பாடும் நிலா 'எஸ்.பி.பி - கோல்டன் நைட்" இசைநிகழ்ச்சி

Published on 2018-07-05 16:39:34

பாடும் நிலா எஸ்.பி.பாலசுப்ரமணியம் பங்கேற்ற 'எஸ்.பி.பி - கோல்டன் நைட்" இசைநிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

தென்னிந்திய பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் 'அப்சராஸ்" இசைக்குழுவினர் இணைந்து வழங்கிய இவ்விசைநிகழ்ச்சியில், தென்னிந்திய பாடகர்களான பூஜா, சுர்முகி, ஆனந்த் மற்றும் பிரபல தபேளா இசைக்கலைஞர் பிரசாத், தென்னிந்திய தொலைக்காட்சி தொகுப்பாளினி பாவனா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

படங்கள் : ஜே.சுஜீவகுமார்