• வாடகைக்கு தேவை - 05-06-2016

  One Bedroom, Bathroom, Hall, Kitchen உடன் கூடிய தனிவீடு Annex or Appartment வாடகைக்கு தேவை. வெள்ளவத்தையில் மட்டும் (முற்பணம் 6 மாதம் or 1 வருடம்) 077 8833536.

  **********************************************

  சட்டத்தரணி தம்பதிகளுக்கு (இருவர் மட்டும்) பம்பலபிட்டி, வெள்ளவ த்தையில் மாதம் 30 ஆயிரத்திற்கு வீடு தேவை. தொடர்புகளுக்கு: 011 2503208.

  **********************************************

  வெள்ளவத்தை or தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் அம்மாவிற்கும் 03 பெண்பிள்ளைகளிற்கும் (வேலை செய்யும்) மட்டும் பாதுகாப்பான அமை தியான சூழலில் வீடு வாடகைக்குத் தேவை. 077 5099512.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 அல்லது 3 அறைகளுடைய Apartment அல்லது தனி வீடு வருட வாடகைக்கு தேவை. கௌரவமான யாழ். தமிழ் குடும்பம். தளபாடமிடல்லாத வீடு விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 9352274, 077 5124361. 

  **********************************************

   Wellawatte / Bambalapity இல் Gall Road இற்கு அண்மையில் வீடு வாடகைக்குத் தேவை. No agents Please. 071 8628368.

  **********************************************

  கொழும்பு 4, 5, 6 மற்றும் கல்கிசை , பாமன்கடை ஆகிய இடங்களில் 25,000/= க்குள் தேவை. 077 9691174, 011 2676886.

  **********************************************

  நீர்கொழும்பு பிரதேசத்தில் இயங்கிவரும் காரியாலயத்திற்கு தனிப் பாவனைக்காக மாத வாடகைக்கு Maruthi அல்லது Nano Car ஒன்று தேவைப்படுகிறது. மாத வாடகை 30,000/=– 35,000/= வழங்கப்படும். காந்தி மிஸ் 011 5783667, 077 9951175. 

  **********************************************

  சில்லறை or மொத்த சில்லறை கடை வாடகைக்கு or குத்தகைக்கு தேவை. Colombo, நீர்கொழும்பு, வத்தளை or அப்பிரதேசங்களுக்கு அருகாமையில். கை மாற்ற விரும்புவோர் சிறந்த முற்பணம் (Key money) பெறலாம். தொடர்புக்கு: 077 0592032. 

  **********************************************

  வத்தளை அல்லது வத்தளையை அண்மித்த பகுதியில் பலசரக்குகடை (குறோசரிக் கடை) ஒன்றுக்கான இடம் தேவை. 077 6743749, 0777 687663.

  **********************************************

  2016-06-06 15:28:44

  வாடகைக்கு தேவை - 05-06-2016