• மாங்­கல்யம் சஞ்­சிகை வெளி­யீடு 

    எக்ஸ்­பிரஸ் நியூஸ்­பேப்பர்ஸ் சிலோன் பிரைவட் லிமிட்­டட்டின் வெளி­யீ­டு­களில் ஒன்­றான மாங்­கல்யம் எனும் திரு­மணம் பற்­றி­ய­தான சஞ்­சிகை கடந்த 20 ஆம் திகதி வீர­கே­சரி காரி­யா­ல­யத்தில் வெளி­யி­டப்­பட்­டது.

    இதில் தமது வாழ்க்­கைத்­து­ணையைத் தெரிவு செய்­வது, திரு­ம­ணத்­திற்கு எப்­படி மண­மக்கள் தயா­ரா­வது, ஆடை அலங்­கா­ரங்கள், பாரம்­ப­ரிய திரு­மண சடங்கு முறைகள், இந்து திரு­மணம் சார் சடங்­குகள், அனு­ப­வ­மிக்க பெரி­ய­வர்­களின் ஆலோ­ச­னைகள் மற்றும் வண்­ணப்­ப­டங்கள் அடங்­கி­ய­தான விட­யங்கள் இடம்­பெற்­றுள்­ளன.

    இந்த சஞ்­சி­கையின் முதல் பிர­தியை எக்ஸ்­பிரஸ் நியூஸ்­ பேப்பர்ஸ் சிலோன் லிமிட்­ட­ட்டின் நிர்வாக பணிப்பாளர் குமார் நடேசன் பெற்றுக்கொண்டார்.

    2016-06-23 14:37:03

    மாங்­கல்யம் சஞ்­சிகை வெளி­யீடு