தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்ஓசாவின் இலங்கை விஜயம்..!

Published on 2018-07-13 15:56:26

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்துப் பிரதமர் பிரயுத் சான்ஓசாவை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வரவேற்றார்.

(படங்கள்: ஜே.சுஜீவகுமார்)