சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருது வழங்கும் விழா - 2016

Published on 2017-07-26 17:15:05

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இலங்கை பத்திரிகை பேரவையும் இணைந்து நடத்தும் ஊடகவியலாளர் விருது வழங்கும் விழா- 2016 இல் எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் நிறுவனத்திற்கு இம்முறை 9 விருதுகள் கிடைத்துள்ளன.