• பயிற்சி வகுப்பு -29-05-2016

  Montessori Teacher Training புதிய பிரிவுகள் ஆரம்பமாகின்றது. தமிழ் மொழிமூலம் விளக்கமளிக்கப்படும். பெற்றோர்கள், மாணவர்களுக்கு உகந்தது. MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo-14. Tel: 0777 766514.

  **********************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு இந்தியன் கட்டிங் சாரிபிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும் இரானியன் கட்வேக், ஸ்மோக்கிங் குஷன், Cake Icing, பெச்வேக், மெசின் எம்ரோய்டரி, சாரிவேக். சான்றிதழ் வழங்கப்படும். 077 1874870, 075 5563517. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை Tinity Institute நிறுவனத்தில் Beauty Culture Cake Making Basic Diploma பயிற்சி வகு ப்புகள் ஆரம்பம். கட்டணம் 5500/= வசதிக்கேற்ப வகுப்புகளின் ஏற்பாடுகள் 0777 078235.

  **********************************************

  ஆண்/ பெண் இருபாலாருக்கும் உடல் எடையை குறைத்து கட்டமைப்பான உடல் அழகை பெற தனிப்பட்ட முறையிலும் குழவாகவும் வழங்கப்படு கின்றன. Physical training, Athletic games, training special throwing and Running events க்கான பயிற்சிகள் வழங்கப்படும். 071 4803023, 077 3242063. 

  **********************************************

  Beauty Culture, Dress making, Saree blouse, Shalwar Cutting, Ribbon, Punch, Crawelem, Paper Quilling, Wool making, Rich work பயிற்றுவிக்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 011 2396205, 077 3051938, 077 8439922. 61 – 1/5, Ratnam Road, Colombo – 13.  

  **********************************************

  வீட்டுக்கு வந்து தையல் கற்றுக் கொடுக்கப்படும். இலகுமுறை, புளக் முறை இரண்டு கற்றும் கொடுக்கப்படும். தொடர்புக்கு: 077 5822754. 

  **********************************************

  குறுகிய காலத்தில் அழகிய உடற்க ட்டுடனும் புத்துணர்ச்சியுடனும் வாழ்வில் திகழ பெண்களுக்கோர் அரிய வாய்ப்பு. இலகு தையற்கலை Cookery, கேக் ஐசிங், Yoga, Yoga therapy, Aerobics, மணப்பெண் அலங்காரம் எல்லோ ருடைய வசதிக்கு ஏற்ற வகையில் கட்டணம். சேவைகளும் பயிற்சிகளும். 077 2607271. Rohini Road, 36, Lane, வெள்ளவத்தை. 

  **********************************************

  வத்தளையில் one day ‘Bridal Make Up’ குறுகிய கால பயிற்சிகளாக Cake making  (12 item), Tailoring  (12 ஆடைகள்) Curtain Course, Brazalion work  மற்றும் Certificate Course களாக Diploma  in Beauty Culture, Diploma  in Tailoring & Pattern making  வகுப்புகளும் சிறுவர் பெண்களுக்கான Yoga   பயிற்சியும் நடைபெறுகின்றது. Ridge Academy 0769061273.  

  **********************************************

  மருதானி Artist ஆக, சிறந்த வருமானம் பெற, உள்நாட்டில், வெளிநாட்டில் தொழில் செய்ய Full Mehandi Classes. Mehandi Orders உண்டு 150/= – 4000/= (முழு கை, கால்) Call – 077 9824415.

  **********************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self grooming Level 1, 2 மற்றும் Cake icing உள்ளடங்கிய வகுப்புகள் ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo – 13., No.11, Colling Wood place, Colombo – 06, Tel: 011 5752618, 0777 408443, 077 2099546.

  **********************************************

  2016-05-30 16:07:38

  பயிற்சி வகுப்பு -29-05-2016