மைக்கேல் ராயப்பன் வழங்கும் ஈட்டி

2015-12-11 09:37:28
அதர்வா நாயகனாகவும் ஸ்ரீதிவ்யா கதாநாயகியாகவும் நடிக்கிறார். மற்றும் ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ், அழகம்பெருமாள், செல்வா, முருகதாஸ், கும்கி அஸ்வின் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - ரவி அரசு
ஒளிப்பதிவு - சரவணன் அபிமன்யு
இசை - ஜி.வி.பிரகாஷ் குமார்
பாடல்கள் - நா.முத்துக்குமார், ஏகாதசி, அண்ணாமலை
எடிட்டிங் - ராஜாமுகமது
கலை - ஜி.துரைராஜ்
ஸ்டன்ட் - ராஜசேகர்
நடனம் - தினேஷ்
தயாரிப்பு - செராபின் ராய சேவியர்
தகவல் : சென்னை அலுவலகம்
image
image
image
image
image
image
image
image

முக்கிய செய்திகள்

icon-left
icon-right