Widgets Magazine
  • பாதுகாப்பு / சாரதி - 29-05-2016

    New Mayura Security சேவைக்கு அனுபவமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது காப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும் மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுதத் தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவரும் உடன் தேவை. TP. 011 2392091, 071 4358545, 077 5733299,  071 8221848, Fax. 011 2424310.

    ****************************************************

    40 – 50 வயதுக்கு இடையிலான கார் சாரதி உடன் தேவை. நேரில் வரவும். 59 – 1/1, முதலாம் குறுக்குத்தெரு, கொழும்பு – 11.

    ****************************************************

    கொழும்பில் அமைந்துள்ள ஏற்றுமதி தொழிற்சாலைக்கு 40 அடி கொன் டெயினர் (Container) வாகனத்துக்கு ஓட்டுனர் (Driver) தேவை. *உயர்ந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 0766 910245. 

    ****************************************************

    Driver 40 வயதுக்கு மேற்பட்ட கொழு ம்பிலுள்ள வீடொன்றுக்கு கொழும்பு பாதைகள் நன்கு தெரிந்த Auto Gear கார் செலுத்தி 10 வருட அனுபவம் உள்ள குடி, புகைத்தல் பழக்கமற்றவர் தேவை. சம்பளம் 35000/=. வேலைநேரம்: திங்கள் – வெள்ளி (6.30 am – 6.30 pm) 077 6677611.

    ****************************************************

    Dehiwela இல் அமைந்திருக்கும் கடை ஒன்றுக்கு Three wheel Drivers, Lorry Drivers தேவை. உணவு, தங்குமிட வசதியுடன். 071 2735606, 077 9120242. 

    ****************************************************

    கொழும்பிலுள்ள பழைய இரும்புக் கடை க்கு லொறி சாரதி தேவை. 45 வயதுக்கு கீழ்பட்டவராக இருத்தல் வேண்டும். தங்குமிட வசதி உண்டு. சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். 0777 306348. 

    ****************************************************

    இரும்பு வியாபார ஸ்தாபனத்தின் களஞ் சியசாலைக்கு அனுபவமிக்க காவலா ளிகள் (Security Guard) தேவை. வயதெல்லை (45 – 55) கும் இடைப்ப ட்டவராக இருத்தல் வேண்டும். சான்றி தழ்களுடன் நேரில் வரவும். No. 05, Quarry Road, Colombo – 12.

    ****************************************************

    கொழும்பு வீதியில் அனுபவமுள்ள சாரதி கொழும்பு வீடொன்றிற்கு காலை வந்து மாலை செல்லக்கூடியவர் தேவை. Tel. 075 7293733. 

    ****************************************************

    கனரக (Heavy Licence) வாகன அனும திப்பத்திரம் வைத்திருக்கும் வாகன சாரதி தேவை. வெள்ளவத்தை, 52, தர்மாராம வீதியில் அமைந்துள்ள பால் விநியோகம் செய்யும் கம்பனிக்கு தகுதியான சாரதி ஒருவர் தேவை. தகுந்த சம்பளம், உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 011 2552565, 0777 213641. 

    ****************************************************

    சீமெந்து விநியோக நிறுவனத்திற்கு லொறி சாரதிகள் தேவை. தங்குமிட வசதிகளுடன் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: இல. 23A, 36 ஆவது ஒழுங்கை, வெள்ள வத்தை, கொழும்பு 6. Tel. 076 8217387. 

    ****************************************************

    வெள்ளவத்தையில் இயங்கும் பிரபல மான (Laundry)  லொன்றிற்கு, உடுப்பு கழுவுவதற்கும்  அயன் பண்ணுவதற்கும் உடனடியாக வேலையாட்கள் தேவை. தொடர்பு 0777382065.

    ****************************************************

    28000–36000/= வரையான சம்பள த்துக்கு, School, Bank, Hotel, Embassy, Campus   ஆகிய  இடங்களில்   பாதுகாப்பு பிரிவுக்கு  18–65 வயதான ஆண், பெண் தேவை. உணவு, தங்குமிடவசதி உண்டு. EPF/ETF. காப்புறுதி மற்றும் மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படும். 0254983642/0775964299 புத்தளம். 

    ****************************************************

    நிறுவனம் ஒன்றிற்கு லொறி சாரதி தேவை. (வத்தளை, ராகமை, ஜா–எல போன்ற இடத்தில் வசிப்பவர்கள் விரு ம்பத்தக்கது. 077 3075111. 

    ****************************************************

    பொரலஸ்கமுவை விநியோக நிலை யத்திற்கு மென்ரக வாகன சாரதி வேலை வாய்ப்பு உண்டு. தங்குமிட வசதியுடன். 077 3211920.

    ****************************************************

    கொழும்பில் உள்ள தொடர்மாடி வீடுகளுக்கு பாதுகாப்பு உத்தியோகத்த ர்கள் தேவை. NIC, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம், கிராம சேவகர் சான்றிதழ், நேரில் வர வேண்டிய முகவரி: 39, Hampden Lane, Colombo 6. EPF/ ETF உண்டு. தங்கள் தகைமைகளுக்கு ஏற்ப சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். 077 5151133, 0777 244381. 

    ****************************************************

    கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த, கொழும்பை அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும், வயது 40– 55 குள் இடைப்பட்ட வாகன சாரதி தேவை. வார நாட்களில் காலை 9.30– மாலை 3.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் நேர்முகப் பரீட்சைக்கு சான்றிதழ்களோடு சமுகமளிக்கவும் 30, Amarasekara Mawatha, Colombo 5. 077 2985888. 

    ****************************************************

    தெஹிவளையில் இயங்கும் விநியோக ஸ்தாபனத்துக்கு உதவி வேலை செய்யும் சாரதி தேவை. 0777 120507. 

    ****************************************************

    அனுபவமுள்ள சாரதி உடன் தேவை கொழும்பு வீதிகளில் சற்று பரிட்சயமுள்ள 45 வயதுக்கும் 55 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு. 077 5195150.

    ****************************************************

    2016-05-30 15:10:13

    பாதுகாப்பு / சாரதி - 29-05-2016