''ஜனாதிபதி அப்பா” நூல் வெளியீட்டு விழா

Published on 2017-09-15 14:31:26

இலங்கை அரசியல் வரலாற்றில் எளிமையான விவசாய
குடும்பத்தில் பிறந்து தற்போது நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வாழ்கையை சித்திரிக்கும் அழகிய கதையை அவரது
மகளின் பார்வையால் கூறும் ”ஜனாதிபதி அப்பா” நூல் வெளியீட்டு விழா