• கணனிக்கல்வி - 05-06-2016

  புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றன. Office Package, Creative Designer Fast Typing, Kids Computer & English, Spoken English, அடிப்படையிலிருந்து கற்பிக்கப்படும். முற்பதிவுகளுக்கு விஷேட கழிவுண்டு. MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel: 0777766514.

  ***********************************************

  Computer Courses upto 70% off. ICT. GIT Internet & Email 1000/= Hardware Networking Programming Graphics  Web வெளிநாடு செல்வோர் மற்றும் வயதானவர்களுக்கான குறுகியகால பயிற்சிகளும் வழங்கப்படும். ITS 16, E.S. Fernando Mawatha, Colombo–06. 0112362787,0717763564,0772804411.

  ***********************************************

  சகல கம்பியூட்டர் பாடங்களும் Spoken English உம் அடிப்படையிலிருந்து கற்க முடி யும். சர்வதேச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ், கம்பியூட்டர் துறையில் வேலை வாய்ப்பிற்கும் சுயதொழில் செய்வதற்கும் ஏற்பாடு செய்து தரப்படும். ஒவ்வொரு வாரமும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. ISS, 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை. 075 5123111. www.iss.lk

  *************************************************

  2016-06-06 15:42:51

  கணனிக்கல்வி - 05-06-2016