ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் தோண்டியெடுப்பு

Published on 2016-09-27 14:30:48

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பான விசாரணைக்காக, அவரது சடலம் நீதிமன்ற உத்தரவிற்கமைய கடும் பாதுகாப்புடன் பொரளை பொதுமயானத்தில் இன்று காலை தோண்டியெடுக்கப்பட்டுது.