89 ஆவது அக­வையில் கால்பதிக்கும் வீரகேசரி.!!

Published on 2018-08-06 16:42:17

எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் நிறு­வ­னம் (வீரகேசரி) 89 ஆவது அகவையில் இன்று காலடி எடுத்து வைத்துள்ளது. இந்நிலையில் அதன் 88 ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பு கிராண்ட்பாஸ், ஏக்கலை அலுவலகங்களில் இடம்பெற்றது.

http://www.virakesari.lk/article/37891