• மணமகள் தேவை - 05-06-2016

  யாழ். இந்து வேளாளர், 1987 இல் பிறந்த, சூரியன், செவ்., அவிட்டம், 35 ½ கிரக பாவம் கொண்ட, உயரம் 5’ 8”, விஞ்ஞான ஆசிரியராக கண்டியில் பணிபுரியும் நன்கு படித்த, நற்குணமுள்ள, மணமக னுக்கு படித்த தொழில்புரியும் மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 021 7912176. Whatsapp, viber: 077 9369947. 

  *********************************************

  குரு­குலம் 28 வயது 5 அடி 6 அங்­குலம் மூலம் 1ஆம் பாதம் லண்­டனில் நிரந்­தர வதி­விட உரிமை, பொது நிறம், அலு­வ­ல­கத்தில் தொழில்­பு­ரி யும் மக­னுக்கு தகுந்த  படித்த மண­ம­களை பெற்றோர் லண்­டனில் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு 0094778728721/00447958180311 (whatsapp, Viber) htcuk@ymail.com.

  *********************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட றோமன் கத்தோலிக்க மதத்தைச் சேர்ந்த 30 வயது தனியார் நிறுவனமொன்றில் சேவை புரியும் தீய பழக்கமற்ற நற்குண முடையவருக்கு குடும்பப் பாங்கான பெண் தேவை. 075 7172308. 

  *********************************************

  முகாமைத்துவ தரத்தில் தனியார் வங்கியில் தொழில்புரியும் (Commercial Bank) வங்கித் துறையில் சிறந்த தகைமை உடைய Master Degree (MBA) தமிழ், கத்தோலிக்கம் 51 வயது 5’ 8” உயரம் திருமணமாகாத ஒருவர் பொருத்தமான துணையை தேடுகின்றார். E–mail: nimeshp5@yahoo.com G – 156, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  கொழும்பு, இந்து வேளாளர், 1981, திருவாதிரை (சூரி. செவ்) UK. Citizen. Software Engineer. திருமணமாகி 3 மாதத்தில் விவாகரத்தான மணமகனுக்கு படித்த பெண் தேவை. 077 4446339. 

  *********************************************

  கொழும்பு விஷ்வகுலம் 80 ஆம் ஆண்டு பிறந்த மணமகனுக்கு விஷ்வ குலம் மணமகளை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர். தொடர்பு 077 0670389.

  *********************************************

  கொழும்பு RC 1979 இல் பிறந்த IT Company யில் Manager ஆக பணிபுரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. 076 5381779. delnuwan@gmail.com. 

  *********************************************

  1974 ஆம் ஆண்டு கும்பராசி 7 செவ்வாய் பூரட்டாதி நட்சத்திரம் சொந்த வியாபார நிறுவனம் உள்ள விவாகரத்தான மண மகனுக்கு அரச உத்தியோகமுள்ள மண மகள் தேவை. யாழ்ப்பாணத்தை பூர்வீ கமாக கொண்டவர்கள் விரும்பத்தக்கது. 077 1971175.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 ஆம் ஆண்டு சித்­திரை 4 ஆம் பாதம் லக்­கி­னத்தில் செவ்­வா­யுள்ள UK யில் சொந்த தொழில் செய்யும் மண­ம­க­னுக்கு மணப்பெண் தேவை. 077 8732333.

  *********************************************

  மலையகம் இந்து தேவேந்திர பள்ளர், கள்ளர் கலப்பு, 35 வயது, அரசாங்க ஆசிரியர் தொழில் புரியும் மணமகனுக்கு அரசாங்க தொழில்புரியும் மணமகள் தேவை. தொடர்பு: 071 5392201.

  *********************************************

  இந்திய வம்சாவளி, கள்ளர் வயது 45, அரசாங்க உயர் தொழில் மற்றும் விரிவுரையாளராக (B.Com, MAB CIMA) பணிப்புரியும் மணமகனுக்கு Doctors/ Lecturers/ Teachers தொழில்புரியும் (33  – 37) வயதுக்கு இடைப்பட்ட மண மகள் தேவை. மலையகத்தவர் விரும்ப த்தக்கது. 0777 317136 (After 7pm).

  *********************************************

  கொழும்பு இந்து 09.01.1958 குடும்ப த்தை பிரிந்து இருக்கிறார் மகள். திருமணம் முடித்து விட்டார். மகனும் அம்மாவும் ஐரோப்பா நாட்டில் பதிவாகி விட்டார்கள். தொடர்பு ஏதும் இல்லை. இவருக்கு கொழும்பில் மூன்று மாடி சொந்த வீடு, வியாபாரம் மாதம் ரூபா 60 ஆயிரத்துக்கு மேல். மணமகள் 45-55 இடைப்பட்ட ஓரளவு படித்த ஐந்தடிக்கு குறையாத மெலிந்த அழகானவராக இருக்க வேண்டும். சீதனம் எதிர்பார்க்க மாட்டாது. தொடர்பு: 077 5335000/ 072 5335000.

  *********************************************

  இரத்தினபுரியை சேர்ந்த இந்து மலையாளம் விமானப்படையில் Tele Mech Engineering தொழில் புரியும்26 வயது மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. புகைப்படம் ஜாதகக்குறிப்புடன் விண்ணப்பிக்கவும். பொருத்தமற்றவை திருப்பி அனுப்பப்படும். G – 158, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  நுவரெலியா நகரம் முக்குலத்தார். 34 வயது சொந்தத் தொழில் சொந்த வீடுடைய மணமகனுக்கு படித்த அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 076 8446260/ 052 5716006.

  *********************************************

  இந்து சமயம், 1983 ஆம் ஆண்டு பிறந்த மணமகனுக்கு மணமகள் தேவை. மணமகன் இந்திய குடியுரிமை வாங்கியவர். திருச்சியில் உள்ள அமெரிக்கன் பேஸ் கம்பனியில் கம்பி யூட்டர் இஞ்சினியராகப் பணிபுரிகிறார். அவிட்டம், கும்பராசி, எந்த தோஷ மும் இல்லாத மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. பெண் திருமண த்திற்குப் பின் இந்தியா செல்ல வேண் டும். படித்த பட்டதாரி மணமகள் தேவை. இந்திய வம்சாவளி தமிழர்கள். 2523147, 077 6027186. வெள்ளாளரில் எந்தப் பிரிவினரும் தொடர்பு கொள்ளலாம்.

  *********************************************

  இந்து முக்­கு­லத்தோர் 13.12.1987 இல் பிறந்த BBA பட்­ட­தாரி சாட்டர்ட் அக்­க­வுண்னட் 8 இல் செவ்வாய் தோஷ­முள்ள மண­ம­க­னுக்கு நல்ல வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (072 5995359)

  *********************************************

  எம்மிடம் இந்து, கத்தோலிக்க, யாழ் – கொழும்பு, கொழும்பைச் சேர்ந்த டாக்ட ர்கள், ஆசிரியர்கள், அரச ஊழியர்கள், வெளிநாடு, உள்நாடு மணமகன்மார் உண்டு. 31 வயதுடைய, பூரம் 1 ஆம் பாதம், லக்கனம், மகரம் உள்ள மண மக னுக்கு, யாழ் – கொழும்பைச் சேர்ந்த, ஆசாரி இனத்தைச் சேர்ந்த 28 வயதுடைய மணமகனுக்கு மலை யகத்தைச் சேர்ந்த ஆசிரியராகத் தொ ழில்புரியும் மணப்பெண்கள் தேவை. எஸ்.எஸ். கனகராஜா, இல. 19, கல்பொத்த வீதி, கொழும்பு – 13. 072 3244945, 077 0492255.

  *********************************************

  1980, திருவாதிரை நட்சத்திரம், பிரான்சில் இருக்கும் இவருக்கு உயரம் குறைவான, அழகான மணப்பெண்ணாக எதிர்பார்க்கிறோம். தொடர்புக்கு: 0033758241053.

  *********************************************

  முஸ்லிம், 27 வயது மௌலவி, அல்ஹா லிம் பட்டம் பெற்று, உயர் தரம் படித்து, தொழில் புரியும் மகனுக்கு மணமகளை எதிர்பார்க்கின்றனர். 077 2484811.

  *********************************************

  திருகோணமலை வேளாளர் 27 வயது கிறிஸ்தவம் தனியார் நிறுவனமொன்றில் தொழில் செய்யும் மணமகனுக்கு  மணமகள் தேவை.  மிர்ஷா திருமண சேவை. 0775173029.

  *********************************************

  கொழும்பு, இந்து கள்ளர், கேகாலையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசி ப்பிட மாகவும் கொண்ட 1987 ஆம் ஆண்டு  ரோகினி நட்சத்திரம்  ரிஷப ராசி BMS பட்டதாரி மணமகனுக்கு நல்லொழுக்கமுடைய  தொழில் புரியும் இந்த இராசிக்கு உகந்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். இந்த ஜாதகம்  பொருந்துபவர்கள்  மட்டும் தொடர்பு கொள்ளவும். 0776362418.

  *********************************************

  யாழ். வேளாளர்-, ACA 30/ Doctor 34/ BSc 36 Business 41/ UK 35 வயது விவாகப்பதிவு இரத்தான வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திரும ணசேவை, 18/2/1/1 Fernando Road, Wellawatte. 2363870.

  *********************************************

  யாழ்.இந்து வேளாளர்குல UK இல் Pos Manager  ஆக வேலைசெய்யும் 1980 ஆம் ஆண்டு பிறந்த மணமகனுக்கு  UK PR உள்ள தகுந்த மணமகளைத்  தேடுகின்றனர். 0774028791  or 0778043341.

  *********************************************

  இந்து மதம், உயரம் 5 அடி 6 அங்குலம்  முன்னாள் பெருந்தோட்ட முகாமையாளராக இருந்து விலகியவர். மனைவியை  இழந்தவர்.  பிள்ளைகள்  இல்லை, நன்றாக ஆங்கிலம் பேசக் கூடிய கணவனை இழந்தவர், விவாக ரத்து  பெற்றவர், பதிவு செய்து  திருமணம்  நடக்காதவர்.  வயது 40–45 இடையில்  விண்ணப்பிக்கலாம்.  Call   பேச வேண்டாம்.  எல்லா விபரங்களை யும் சோதித்ததுடன்  தானே விண்ண ப்பிக்கவும். தரகர் தேவையில்லை. SMS No. 0714930920, Email : aquarius2075@gmail.com

  *********************************************

  1988, 5’9” சிம்மராசி மகரம் நட்சத்திரத்தில் பிறந்த B.Sc (HONS), ACMA, CGMA தனியார் வங்கி ஒன்றில்  உயர் பதவியில் உள்ள (Assistant Manager – Audit) மணமகனுக்கு  தகுந்த மணமகள் தேவை. 0773242186/ 0777718737.

  *********************************************

  யாழ்.இந்து வேளாளர் பண்டத்தரிப்பு பிரான்ஸ் சிற்றிசன் 12.7.1981 இல் பிறந்தவர். விசாக நட்சத்திரம் A.M. 10.38 இற்கு  பிறந்தவர். செல்வாய்க்கு ற்றமில்லை உயரம் 5’- 7” மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் B.Sc படித்தவர். பாரிஸில் உள்ள வங்கியில் கடமையா ற்றுபவர். இவருக்குத்தகுந்த  மண மகளை  கொழும்பில் இருக்கும் இவரின்  பெற்றோர் உள்நாட்டிலும் வெளிநா ட்டிலும் எதிர்பார்க்கின்றனர். Tel: 00447904535905(UK).

  *********************************************

  தனியார் கம்பனியில் தொழில்புரியும் 1981 இல் பிறந்த (4 இல் செவ்வாய்) இந்து தேவேந்திர பள்ளர் (களப்பினர்) மணமகனுக்கு சொநத வீடு வாகன வசதியுண்டு. மலையகத்தை (அண்மித்த பிரதேசம்) சேர்ந்த 30 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. (ஆசிரியை விசேடம்) 071 4115920. 

  *********************************************

  42 வயது அத்த நட்சத்திரம் 8 இல் செவ்வாய் சொந்தத் தொழில் புரியும் படித்த இந்து வேளாளர் மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 4318814, 076 8838683. 

  *********************************************

  இந்து வேளாளர் 1988, சித்திரை 2 செவ்வாயுண்டு. Doctor, Canada Citizen உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. இந்து வேளாளர் 1985 திருவாதிரை Engineer, London Citizen, செவ்வாயுண்டு. உள்நாடு வெ ளிநாடுகளில் தேவை/ இந்து வேளாளர் 1977, ஆயிலியம், Accountant American Citizen உள்நாடு வெளிநாடுகளில் தேவை. தொடர்பு களுக்கு: சிவனருள் திருமண சேவை. 0041762153303 Swiss, 077 1010206 Sri Lanka. E–mail: sivanarul.lk@gmail.com 

  *********************************************

  அவுஸ்திரேலியாவிலிருந்து வரவிரு க்கும் 39 வயது உத்திராடம் 4 ஆம் பாதம் 7 இல் செவ்வாய் இந்து வேளாளர் மண மகனுக்கு அழகான படித்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 077 4318814, 076 8838683. 

  *********************************************

  இந்து, வெள்ளாளர், மீனம் லக்கினம், நட்சத்திரம் திருவோனம், 1985.06.05 ஆம் திகதி பிறந்த பொது நிறமான உயரம் 5'4' ஆக சேல்ஸ் டிவலப்மன்ட் ஒபிசர் ஆன எனது மகனுக்கு மணமகள் தேவை. 078 3674589.

  *********************************************

  கொழும்பு இந்து உயர் நாயுடு இனம் 1991 BBA, MBA, படித்த செவ்வாய் தோசமற்ற, கிரகபாவம் 41 ½ அழகிய மணமகளுக்கு படித்த உள்நாட்டு மணமகன் தேவை. சர்வதேச புலவர் திருமண சேவை. 011 2363435, 077 6313991.

  *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1987, பூரட்டாதி, Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916. support@realmatrimony.com. 

  *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1988, புனர்பூசம், Engineer, Oman மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688. support@realmatrimony.com.  

  *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1986, பூரம், Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777111786. support@realmatrimony.com.  

  *********************************************

  இந்து, வேளாளர், 1980, பூரம், Executive Officer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916. support@realmatrimony.com.  

  *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1987, புனர்பூசம், Engineer, Singapore மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916. support@realmatrimony.com.  

   *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1982, ரேவதி, Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688. support@realmatrimony.com.   

  *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1982, விசாகம், Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900. support@realmatrimony.com.   

    *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1987, திருவா திரை, Factory Officer, Australia மணம கனுக்கு மணமகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900. support@realmatrimony.com.   

   *********************************************

  யாழ். இந்து, குருகுலம், 1980, கேட்டை, Doctor, Denmark மணமகனுக்கு மண மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777111786. support@realmatrimony.com.  

  *********************************************

  யாழ். இந்து, வேளாளர், 1987, ரேவதி, Engineer மணமகனுக்கு மணமகள் தே வை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688. support@realmatrimony.com. 

  *********************************************

  மணமகள் தேவை, லண்டனில் வசிக்கும் 31 வயதுடைய மணமகனுக்கு மண மகள் தேவை. மணமகள் லண்டனில் இருப்பது விரும்பத்தக்கது. 011 7221950. 

  *********************************************

  கொழும்பு அக­மு­டியார் (சேர்வை) 30 வயது நிரம்­பிய உயரம் 5’ 9” சிவந்த அழ­கிய பிர­பல சர்­வ­தேச கம்­ப­னியில் உயர் பத­வியில் உள்ள (K.S.A) மக­னுக்கு முக்­கு­லத்­தோரில் 5’ 5” உயரம் குறை­யாத 26 வய­துக்­குட்­பட்ட படித்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். திரு­மண சேவை செய்­ப­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம். ஜாதகம், புகைப்­ப­டத்­துடன் தொடர்பு கொள்­ளவும். shridanish2012@gmail.com தொடர்பு. 076 7707368.

  *********************************************

  யாழ். இந்து வெள்ளாளர் இத்தாலி மணமகன் 1983 ஆம் ஆண்டு பூசம் நட்சத்திரம் இவருக்கு அழகிய மணமகள் வேண்டும். மணமகன் வந்து நிற்கின்றார். திருமண சேவை: பதிவுக் கட்டணம் இல்லை. Phone: viber, whatsup 077 0236092. E–mail: prapurajk@gmail.com 

  *********************************************

  கொழும்பில் தனியாக வசிக்கும் முஸ்லிம் 58 வயது தனியார் கம்பனி ஒன்றில் முகாமையாளராக (Manager) பணிபுரியும் மணமகனுக்கு 45 வயதுக்கு மேற்பட்ட தகுந்த மணமகள் தேவை. விவாகரத்தானவர்கள், விதவைகளும் கருத்தில் கொள்ளப்படுவர். தொடர்பு. 072 2814896.

  *********************************************

  1982 இல் பிறந்த மலையகம் ஆதித்தி ராவிடர் (பறையர்) இன, கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Executive ஆக தொழில் புரியும் இந்து 5’ 8” உயரம் மணமகனுக்கு 28 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. தொடர்பு. 071 7958794 Email: thirumanavaran5@gmail.com

  *********************************************

  காரைநகர், இந்து, விஸ்வகுலம், 1985, பூரம், MBBS, Doctor, மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23661 www.thaalee.com போன்: 2523127.

  *********************************************

  கரவெட்டி, இந்து வெள்ளாளர், 1981, பூராடம், MSc, மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 22600 www.thaalee.com போன்: 2520619.

  *********************************************

  மல்லாகம், இந்து வெள்ளாளர், 1978, ரோகினி, MBBS, Medical Officer, மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23274 www.thaalee.com போன்: 2520619.

  *********************************************

  வவுனியா, இந்து வெள்ளாளர், 1987, உத்திராடம், MSc, மாப்பிள்ளைக்கு பெண்தேவை. Profile: 23326 www.thaalee.com போன்: 2523127.

  *********************************************

  இணுவில், இந்து வெள்ளாளர், 1977, உத்திரம், MBA, Chartered Accountant. மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23086 www.thaalee.com போன்: 2520619.

  *********************************************

  மிருசுவில், இந்து வெள்ளாளர், 1984, திருவோணம், Civil Engineer, மாப்பிள்ளை க்கு பெண் தேவை. Profile: 23005 www.thaalee.com போன்: 2520619.

  *********************************************

  தனியார் கம்பனி ஒன்றில் கடமையா ற்றும் மலையகத்தைச் சேர்ந்த விஞ்ஞான பட்டதாரியான 28 வயதுடைய இந்து மத வாலிபருக்கு தனியார் கம்பனியில் அல்லது வங்கியில் வேலை செய்யும் 25 வயதுக்குட்பட்ட கௌரவமான மணமகள் தேவை. 072 6592920.

  *********************************************

  2016-06-06 15:02:45

  மணமகள் தேவை - 05-06-2016