நெல்சன் மண்டேலாவின் 100 வது பிறந்த நாள் நிகழ்வு

2018-07-19 11:11:41
நெல்சன் மண்டேலாவின் 100 வது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற நிகழ்வில்  இலங்கைக்கான தென்னாபிரிக்க உயர்  ஸ்தானிகர் ரோபினா மார்க்ஸ்  மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரனதுங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள், தென்னாபிரிக்கா கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களும் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டுள்ளதை படத்தில் காணலாம்.

படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right