யாழ். கீரிமலை பிரதேசத்தில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 100 வீடுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டது

Published on 2016-10-31 19:48:13