கலை மற்றும் கலாசாரத்தின் ஊடாக மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் விஷேட செயலமர்வு

Published on 2016-10-28 18:37:26


கலை மற்றும் கலாசாரத்தின் ஊடாக மாற்றுத் திறனாளிகளை மேம்படுத்தும் விஷேட செயலமர்வு இன்று வெள்ளிக்கிழமை சுனேரா மன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. ஐரோப்பிய பேரவையின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளையும் மன்றத்தின் தலைவர் சுனேத்திரா பண்டாரநாயக்க உள்ளிட்ட முக்கியஸ்தர்களையும் படங்களில் காணலாம் .

படப்பிடிப்பு: ஜே.சுஜீவ குமார்