வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸ்திணைக்கள 150 ஆவது ஆண்டு நிறைவு விழா

Published on 2016-10-14 15:27:51

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 150ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வடமாகாண பொலிஸாரால் நிறைவு விழா நேற்றைய தினம் கொண்டாப்பட்டது.

இந்நிலையில் இந் நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக பொலிஸ்மா அதிபர் பூஜித யெஜயசுந்தர கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

( படம் : ரி.விரூஷன் )