• வீடு காணி விற்­ப­னைக்­கு -29-05-2016

  தெஹி­வளை 3 மாடி கொண்ட சொகுசு வீடொன்று 7.5 பேர்ச் மற்றும் 4000 சதுர அடிகள். நெதி­மால ரப்­பர்­வத்தை வீதியில் அமைந்­துள்­ளது. விலை 30 மில்­லியன். தொடர்பு : 077 3114738 நேர ஒதுக்கீட்டுக்கு மட்டும்.

  *********************************************

  வத்தளை – ஹெந்தலையில் 8P – 4B/R Semi Luxury வீடு, சாந்தி Road, 8P – 3B/R புதிதாக கட்டிய வீடுகள் விற்பனைக்குண்டு. 077 3759044.

  *********************************************

  வத்தளையில் திம்பிரிகசாய 11 ½ P காணி, நாயககந்த 9 ½ P, மாடாகொட 7P கெரவலபிட்டி 10P காணிகள் விற்பனைக்குண்டு. 0777 249431.

  *********************************************

  Kotahena, Gunananda Mawatha இல் 7 Rooms உடன் இரண்டு மாடி வீடு இரண்டு Car Parking வசதியுடன் விற்பனைக்கு உண்டு. Tel. 071 6802992. 

  *********************************************

  மத்திய மாகாணம் கலகெதர வல்பொல தென  எனும்  இடத்தில் வீட்டுடன் 44 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறை, 2 வரவேற்பறை மற்றும் சகல  வசதிகளும் உண்டு. விலை 65 இலட்சம். தொடர்பு R.S.சந்திரசேகர்:- 0773168868/0788070802.

  *********************************************

  திருக்கோவில் பிரதேச சபைக்கு பின்னால் அமைந்த 4 B/R, Hall கொண்ட 20P நிலம் விற்பனைக்கு உண்டு. Contact: 0777 372270.

  *********************************************

  மாடி வீடு நான்கு பரப்பு காணியுடன் வவு னியா பூந்தோட்டத்தில் விற்பனை க்கு உண்டு. இக் கட்டடம் நில தளத்தில் ஒரு வீடும் முதலாம் மாடியில் இரண்டு வீடுகளும் கொண்டது. தொடர்புகொள் ளவும். 077 3783305 அல்லது 077 7981995. 

  *********************************************

  3P காணி பழைய வீட்டுடன் ஓப் டெம்பிஸ் வீதி, ஹுலுதாகொட கல்கி சையில் நல்ல சூழலில் விற்பனைக்கு உண்டு. விலை 38 இலட்சம். 075 5582269. 

  *********************************************

  மட்டக்களப்பு புகையிரத நிலைய வீதியில் 5 Rooms, Hall, Kitchen அடங்கிய 16.5 Perches உடன் வீடு விற்பனைக்கு உண்டு. விசாலமான தனி வழிப்பாதை உள்ளது. தொடர்புக்கு: 077 0699066. 

  *********************************************

  வெள்ளவத்தை, 3 Rooms, 2 Bathrooms சிவப்பு நிற தரை Bathrooms Tiled. முதலாம் மாடி வீடு மாத வாடகை 43 ஆயிரம். 072 9950801. 

  *********************************************

  எலகந்த, எலபடவத்தை காணி 7 பேர்ச்சஸ் நீர், மின்சாரம் சிறிய வீடு விற்பனைக்கு உண்டு. 077 2183503., 

  *********************************************

  கொழும்பு, புதுக்கடை நீதிமன்றம் அருகில் 172/5A, ஹல்ஸ்டாப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. மூன்று வீட்டுக்கும் தனித் தனி வழி. தனி மின்சாரம், வாங்குபவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதாயிரத்துக்கு விடலாம். 60 இலட்சம் ரூபா. 077 4001470. 

  *********************************************

  Colombo 15, 921, Aluthmawatha Road, 9.6 Perches with two Houses for Sale. Contact: 077 3256197, 076 6804717, 077 6925133. 

  *********************************************

  சிலாப, குருணாகல் வீதியில் Green Park இல் உள்ள 10 பேர்ச்சஸ் உடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 4 படுக்கை அறைகள், 2 சமையலறைகள், 2 குளியலறைகளை கொண்டது. 077 5335774. 

  *********************************************

  வத்தளை, Aweriwatta Main Road இல் 8 Perches கொண்ட அழகிய நவீன வசதிகளுடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. 077 9893711, 011 2541749. 

  *********************************************

  வவுனியா கனகராயன் குளத்தில் (A9 வீதிக்கு அருகாமையில்) 2 ஏக்கர் மேட்டு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 077 0255548, 077 4117894.

  *********************************************

  நீர்கொழும்பு நகரத்திற்கு அண்மையில் Beach Land 2 ½  ஏக்கர் காணி பிரதான வீதியில் இருந்து கடற்கரை பகுதி வரைக்கும் உள்ள காணி விற்பனைக்கு உண்டு. சுற்றுலா பயணிகள் ஹோட்டல் அல்லது வாடி வீடு கட்டுவதற்கு மிக தகுந்த இடம். தொடர்பு கொள்ளவும். 031 3717121, 077 4249270.

  *********************************************

  கிளிநொச்சி விவேகானந்தர் வீதியில் (மைதானத்திற்கு அருகில்) ½ ஏக்கர் காணியும் வீடும் மின்சார வசதியும் விற்பனைக்கு உண்டு. விலை 55  இலட்சம். பேசித் தீர்க்கலாம். தொடர்பு. 077 2137539.

  *********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் (Land Side) 7ஆம் மாடியில் 3 அறைகளுடனான Luxury Flat விற்பனைக்குண்டு. உடன் குடிசெல் லலாம். தொடர்பு. 077 3749489.

  *********************************************

  மட்டக்களப்பு சின்ன ஊறணியில் வீட்டுடன் வாகன தரிப்பிட வசதியுடன் 20 பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. 10 பேர்ச் காணியும் உண்டு. 077 6704547, 065 3647291.

  *********************************************

  Brand new House in  Thalawathugoda, 11P, 3Bedroom, 3 Bath room, Servant quarter, Parking 2. 23 Million negotiable. 071 4711111.

  *********************************************

  வத்தளை Town க்கு சமீபமாக மாடி வீடு விற்பனைக்குண்டு. 7 Perch 5 Rooms மேலேயும் கீழேயும் தனியாகவும் பாவிக்கலாம். (19Million) தொடர்பு. 072 7119192, 077 3212309.

  *********************************************

  யாழ்ப்பாணம் அச்சுவேலி  டவுன் 80 perch Land (10 இலட்சம்)  விற்பனைக்கு உண்டு.  0777755521.

  *********************************************

  K.K.S.Road Chunnakam, Mallakam  இற்கு  இடையில் Roadஇற்கு  அருகில் 6 பரப்பு வீடு வளவு 5 Rooms,  Attach Barthroom   வசதி களுடன் விற்பனைக்குண்டு.   0777 126859 வாகனத்தரிப்பிட வசதியுண்டு.

  *********************************************

  புத்தளம், கல்பிட்டி பிரதான வீதியில் நுரைச்சோலையில் அமைந்துள்ள கடற்கரை காணி 4 ஏக்கர் விற்பனைக்கு உண்டு.  T.P.0724484079

  *********************************************

  மவுன்ட்லவேனியா டெம்லஸ் ரோட் அருகாமையில்  8.5 பேர்ச் காணியில்  4 அறைகள் கொண்ட புதிய மாடி  வீடு விற்பனைக்கு  உண்டு.  தரகர் வேண் டாம்.  23 மில்லியன். Dream Lands, 0728344444/0772987568.

  *********************************************

  வெள்ளவத்தை தயாறோட்டில்,  3 Bedrooms, 2 Bathrooms உடன்  கூடிய விசாலமான தொடர்மாடி  வீடு  விற்ப னைக்குண்டு/ 1400Sqft Price 17.5million  தொடர்புகளுக்கு 0774475444

  *********************************************

  வெள்ளவத்தை 37ஆவது லேனில் 3 படுக்கையறை 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு  உண்டு 1183Sqft available Parking / Price 16 million   தொடர்புகளுக்கு 0774475444.

  *********************************************

  களுபோவில Hospital வீதியில் 4 படுக்கையறை, 2 குளியலறை  உடன் கூடிய  சொகுசு வீடு  விற்பனைக்கு  1680 சதுர அடி / 10 perches/ 30million  தொடர்புகளுக்கு 0715363254

  *********************************************

  பம்பலப்பிட்டி Frankfurt Place இல் 3 படுக்கையறை , 2 குளியலறையுடன் கூடிய  மாடிவீடு விற்பனைக்கு  உண்டு. 2nd floor/ 1100Sqft/No elevator/ Roof Top/ available parking/ 17.5million  தொடர்புகளுக்கு. 0777337761.

  *********************************************

  பம்பலப்பிட்டி ICBT Campus க்கு அருகாமையில் De Krester Place  இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 3Bedrooms/ 2Bathrooms/ Maid Room with  Bathroom/1450sqft 3rd floor/27.5 million. 0779725772.

  *********************************************

  பம்பலப்பிட்டி ஆதமலி இடத்தில் 3Bedrooms/2 Barthooms/Servant Room with Barthroom  உடன் கூடிய  விசாலமான  தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு 1350sqft/1st floor/ 27 million 0778997477.

  *********************************************

  வெள்ளவத்தையிலும் Mount Lavinia விலும்  3.5 Perches House  and Apartment’s  for Sale  1250sqft  Dehiwela, Hill Street Facing 10 perch with luxury House  0721340226 “Haran”i Residence And  Property Developments.

  *********************************************

  2Rooms , 2 Bathrooms  உடன்  வெள்ள வத்தையில்  (Colombo 6) Apartments  விற்பனைக்கு  உண்டு.  Deed available  Tel. 0777783754 (No Brokers please) 

  *********************************************

  வெள்ளவத்தை I.B.C. Road இல் 3 அறைகள், 2 குளியலறைகள் , Hall பல்கனி உடன் தொடர்மாடி (1ஆவது floor ) வீடு. விற்பனைக்குண்டு (14 மில்லியன்)  0777336341.

  *********************************************

  வெள்ளவத்தையில் 3 அறை  உடைய வீடு 4 ஆம் மாடியில்  விற்பனைக்குண்டு. லிப்ற் /பார்க்கிங் வசதிகள் இல்லை. T.P.0777667376/0777725534

  *********************************************

  தெஹிவளையில் Sea Side 14.8 perches  வீட்டுடன்  காணி விற்பனைக்கு உண்டு. No Brokers please.  தொடர்பு 0719318401.

  *********************************************

  யாழ்.பருத்தித்துறை வீதியில், இலுப்பை யடிப் பிள்ளையார் கோயில், கோப்பாய் A.G.A  காரியாலயத்திற்கு அருகாமையில் இல,11 முதலியார் ஒழுங்கை, பூதர்மடம், கோப்பாய் வடக்கு, கோப்பாயில் நான்கு (04) பரப்பு 14.4 குழிநிலப்பரப்பில் அமைந்துள்ள  மூன்று  (03) அறைகள், சாலை, விறாந்தை, சமையலறையுடன்  இணைந்த  குளியலறை, மலசலகூடம் மற்றும்  தனியான குளியலறை , மலசலகூடம்  என்பவற்றுடன் தனி க்கிணறு,  மாட்டுத் தொழுவம், வாகன த்தரிப்பிடம் போன்ற சகல வசதிகளுட னும்  வீடு  உடன்  விற்பனை க்குண்டு.  தொடர்புகளுக்கு 0775209692/ 0785687331.

  *********************************************

  வெள்ளவத்தை நெல்சன் பிளேசில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்ட (910 சதுர அடி) இரு அறைகளைக் கொண்ட தொடர்மாடிவீடு (apartment)   விற்ப னைக்குண்டு. தரகர் தேவையில்லை. தொடர்புகளுக்கு 0767928828.

  *********************************************

  திம்பிரிகஸ்யாய 7.6 Perch  வீடு விற்பனை க்குண்டு. தரகர் தேவையில்லை. தொடர் 0777635870.

  *********************************************

  பண்டாரவளை வெலிமடை ரோட்டில் அம்பேகொட  Y ESTATE  காணி ஒவ்வொன்றும் 10  பேர்ச்சாக  3 துண்டு களும் மற்றும் 18 பேர்ச்  தனியாகவோ, பிரித்தோ கொடுக்க ப்படும். உறுதியுடன் ( Deed) உள்ளது. தொடர்பு 0777574677.

  *********************************************

  கொழும்பு  -– 03 கொள்ளுப்பிட்டி 19/3 காமல் றோட்டில் அமைந்துள்ள 3 மாடி வீடு,விற்பனைக்கு  அல்லது, குறுகிய காலத்திற்கு வாடகைக்கு உண்டு. தொடர்பு 0715588201/0112445950.

  *********************************************

  48, விஜய ரோட், வெள்ளவத்தையில் 50 மீற்றர் தூரத்தில் 1 Room, சமையலறை, குளியலறை, Hall, தனிவீடு, காட் வீடு. 23 இலட்சத்துக்கு விற்பனைக்கு உண்டு. 077 2104531.

  *********************************************

  தெஹிவளை Peter’s Lane புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் Apart ment இல் 3, 4 Bedrooms வீடுகள் விற்ப னைக்கு உண்டு. இன்னும் 4 மாதத்தில் குடியேறலாம். தொடர்புக்கு: 076 6200789.

  *********************************************

  நன்கு விவசாயம் செய்யக்கூடிய அல்லது வீடு கட்டக்கூடிய 15 பரப்புக் காணி தனிப்பட்ட வீதியுடன் கூடிய ராச வீதி கோப்பாயில் கோண்டாவிலுக்கும் உரும்பிராய் வீதிக்கும் இடையில் அமைந்துள்ளது. 11 ½ பரப்பு தென்னை, பனை காணி வரணி வீதி, சரசாலை, தெற்கு கனகம், புளியடி சந்திக்கருகில் அமைந்துள்ளது. தொடர்புக்கு: நந்தன் – 077 7376500.

  *********************************************

  வெள்ளவத்தையில் 8.75 Perches காணியில் அமைந்த 2 மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. 0773 550841. 

  *********************************************

  கொழும்பு புளுமெண்டல் வீதியில் 50 பேச்சஸ் காணி விற்பனைக்குண்டு.  திங்கள் காலை 10 மணிக்கு  பிறகு தொடர்புகொள்ளவும். 0777168772.

  *********************************************

  கொழும்பு 3 17P பழைய வீடு, வெள்ள வத்தை 8.6P வீடு, தெஹிவளை 9.5P பழை வீடு, கொழும்பு 3 8P காணி மற்றும் பல விற்பனைக்கு. தரகர் வேண்டாம். தொடர்புகளுக்கு 077 1765376, 071 4165376.

  *********************************************

  அத்துருகிரிய மிலேனியம் சிட்டி அண்மையில் 5 அறைகள், 2 குளியல றைகள், பென்ரி, பெல்கனி புதிய இருமாடி வீட்டுடன் 12.5 பர்ச்சஸ். 140 இலட்சம் 0777 680652.

  *********************************************

  வத்தளை எவரிவத்தை வீதியில் 10½ பேர்ச்சஸில் 3 அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. தரகர் தேவையில்லை. தொடர்புகளுக்கு 077 6656313.

  *********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  *********************************************

  வத்தளை அவரிவத்தை குறுந்துவத்தை 1st Laneஇல் 15 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு உண்டு. முழுமையாகவோ, பகுதியாகவோ வாங்க முடியும் மற்றும் வத்தளை, மாபோல, கந்தான எலகந்த ஆகிய  பிரதேசத்தில் வீடுகள், காணிகள் வாங்கவோ, விற்கவோ தொடர்பு கொள்ள வும் A. சண்முகலிங்கம். 077 6579409.

  *********************************************

  வத்தளை, நீர்கொழும்பு வரை காணிகள், வீடுகள் வாங்க, விற்க வாடகைக்கு, குத்தகைக்கு குறைந்த விலையில் உங்களின் வீட்டு நிர்மாணபணிகளை தொடர நாடவேண்டிய இடம் Homekey Real Estate Hendala Junction 077 3447434, 077 6076122, Email : gsganeshan1974@gmail.com

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் ஜெம்பட்டா வீதியில் 3 Perch பழைய வீடு விற்ப னைக்கு. நீர், Toilet, கிணறு, Parking அனைத்து வசதிகளும் உண்டு. Deed, Owner Ship எல்லாம் உண்டு. 70 இலட்சம் மட்டும். Dialog க்கு முன்பு. 077 1755055.

  *********************************************

  ஹங்வெல்ல லோலெவல் வீதியில் 500 மீற்றர் தொலைவில் 1 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு 185000/= தொடக்கம். மாதாந்த கொடுப்பனவிலும் பெற்றுக் கொள்ளலாம். 071 5265265.

  *********************************************

  ஹோமாகம ஹங்வெல்ல பிரதேசத்தில் 293 பஸ் செல்லும் வீதியில் 600 மீற்றர் தொலைவில் கொடுப்பனவு முறையில் காணி விற்பனைக்கு உண்டு. முதல் கொடுப்பனவாக 325000/= தொடக்கம் அல்லது மாதாந்தம் 8000/= வரை பெற்றுக் கொள்ளலாம். 071 6777333.

  *********************************************

  ஹோமாகமைக்கு அருகாமையில் 1 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு 395000/= (முதல் கொடுப்பனவு) வங்கிக் கடன் அல்லது மாதாந்தம் கொடுப்பனவு முறையிலும் பெற்றுக் கொள்ளலாம். 071 5333777.

  *********************************************

  மட்டக்களப்பு ஆரையம்பதியில் வைத் தியசாலைக்கு பின் வீதியில் உள்ள காணி 1 ½  ஏக்கர் 3, 4 வருடம் வள ர்க்கப்பட்ட தென்னம் தோட்டம் விற்ப னைக்கு. 077 3535458.

  *********************************************

  மட்டக்களப்பு பெரிய ஊறணி செல்வ நாயகம் வீதியில் பீ.பீ.சி.சி அலுவலகத்தை அடுத்து 10,10,19 பேர்ச்சுக்களில் மூன்று காணி துண்டுகள் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 077 9887518.

  *********************************************

  யாழ்ப்பாணம் 21/A, கச்சேரி கிழக்கு ஒழுங்கையில் நான்கு பரப்பும் நான்கு குழியும் கொண்ட உறுதிக்காணி விற்ப னைக்குண்டு. அக்காணியில் வீடு, கிணறு என்பவற்றுடன் கடை கட்டுவ தற்கான அனுமதியும் உண்டு. 078 3720175, 0044 7587404752.

  *********************************************

  வெள்ளவத்தையில் 4.35P பழையவீடு 180இலட்சம் 20P, 2பழைய வீட்டுடன் 1P 50 இலட்சம், 8½P  4 unit House 700இலட்சம், தெஹிவளையில் 7.5P Upstair House 265 இலட்சம்,நெதிமால Hill Street 6½ P  புதிய வீடு 240இலட்சம், சுதர்ஷனா வீதியில் 9.30P  பழைய வீடு 260இலட்சம் பிரிவேன வீதி, கல்கிசை 13P Garden with House 260இலட்சம் 077 1717405.

  *********************************************

  வெள்ளவத்தை ஹம்டன் லேனில் 3 Bedrooms 2 Bathrooms உடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1100sqft, 2nd Floor, Separate Parking, No Lift தொடர்புகளுக்கு 075 0831012.

  *********************************************

  ஜா–எல நிந்தம பேர்ச்சஸ் 8.25 ஜா–எல கணேமுல்லை 278 பஸ் வீதிக்கு அண்மையில் சதுர காணி விற்பனைக்கு 14 இலட்சம் அழையுங்கள் 075 3589070.

  *********************************************

  கல்கிசை காலி வீதிக்கு மிக அருகா மையில் Annex உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. Parking Bike Only, 4P விலை பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு 072 8395356.

  *********************************************

  வெல்லம்பிட்டியவில் சம்பத் வங்கிக்கு அருகில் அமைதியான சுற்றாடலில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 071 4437829/ 011 2531138.

  *********************************************

  வத்தளை, ஹெந்தலை, திபிரிகஸ்யாய குறுக்கு வீதியில் 12 பர்ச்சஸில் சொகுசு தனிவீடு (Single). 3 அறைகள், 2 குளிய லறைகள், பென்ட்ரி மற்றும் TV லொபி, 2 வாகனம் நிறுத்தக்கூடிய வசதி. 2000 சதுர அடிக்கு மேல் உரிமையாளர் வெளிநாடு செல்வதனால் விலை 155/= இலட்சம் வீட்டுப் பொருட்களும் குறைந்த விலைக்கு உண்டு. 077 4317706.

  *********************************************

  வவுனியா, ஓமந்தையில் 10 ஏக்கர் தென்னந்தோப்புக் காணி, 2 கிணறு, வீடு, ஸ்ரோர் மற்றும் Three pase கரண்ட் வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 076 9178909.

  *********************************************

  கலஹா நகருக்கு அருகில் Green valle Estate இன் 16 பர்ச்சஸில் சமதரையான, அழகான காட்சிகள் கொண்ட இடம் விற்பனைக்கு. பர்ச்சஸ் 60000 ரூபா. விடுமுறை விடுதிக்கு மிகவும் பொருத்தமான இடம். 077 7298022.

  ********************************************

  மஸ்கெலியா நகரில் 4 ஆம் வீதியில் தற்போது வியாபாரம் நடந்து கொண்டி ருக்கும் நன்கு வியாபாரம் நடக்கக் கூடிய இடமும் மாடி வீட்டுடன் கூடிய வியாபார நிலையம் விற்பனைக்கு உண்டு. 077 4226892, 077 5454222. 

  *********************************************

  கொட்டாஞ்சேனை ஆட்டுபட்டித் தெரு வில் 3 மாடி வீடு விற்பனைக்குண்டு. 4 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், 1 Hall உடனடி விற்பனைக்கு. தொலைபேசி 0777 609132.

  *********************************************

  வெள்ளவத்தையில் 7½ பேர்ச்சில் மூன்று மாடி வீடு உடன் விற்பனைக்கு. ஒவ்வொரு மாடியிலும் 3 Bedroom, 2 Bathroom, Living & Dining சமை யலறையும் வாகன தரிப்பிட வசதியுடன் விற்பனைக்கு 60 Million. விலை பேசித் தீர்மானிக்கலாம். No Brokers 077 2221849.

  *********************************************

  நுணாவில் கிழக்கு சாவகச்சேரியின் 20– ¾ பரப்புக்காணி 2 கிணற்றுடன் உடன் விற்பனைக்குண்டு. பிரித்தும் கொடு க்கப்படும். 077 6102379.

  *********************************************

  வத்தளை, எலகந்த வீதியில் 8, 12 பேர்ச்சஸ் காணிகள் விற்பனைக்கு உண்டு. அழையுங்கள்: 077 5223066. 

  *********************************************

  கொட்டகலையில் 5, 10, 13 பேர்ச் வீடு கட்டும் காணி மற்றும் வீடுகளும் விற்பனைக்குண்டு. தொடர்புக்கு கல்பனாஸ். 051 2244267, 077 2813558.

  *********************************************

  2016-05-30 15:48:43

  வீடு காணி விற்­ப­னைக்­கு -29-05-2016