• வீடு காணி விற்­ப­னைக்­கு -05-06-2016

  மாடி வீடு நான்கு பரப்பு காணியுடன் வவுனியா பூந்தோட்டத்தில் விற்ப னைக்கு உண்டு. இக்கட்டடம் நிலதள த்தில் ஒரு வீடும் முதலாம் மாடியில் இரண்டு வீடுகளும் கொண்டது. தொடர்புகொள்ளவும். 077 3783305 அல்லது 077 7981995. 

  **********************************************

  நன்கு விவசாயம் செய்யக்கூடிய அல்லது வீடு கட்டக்கூடிய 15 பரப்புக் காணி தனிப்பட்ட வீதியுடன் கூடிய ராச வீதி, கோப்பாயில் கோண்டாவிலுக்கும் உரும்பிராய் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. 11 ½ பரப்பு. தென்னை, பனை காணி. வரணி வீதி, சரசாலை தெற்கு கனகம் புளியடி சந்திக்கருகில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: நந்தன் – 077 7376500.

  **********************************************

  Dehiwela, காலி வீதிக்கு அருகாமையில் Vanderwert Place இல் 2 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய தொடர்மாடி வீடு 950 sqft, 5 th Floor உடன் விற்பனைக்கு. விலை 12 Million. தொடர்புக்கு: 072 5309905. 

  **********************************************

  மட்டக்களப்பு இல. 73, லேக் வீதி (பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகாமையில்) 5 படுக்கை அறைகள் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய வீட்டுடன் 25 பரப்பு காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8456974, 0041 779495588, 0778428885. 

  **********************************************

  களுபோவில, Anderson Road ற்கு முன்பாக 9P கொண்ட சொகுசு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 36 மில்லியன். விலை பேசித் தீர்மானிக்கப்படும். மற்றும் களுபோவில – தெஹிவளை, சரணங்கரா வீதிக்கு அருகில் 14P கொண்ட 3 Units வீடு விற்பனைக்கு. நீர், மின்சார வசதி தனியாக உண்டு. 36 மில்லியன். விலை பேசித் தீர்மானிக்கலாம். (தரகர்களும் முகவர்களும் தேவையில்லை) 0777 377873. 

  **********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V. மணி

  **********************************************

  வத்தளை, ஹெந்தளையில் 11 P காணி மாட்டாகொடையில் 6P, 8P, 12P காணி கள். புதிதாக கட்டிய வீடு 35 இலட்சம் 2 B/R விற்பனைக்கு. 0777 249431. 

  **********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  **********************************************

  வத்தளை, ஹெந்தளை வீதியில் இருந்து 1 km தூரம் கெரவலப்பிட்டிய சந்திக்கு நடை பாதை 100 m அளவில் வீடு விற்பனைக்கு. 36 Perches 2 மாடி வீடு சகல வசதிகளுடனும் விற்பனைக்கு உண்டு. Airport சகல சுப்பர்மார்க்கெட், வங்கிகள், Hemas Hospital, Bugger king, KFC, McDonald’s அனைத்தும் குறிப்பிட்ட தூரத்திற்குள். (Lyceum School க்கு 1 km தூரம்) விலை பேசித் தீர்மானிக்கப்படும். தூய உறுதி 075 5166344, 078 4944432.

  **********************************************

  புதிதாக கட்டப்பட்ட கீழும் மேலும் உள்ள வீடு 7 பெரிய அறைகள், Parking, Hall, Dining Rooms, Kitchen, 5 Bathrooms, பாதுகாப்பான சூழலில் அமைந்துள்ளது. முழுமையாக Tiles பதிக்கப்பட்டு strongly built 15 பேர்ச்சஸ். கண்டி வீதியில் இருந்து நடையில் போனால் 5 நிமிடம் முச்சக்கர வண்டியில் போனால் 2 நிமிடம், Ganat School பக்கத்தில் உள்ளது. கத்தொட்ட வீதி, திஹாரிய. Phone: 077 9128352.

  **********************************************

  களுத்துறை ஜும்மா பள்ளிவாசலுக்கு முன்னால் காலி வீதிக்கு அருகாமையில் 501/17A என்ற விலாசத்தில் 2 பர்ச்சஸ் இல் அமைந்துள்ள 2 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்குண்டு. Hall, குளியலறை, Tile பதிக்கப்பட்டுள்ளது. விலை 21 இலட்சம். தரகர்கள் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 077 7680105.

  **********************************************

  கொழும்பு – 15, அளுத்மாவத்தை வீதி யில் இரண்டு வீடுகள் விற்பனைக்கு உண்டு. (4P – 45 இலட்சம், 2P – 25 இலட்சம்). 011 4999425, 075 5284009, 075 2607822.

  **********************************************

  கொழும்பு – 15, முகத்துவாரம் இல: 150, வீடு (பேர்ச்சஸ் 5.3) ஒன்று விற்பனைக்குண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 7868962.

  **********************************************

  Apartment விற்பனைக்கு. Perera Lane, Colombo 6 இல் 2 படுக்கை அறைகள், 2 பாத்ரூம், 7 ஆவது மாடியில் A/C, Hot Water, Lift, Generator, 24 மணித்தியால பாதுகாப்பு மற்றும் வாகனத் தரிப்பிட வசதி 900 sqft, 3 வருட கட்டிடம், உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. 13.5 Million. 077 1434343, 077 7778806. 

  **********************************************

  கொழும்பு 14 இல் சிறிமாவோ பண்டா ரநாயக்க மாவத்தையில் 25 Perches காணியில் பழைய சிறிய கட்டிடம் விற்பனைக்கு உண்டு. உடனடியாக விற்பனைக்கு. Tel. 0777 076715, 077 1662509. 

  **********************************************

  வத்தளை, எலகந்த, போப்பிட்டிய பஸ் பாதையில் அமைந்துள்ள (எலகந்த சந்தியிலிருந்து 1 Km தூரத்தில்) Prime Land Hope Residencies இல் 6 P காணி விற்பனைக்குண்டு. 1 P – 4 இலட்சத்து 30 ஆயிரம். அவசர தேவையினால் உடன் விற்பனைக்குண்டு. 071 4483861. 

  **********************************************

  கொழும்பு, புதுக்கடை நீதிமன்றம் அருகில் 172/5A, ஹல்ஸ்டாப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு மூன்று வீட்டுக்கும் தனித் தனி வழி. தனி மின்சாரம். வாங்கு பவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதா யிரத்துக்கு விடலாம். 60 இலட்சம் ரூபா. 077 4001470.

  **********************************************

  கொழும்பு – 15 இல் அளுத்மாவத்தையில் நவீன வசதிகளைக் கொண்ட வீடு விற்பனைக்கு. நான்கு படுக்கையறை, 01 Hall, Attach Bathroom, வாகன தரிப்பிடம், பெல்கனி (இரண்டு மாடி வீடு). 072 2821204, 011 5234416, 077 8465126. 

  **********************************************

  கொழும்பு – 13 இல் ஜெம்பட்டா வீதியில் தரை வீடு ஒன்று விற்பனைக்கு. இரண்டு படுக்கையறையும் 1 Hall, சமையல் அறை, குளியல் அறை, Bike தரிப்பிடம் கொண்ட வீடு விற்பனைக்கு. 011 5234416, 072 2821204, 077 8465126.

  **********************************************

  மாலபேயில் சுகபோக வீடு விற்பனைக்கு. தலாஹேன சந்தியில் இருந்து 1.5 Km 27 பேர்ச்சஸ் காணியில் 3 படுக்கையறை, 3 குளியலறை, 1 காரியாலய அறை, 1 உதவியாளர் குளியலறை உள்ள சொகுசான வீடு உடன் விற்பனைக்கு உண்டு. விலை 23 மில்லியன். தொடர்பு தொலைபேசி: 077 2919450.  

  **********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் 7 ½ Perches காணி 4 மாடிக் கட்டடம் கட்டக்கூடிய ஆவணங்க ளுடன் விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 0517752.

  **********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apartment இல் 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு: 077 3749489. 

  **********************************************

  தளுபொத்த Interceed Watta இல் ஆறு அறைகளுடன் சகல வசதிகளும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. விலை பேசித் தீர்மா னிக்கலாம். தொடர்புக்கு: 076 6488191.

  **********************************************

  இராஜகிரிய, ஒபேசேகரபுர நாணயக்கார மாவத்தையில் (9.9 பேர்ச்சஸ் காணி) விற்பனைக்குண்டு. விலை 1 கோடி 60 இலட்சம். பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 071 6413680.

  **********************************************

  பம்பலப்பிட்டிய ஆதமலி இடத்தில் 3 Bedroom/ 2 Bathroom/ Servant Room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350 sqft/ 1st Floor/ 27 million. 077 8997477.

  **********************************************

  பம்பலப்பிட்டிய Farnkfurt Place இல் 3 படுக்கையறை 2 குளியலறையுடன் கூடிய மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 2nd floor/ 1100 Sqft/ No elevator/ Roof top/ available parking/ 17.5 million. 077 7337761.

  **********************************************

  பம்பலப்பிட்டிய ICBT Campus க்கு அருகாமையில் De Krester place இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்குண்டு. 3 Bedrooms/ 2 Bathrooms/ Maid room with bathroom/ 1450 sqft 3rd floor/ 27.5 million. 071 5363254.

  **********************************************

  வெள்ளவத்தை தயா றோட்டில் 3 Bedrooms 2 Bathrooms உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்ப னைக்குண்டு/ 1400 sqft Price 17.5 million. தொடர்பு: 077 4475444.

  **********************************************

  களுபோவில Hospital வீதியில் 4 படுக்கையறை, 2 குளியலறை உடன் கூடிய சொகுசு வீடு விற்பனைக்கு. 1680 சதுர அடி/ 10 Perches/ 30 million. தொடர்பு: 071 5363254.

  **********************************************

  பம்பலப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள Glen Aber இடத்தில் 3 படுக்கையறை 3 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு/ 1350 Sqft/ 27.5 million. தொடர்பு: 077 7337761.

  **********************************************

  2 Bedroom, 2 Bathroom on 900 Sqft on the 5th Floor, Car Park, Lift, Standby Generator, GYM on the 8th floor at Wellawatte. Contact Mr.Mohamed 077 7777431.

  **********************************************

  தெஹிவளை சால்ஸ் பிளேஸில் புதிய Apartment இல் 2 ஆம் மாடியில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் 1170 சதுர அடி வீடு வாகனத்தரிப்பிடத்துடன் விற்பனைக்குண்டு. 19 மில்லியன் உறுதியுண்டு. தொடர்பு: 077 0878354.

  **********************************************

  வெள்ளவத்தையிலும் Mount Lavinia விலும் 3.5 Perches House and Apartments for Sale 1250 Sqft Dehiwela, Hill Street Facing 10 Perch, Rooms for rent Colombo 06 with Luxury House 072 1340226 "Haran"i Residence and Property Developments.

  **********************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் முற்றிலும் Tiles பதிக்கப்பட்ட முதலாம் மாடியில் வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்பு: 076 9235013.

  **********************************************

  இரத்மலானையில் Galle Road அருகில் 6P – 3 Bedroom வீடு, 4½ P – 2 Bedroom வீடு, 9P – 2 யுனிட் புதிய வீடு 5 Bedroom. 10P காணி, 8P காணி 2 துண்டு இன்னும் 83P காணியும் விற்பனைக்குண்டு. மொறட்டுவையில் 3 Bedroom வீடு. தொடர்பு: 075 4783670. Zaky Haj.

  **********************************************

  பம்பலப்பிட்டி Layard’s வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms / 2 Bathrooms / 3rd floor, 1000 Sqft / 21 Million. தொடர்புகளுக்கு: 077 8997477. 

  **********************************************

  வெள்ளவத்தை 37 ஆவது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 Sqft available Parking / Price: 16 Million. தொடர்புகளுக்கு: 077 4475444.

  **********************************************

  சங்கரத்தை சந்தியில் இருந்து 200m தூரத்தில் ஐந்து பரப்பு காணியுடன் கூடிய வீடும் கிணற்றுடன் விற்பனைக்கு உண்டு தொடர்பு 0777 279205 0777 807373

  **********************************************

  சிவன்  கோயில் றோட்  சாவகச்சேரியில் 3  பரப்பு  காணி விற்பனைக்கு  உண்டு. தொடர்புகளுக்கு. 0777280988, 0777076256.

  **********************************************

  15Perches   காணி ஒன்று விற்பனைக்கு உள்ளது. St.Jude Road, Endreramulla.  15ft  நடைபாதை வசதியுடன் ஒரு Perches இன் விலை 450,000. 0771909044.Russell

  **********************************************

  வெள்ளவத்தையில் புதிதாக நிர்மா ணிக்கப்பட்ட விசாலமான நான்கு  அறை களுடனான சொகுசு அபார்ட்மென்ட் உடனடி விற்பனைக்கு 0771720416.

  **********************************************

  பானந்துறை காலிவீதி, கொறக்கானை சந்தியில் 10 பேச்சர்ஸ் காணியுடன் இரண்டு மாடி ஒரு வீடும் மற்றையது தனிவீடும் இரண்டும் விற்பனைக்கு உண்டு. 0777209814 No Brokers. 

  **********************************************

  வத்தளை, ஹெந்தளை 10 பர்ச்சஸ் படுக்கை அறைகள் 2 உடன் அனைத்து வசதிகளையுமுடைய வீடு விற்பனைக்கு உண்டு. அழையுங்கள்: 078 5177575.

  **********************************************

  முல்லைத்தீவு பிரதான வீதியில் இரண்டு கடைகள் கட்டக்கூடிய காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 075 6953042. 

  **********************************************

  வத்தளை, நாயக்ககந்த மாட்டாகொட வீதியில் 16.5 பேர்ச்சஸில் 5 அறைகள், இரு மாடி வீடு வாகனத் தரிப்பிட வசதியுடன் உடன் விற்பனைக்கு. விலை 25 m பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 071 8019190, 077 9311889. 2.30 p.m. பின் பார்வையிடலாம்.

  **********************************************

  கொழும்பு 13, புளுமெண்டால் வீதியில் 13.9 P காணியில் வீடு விற்பனைக்கு உண்டு. 2.5 Million per. Perch. விலை பேசித் தீர்மானிக்கலாம். தரகர் வேண் டாம். 011 2334119. 

  **********************************************

  அளுத்மாவத்தை,  கொழும்பு 15 இல் வீடு விற்பனைக்கு  உண்டு. மேலதிக  தகவல்களுக்கு 0777610067/ 0765 407891.

  **********************************************

  நீர்கொழும்பு தலுப்பத்தவில் கொழும்பு, சிலாபம் வீதியிலிருந்து சிகரந்துர வீதியில் 300m தொலைவில் 17 ½ பேர்ச்சஸ் வெற்றுக்காணி விற்பனைக்குண்டு 1P 250,000/= வங்கிக்கடன் வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்பு. 0777 515921.

  **********************************************

  Mount Laviniya, “Peris Road” Galle Road சமீபமாக 2 Perch, 4 Rooms, 2 Bath Rooms, 600 Sqfeet புதிய மாடி வீடு 35 இலட்சம் “தூய்மையான உறுதியும், ஆவணங்களும் உண்டு” Rahim Naana. 077 7771925, 077 8888025.

  **********************************************

  Colombo “Grandpass” Babapulla Road, 2 perch, 3Rooms வீடு 40 இலட்சம் “Awwal Zawiya Mosque Road” 4 Perch வீடு 65 இலட்சம். Kotahena சமீபமாக “Dockland” 3 Perch 3மாடி அழகான வீடு 140 இலட்சம், Kattankudy Rahim Nana, 077 7771925, 077 8888025.

  **********************************************

  அம்பாறை/ காரைதீவு 2ம் குறிச்சி நடராஜானந்த வீதியில் அமைந்துள்ள 56 பேர்ச்சஸ் உறுதிக் காணி விற்ப னைக்கு உண்டு. மூன்று பக்க மதில்கள், சமையலறை, கிணறு மேலும் தென்னை, மா, பலா ஆகிய பயன் தரும் மரங்களும் உண்டு. மூன்று வீடு கட்ட இடவசதியுண்டு. சிறந்த சூழலுடன் கூடிய இடம் பாலர் பாடசாலை, அரிசி ஆலை போன்றவற்றிற்கு பொருத்தமான இடம். தேவை ஏற்படின் உறுதிப் பிரதியினைப் பார்ப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்பிற்கு. 067 2054611.

  **********************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியில் கிளனி லேனில் வயோதிபர் மடம் அருகில் 9.3 பேர்ச்சில் அமைந்துள்ள மூன்று அறைகள், இரண்டு கழிவறைகள், சமையலறை, மூன்று ஹோல், வாகன தரிப்பிடம் உள்ளடக்கிய சுற்றுமதிலுடன் சுத்தமான உறுதியுடன் வீடு விற்ப னைக்கு உண்டு. தொடர்புக்கு. 065 2226252, 077 0228761.

  **********************************************

  திருகோணமலை திருஞான சம்பந்தர் வீதியில் 100m தொலைவில் 7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. தரகர் தேவையில்லை. 072 1634891.

  **********************************************

  கிளிநொச்சி நகரில் இருந்து 10 நிமிட தூரத்தில் 2 வீடுகளுடன் கூடிய 120 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. விலை 95 இலட்சம். தொடர்புகளுக்கு. 0777 797119.

  **********************************************

  எல்பிட்டிய வீதிக்கு முகப்பாக பரகஹ தொட்ட விகாரைக்கு முன்னால் 7.8 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. கூடிய விலை கோரலுக்கு. 268/1, பரகஹதொட்ட, வதுகெதர. 075 2933971. 

  **********************************************

  மத்துமகல, வெலிசர வீட்டு உபகரண ங்களுடன் 2 படுக்கையறைகளுடனான 5 பேர்ச்சஸ் உடன் விற்பனைக்கு. 077 8858953.

  **********************************************

  தெஹிவளையில் தொடர்மாடியில் இரண்டு அறைகள் கொண்ட வீடு உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. 077 7304734.

  **********************************************

  தெஹிவளை வெண்டவெட் பிளேஸ் 23b அப்பார்ட்மெண்டில் 1150 சதுர அடியுடன் 3 ஆம் மாடி வீடு விற்பனைக்குண்டு. 2 குளியலறை, 3 படுக்கையறையுடன் கார் பார்க்கிங்கும் உறுதியுமுண்டு. விஜேந்திரன்: 076 9064400.

  **********************************************

  வத்தளை, எலகந்த வீதியில் 8.12 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. அழையுங்கள்: 077 5223066.

  **********************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பல ப்பிட்டியில் On going Project Apartment வீடுகள் விற்பனைக்கு. 540, 770, 1000, 1200, 1500, 2000, 1800 Sqft. 1, 2, 3, 4 Bedroom. 077 2221849.

  **********************************************

  வெள்ளவத்தையில் உடன்குடிபுகும் நிலை 1800 Sqft Apartment 3 Bedroom வீடு விற்பனைக்குண்டு. மேலதிக விபர ங்களுக்கு: 077 7786440.

  **********************************************

  தெஹிவளை இராமநாதன் அவனியுவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள Apartment இல் 2 , 3 Bedroom வீடுகள் விற்பனைக்கு மேலதிக விபரங்களுக்கு: 077 7786440.

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறை, 2 குளி யலறை 1150 Sqft. Sea side தொடர்மாடி 135 இலட்சம். வெறுங்காணி 21P. 1P – 60L, வில்லியம் சந்தி 2200Sqft தொடர்மாடி 290 இலட்சம், தெஹிவளை சந்தி 1150 Sqft 3 ஆம் மாடி தொடர்மாடி (No Lift) 115 இலட்சம். 9.35P பழைய வீடு 280 இலட்சம். 077 1717405.

  **********************************************

  இல.45 சுமுது பிளேஸ் ராஹுல வீதி கட்டுபெத்த விலாசத்தில் உள்ள 14 பேர்ச்சஸ் காணி மற்றும் வீடு 3 படு க்கையறை, சமையலறை, வரவே ற்பறை, பாத்ரூம் மற்றும் பெரிய அனெக்சி 1 அறை, வரவேற்பறை சமையலறை பாத்ரூம் விற்பனைக்கு 95 இலட்சம் 0777 698966.

  **********************************************

  கல்கிசை டெம்ப்ல்ஸ் வீதிக்கு அருகில் அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 2 காணித்துண்டுகள் விற்ப னைக்கு தரகர் தேவையில்லை 077 8148904.

  **********************************************

  நீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனான பிரதான வீதிக்கு அருகில் அமைந்துள்ள காணி (வஹுவ பிட்டிய வைத்தியசாலைக்கு அருகா மையில்) 14.3பேர்ச்சஸ் 071 3711360, 011 2245998.

  **********************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் 10 Perches இல் இரு காணிகள் விற்ப னைக்குண்டு. (கெரவலப்பிட்டி பிரதான வீதியில் இருந்து 50m தூரத்தில்) மேலதிக விபரங்களுக்கு 072 2432241.

  **********************************************

  வத்தளை வெலியமுனையில் 5.75 பேர்ச்சஸ் சுற்றிவர மதில் வாகன பார்க்கிங் வசதி மற்றும் 107, 260, 275 பஸ் பாதைக்கு அருகாமையில். 55 இலட்சம் வீடு விற்பனைக்கு 077 3474986, 077 2088472.

  **********************************************

  Wattala இல் இரண்டு அறையுடன் கூடிய 6(P) வீடு விற்பனைக்கு உண்டு. 48/= 10/9, Yodaya Kanatte Road, Alwis Town 077 9138859.

  **********************************************

  தெஹிவளை Hill Street, Bellantara. இல் 4 படுக்கை அறைகள், 4 குளியலறைகள், 3 மாடி வீடு 6 பேர்ச்சஸ் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட மரத்தாலான தரை, TV, அறை, லிவிங், சாப்பாட்டறை, மேல்மாடியில் ஓய்வறை, டெரெஸ் பணி அறை, குளியலறை 2, வாகன தரிப்பிடவசதி, 2 ரோலர் கேட்ஸ் உடனடி விற்பனைக்கு 19m தொடர்புகளுக்கு 077 6621331.

  **********************************************

  சீதுவை 30 பேர்ச்சஸ் 4 அறைகளுடன் அனைத்து வசதிகளுமுடைய வீடு விற்பனைக்கு உண்டு. கட்டுநாயக்க அதிவேக வீதிக்கு 10 நிமிடம் 145 இலட்சம். தொ.பே.இல. 071 1865166.

  **********************************************

  திகன அளுத்வத்தை பிரதான பாதைக்கு அருகில் 55 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு. விலை 65 இலட்சம். 20 பேர்ச்சஸ் காணியுன் வீடு விற்பனைக்கு 1 பேர்ச்சஸ் 65,000/= தொடர்புகளுக்கு 0777 070883.

  **********************************************

  வத்தளை, ஹெந்தளையில் 50 Perches காணியில் 7500 sqft 2 மாடி வர்த்தக கட்டிடம் விற்பனைக்கு/ வாடகைக்கு/ குத்தகைக்கு உண்டு. (Toyota Lanka ற்கு ½ km தூரத்தில்) 40 ft பாதை. 077 5092999. (சிங்களத்தில் பேசவும்.)

  **********************************************

  வத்தளை, பங்களா வத்தையில் 20 பேர்ச்சஸ் சுற்றி மதில், இருமாடி Fully Furnished House in nice Residential area, 5 Bed Rooms, 3 Bathrooms, 2 Kitchen with all Equipments, Trees, Sitting, Dining, Maidroom,  2 Car Park Poet, Coconut Trees, Butter Fruits Trees, Telephone Lines, Water Tank, Main Water, Tube well, 3A/C, 3 Phase Electricity, TV Room, Study Room கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை 340 இலட்சம், தொடர்புகளுக்கு 072 6571325, 077 3527893.

  **********************************************

  வத்தளை Shanthi Road, 10 பேர்ச்சஸ் சுற்றி மதில் உள்ள வீடு விற்பனைக்கு உண்டு. 5 Bed Rooms, 1 Kitchen, 2 Bath rooms, 1 Main Bathroom and Room, 2 Car Parks, Port, Coconut Trees, 3 Phase Electricity கொண்ட வீட்டின் விலை 160 இலட்சம். தொடர்புகளுக்கு. 072 6571325, 077 3527893.

  **********************************************

  வத்தளை, பங்களாவத்தையில் 10 பேர்ச்சஸ் சுற்றி மதில், இரு மாடி வீடு in nice Residential area, 5 Bed Rooms, 3 Bathrooms, 1 Kitchen, 1 Car Park, Telephone line, கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. விலை 170 இலட்சம். தொடர்புகளுக்கு. 072 6571325, 077 3527893.

  **********************************************

  இல. 52, பராக்கிரம வீதி, கொழும்பு – 14 இல் 5.75 பர்ச்சஸில் 4 படுக்கை யறைகளுடனான வீடொன்று விற்ப னைக்குண்டு. விபரங்கள்: 072 7866977, 071 7589018.

  **********************************************

  Land for Sale. 7C. Sri Wickrama Mawatha, Colombo – 15. 077 1083241.

  **********************************************

  Dehiwela 6 perch upstair 4 Rooms complete house  for sale in Attidiya Road, Kawdana for 22.5 million 0777536441

  **********************************************

  வெள்ளவத்தை Hampden Lane  இல் 3 Bedrooms, 2 Bathrooms, Car park,  deed  உடன் Flat விற்பனைக்கு  உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்பு களுக்கு 0766689268.

  **********************************************

  தெஹிவளை Inner Fairline Road இல் 3 Bedrooms, 2 Bathrooms கொண்ட தொடர்மாடி மனையில் 2 ஆவது மாடி விசாலமான வீடு விற்பனைக்கு. 1200 Sqft. Deed available. Tel: 077 2862873, 077 3242417.

  **********************************************

  திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதி 12 பர்ச்சஸ் முழுமையான அறை சொகுசு தனி வீடு 3 அறைகள், 2 குளியலறைகள் 15 அடி வீதி 2100 சதுர அடிக்கு மேல். 155 இலட்சம். 011 2943599, 077 4317706.

  **********************************************

  மிருசுவில் புகையிரத நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதியில் 200 மீற்றர் தூரத்தில் மூன்று பக்கமும் வீதியுள்ள 34 பரப்பு காணி விற்பனைக்குண்டு. தொடர்பு: 077 7314700.

  **********************************************

  2016-06-06 15:39:20

  வீடு காணி விற்­ப­னைக்­கு -05-06-2016