பங்களாதேஷின் 46 ஆவது சுதந்திர மற்றும் குடியரசு தின நிகழ்வு

Published on 2017-03-28 16:37:48

பங்களாதேஷின் 46 ஆவது சுதந்திர மற்றும் குடியரசு தினம் பங்களாதேஷுக்கான இலங்கைத் தூதுவர் எம். ரியாஸ் ஹமிதுல்லா தலைமையில் கிங்ஸ்பெரி ஹோட்டலில் கொண்டாடப்பட்டது.