• சமையல் / பராமரிப்பு -29-05-2016

  அம்மாவுக்கும் 12 வயது மகளுக்கும் சமைத்துக் கொடுத்து வீட்டை கிளீனிங் செய்யக் கூடிய தங்கியிருந்து வேலை செய்யும் பணிப்பெண் தேவை. தனியறையுடன் 22,000/=, Colombo – 04. 072 4581732, 0755 085626.

  *********************************************

  எஞ்ஜினியர் தம்பதி இருவருக்கும் சமைத்துக் கொடுத்து வீட்டைக் கிளினிங் செய்யத் தங்கியிருந்து வேலை செய்யும் பணிப்பெண் தேவை. வய தெல்லை 22 – 50 (சாதாரண சிங்களம் பேசக்கூடியவர்) சம்பளம் 22 – 25,000/=. கொழும்பு. 077 7717787.

  *********************************************

  ஆரோக்கியமான 60 வயது அம்மாவுடன் சமைத்துக் கொடுப்பதற்கு வீட்டைக் கிளீனிங் செய்யக்கூடிய மிகவும் பொறுப்புள்ள பணிப்பெண் தேவை. வயதெல்லை 20 – 55. சம்பளம் 20 – 22,000/=. 072 2761010, 011 2363049.

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண் ஒருவர் தேவை. உணவு, தங்குமிடம் வசதியுடன் சம்ப ளம் 22,000/=, 480/56A, கொழும்பு. 011 3288333.

  *********************************************

  தெஹிவளையில் ஆண்கள் இருக்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமைப்பத ற்கும் பராமரிப்பதற்கும் தங்கியிருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடன டியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532.

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண், 45 வயதிற்கு ட்பட்ட கொழும்பிலுள்ள வெளிநா ட்டவர்கள் கொண்ட சிறிய குடும்பம் ஒன்றிற்கு தங்கியிருந்து சமையல், கிளீனிங், அயனிங் வேலை செய்ய க்கூடிய நம்பகத்தன்மை உடைய வீடு களில் பணிப்பெண்ணாக 5 வருடங்கள் வேலை செய்த அனுபவம் உடையவர் அவசியம். சம்பளம் 26000/=. 077 7346362.

  *********************************************

  கொழும்பு 15 இல் சிறிய குடும்பத்திற்கு வீட்டு வேலை செய்ய, நன்றாக சமை க்கத் தெரிந்த பணிப்பெண் தேவை. Tel. 077 9735742. 

  *********************************************

  வெள்ளவத்தையில் சிறிய குடும்ப த்திற்கு 45 வயதிற்குள் வீட்டு வேலை க்கு/ சமையல் வேலைக்கு வெள்ள வத்தை அண்டியுள்ள பகுதியில் உள்ள வர்கள் விண்ணப்பிக்கவும். ½ நாள் வேலை காலை 8 மணி 1 மணிவரை மாதம் 13,000/=. Tel. 077 8481325. 

  *********************************************

  உடல் நலத்துடன் இருக்கும் 55 வயதான அம்மாவின் தனிமைக்கும் அவருக்கு சமைத்து கொடுக்கவும் நம்பிக்கையான பெண் ஒருவர் உடனே தேவை. 20 – 22,000/= வரை சம்பளம் வழங்கப்படும். கொழும்பு 6. 072 7344947, 072 6405088. 

  *********************************************

  தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனியறை சகல வசதியும் உண்டு. மூவர் மட்டும் அடங்கிய சிங்கள குடும்பம். 072 7287844, 077 8934777. 

  *********************************************

  அம்மாவும் 12 வயதான குழந்தையும் மட்டும் இருக்கும் சிறிய குடும்பத்திற்கு பணிப்பெண ஒருவர் தேவை. 20,000/= சம்பளம். வெள்ளவத்தை. 077 8934777. 

  *********************************************

  வெளிநாட்டில் இருந்து வந்து பம்பலப் பிட்டி நிறுவனமொன்றில் பணிபுரியும் இரு பெண்களுக்கு சமைத்துக் கொடுக்க 50 வயதுக்குக் குறைவான பணிப்பெண் தேவை. 20,000/-= க்கு மேல் சம்பளம். 072 6405088, 072 7289412. 

  *********************************************

  கொழும்பில் அமைந்துள்ள வீடொன்றில் வயதான இருவரை பார்த்துக் கொள்வ தற்கு பெண் ஒருவர் தேவை. வயது 40– 50 வரை. உணவு சமைக்கக் கூடியவராக இருக்க வேண்டும். மாதம் ஒன்றிற்கு 20,000/= வழங்கப்படும். உணவு இலவசம். Tel. 0777 170329. 

  *********************************************

  வயதான தாயாரை கூடவே இருந்து அன்புடன் பராமரிக்கக்கூடிய சுத்த சைவ போசனம் உண்ணும் பழக்கமுடைய குடும்பப் பொறுப்புக்கள் அற்ற இளம் இந்துப் பெண் ஒருவர் தேவை. 076 7315516. 

  *********************************************

  எமது மாட்டுப் பண்ணையினை பராமரி ப்பதற்கு சிறிய குடும்பம் புத்தளம் District இல் தேவை. சம்பளம் 30,000/=. 076 8478836, 077 5443686. 

  *********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள பங்களா ஒன்றிற்கு ஆண் சமையற்காரர் ஒருவர் தேவை. 50 வயதிற்கு மேற்ப ட்டவராக இருத்தல் வேண்டும். மலைய கத்தவர்கள் விரும்பத்தக்கது. 0777 392369. 

  *********************************************

  திருகோணமலையில் உள்ள வீட்டில் வேலைக்கு பணிப்பெண் தேவை. திருகோணமலையார் விரும்பத்தக்கது. 077 1259881, 071 5959338. 

  *********************************************

  வெள்ளவத்தையில் உள்ள வீடொன் றுக்கு சமையற்காரர் ஒருவரும் பூந்தோ ட்ட பராமரிப்பாளரும் (Gardener), வீட்டு பையன் (|House boy) ஒருவரும் தேவை. நல்ல சம்பளம் தரப்படும். 072 7622149, 077 4503145. 

  *********************************************

  கண்டி பேராதெனியவில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. நான் வைத்தியராக கடமை புரிவதால், இரவு நேரத்தில் எனது அம்மாவுடன் தனிமைக்கு இருப்ப தற்கு. நம்பிக்கையான பணிப்பெண் ணொருவர் உடன் தேவை. தகுதிக்கேற்ப சம்பளம் கொடுக்கப்படும். 081 5636011, 077 2140994.

  *********************************************

  நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள எமது வீட்டிற்கு பணிப்பெண்ணொருவர் உடன் தேவை. எனது 6 வயது பெண் குழந்தையை சாரதியுடன் பாடசாலைக்கு அழைத்துச் செல்வதற்கு நம்பிக்கையான பணிப்பெண் தேவை. தனியறை வசதியுடன் மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறை நல்ல சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவு உண்டு. 031 5676004, 076 9111354.

  *********************************************

  வெள்ளவத்தை பிரதேசத்தில் அமைந் துள்ள எங்கள் வீட்டிற்கு இருபது வய திற்கு மேற்பட்ட இரண்டு பணிப்பெண் சமையல் சுத்தம் செய்வதற்கு உடன் தேவை. தனியறை வசதியுடன் தகுதி க்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். மேலதிக கொடுப்பனவு உண்டு. வட கிழக்கு விரும்பத்தக்கது. 075 9600269, 011 5288913.

  *********************************************

  நாங்கள் இன்னும் (6) மாதங்கள் மட்டும் இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியேறவிருப்பதால் எங்களில் ஒருவரைப்போல் சில காலமிருந்து பணிபுரிய 20 – 60 வயது பொறுப்பான பணிப்பெண்ணொருவர் தேவை. 24,000/= – 28,000/-= ஆடம்பரமான சம்ப ளம் கொடுக்கப்படும். மேலதிகமாக நாங்கள் இடம் பெயரும்போது எங்கள் வீட்டுத் தளபாடங்களில் சில பரிசாக கொடுக்கப்படும். நீங்கள் விரும்பிய முறையில் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறை எடுக்கலாம். 011 5288913.

  *********************************************

  6 மாத விடுமுறையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்திருக்கும் புதிய தம்ப திகளாகிய எங்களுக்கு நன்கு சமைக்கத் தெரிந்த 18 –60 வயதுடைய பணி ப்பெ ண்ணொருவர் உடனடியாகத் தேவை. 24,000/= – 30,000/= சம்பளம் கொடுக்கப்படும். தனியறை வசதியு ண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறை யுண்டு. 011 5299407, 077 0132998.

  *********************************************

  என்னுடைய கணவர் அவுஸ்திரே லியாவில் தொழில் புரிவதால், நான் வைத்தியராக கடமையாற்றுவதால் எங்களது 8 வயதுடைய பிள்ளையை தாயைப்போல் கவனித்துக் கொள்வதற்கு மட்டும் 20 – 58 வயதுடைய பணி ப்பெண்ணொருவர் தேவை. சகல வசதிகளுடன் தனியறையுண்டு. சம்பளம் 25 – 30 கொடுக்கப்படும். 075 9600277, 011 5299148.

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண் 40 வயதுக்கு உட்பட்டவர் தேவை. வெளிநாட்டவர் 30,000/= முதல் 35,000/= வரை. Uswettakyawa (உஸ்வெட்டகெய்யாவ) Elakanda, Bopitiya வுக்கு அருகாமையில். 077 9764129. 

  *********************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. வீட்டுத் தோட்டப் பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை. or husband and wife okay. கணவன், மனைவி குடும்பத்துடன் உகந்தது. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம். கொழும்பு 077 5987464.  

  *********************************************

  மினுவாங்கொடையில் வசிக்கும் எனது அம்மாவின் வீட்டில் அம்மாவுடன் வசிப்பதற்கு நம்பிக்கையான கருணைக் குணமுடைய பணிப்பெண்ணொருவர் தேவை. 18 – 60 வயது. சம்பளம், அத்து டன் மேலதிக சலுகைகளும் வழங்க ப்படும். 031 5678052, 076 9111354.

  *********************************************

  அமெரிக்காவிலிருந்து கண்டிக்கு வருகைத் தந்திருக்கும் மூன்று பேர் அடங்கிய எனது குடும்பத்திற்கு நன்றாக சமைக்கக்கூடிய பணிப்பெண்ணொ ருவர் உடனடியாகத் தேவை. குடும்ப த்தில் ஒருவரைப்போல் கவனிக்கப்ப டும். சகல வசதிகளுடன், மாத சம்பளம் 20000/= – 25000/=. வயது 18 – 55. 081 5635228, 077 2141010.

  *********************************************

  கண்டி நகருக்கு அருகாமையில் வசிக்கும் மூவர் அடங்கிய எமது சிறிய குடும்பத்திற்கு நானும் எனது கணவரும் தொழில் புரிவதால் 6 வயது நிரம்பிய எமது ஒரே குழந்தையை தனது குழந்தை போல் அன்பாக பராமரித்துக்கொள்ள 18 – 55 வயதுக்கு உட்பட்ட தமிழ் பெண் ணொருவர் தேவை. மாதத்திற்கு நான்கு நாட்கள் விடுமுறையுடன், தனியறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். சம்பளம் 20,000/= – 24,000/= 075 7600284, 081 5707078.

  *********************************************

  நீர்கொழும்பிற்கு இத்தாலியில் இருந்து வந்திருக்கும் தம்பதிகளாகிய எங்கள் இருவருடன் 8 மாதங்கள் மட்டும் தங்கி வேலை செய்யக்கூடிய நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் தேவை. வயது 18– 60. சம்பளம் 25 – 30. தனியறையுண்டு. 031 5677914. 

  *********************************************

  மலேசியாவிலிருந்து வந்திருக்கும் எங்களது 60 வயதுடைய அம்மாவுடன் தங்கியிருக்க நம்பிக்கையான 18– 30 வயதுடைய பணிப்பெண்ணொருவர் தேவை. 23– 30 சம்பளம் கொடுக்கப்படும். தனியறை வசதியுண்டு. வீட்டில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும். 011 5882001, 077 2142412. 

  *********************************************

  உணவு சமைப்பதற்கு திறமையான, நம்பிக்கையான பெண் பிள்ளை ஒருவர் கொழும்பிற்கு வெளியில் நான்கு பேர் அடங்கிய வீட்டிற்கு தேவை. சம்பளம் 20,000/=. சுதந்திரமாக இருக்க முடியும். 0773 134060, 2344524. 

  *********************************************

  கொழும்பில் உள்ள இரும்புக் கடைக்கு நல்ல சமையற்காரர் ஒருவர் தேவை. நல்ல சம்பளம் கொடுக்கப்படும். மலை யகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 075 4399960. 

  *********************************************

  தங்கியிருந்து வேலை செய்வதற்கு ஒரு பணிப்பெண்ணும் ஒரு ஆண் பையனும் தேவை. தொடர்புக்கு: 077 0890207. 

  *********************************************

  வீட்டு வேலைக்கு பெண் வேலையாள் தேவை. தங்கியிருந்து வேலை செய்ய வேண்டும். 30– 50 வயதிற்கு இடை ப்பட்டவர்கள் தொடர்புக்கு: 076 7017274.  ஆண்டிகமை இல் தோட்ட வேலைக்கு சிங்களம் தெரிந்த லேன் மாஸ்டர் ஓடக்கூடிய ஆண் தேவை. தொடர்புக்கு: 072 8311403. 

  *********************************************

  வெள்ளவத்தையில் யாழ் கிறிஸ்தவ வயதான இருவருக்கு தங்கியிருந்து சமைத்துக் கொடுக்க 55 வயதுக்கு மேற்பட்ட பெண் ஒருவர் தேவை. 0777 431100, 077 3991200.

  *********************************************

  சமையலுக்கு பெண்கள் தேவை. சம்பளம் 20,000/= அழைத்து வருபவர்களுக்கு 3000/= வழங்கப்படும். ஒரே வீட்டுக்கு இரண்டு பெண்களும் தோட்ட வேலைக்கு ஆண். தம்பதியினர்கள் 076 7119522. ஏஜன்சி.

  *********************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாகத் தேவை. வயது 21 – 45. சம்பளம் 30,000/= – 48,000/= தொடர்பு. 075 2856335.

  *********************************************

  கொழும்பு, ராஜகிரிய  வீட்டில் தங்கியிருந்து 20– 50 வயது வரையுள்ள நன்கு சமையல் வேலை தெரிந்த பெண்களும் Cleaning செய்வதற்கும் பணிப்பெண் உடன் தேவை. தகுந்த சம்பளம். தொடர்புக்கு: 0777 563627. 

  *********************************************

  நம்பிக்கையான 45 வயதிற்கு கீழ்பட்ட தமிழ் பணிப்பெண் தேவை. சமையல் கிளீனிங் செய்யக் கூடியவராகவும் இருத்தல் அவசியம். வெள்ளவத்தை, தெஹி வளை பிரதேசத்தைச் சேர்ந்த தினமும் வந்துபோகக் கூடியவர் விரும்ப த்தக்கது. Tel. 2716860. 

  *********************************************

  071 4761643, 011 4344873. வீட்டுப் பணிப்பெண்கள் இருவர் இரு வீடுகளுக்கு வயது 55 இற்கு குறைந்த வர்கள் உடனடியாகத் தேவை. அனைத்து வசதிகளும் உண்டு. நதீஷா

  *********************************************

  எங்கள் வீட்டில் உணவு சமைப்பதற்கு வீட்டுப் பணிப்பெண் தேவை. தங்கியி ருந்து வேலை செய்ய வேண்டும். விடுமுறை சம்பந்தமாக பேசித்தீர்மா னித்துக் கொள்ளலாம். வீடு மொறட் டுவை சம்பளம் 21,000/=. அழையுங்கள். 077 3283414.

  *********************************************

  கொழும்பில் கல்வி நிறு­வ­ன­மொன்­றிற்கு சமை­ய­லுக்கு உத­வு­வ­தற்கு இரு பெண்கள் தேவை. புளும்பிங் பட்ஸ் E கெம்பஸ் கல்­லூரி, 390/1, பேஸ்லைன் ரோட், தெமட்­ட­கொடை, கொழும்பு-–09. தொடர்­புக்கு : 071 5669641, 011 2677641

  *********************************************

  011 2735947 – 077 9966884 லக்மால் நர்சிங் அன்ட் அட்டென்டன்ட் சர்விஸ். அனுபவமுள்ள ஆண் / பெண் பராமரிப்பாளர்கள் வைத்தியசாலைக்கு மற்றும் வீட்டிற்கு தங்கியிருந்து அல்லது காலை / மாலை வேலைக்கு. 72/C, வைத்தியசாலை வீதி, களுபோவில.

  *********************************************

  076 9896202 – 011 2788391 அனுபவ முள்ள ஆண் / பெண் பராமரிப்பா ளர்கள் வீடொன்றிற்கு மற்றும் வைத்தி யசாலைக்கு தேவை. உயர் சம்பளம். குமாரி.

  *********************************************

  பத்தரமுல்லையில் உள்ள சிங்கள வைத்திய தம்பதிகளுக்கு வீட்டு வேலைகள் செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. வயது 35 – 45 சம்பளம் 20,000/= தொடர்புகளுக்கு 077 2310862.

  *********************************************

  தெஹிவளையில் வீட்டு வேலைக்கு 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடையில் பணிப் பெண்ணொருவர் தேவை. சம்பளம் 15,000/= – 18,000/= சிறிய குடும்பம். தொலைபேசி. 071 8054301.

  *********************************************

  வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ள பெண் தேவை. தங்கி வேலை செய்ய விருப்பமானவர்கள். 7.00– 4.00 மணிக்குள் அழைக்கவும். 011 2913699/ 071 5319452.

   *********************************************

  தெஹிவளை பங்களாவுக்கு தங்கி வேலை செய்யக்கூடிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவு தயாரிக்கும் ஊழியர்கள் ஆண்/பெண் தேவை. 075 4569608.

  *********************************************

  கிரிபத்கொடை வீட்டு வேலைக்கு மற்றும் வியாபார இடத்திற்கு தம்பதி தேவை. உணவு, தங்குமிடம் ஒரே இடத்தில் உள்ளது. 072 7902790.

  *********************************************

  மாலபேயில் உள்ள வீடொன்றுக்கு கிளீன் பண்ணவும், துணிகளை கழுவி இஸ்திரி போடவும் 30 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆண் தேவை. தொடர்புக்கு: 0777 585998.

  *********************************************

  வீட்டு வேலைக்கு பெண் ஒருவர் தேவை. சிங்களம் பேசத் தெரிந்தவர் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசி முடிவு செய்யப்படும். தொடர்புக்கு: 0777 227310.

  *********************************************

  மூன்று பேருக்கு உணவு சமைக்க மற்றும் வீட்டைச் சுத்தப்படுத்த நடுத்தர வயதிலான தம்பதி தேவை. வயது 50க்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். மொரட்டுவை. 071 9975898.

  *********************************************

  சம்பளம் 15,000/= – 20,000/=. தங்கி வேலை செய்ய வீட்டுப்பணிப் பெண் தேவை. 0777 800856. வயது 45 க்கு குறைந்தவர்.

  *********************************************

  கல்கிசையில் வீட்டில் உணவு சமைக்க வீட்டு வேலைக்கு மற்றும் சிறிய தோட்டத்தில் வேலைக்கு அனுபவமு ள்ள ஆரோக்கியமான முதிய ஆண். அடையாள அட்டை மற்றும் கிராம சேவகர் சான்றிதழுடன் வரவும். 011 2714593, 071 1474863.

  *********************************************

  கிருலப்பனையில் உள்ள வீடொன்றிற்கு மதியம் 1.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை சேவையாற்றக்கூடிய பணிப்பெண் தேவை. தொடர்புக்கு 0777 684606. 

  *********************************************

  கொழும்பில் கடைக்கு சமையல் வேலை தெரிந்த ஒருவர் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. தொடர்புகொள்ள: 011 2320600. 

  *********************************************

  2016-05-30 15:04:31

  சமையல் / பராமரிப்பு -29-05-2016