நீதியரசர் பேசுகிறார் " என்னும் நூல் வெளியீட்டு விழா

Published on 2018-06-25 16:24:57

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய "நீதியரசர் பேசுகிறார் " என்னும் நூல் வெளியீடு நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது,