• வாடகைக்கு - 05-06-2016

  வெள்ளவத்தையில் Delmon Hospital க்கு அண்மையில் (Sea side) சகல தளபாடமிடப்பட்ட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 படுக்கை அறைகள், பெரிய Hall, கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு நாள், வார வாடகைக்கு உண்டு. (வாகனத் தரிப்பிட வசதி உண்டு. 076 6185869. 

  **************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிட ப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  **************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  **************************************************

  தெஹிவளை, இனீசியம் வீதியில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 3B/R புத்தம் புதிய வீடு சகல வசதிகளுடன் நாள் கிழமை வாடகைக்கு உண்டு. வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு உகந்தது. 076 6437008.

  **************************************************

  தெஹிவளை Galle Roadஇல் 2 Bedrooms, F/Furnished, Kitchen, H/Water, AC/Non AC, W/Machine உடன் நாள், கிழமை, மாதத்திற்கு வீடு வாடகைக்குண்டு. 077 6962969.

  **************************************************

  Colombo 15, Modera 3 Bedrooms, 3 Bathrooms, 2 A/C மேல் மாடி வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 3339303. 

  **************************************************

  3 Bedrooms 3 Bathrooms, Full Tiled Parking with Roller Gate 200 m from Galle Road House in Peiris Road, Mt. Lavania. 0777 968144. 

  **************************************************

  தெஹிவளையில் Luxury Apartment (15 th Floor) with Living Room, two Bedrooms with attached Baths for each room. Fully Furnished A/C with all Facilities. 24/7 Security Restaurant, Swimming pool, Health centre, Parking and Food City. Available for Rent from 1 st July 2016 for Six Months. Expects preferred. 0777 345913. 

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன்கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் சகல வசதிகளு டனும் தளபாட வசதிகளுடன் ஐந்து அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாதம் அறுபது ஆயிரம் (60,000/) ரூபா தொடர்புக்கு: 0777 423449. நௌஷாட்

  **************************************************

  களுபோவிலையில் சிறிய குடும்பத்துக்கு பொருத்தமான Annex வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 228761. 

  **************************************************

  பீனிக்ஸ் அபார்ட்மென்டில் வீடு வாடகைக்கு உண்டு. முகவரி: 143, 5/2, பீனிக்ஸ் அப்பார்ட்மென்ட் மெசேன்ஜர் வீதி, கொழும்பு 12. 011 2473053. 

  **************************************************

  Dehiwela யில் Separate Bills உடன் Annex சிறிய குடும்பத்திற்கு அல்லது Boarders ற்குக் கொடுக்கப்படும். இது தவிர Room ஒன்றும் வாடகைக்கு உண்டு. Contact No: 077 5736700. 

  *************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறை களுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரிய த்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ள வத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, சகல வசதிகளுடன் தொட ர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்ப டையில். வாகன சேவைகளுடன் Airport 2500/=. 077 2352852, 075 9543113.

  **************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளுடன் தனி வழிப் பாதையுடன் காலி வீதிக்கு அருகில் அறை வாடகைக்கு உண்டு. 077 6524776. 

  **************************************************

  வெள்ளவத்தை, பாமன்கடையில் காலி வீதிக்கு அருகாமையில் குளியலறையு டன் அறை வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும். தொலைபேசி இலக்கம்: 077 3376214. 

  **************************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled, A/C, H/ W with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். சுபகாரியங்கள், விடுமுறைக்கு வரு வோருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035.

  **************************************************

  வெள்ளவத்தையில் சகல வசதிகளு டனும் வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு (Share room) வாடகைக்கு உண்டு. (I.F.S.) க்கு அருகில். 077 4500373. Colombo 6.

  **************************************************

  வாடகைக்கு அறை உண்டு. Office Grils க்கு அறையுடன் Attach Bathroom உண்டு. யூனியன் பிளேஸ் கொழும்பு 2. ரூபா 12 ஆயிரம். 077 0088698.

  **************************************************

  வெள்ளவத்தையில் தனி வீடு வாட கைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், குளியலறை, வரவேற்பறை, (HNB Bank) க்கு முன்பாக தொழில்புரிவோர்/ சிறிய குடும்பம் மாதம் 13,000/=. 6 மாத முற்ப ணம் (பொது மலசலக்கூடம்) இன்னும் காணிகள் வீடுகள். 0777 666812. 

  **************************************************

  கல்கிசை, கோர்ட்டுக்கு அருகாமையில் 2 படுக்கை அறைகள், A/C உடன், 2 பாத்ரூம், Pantry Cupboard, முழுமையாக Tiles பதிக்கப்பட்ட வீடு உடன் வாட கைக்கு உண்டு. 077 0050300. 

  **************************************************

  வெள்ளவத்தையில் விசாலமான இரு அறைகள் வாடகைக்கு உண்டு. 011 2500081, 076 8544335. 

  **************************************************

  தெஹிவளை, மெயின் Road க்கு அருகாமையில் 2 Annex வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு. முஸ்லிம் விரும்பத்தக்கது. 077 7722205. 

  **************************************************

  Apartment குறுகிய கால வாடகைக்கு. 1 Bedroom, 2 Bedrooms Apartment, Sea view, முழு தளபாடங்களுடன் Wi-Fi, Cable TV, சமையலறை உபகரணங்கள், சலவை இயந்திரம் மற்றும் Linen Provided, வாகன தரிப்பிடம். 24 மணி நேர பாதுகாப்பு. அத்துடன் மலிவான விலையில் வாகன வசதி செய்து தரப்படும். 077 1434343, 0777 778806. E–mail: shivaeuro@yahoo.com 

  **************************************************

  Colombo 13, No. 93, மகா வித்தியாலயம் மாவத்தை வீதியில் 4 மாடி கட்டிடம் ஒன்று, மூன்றாம் மாடியில் 2 அறைகள், 1 Hall, Kitchen, Luxury Bathroom உடன் வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. 0775 323466. 

  **************************************************

  வெள்ளவத்தை, ஸ்ரீ சித்தாராம வீதியில் (W.A. Silva Mawatha இடது பக்கம்) 1 ஆம் மாடியில் 3 அறைகள், சமையலறை, (Pantry), 2 பாத்ரூம், (1 Hot Water, Attached), சுற்றிவர பல்கனி, Car parking வசதியுடன் டைல்ஸ் பதிக்கப்பட்ட சகல நவீன வசதிகளுடன் 15 வீடுகளை கொ ண்ட தொடர்மாடியில் வீடு வாடகைக்கு. மேலதிக விபரங்களுக்கு: ஜெகன்: 077 8139577. 

  **************************************************

  99/4 மாதம்பிட்டிய வீதி மோதர, மட்டக்குளியில் இரு மாடிகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. கீழ் தளம், மேல் தளம் வெவ்வேறாக பிரிக்கப்பட்டு ள்ளதுடன் கீழ்தளத்தில் 3 Bedrooms, Hall, பெரிய Kitchen, 02 Commode உடன் கூடிய Bathrooms தனியாக 02 attach Bathrooms, Car Park போன்ற வசதிகள் உண்டு. மேல்தளத்தில் 3 Bedrooms, பெரிய Hall, பெரிய Kitchen, Commode உடன் கூடிய Bathrooms போன்ற வசதி களும் உண்டு. தொடர்புகளுக்கு: 077 2763310.

  **************************************************

  No: 25, கிராண்பாஸ் ரோட், கொழும்பு – 14 இல் 1000 சதுர அடி கொண்ட கடை ஒன்று வாடகைக்கு அல்லது குத்த கைக்கு உண்டு. மேலதிக விபரங்க ளுக்கு: 011 2521068, 072 8236519.

  **************************************************

  மருதானையில் 3 அறைகள், Hall, Balcony கொண்ட 2 மாடிவீடு 2 வருட வாட கைக்கோ (அ) குத்தகைக்கோ கொடு க்கப்படும். வாடகைக்கு 30 ஆயிரம், குத்தகைக்கு 15 இலட்சம் கொடுக்க ப்படும். Steel  அலுமாரி, (Over Lock), Button Cover மெசினும் விற்பனைக்கு உண்டு. 077 2937655, 0776322887.

  **************************************************

  நாவலப்பிட்டி கொத்மலை வீதியில் அமைந்துள்ள மூன்று மாடிகளை உடைய கடையொன்றின் முதலாம் மாடி, இரண்டாம் மாடி, மூன்றாம் மாடி வாட கைக்கு விடப்படும். கம்பியூட்டர் சென்டர் மற்றும் ஆடை தைக்கும் இடம் (Garments) உகந்தது. தரகர்கள் தேவை யில்லை. தொடர்புகளுக்கு: 077 8715684.

  **************************************************

  கொழும்பு – 13, ஜிந்துப்பிட்டி தெருவில் அமைந்துள்ள வீடொன்றில் ஒரு அறை வாடகைக்கு. மாத வாடகை 7000/=. 6 மாத முற்பணம் தொடர்புகளுக்கு: 011 4497866, 072 8766995.

  **************************************************

  கொட்டாஞ்சேனை Saint Benedict Mawatha யில் தனிவழிப்பாதையுடன் கீழ் மாடியில் (Basement) Annex  (Room, Pantry, Toilet, Wardrobe, SLT Telephone/ Wi-Fi, Tiled Floor) வசதிகளுடன் மாதம் 20,000/= வாடகைக்கு தம்பதிகளுக்கு (Husband/ Wife) கொடுக்கப்படும். 077 6984458.

  **************************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோ ர்களுக்கான தங்குமிட அறைகள் வாட கைக்கு உண்டு. 19/129, Farm Road, மட் டக்குளி, கொழும்பு – 15. 077 9293002. 

  **************************************************

  கொழும்பு – 10, மாளிகாவத்தை பிரதீபா மண்டபத்திற்கு அருகாமையில் பெண்களுக்கு தங்குவதற்கு அறை உண்டு. (முஸ்லிம்கள் விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு: 077 2995160, 077 3678096. 

  **************************************************

  தெஹிவளை கௌடான வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. மேல்மாடி வேறாகவும் கீழ் மாடி வேறாகவும் வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். (வாகன தரிப்பிட வசதியுடன்) அழையுங்கள்: 077 0209933, 071 3259933.  

  **************************************************

  இராஜகிரிய, மொரகஸ்முல்லையில் 2 BR, Hall. Kitchen, Bathroom and Belcony (Fully tiled) சகல வசதிகளுடனும் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 077 2737359, 011 3356786.

  **************************************************

  வெள்ளவத்தை 33 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள தொடர்மாடி மனையில் சகல தளபாடங்களுடனும் நவீன வசதிக ளுடனும் கூடிய வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 9855096.

  **************************************************

  தெஹிவளையில் புதிதாக கட்டப்பட்ட வீடு. 2 படுக்கையறைகள், 2 குளியலறை, முழுமையாக டைல் பதிக்கப்பட்டது. மாத வாடகை 35000/=. 077 1691368.

  **************************************************

  மட்/கல்லடி பிரதான வீதியில் வீடு வாடகைக்குண்டு. மட்/முகத்துவாரம் Light house, Hospital க்கு அருகாமையில் ஒரு வீடு விற்பனைக்கு/ வாடகைக்கு உண்டு. 075 2881350/ 077 0634878.

  **************************************************

  வெள்ளவத்தையில் பசல்ஸ்லேனில் 2 Rooms மற்றும் 3 Rooms A/C, Non A/C தளபாடங்களுடன் வீடு நாள், மாத வாடகைக்கு உண்டு. மற்றும் தெஹி வளையில் தனி அறை இணைந்த குளியலறையுடன் A/C, Non A/C நாள், மாத வாடகைக்கு. 077 3961564.

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாட கைக்கு. 077 2962148.

  **************************************************

  வெள்ளவத்தை Moor Road இலுள்ள Apartment இல் இணைந்த மலசல, குளி யலறை, தளபாட வசதியுடன் கூடிய அறையொன்று, மாணவர்கள் மற்றும் வேலை செய்பவர்களுக்கு வாடகைக்கு உண்டு. 076 5389576.

  **************************************************

  இல.136 வைத்தியசாலை வீதி, களுபோவில (காலி வீதி வில்லியம் அருகிலிருந்து 100 மீற்றர் தொலைவில்) 1015 சதுர அடி முதல்மாடி கட்டிடம் வாடகைக்கு விடப்படும். 077 7321829/ 011 2726893.

  **************************************************

  தெஹிவளை வைத்தியா வீதியில் 3 Room உடன் வீடு வாடகைக்கு உண்டு. T.P. 077 8312080/ 2731514.

  **************************************************

  கொழும்பு 6, வெள்ளவத்தை IBC வீதியில்(100m from Galle road) மூன்று அறைகளும் (A/C) 1 Master Bedroom, சகல தளபாடங்களுடன் கூடிய தொடர்மாடி வீடு நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. சகல வசதிகளு க்குமான வாகன வசதிகளும் செய்து தரப்படும். 077 4788823/ 077 4788825.

  **************************************************

  கல்கிசைப் பொலிஸிற்கு அருகில் உள்ள பிரிவெனா றோட்டில் 7/10 ல் அனெக்ஸ் ஒன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு: 071 4433457.

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் 2 அறைகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு: 076 5331369.

  **************************************************

  கல்வி கற்கும், வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. No.533, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6.

  **************************************************

  கல்கிசையில் காலி வீதிக்கு சமீபமாக தளபாட வசதியுடன் அறை(Room), தனி குளியலறை வசதியுடன் வாடகைக்கு உண்டு. பெண்கள் மாத்திரம். தொடர்பு: 072 5062126.

  **************************************************

  Apartment for rent in Colombo 06. Kirulapane opposite Mayuk Temple off High Level road. Fully furnished, Aircondition 2nd Floor 2 Bed rooms, 2 Bathrooms, Hot water, Pantry, Kitchen, TV, Washing machine, Gas cooker, Fridge, Car parking. 24 Hours Security. 071 6286612.

  **************************************************

  வெள்ளவத்தையில் ஆர்ப்பிக்கோவிற்கு அருகாமையில் 2 Rooms (A/C), 2 Bathrooms, Hall, Kitchen, Full Furnished Apartment குறுகிய கால வாடகைக்கு உண்டு. 077 3577430.

  **************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டி லிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888/ 071 8246941.

  **************************************************

  கல்கிசையில் இருவர் தங்கக்கூடிய சகல வசதிகளுடனான அறை வாடகைக்கு உண்டு. மாத வாடகை ஒருவருக்கு 5000/= (No parking). 077 9933304.

  **************************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.  

  **************************************************

  134, வைத்திய வீதி, தெஹிவளையில் 2 ஆண்களுக்கு அறை வாடகைக்குண்டு. தொடர்பு: 077 5038495.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் தனி குளியல் அறையுடன் கூடிய அறை படிக்கும் பெண்களுக்கு மட்டும் வாடகைக்குண்டு. தொடர்பு: 2593260.

  **************************************************

  வெள்ளவத்தை 171/3 W.A. Silva Mawatha இல் இரண்டாவது மாடியில் மூன்று அறை, இரண்டு பாத்ரூம் (Bathroom), பெரிய ஹோல், பெரிய சமையலறையுடன் வாடகைக்கு உண்டு. இத்துடன் ஒரு அறை, பாத்ரூமுடன் பெண்களுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. 077 4682859. 

  **************************************************

  தெஹிவளை. மூன்று அறைகளுடன் கூடிய அனைத்து வசதிகளையும் கொண்ட டைல்ஸ் வீடு (50,000/=). (6 மாத முற்பணம்). 08, யூனியன் பிளேஸ். 077 7802698.

  **************************************************

  தெஹிவளை. முழுதாக டைல்ஸ் பதிக்க ப்பட்ட அறை மற்றும் குளியலறை வேறான தனி வழிப்பாதையுடன் மற்றும் வாகன தரிப்பிட வசதி. தொடர்பு: 072 2112585.

  **************************************************

  கொழும்பு 6 கிருப்பனை கஜபா ப்லேஸில் 2 அறை வீடு வாடகைக்கு.  Only Tamils. 0723239327

  **************************************************

  இல.13 பீ.ரூபன் பீரிஸ் வீதி, களுபோவிலை இரு அறைகள் கொண்ட வீடு (மேல்மாடி) 22000/= குத்தகைக்கு உண்டு.  தொலைபேசி 0724969428.

  **************************************************

  இல. 39, 17 th Lane, College Street, Colombo 13. 2 Bedrooms மற்றும் சகல வசதிகளுடன் மாடி வீடு வாடகைக்கு விடப்படும். Tel. 076 8247965. Boarders ஏற்கப்படும். 

  **************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  **************************************************

  2 படுக்கை அறைகள், அனைத்து வசதிகளும்  கொண்ட,  தனியான மின்சாரம், நீர் இணைப்பு  உடைய  வீடு.  No.7A,  D.J.Wijesiriwardena Road, Mt.Lavinia. சுப்பர் மார்க்கட்டுக்கு எதிரே வாடகைக்கு உண்டு.  தொடர்புக்கு 0772228808.

  **************************************************

  பெண்களுக்கு வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான அறைகள் இரண்டு உள்ளன. வெள்ளவத்தை. 078 5188162.

  **************************************************

  வெள்ளவத்தையில் 03 படுக்கை அறைகளுடன் கூடிய  ஒரு மாடி வீடு  வாடகைக்கு உண்டு. தனியான மின்சார  இணைப்பு,  வாகனத்தரிப்பிட வசதியு டன்  (Parking) தரகர் வேண்டாம். தொட ர்புக்கு 0716013227

  **************************************************

  வெள்ளவத்தையில் சிறு குடும்பம் வேலை செய்யும் ஆண்கள், பெண்க ளுக்கு Separate Entrance மற்றும் Common Entrance உடைய அனெக்ஸ் வாடகைக்கும் மற்றும் 6 அறைகள், 4 Toilets, 2 Hall, Kitchen, Garden உடைய தனி வீடு Office / வயோதிப இல்லம் நடத்துவதற்கு வாடகைக்கு உண்டு. 078 6330603.

  **************************************************

  மட்டக்குளியில் 02 அறை, Hall, சமையலறையுடன் 02வது மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 011 2529291.

  **************************************************

  மொரட்டுவை காலி வீதியில் மில் / Grocery வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு. 077 0091001.

  **************************************************

  மட்டக்களப்பு, செங்கலடி T.V.K. Mill வீதியில் மூன்று படுக்கை அறைகள், இணைந்த குளியலறையுடன் வீடு வாடகைக்கு உணடு. தொடர்புகளுக்கு: 077 8271500, 077 4060008. 

  **************************************************

  தெஹிவளை, Pizza Hut ற்கு அண்மையில் முழுவதும் டைல்ஸ் பதித்த இரண்டு படுக்கை அறைகள், Fully Furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 4471677, 077 1645486. 

  **************************************************

  மட்டக்களப்பு செங்கலடி, TVK Mill வீதியில் வாகன தரிப்பிடம் களஞ்சியம் அடங்கிய அலுவலகம் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8271500, 077 4060008. 

  **************************************************

  தெஹிவளை வண்டவற் பிளேஸில் அமைதியான சூழலில் முழுவதும் Tile பதித்த இரண்டு அறையுடன் நிலத்தில் அமைந்த வீடு வாகனத்தரிப்பிடத்துடன் வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 077 1936594.

  **************************************************

  வெள்ளவத்தை K.F.Cக்கு அருகாமையில் முற்றிலும் A/C உடன் 3 படுக்கையறை, 2 குளியலறை, Hall, சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் தொடர்பு : 0777 116761, 0777 404926.

  **************************************************

  வெள்ளவத்தையில் அறைகள் மற்றும் வீடு வாடகைக்கு உண்டு. Sri Vijaya Road, தொடர்பு 078 8420448.

  **************************************************

  கொட்டாஞ்சேனை மேபீல் றோட்டில் கிழமை, நாள் அடிப்படையில் சகல தளபாட வசதியுடன் வீடு வாடகைக்கு உண்டு. (சமையல் வசதியுடன்) 077 2969638, 077 6537716.

  **************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் or வேலை செய்யும் பெண்களுக்கு அறை வாடகைக்குண்டு. Tel : 077 9593911.

  **************************************************

  வெள்ளவத்தை BMS சம்பத் வங்கி அருகாமையில் சகல வசதிகளு டன் பெரிய 1 அறை, ஹோல், Pantry, Groundfloorஇல் Students வேலை ப்பார்ப்பவர்களுக்கு வாடகைக்குண்டு. பி.ப 2.00 மணிக்கு பிறகு. 078 5676544.

  **************************************************

  தெஹிவளையில் 2 அறை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 20,000/= தொடர்பு 0777 859898.

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் Sharing Room வாட கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் Tel : 077 8840747.

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedroom Apartment ஆனது முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Wi–Fi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள் வாடகைக்கும் கிழமை அடிப்படையில் குறுங்கால வாடகைக்கும். 077 9300555.

  **************************************************

  தெஹிவளை இனிசியம் றோட்டில் Room வாடகைக்கு உண்டு. 076 8543602, 076 7778809.

  **************************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியு ண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்ப டையில் Rooms வாடகைக்கு உண்டு. 077 7423532.

  **************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகா மையில் பெண்களுக்கு (தமிழ்) சாப்பா ட்டு வசதியுடன் அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0289633.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கு அருகா மையில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்களுக்கு பகிர்ந்து தங்க (5000/=) இடவசதி உண்டு. தொடர்புகளுக்கு: 077 7110610.

  **************************************************

  Wellawatte/ Bambalapitiy இல் வீடு வாடகைக்கு உண்டு. Add Posted by agent and 1 month agent Commision Applicable, If you agree Contact 077 6634826.

  **************************************************

  பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை பகுதிக ளில் 2,3 அறைகள் கொண்ட வீடு A/C, Fully furnished, Hot water, cable TV சகல வசதியுடன் நாள், கிழமை, மாத வாடகைக்குண்டு. P.K.Ragu. ragupk@ymail.com. 077 7825637.

  **************************************************

  வெள்ளவத்தை பெரேரா வீதியில் மூன்று அறைகளுடன் முழு வீடும் (குளிரூட்டப்பட்ட வீடு) நாள், கிழமை வாடகைக்குண்டு. தொடர்பு: 077 0616014.

  **************************************************

  நீர்கொழும்பு, சிலாபம் பிரதான வீதி, பெரியமுல்லையில் Store Room 2. வாடகைக்கு உண்டு. 077 7515921.

  **************************************************

  வோல்ஸ் ஒழுங்கை, அளுத்மாவத்தை கொழும்பு 15. இரண்டு வீடுகள் குத்த கைக்கு உண்டு. 25,00,000/= மற்றும் 20,00,000/=. 076 5389325/ 071 4896577.

  **************************************************

  தெஹிவளை, மல்வத்தை வீதி, 31E 1/1, மேல் மாடி வீடு வாடகைக்கு உண்டு. 1 அறை, வரவேற்பறை, சமையலறை, கழிவறை, குளியலறை. 011 2719061.

  **************************************************

  Dehiwela close to Commercial Bank Room separate Entrance, Attached bathroom. 12000/= one Month Deposit. 077 5346121/ 071 8313560.

  **************************************************

  பம்பலப்பிட்டி ஸ்டேஷன் ரோட்டில் 3 படுக்கையறைகளுடன் வசிப்பிட அலுவலகம் 1 லட்சம் கொழும்பு 05, 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், 50000/=, 3 படுக்கை அறைகள் முழுவதும் தளபாடம் இடப்பட்டது 100,000/=, தெஹிவளை Hill Street 2 படுக்கை அறைகள் 35000/=, புதிய 2 படுக்கை அறைகள் 5 வீடுகள் 25000/=, 30000/=, 35000/=, 3 படுக்கையறைகள் 80000/=, நீர் கொழும்பு ஒரு படுக்கை அறை 20000/=, புதிய 3 படுக்கை அறைகள்  75000/=, பொரலஸ்கமுவ அலுவலக வதிவிடம் 2 மாடி 40000/=. தொடர்புக்கு: 077 6621331.

  **************************************************

  வத்தளை எலகந்தை Prime Land Housing Scheme இல் 3 அறைகளைக் கொண்ட முற்றிலும் டைல் பதித்த வீடு (மேல் மாடி மட்டும்) வாடகைக்கு உண்டு. வாடகை 20000/=. ஒருவருட முற்பணம். தொடர்பு: 077 7656651.

  **************************************************

  சலூன் ஒன்று வாடகைக்குக் கொடுக்க ப்படும். 077 4756619. 178/4A, நீர்கொழும்பு வீதி, பேலியகொடை. HNB வங்கிக்கு அயல் வீடு.

  **************************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்க ப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 0776 332580. 

  **************************************************

  கொட்டாஞ்சேனை சிவானந்த வீதியில் 2 அறைகளுடன் வீடு வாடகைக்கு. TP. 0777 600444.

  **************************************************

  J.D Group of Companys நிறுவனத்திற்கு மாதாந்த வாடகை அடிப்படையில் தரமான கார், வேன் மற்றும் 14 ½ அடி Trucks தேவை. 071 8698386, 071 6900901.

  **************************************************

  வத்தளை நீர்கொழும்பு வீதிக்கு 100m அருகாமையில் முதலாம் மாடியில் 2 படுக்கை அறைகள், சாப்பாட்டு அறை, தனி வழி வீடு வாடகைக்கு உண்டு. சிறிய குடும்பத்திற்கு உகந்தது. தொடர்பு. 0777 229954.

  **************************************************

  வெள்ளவத்தை  Alexandra  Road  இல் புதிய 4 Bedroom Apartment  நீண்டகால வாடகைக்கு உண்டு.  Car Park,  Swimming Pool  மற்றும் இதர நவீன  வசதிகளும் கொண்டது. 0777516106.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைக ளுடன்  கூடிய Luxury House  சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து  வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும்  நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும்.  தொடர்பு கொள்ள 0777322991 A/C Room  கொடுக்கப்படும். 

  **************************************************

  கட்டடம் குத்தகைக்கு வெள்ளவத்தை, கொழும்பு 06இல் 1800 சதுர அடி, 15 பேர்ச் நிலப்பரப்பில் வெள்ள அபாயமற்ற அமைதியான சூழலில் அலுவலகம், வியாபாரம்   அல்லது  களஞ்சியசாலைக்கு உகந்த இடம். சகல வசதிகளும் மிக அருகிலே உள்ளது. தொடர்புகளுக்கு 0773582855.

  **************************************************

  தெஹிவளை, கரகம்பிடிய இல 43/27 பெர்னாண்டோ  வீதியில் சிறிய அனெக்ஸ் வாடகைக்கு.  43/27, Ferando Road, Dehiwela.

  **************************************************

  கல்கிஸ்சையில் முதியோருக்கான தங்குமிட வசதி House of Happiness a home for Elders with medical facilities. Organised and conducted by doctors. 076 5409789/ 071 6286612. www.eldershomeinsrilanka.com

  **************************************************

  2016-06-06 15:33:53

  வாடகைக்கு - 05-06-2016