• கல்வி -29-05-2016

    British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்க ப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

    ***********************************************

    மொறட்டுவைப் பல்கலைக்கழக பொறி யியல் பீட அனுபவம் வாய்ந்த பட்டதாரி மாணவனால் O/L கணிதம், விஞ்ஞானம் (தமிழ் or English Medium) International School, Edexcel, Cambridge Maths, A/L – Combined Maths கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 075 4515366.

    ***********************************************

    பல வருடங்களாக மாணவர்களின் பேரன்பைப் பெற்ற திருமதி ஜோர்ஜ் வழங்கும் இணையம் மூலமான ஆங்கிலப் பேச்சுப் பயிற்சிகள் குறுகிய காலம். எந்நேரமும் பயிலலாம். கட்டணம் 1 Hr. 1500/= மட்டுமே. தொடர்புக்கு. gshanthi@ymail.com 077 4649017.

    ***********************************************

    வெள்ளவத்தையில் அனைத்து வயதி னருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

    ***********************************************

    G.C.E. (O/L) க்கு வர்த்தகமும் கணக்கி யலும் G.C.E. (A/L)க்கு கணக்கியலும் 15 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரினால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper, Model Paper செய்து விடப்படும். Tel. 077 7179576.

    ***********************************************

    வெள்ளவத்தையில் Spoken English & Sinhala அடிப்படை அலகிலிருந்து எழுத, வாசிக்க பேச்சுப் பயிற்சியுடன் பூரண தமிழ் விளக்கத்துடனும் தனியாக, சிறு குழுவாக கற்பிக்கப்படுகிறது. College of English 0777 254627, 2361877. 

    ***********************************************

    ஓய்வு பெற்ற சிறந்த ஆங்கில டிப்ளோமா பட்டதாரி ஆசிரியையினால் வீடு வந்து ஆங்கிலம் கற்பிக்கப்படும். Local Syllabus மற்றும் சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கும் அவர்களது பாடத் திட்டத்துக்கமைய ஆங்கில இலக்கியம் உள்ளடக்கம். விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி: 077 5792946. 

    ***********************************************

    5 ஆம் தர மாணவர்களுக்கு புலமைப்ப ரீட்சைக்கான துரித மீட்டல் பயிற்சி வகுப்பு சிறிய குழுவாக சனிக்கிழமை காலையில் கொட்டாஞ்சேனையில் நடைபெறும். தொடர்பு: 077 3988612. 

    ***********************************************

    Accounting A/L – 2018 புதிய பிரிவுகள் கொட்டாஞ்சேனை (ACA), வெள்ளவத்தை (Noble), மோதரை (knowledge base) ஆரம்பமாகவுள்ளன. 2017, 2018 வகுப்புகள் நடைபெறுகின்றன. J. விமலதாசன். 075 5508019. 

    ***********************************************

    A/L Physics, Grade 6 to O/L Maths (Tamil and English Medium) Group and Personal Classes பட்டதாரி ஆசிரியரினால் குழு வாகவோ, தனியாகவோ கற்பிக்கப்படும். 077 9604341. 

    ***********************************************

    யாழ் ஆசிரியரால் கர்நாடக சங்கீதம் உங்கள் வீட்டுக்கு வந்து முறையாகக் கற்றுத்தரப்படும். தொலைபேசி: 011 4903016, 077 2044897.

    ***********************************************

    கணிதத்தில் தேர்ச்சி குறைந்த மாண வர்களே உங்களுக்கோர் அரியவாய்ப்பு. கவலையை விடுங்கள். நம்முடன் இணைந்து முன்னேற்றத்தை அடை யுங்கள். Local (Medium English, Tamil), Edexcel வகுப்புகள் தனிப்பட்ட கவன த்துடனும் பூரண விளக்கத்துடனும் (Grade 6 – O/L). Rohini Road, Colombo – 06, 077 2607271.

    ***********************************************

    Grade 8 – 11. Science and A/L Biology in English and Tamil medium for Local Syllabus will be conducted by a lady Graduate Teacher in Wellawatta. 077 3761482.

    ***********************************************

    English Literature (New Syllabus). O/L 2016, Grade 10 வீடு வந்து கற்பிக்கப்படும். பாடசாலை ஆசிரியர். 15 ஆண்டுகால அனுபவமுள்ளவர். 077 9451435.

    ***********************************************

    Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

    ***********************************************

    Chemistry day Class for 2016 A/L  English & Tamil Medium 2017 & 2018 A/L K. Vishnu (BSc). 30 Years Pass Paper Brain Gym Class மூலம் நுணுக்கமான முறையில் கற்பிக்கப்படும். பாட முடிவில் எதிர்பார்க்கை வினாக்கள் செய்து விடப்படும். பிரத்தியேக வகுப்புக்கள் மாத்திரம். வெள்ளவத்தை, தெஹிவளை, Kotahena, Modera, பம்பலப்பிட்டி, Mattakkuliya & Wattala. 077 8034843. 

    ***********************************************

    Grade 9, 10, O/L– A/L மாணவர்களுக்கான ICT (Edexcel, Cambridge, Local) வகு ப்புகள் தனியாகவோ சிறு குழுவாகவோ கற்பிக்கப்படும். அடிப்படை விளக்கங்க ளோடு தெளிவாக பரீட்சையில் சிறந்த பெறுபேறு (A) பெறும்படி கற்பிக்க ப்படும். 077 4450314. Colombo. 

    ***********************************************

    பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசா யன வியல், பௌதீகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 075 5031038/ 0777 783842.

    ***********************************************

    கொட்டாஞ்சேனை Studyi'm Institute இல் A/L 2018& 2017 (Tamil & English Medium) Physics, Chemistry, Biology, Combined Maths, Accounting, Economics, Bus.Studies, Bus.Statistics, Tamil, Political Science, Hindu Culture, Islam IC ICT, Geography, Engineering Technology, Science for Technology,Bio System Technology Agriculture பாடங்களுக்கான Theory+ Paper+ Revision Classes ஆரம்ப மாகவுள்ளன. 077 7901637.

    ***********************************************

    வெள்ளவத்தையில் சிறுவர்களுக்கான சித்திர (ART CLASS)  வகுப்புக்கள்  புதிய  பிரிவு ஆரம்பம். சி.யசோதரன்  ( கொ/இந்துக் கல்லூரி)  0777110610.

    ***********************************************

    வெள்ளவத்தை ஹம்டன் ஒழுங்கை 53 ஆவது ஒழுங்கையில் தரம் 1 தொடக்கம் எட்டாம் தரம் வரை பாட சா லையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கும் மாணவர்களுக்கு அனு பவம்  வாய்ந்த ஆசிரியையினால் சிங்களம் கற்று தரப்படும்.  புதிய வகுப்புக்கள் வார கிழமை  நாட்களில் காலை மாலை வரையும்  தொழில் புரிபவர்களுக்கு ஏனையவர்களுக்கும் ஆரம்பமாகின்றன. 0112365812, 0777749223.

    ***********************************************

    Ecconomics and Accounting Classes for (Local/ London) Edexcel and Cambridge) O/L, A/S and A/L by an international  School  Teacher 100% ‘A’ Grade assured  individual and group classes at wellawatte and wattala. 0766343083.

    ***********************************************

    Ecconomics and Accounting Classes for Local  A/L (English Medium) 2016 Special revision  classes. 2017/2018. Theory and paper classes. individual and group classes at wellawatte and wattala100% ‘A’ Grade guaranted.  0766343083.

    ***********************************************

    Local O/L Commerce  (English Medium) Classes by an Experienced teacher, individual and group classes at wellawatta and wattala. 100% ‘A’ Grade assured 0766343083.

    ***********************************************

    தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலம் A/L மாணவர்களுக்கான Physics (Local & London Syllabus with Past Papers) அனுபவ ஆசிரியரினால் கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 3927148.

    ***********************************************

    Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விசேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி, Spoken English, Advanced English, IELTS, TOEFL,UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1,B1,KET,PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T.Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக)

    ***********************************************

    Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் ஆரம்பம் விரிவுரையாளர் S.சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே) 077 3618139, 011 2363060.

    ***********************************************

    Science Classes Mount Lavania. London, Local Syllabus, English, Tamil Medium. G.E.C.(A/L) – Chemistry, Grade 6 – 11 –  Science,  Grade 6 – 11 – Mathematics. Peris Road (Praganaloka Mawatha) Mount Lavaniya.077 3226516. 

    ***********************************************

    Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும். பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L–A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழிய ர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்ப மாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாண வர்களுக்கு வினா, விடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

    ***********************************************

    2016-05-30 16:06:29

    கல்வி -29-05-2016