• வாடகைக்கு தேவை - 29-05-2016

  தொழில்புரியும் கணவன் (Accoutant) மனைவி இருவருக்கும் ஒரு அறை அல்லது 2 அறைகள் கொண்ட தொடர்மாடி வீடு (Apartment மட்டும்) நாரயேன்பிட்டியில் அல்லது அதனை அண்டிய பகுதிகளில் உடனடியாகத் தேவை. தரகர்களும் தொடர்பு கொள் ளலாம். 071 8248024.

  *************************************************

  3 அல்லது 4 அறைகள் கொண்ட தனி வீடு  அல்லது Apartment   வெள்ள வத்தையில் வருட  வாடகைக்கு தேவை. தளபாடமில்லாத வீடு விரும்பத்தக்கது. தொடர்பு 0772405974.

  *************************************************

  2016-05-30 15:35:48

  வாடகைக்கு தேவை - 29-05-2016