• தேவை - 29-05-2016

  ஆசிரியர் தேவை. இரசாயனவியல் ஆசிரியர் தேவை. 2016இல் க.பொ.த. உயர் தரப்பரீட்சை தோற்றவிருக்கும் மாணவனுக்கு தனிப்பட்ட ரீதியில் (Individual) மீட்டல் வினாக்கள் செய்ய ஆசிரியர் தேவை. தொடர்பு. 077 2075752.

  ******************************************

  ஆசிரியர் தேவை. கொழும்பு 15 இல் சிறுவர் பாடசாலைக்கு O/L– A/L சித்தி யடைந்த Nursery Course செய்த ஆசிரி யைகள் தேவை. Tel. 077 9735742. 9 a.m.– 1.30 p.m. வார நாட்களில் மட்டும் தொடர்புகொள்க. 

  ******************************************

  3 கிளைகளாகவுள்ள நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களை எந்த முற்பணமுமின்றி பெறலாம். (காலை வந்து – மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies, Office Vacancies, Shop Vacancies, Room boy, Waiter, Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All rounder. உணவு, தங்குமிட வசதியுடன் 30,000/= – 40,000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No. 20, 1/1, Galle Road, Dehiwela. கொழும்பு – 075 9600269, நீர்கொழும்பு – 076 9111354, கண்டி – 077 2141010.

  ******************************************

  Leading International School in Colombo 15. Seeking Primary Teachers for all the Subjects. Contact: 075 5117782, 077 6776347. 

  ******************************************

  முதலீட்டு பங்காளர்கள் பல உயர் தொ ழில் நுட்ப IT முயற்சிகளுக்கு தேவை. 3 மில்லியன் மற்றும் அதற்கு மேல் உயர் வருமானம். ருக்கி. 071 8355553.

  ******************************************

  வத்தளையில் இயங்கும் டயமன்ட்ஸ் விசேஷ பாடசாலைக்கு சேவை மனப்ப ான்மையுள்ள  A/L முடித்த  சிங்களம் படித்த பெண்கள் வத்தளைப் பகுதியிலிருந்து தேவை. 0775023624/0773770169.

  ******************************************

  வாடகைத் தாய் தேவை IUF மூலம் செய்வதற்கு கொழும்பிலுள்ள, யாழ். தம்பதியினருக்கு வடக்கு – கிழக்கினைச் சேர்ந்த 30 வயதிற்குக் குறைவான பெண் தேவை. தகுந்த சன்மானம் வழங்கப்படும். 077 9061406.

  ******************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய முருகன் ஆலயத்திற்கு நிர்வாகம் செய்யக்கூடிய அனுபவமுள்ள ஒரு கணக்குபிள்ளை தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தங்கி வேலை செய்ய தனி வீடு தரப்ப டும். (நிர்வாக அனுபவம் அவசியம்) தொ டர்புக்கு 072 4905853/ 077 9785542.

  ******************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய முருகன் ஆலயத்திற்கு குருக்கள் தேவை. ஆலய நிர்வாக பொறுப்பு அவசியம். நியாயமான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கப்படும். குடும்பத்துடன் தங்கி வேலை செய்ய தனி வீடு தரப்படும். (பிராமணர்கள் விரும்பத்தக்கது) உடன் தொடர்பு கொள்ளவும் 072 4905853/ 077 9785542.

  ******************************************

  2016-05-30 15:34:27

  தேவை - 29-05-2016