கொழும்பில் புயல் காற்றுடன் கடும் மழை

Published on 2017-05-18 15:40:27

கொழும்பில் தற்போது கடுமையான புயல் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.