பிரியாவிடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் இறுதித் தருணங்கள்

Published on 2018-08-09 15:00:34

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கருணாநிதி தனது 94 ஆவது வயதில் ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இயற்கையெய்தினார். இந்நிலையில் அவரது பூதவுடல் ஆகஸ்ட் 8 ஆம் திகதி மெரீனாவில் உள்ள அண்ணா சமாதிக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டது