• பயிற்சி வகுப்பு -05-06-2016

  அழகுப் பராமரிப்பு மணப்பெண் அலங்காரம், சிகை அலங்காரம் மற்றும் அனைத்து விதமான அழகுக் கலை சேவைகளையும் வீட்டுக்கு வந்து செய்து கொடுக்கப்படும். அழகுக்கலை வகுப்புக்களும் வழங்கப்படும். பல வருட அனுபவமுள்ள கைதேர்ந்த சான்றிதழ் பெற்ற அழகுக்கலை நிபுணரிடமிருந்து வீட்டிலிருந்தபடியே அனைத்து சேவைகளையும் சாதாரண விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 072 2824851.

  ***************************************************

  கல்வியில் சிறந்து விளங்கி வாழ்வில் முன்னேற விரும்புவர்களுக்கு குறுகிய கால பயிற்சிகள். ஸ்போக்கன் இங்கிலிஷ் 2500/=, கிரபிக் டிசைனிங் 4500/=, வெப் டிசைனிங் 4500/=,  கொம்பியூட்டர் எப்படி கையாள்வது பெரியோர்களுக்கு 1000/= தொடர்பு 0777 101116.

  ***************************************************

  Kumari Beauty Centre இனால் வழங்கப்படும் Hair & Beauty Diploma, Advance Diploma, பயிற்சி வகுப்புகள் மற்றும் Special Course, Hair Style - 20, Facials - 50, Hair Care - 50, Skin Care - 7, Waxing - 3. Eyebrow Shaping - 2, Under Eye Treatment, Oil Massage, Bleach, Nail Art - 25, Henna - 3, Manicure, Pedicure, Perming -3, Mehandi, Rebounding, Pimple Treatment, Bridal Dressing, Saree மடித்தல், உடுத்துதல், Makeup, Face Massage, Cleanup (பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும்). முதல் பதிவு செய்யும் 05 மாணவிகளுக்கு இவையனைத்தையும் பயில 2000/= மட்டுமே. Dr (Mrs.) S. Jayakumari, Adv. Dip.in. B.T.H.D. (India) Cosmetologist (UK), 45/E, Kotahena Street, Colombo – 13. 077 - 3284820 (Ladies Only).

  ***************************************************

  Aari work Silk Thread Jewellery, Terrocota  Jewellery, Bombay  Jewellery, Quilling Jewellery, Card வர்க்கங்கள் எம்ரோடியன் வகைகள் கற்றுத்தரப்படும் தொடர்புகளுக்கு 0770770517 கொட்டாஞ்சேனை.

  ***************************************************

  பெண்களுக்கான ஓர் வாய்ப்பு. இல.14 மேபில் ரோட் கொழும்பு –13 இல் Truly Academy  ஆரம்பமாகிறது. இதன்  திறப்பு விழா 18/6/2016 நடைபெறுகிறது. அழகுகலை, Cake Making, தையல் கலை, சாரி work, Bakery  Course, Dessert Course, Boquet ஜடை நாகம்  Making  போன்ற வகுப்புகள்.  தேர்ச்சி  பெற்ற ஆசிரியர்களால் கற்றுத்தரப்படும்.  NVQ Level  / Diploma & Advance diploma சான்றிதழ்கள் வழங்கப்படும். திறப்பு விழாவன்று வருகை தருவோர்க்கு 10% 30% வரை சலுகைகளுண்டு. முதல் 10 பேருக்கு admission  இலவசம்! Tel 076 7405026, 077 0422540. (Ladies Only)

  ***************************************************

  New Anu Beauty Clinic இன் Feast Special Discount  offer. Waxing  800, Gold bleah  750/= Normal Facial 1250/=  one Day Straightening 800/=, Fruit Facial 1800/= Party  Make up /Dressing 1500/= Gold (cleanup) 1500/=, Gold  facial, whitening  facial 2000/= இந்த அரிய வாய்ப்பு 3/06/2016  முதல் 30/6/2016 வரை Ladies only.  No.13, Jampettah Street, Colombo –13,. No.11, Collingwood place, Colombo–06. 0115752618,0777408443,0772099546.

  ***************************************************

  10 Cup Cake, 6 Birthday Cakes, 5 Structures, 5 Flowers,  4 Variety Cake, Wedding Cake உள்ளடங்கிய  Cake  Course 8000/= மட்டுமே. மேலதிக கட்டணம் இல்லை.  சான்றிதழ் வழங்கப்படும். 186, Jampettah  Street,  Colombo–13, 0771332921.

  ***************************************************

  மட்டக்களப்பு லொயிட்ஸ் அவனியூவில் தையல் வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. Without Block நேரடியாக துணியில் வெட்டுதல். Saree Blouse, Shalwar நவீன உடைகள் வயது எல்லை இல்லை. (Diploma Cynthia’s School of Dress making) 077 4152462.

  ***************************************************

  வத்தளையில் One day “Bridal Makeup” குறுகிய கால பயிற்சிகளாக Tailoring (12 ஆடைகள்), Cake making (12 Item) Curtain Course, Brazilian work மற்றும் Certificate Course களாக Diploma in Beauty Culture, Diploma in Tailoring & pattern making வகுப்புகளும் சிறுவர் பெண்களுக்கான Yoga பயிற்சியும் நடைபெறுகிறது. Ridge Academy. 076 9061273. 

  ***************************************************

  பெண்களின் சுய திறனை மேம்படுத்த வெள்ளவத்தை Solid Future Academy இல் விசேட பயிற்சி வகுப்புக்கள். சாரி பிளவுஸ்/ சல்வார் 1 Day Classes. சிறந்த விளக்கத்துடன் தனியாகவும் குழுவாகவும் அனைத்து விதமான ஆடைகளும் வெட்டி தைப்பதற்கு பயிற்சியளிக்கப்படும். 1 day Cookery Classes– Chinese, Indian Food & Desserts. வயதெல்லை கிடையாது. சான்றிதழ் வழங்கப்படும். 075 2844731. 

  ***************************************************

  2016-06-06 15:49:56

  பயிற்சி வகுப்பு -05-06-2016