• கல்வி -05-06-2016

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  ************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து எழுத, வாசிக்க பேச்சுப் பயிற்சியுடன் பூரண தமிழ் விளக்கத்துடனும் தனியாக, சிறு குழுவாக கற்பிக்கப்படுகிறது. College of English 0777 254627, 2361877. 

  ************************************************

  ARADENA இசைக் கல்லூரியில் Keyboard (Organ), Theory of Western Music, (Trinity College London Exams), மிருதங்கம் NCOMS Exam வகுப்புக்களும் Music Composing, Recording வகுப்புகளும் நடைபெறுகின்றன. www.aradena.lk No. 43A, 37th Lane, Wellawatte. 077 1546912, 2362989. 

  ************************************************

  ENGLISH CLASSES IGCSE EDEXCEL CAMBRIDGE SYLLABUSES மற்றும் பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிக ளுக்கும் Grammar, FLUENT SPOKEN வீடு வந்து கற்றுத் தரப்படுகின்றன. 0777 668725. K.Ganesh B.A. Dip. in English. 

  ************************************************

  இணைந்த கணிதம், பௌதிகவியல், தமிழ் மொழி மூலம் திறமையான அனுபவமுள்ள ஆசிரியர் குழுக்களால் கற்பிக்கப்படும். 2018, 2017 A/L (இறுதி அலகுகளும், துரித மீட்டலும் இணைந்த கணிதம் 2016 A/L ற்கு விரைவாக கற்பித்துத் தரப்படும்) 075 7671658. 

  ************************************************

  தரம் 6– A/L வரையிலான வகுப்புகளுக்கு தமிழ், வரலாறு, English Medium மாணவர்களுக்கு தமிழ், தரம் 5 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வகுப்புக்கள் வீடு வந்து கற்பிக்கப்படும். Tel. 077 5198147. 

  ************************************************

  க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான (2017– 2018) இரசாயனவியல் பாடம் கொழும்பை அண்டிய பகுதிகளில் பலவருட பரீட்சை வினாத்தாள் மதிப் பீட்டு அனுபவம் உள்ள ஆசிரி யரால் தனியாகவோ, குழுவாகவோ வீடு வந்து கற்பிக்கப்படும். கூடுதலான பயிற்சி களுடனான துரித மீட்டல் வகுப்புக்கள், அலகு ரீதியான பரீட்சைகள் என்பனவும் அடங்கும். தொடர்புகளுக்கு: 077 6808809. (இரவு 8 மணிக்குப் பின்) 

  ************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  ************************************************

  கொழும்பில் தமிழ் மொழி மூலமாக Spanish (அதிகமானோரால் பேசப்படும் இரண்டாவது பெரிய தாய்மொழி, அமெரிக்காவின் இரண்டாவது அரசகரும மொழி) கற்றுக் கொள்ள (Speaking, Writing and Basic Grammar) ஒரு அரிய வாய்ப்பு. வார இறுதி நாட்களில் பிரத்தியேக வகுப்புக்கள் ஏற்றுக் கொள்ள ப்படும். புதிய மொழியை கற்றிட விரும்பு வருக்கு இலத்தின் அமெரிக்க, அமெரிக்க நாடுகளுக்கு செல்ல இருப்ப வர்களுக்கும் மாணவர்களுக்கும் உகந்தது. 077 5416106. 

  ************************************************

  சிங்கள மொழி இலக்கியம், இலக்கணம் ஆரம்பம் முதல் கற்பிக்கப்பட்டு தவணைப் பரீட்சையில் கூடுதலான புள்ளிகள் பெற்றுத் தரப்படும். பெரி யோர்களுக்கு சிங்களம் கதைப்ப தற்கும் கற்பிக்கப்படும். சிங்கள பெண் ஆசி ரியை வீட்டிற்கு வந்து கற்பிப்பார் மொழி (சிங்களம் or ஆங்கிலம்) 077 8872079. 

  ************************************************

  June, July, August மாத பரீட்சைகளுக்கான IELTS, IELTS Life Skills புதிய வகுப்புகள் ஆரம்பம். அத்துடன் Spoken English Class உம் உண்டு. உங்கள் பதிவுகளுக்கு: 077 4725722. (Mrs Priya) அழையுங்கள். 

  ************************************************

  வெள்ளவத்தையில் 10 வருடங்கள் நடந்த Personal English Classes மீண்டும்  ஆரம்பம். Spoken and Written English Basic Grammar, வாக்கியங்களை மாணவர்கள் தாமாகவே அமைத்து பேச, எழுதப் பயிற்சி. Exercise, Translation Dialogues CIMA, ACCA, IT, AAT போன்ற Courses செய்ய இருப்போருக்கு Advanced Grammar (விபரமாக) தரமான வசன அமைப்பு. பிரபல்யமான பயிற்சிப் புத்தகங்களிலிருந்து பயிற்சியும் Translation உம் Passage Translation Report Writing. விபரங்களுக்கு: 077 0229960. 

  ************************************************

  இரத்மலானை பகுதியில் அனுபவமுள்ள பட்டதாரி ஆசிரியரினால் தரம் 5– 10 வரையிலான கணித வகுப்புக்கள் கற்பிக்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: 077 6868884, 011 7332354. 

  ************************************************

  Maths இல் “1 st term இல் குறைவான புள்ளிகளா?” பிரபல “Slow Learner’s Specialist” இனால் Gr. 6– O/L (Tamil & English Medium) மாணவர்களுக்கான அடிப்படையிலிருந்து Theory+ Paper+ Rivision Classes. (Group/ Individual) ஆக ஆரம்பமாகவுள்ளன. 0777 901637. 

  ************************************************

  IELTS: Grammar, Essay Writing, Letter Writing, Chart Description, Listening, Speaking க்கு Guidance. IELTS (Life Skills A1): Grammar Knowledge உள்ள வர்களுக்கு நேரடியாக Practice Test, மற்றையோருக்கு Quick Grammar Revision, Practice test, Listening, Speaking க்கு Guidance O/L– A/L மாணவர்களுக்கு மேலுள்ளவற்றுடன் Letter Writing, Essay Writing, Past papers. விபரங்களுக்கு: 077 0229960. 

  ************************************************

  Cambridge and Edexcel (New Syllabus) O/L, As Level, A2 Level மற்றும் Local A/L, CIMA foundation, AAT ஆகிய துறைக ளுக்கான Accounting and Economics கற்பிக்கப்படும். With Past paper Revision அனுபவமிக்க ஆசிரியரால் கற்பிக்கப்படும். தொடர்பு: 075 6114437. 

  ************************************************

  ஆங்கில அறிவின்மை வாழ்க்கையில் பெரிய தடை. முறையான வழிகா ட்டலுடன் இலக்கணப்பிழையின்றி, கற்பித்தலில் 15 வருட அனுபவமுள்ள அரச செயலாளரினால் வீடு வந்து பேச, எழுத கற்பிக்கப்படும். தொழில் புரிவோர் மாலையில் ஆசிரியர் வீட்டில் பயிலலாம். Srikanthan, Kotahena. 077 2166700. 

  ************************************************

  Accounting A/L – 2018 புதிய பிரிவுகள் கொட்டாஞ்சேனை (ACA), வெள்ள வத்தை (Noble), மோதரை (Knowledge Base) ஆரம்பமாகவுள்ளன. 2017, 2018 வகுப்புகள் நடைபெறுகின்றன. J. விமலதாசன். 075 5508019.

  ************************************************

  தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் Grade 1 – 5 வகுப்புகளுக்கான Tamil, English, Maths, ENV ஆகிய பாடங்கள் கொழும்பில் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். 075 0181172.

  ************************************************

  தரம் 4 – 5 தொடக்கம் 10, O/L வரை விஞ்ஞானம், கணிதம் ICT கணக்கியல், தொடர்பாடலும், ஊடகவியல் கற்கை நெறி (Media) போன்ற பாடநெறிகள் விரிவாக கற்பித்துக் கொடுக்கப்படும். 076 6674482.

  ************************************************

  English Language (Local Syllabus) Gr. 9 – 11. வீடு வந்து கற்பிக்கப்படும் O/L வகுப்புக்கு விசேட Paper Classes. பாடசாலை ஆசிரியர். 15 ஆண்டுகால அனுபவமிக்கவர். 077 9451435.

  ************************************************

  Maths Classes Grade 8 – 0/L Tamil and English Medium Local Syllabus, 2016 December O/L மாணவர்களுக்கு Passpaper & Revision மற்றும் Grade 6 – O/L Maths Cambridge and Edexcel Syllabus, AS, AZ Maths C1, C2, M1, M2, C3, C4. for Home Visit N.Harie Parakash (MSc – UK) Tel. 078 6494410.

  ************************************************

  O/L, A/L மாணவர்களுக்கு வணிகமும்  கண்கீட்டுக் கல்வியும், வணிகக் கல்வி, கணக்கீடு, துரிதமீட்டல் Past & model papers தனியாகவோ குழுவாகவோ கற்பிக்கப்படும். (வவுனியா, அனுராதபுரம்) தொடர்பு : 0778260646

  ************************************************

  விஞ்ஞான  வகுப்புகள் தரம் 5  முதல்  A/L  வரை, ஆங்கில  வகுப்புகள் தரம் 3 முதல்  A/L வரை. சிறந்த தகைமை  உடைய  ஆசிரியையால் வீடு வந்து  கற்பிக்கப்படும்.  தொடர்பு 0772199615 (கொழும்பு) 

  ***********************************************

  தரம் 1– 5 வரையான மாணவர்களுக்கு அனைத்துப் பாடங்களும் 6– 10 வரையான மாணவர்களுக்கு தமிழ், கணிதம், புவியியல் போன்ற பாடங்களும் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 078 6998553. 

  ************************************************

  வெளிவாரி பட்டப்படிப்பு (External Degree) from Internationally  Recognized University  Examinations on Education/ Business/ Arts/ Computer. BA, B.Com, B.Sc, BBA, MA,M.Com, M.Sc & MBA, A/L  3 சித்தியுடன் தொலைக்கல்வி முறை மூலம்  இளமாணி/முதுமாணி  பட்ட ங்களுக்கான கல்வியினை  கற்பதற்கான அரிய வாய்ப்பு. SMS மூலம் உங்கள் முகவரியை அனுப்பி விண்ணப்பப் படிவத்தை  பெற்றுக் கொள்ளலாம். தொடர்புகளுக்கு: Genius Academy. 0757573629-, 077 9914260,-0757606439.

  ************************************************

  உலகளாவிய  கணிதப்பரீட்சைக்கு தோற்றுவதற்கான அரியவாய்ப்பு. 7-–13 வயதுடைய  சகல மாணவர்களுக்கான Maths Olympiad போட்டிப்பரீட்சை முதன் முதலில் இலங்கையில் இந்திய IPA கல்வியகத்தின் அனுசரணையில் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. தொடர்புகளுக்கு Genius Academy. 0779914260, 075 7573629-, 0757606439.

  ************************************************

  A/L General English, O/L English  medium, Maths, Science,  Accounts, Eng Literature  AAT, Chart  (தமிழ்/English medium), Spoken English வகுப்புகளுக்கு. தொடர்புகளுக்கு Genius  Academy. 077 9914260, 075 7573629, -075 7606439.

  ************************************************

  கொட்டாஞ்சேனையில் Spoken English with Grammer basic இல் இருந்து கற்பிக்கப்படும். Reading, Writing, Grammer Exam. இல்லத்தரசிகள், Workers எல்லோரும் கற்று பயன்பெறலாம். Grade 1 to A/L, School English, London Syllabus, LocalExams. Contacts: 077 6136868. (Home visit also)

  ************************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களுக்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  ************************************************

  A/L & O/L Accounting, Bs, Economics (London / Local) 2016 (Revision) 2017 & 2018 (Theory) Classes Conducted by District rank 1, Island rank 1, LLB, BBA Teachers. Highlight inst 077 2724924.

  ************************************************

  Spoken English சிறுவர்களுக்கானதும் பெரியவர்களுக்கானதும் ஆரம்பம் 07.06.2016 செவ்வாய் மாலை 4 – 5.30pm, 7 – 8.30 pm. Mr. Antonie வெளிநாட்டு வெள்ளைக்கார பிரமுகர் BBA, 36, Station Road, Wellawatte. 0777 872903, 011 2599436.

  ************************************************

  Physics A/L 2016 Paper Class, A/L 2017, 2018 புதிய பிரிவுகள் Theory Paper Class. ஆரம்பம். கொ/இந்துக் கல்லூரி ஆசிரியர் த.சம்பந்தன் வெள்ளவத்தை BBA, கொட்டாஞ்சேனை, விவேகம். 0777 872903, 011 2599436.

  ************************************************

  வெள்ளவத்தையில் சிறுவர்களுக்கான சித்திர  (Art Class) வகுப்புக்கள். நடைபெ றுகின்றன. ஸ்கிறீன் பிறிண்டிங், எச்சிங் சான்ட் பிளாஸ்ட், பொலிசிங் டோமிடல் முதலான சுய தொழில் பயிற்சிகளும் நடைபெறுகின்றன. 0777 110610.

  ************************************************

  O/L Science Theory & Paper for Local / Cambridge / Edexcel அனுபவமிக்க ஆசிரியரினால் Module – wise கற்பிக்கப்படும். 072 1835522.

  ************************************************

  வெள்ளவத்தையில் க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம், இரசாயனவியல், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் தனியாகவும், குழுவாகவும் கற்பிக்கப்படும் மற்றும் க.பொ.த. சாதாரண மாணவர்களுக்கான கணிதம், விஞ்ஞானம், ICT, வர்த்தகம் ஆகிய பாட வகுப்புக்கள் இடம்பெறுகின்றன. S.K. Sivakobi 077 1605185, L.Raku 077 3409763.

  ************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  ************************************************

  Germany /Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவ னத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் June 8 ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  ************************************************

  வெள்ளவத்தையில் வயது 3 ½ முதல் 9 வரையில் உள்ள மாணவர்களுக்கு Local/ International School English Medium சகல பாடங்கள் அனுபவமுள்ள ஆசிரியையால் கற்பிக்கப்படும். புதிய பிரிவுகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 077 7902100, 071 4888712.   

  ************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசா யனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038, 0777 783842.

  ************************************************

  6 – 11 வகுப்புகளுக்கான மாண வர்களுக்கு தமிழ் மொழி விஞ்ஞா னப்பாடம். கொழும்பிலுள்ள பிரபல தேசியபாடசாலையில் கற்பிக்கும் 28வருட அனுபவமுள்ள ஆசிரியரால் வீடுகளுக்கு வந்து (தனியாகவோ, குழுவாகவோ) கற்பிக்கப்படும். இரசாய னவியல், பௌதிகவியல் பகுதிகள் சிறப்பாக கற்பிக்கப்படும். தொடர்பு. 075 9024906, 077 3024906.

  ************************************************

  Individual classes for Edexcel and Cambridge for G.C.E. (A/L) physics and Mathematics for IGCSE chemistry, physics, Mathematics contact : 071 4097961.

  ************************************************

  2016-06-06 15:48:38

  கல்வி -05-06-2016