இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தி : 34 ஆவது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் மட்டக்களப்பில் நிகழ்வு

Published on 2016-11-01 14:29:12

இலங்கையில் பொலிஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டு 150 வருடங்கள் பூர்த்தியடைந்ததை முன்னிட்டு 34 ஆவது பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகில் இன்று நிகழ்வுகள் இடம்பெற்றன.
(படங்கள் : பழுலுல்லாஹ் பர்ஹான்)