• ஹோட்டல் / பேக்கரி -29-05-2016

  மட்டக்குளியில் A தரத்திலான புதிதாக திறக்கப்படவுள்ள Restaurant க்கு வேலையாட்கள் தேவை. இந்தியன், சைனீஸ், கொத்து, ரைஸ் அன்ட் கறி, கோக்கிமார் தேவை. ஸ்டூவர்ட்மார்கள் இருபாலாரும் விரும்பத்தக்கது. Kitchen Helpers, Cleaners, Delivery Boys, Cool Bar மற்றும் அனைத்து வேலைகளுக்கும் ஆட்கள் தேவை. தொடர்பு கொள்ள முரளிதரன்: 076 7766366, நிரோசன்: 071 1718618.  

  ******************************************************

  கொழும்பில் பிரபல சைவ ஹோட்ட லுக்கு உடனடியாக வெயிட்டர்மார், கை உதவியாளர் தேவை. தொடர்புகளுக்கு: 077 5747147.

  ******************************************************

  வெயிட்டர், சைனிஸ் பாஸ், சைனிஸ் ஹெல்பர், டீ மேக்கர், சமையலறை உதவி யாளர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். மெனேஜர் பிரிவு, உபவங்ச ஹோட்டல். 46, சேனாநாயக்க மாவத்தை, பொரளை. 075 2596774. 

  ******************************************************

  கொழும்பு, பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு Fried Rice மற்றும் ரொட்டி தயாரிப்பதற்கு ஆண்கள் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 0760358. 

  ******************************************************

  கொழும்பு 10, மாளிகாவத்தை, ஜும்மா மஸ்ஜித் வீதியில் அமைந்துள்ள பேக்கரி ஒன்றிற்கு பேக்கரி பாஸ் ஒருவர் உடன டியாகத் தேவை. தங்குமிட வசதி உண்டு. Rahuniya Bakery No. AG 4, Jumma Masjeed Road, Colombo 10. 075 5718765, 077 1224663. 

  ******************************************************

  வவுனியாவில் அமைந்துள்ள நட்சத்திர அந்தஸ்து உள்ள Hotel ஒன்றிற்கு சமை யல் துறையில் 2 வருடம் அனுபவம் உள்ள Chinese மற்றும் Sri Lankan உணவு சமைக்கத் தெரிந்த ஆண்/ பெண் இருபாலாரும் தேவை. தொடர்புக்கு: 077 3660828.

  ******************************************************

  மாத்தளையில் அமைந்துள்ள Rheemiyas Hotel ற்கு Waiter, Cook, Shoties Maker, Salesmen உடன் தேவை. உணவு, தங்கு மிடம் வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 077 3423829. 

  ******************************************************

  தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்க ப்படவுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு கொத்து பாஸ், Rice and Curry Cook, Kitchen Helpers, Waiters, Team makers தேவை. 077 9371885. 

  ******************************************************

  தெஹிவளையில் அமைந்துள்ள ஹோ ட்டல் ஒன்றுக்கு வெயிட்டர், பார்சல் வேலை, சைனிஸ் வேலை என்பவற்று க்கு வேலையாட்கள் தேவை. தொட ர்புக்கு: 077 3637638. 

  ******************************************************

  வெயிட்டர்மார் 30,000/=, கொத்து பாஸ் 45,000/=, ஓல் ரவுண்டர் (அனைத்து வேலைகளும் தெரிந்தவர்) 45,000/= மல்ஷா ஹோட்டல், இல. 2, புகையிரத நிலைய வீதி, இரத்மலானை. தொலைபேசி: 077 5327653. 

  ******************************************************

  Ja–ela இந்தியன் Restaurant க்கு South and North Indian மற்றும் Chinese கோக்கிமார், Chef மற்றும் பெண் வயது 18– 30 Cashier (காசாளர்) தேவை. 0777 448707, 076 7448707. 

  ******************************************************

  தர்மபால மாவத்தை (Town Hall) உணு ப்பிட்டிய குறுக்கு வீதியில் உள்ள ஹோட்டலுக்கு சமையல் உதவி யாளர் 2 பேர் தேவை. சிங்களம் தெரிந்தி ருத்தல் அவசியம். தங்குமிடம், சாப்பாடு இலவசம். சம்பளம் பேசித்தீர்மானி க்கலாம். 077 2305662. 

  ******************************************************

  கொழும்பு 12 இலுள்ள Restaurant ஒன்றிற்கு Cashier (Salary 20,000/=– 30,000/=), Cook (Salary 25,000/=– 30,000/=), Kitchen Helper (Salary 20,000/=– 25,000/=), Cleaner (Salary 20,000/=– 25,000/=) அனுபவமுள்ளவ ர்கள் மற்றும் அனுபவமற்றர்கள் தேவை. கிழமை நாட்களில் நேரில் வரவும். No. 82A, Abdul Hameed Street, Colombo 12. 071 6440440. 

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பேக்க ரியுடன் இணைந்த Restaurant ஒன்றி ற்கு Delivery மற்றும் கடையில் Sales செய்வதற்கும் Bike Licence வைத்தி ருப்பவர்கள் தேவை. தொடர்புக்கு: 077 4477924. 

  ******************************************************

  கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்திருக்கும் பேக்கரி ஒன்றுக்கு சோட்டீஸ் வகைகள் BBQ, சவர்மா, Begar Bun போன்றவற்றை சமைக்கத் தெரிந்த ஒருவர் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தங்குமிட வசதி, சாப்பாடு கொடுக்கப்படும். 077 5251212.

  ******************************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு ரொட்டி மேக்கர், ரைஸ் மேக்கர், Tea master, வெயிட்டர், ஹெல்பர் ஆகியோர் அவசரமாகத் தேவை. உணவு, தங்கு மிடவசதி இலவசம். 077 1510999, 011 2307159.

  ******************************************************

  கொழும்பில் அமைந்துள்ள சைவ உணவகத்திற்கு சகல வேலைகளுக்கும் மேனேஜர், சுப்பர்வைசர், வெயிட்டர், டீமேக்கர், பார்சல் கவுண்டர், ரொட்டி, தோசை தயாரிப்பாளர்,  சமையலாளர் தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்பு. 076 7444276.

  ******************************************************

  A9 வீதி கொடிகாமத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சமையற்காரர்கள் உடனடியாகத் தேவை. தூர இடத்தில் இருந்து வருபவர்க்கு தங்குமிடம் ஒழுங்கு செய்து தரப்படும். சாப்பாடு இல வசம். தொடர்புகளுக்கு. 077 9507751, 076 6605170.

  ******************************************************

  கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள   ஹோட்டல் ஒன்றுக்கு Shorteats,  அப்பம் தயாரிப்பதற்கு ஆண்கள் தேவை. சம்ப ளம் பேசிதீர்மானிக்கப்படும். தொடர்பு 0771544830.

  ******************************************************

  ஹோட்டல் வேலைக்கு ரொட்டி, கொத்து, அப்பம், டொல்பின், ரைஸ் கோக்கி, வெயிட்டர் தேவை. வீட்டு வேலைக்கு பெண்கள், தோட்ட வேலை க்கு ஆண்கள், தம்பதியினர்கள். 072 1200280 ஏஜன்சி.

  ******************************************************

  கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு Waiter மற்றும் உதவியாளர்கள் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு: 077 0760358.

  ******************************************************

  கொழும்பு Chinese உணவகத்திற்கு Waiter மற்றும் Kitchen Helper, இரத்தின க்கல் வியாபாரத்திற்கு Sales man மற்றும் தேயிலை விற்பனையாளர்கள் ஆண், பெண் இருபாலாரும் தேவை ப்படுகின்றனர். வயதெல்லை 18 – 35. தங்குமிடம், உணவு வசதி இலவசம். தொடர்பு: 072 5323331, 071 2523331. 

  ******************************************************

  கொழும்பில் உள்ள உயர்தர சைவ உண வகத்திற்கு ஆட்கள் தேவை. பார்சல், கவுன்டர், வெயிட்டர், கிளினர், சமையல் உதவியாளர் தொடர்பு 077 6667752.

  ******************************************************

  கொழும்பு பிரசித்தி பெற்ற ஹோட்டல் ஒன்றிற்கு கணக்குப் பிள்ளை ஒருவர் தேவை. 077 1544830. 

  ******************************************************

  பேக்கரி வேலைக்கு வேலையாட்கள் தேவை. தொலைபேசி: 077 1544830. 

  ******************************************************

  பாணந்துறை சுற்றுலா ஹோட்டல் ஒன்றிற்கு தோட்ட தொழிலாளர்கள் உடன டியாகத் தேவை. வயது 18 தொட க்கம் 50 இற்கு இடையில். உணவு, தங்குமிடம் இலவசம். மாதம் 06 நாட்கள் விடுமுறையுடன் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள். 072 2440550.

  ******************************************************

  கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்று க்கு சுத்திகரிப்பாளர், வெயிட்டர், ஜுஸ் மேக்கர், Burger மேக்கர், பென்றி ஹெல்பர், உதவியாளர் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 077 3102157/ 077 3105154.

  ******************************************************

  கொழும்பிலுள்ள புதிய ஹோட்டலுக்கு ஹெல்பர்ஸ், பெண் கெசியர்ஸ், ஆண்/பெண் வெயிட்டர் உடனடியாக தேவை. கொழும்பு 02 .072 3654754.

  ******************************************************

  ஹோட்டல் வேலைக்கு பையன்கள் தேவை. அத்துடன் வீட்டில்  தங்கி   வேலை  செய்யக்கூடிய  பெண்கள்  தேவை.   வேன் சாரதி ஒருவர்  தேவை. தொடர்புகளுக்கு 0722733013/ 01131 72006.

  ******************************************************

  வெள்ளவத்தையில் பிரபல்யமான Restaurant ஒன்றுக்கு  பாதுகாவலர் (Security)  கார் தரிப்பிடத்துக்கு (Carpark)  தேவை.  நேர்த்தியான சம்பளம்  வழங்க ப்படும். அனுபவம்  அவசிய மில்லை . வேலை நேரம் நண்பகல் 12 தொடக்கம் இரவு 11.00 மணிவரை, சமயலறை  உதவியாளர்கள் (Kitchen helper)m waiters/stewards வேலைகளுக்கும் ஆட் கள் தேவை.  தொடர்புகளுக்கு. 07577 05477.

  ******************************************************

  அட்டன் நகரில் பிரபல ஹோட்டலுக்கு சமையலறை உதவியாளர், வெயிட்டர்கள், பேக்கரி உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உடன் தேவை. தங்குமிட வசதிகள் உண்டு. சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொ.பே. 077 3032348.

  ******************************************************

  ராகமை பெமிலி ரெஸ்டூரண்ட் இற்கு சைனீஸ் கோக்கி, ஸ்டுவர்ட்மார், கட்டு ப்பாட்டு உத்தியோகத்தர், காவலாளி (ஓய்வு பெற்ற இராணுவத்தினர் வரவே ற்கத்தக்கது) தங்குமிடவசதி ஏனைய வசதிகள் உண்டு. 072 0880990, 011 2955226.

  ******************************************************

  அத்துருகிரிய இரண்டாம் தர உண வகத்திற்கு இந்தியன் மற்றும் தேசிய உணவு சமைப்பதற்கு தெரிந்த திற மையான அனுபவமுள்ள கோக்கிமார் தேவை. 071 6958396, 077 4514515.

  ******************************************************

  சாதாரண தரம் சித்திபெற்ற, வயது 17 – 27 வாடிக்கையாளர் சேவை உதவி யாளர்களாக இணைத்துக் கொள்ளப்ப டுவர். உயர் சம்பளம் அனைத்து கொடு ப்பனவுகள் உணவு, தங்குமிட வசதி. “த ரோயல் பேக்கரி” 202, காலி வீதி, வெள்ளவத்தை, கொழும்பு – 06.

  ******************************************************

  மாத்தளையில் நிவ் ஸ்டார் நைட் ஹோ ட்டலுக்கு சமையல், கை உதவியாளர், டீ மேக்கர், ரைஸ் பாஸ், ரொட்டி பாஸ் உடனடியாக தேவை. 078 6649155, 075 8600710.

  ******************************************************

  எமது ஹோட்டலுக்கு அப்பம், கொத்து, சோடீஸ் அனுபவமுள்ளவர்களுககு 42,000/= குரோசரிக்கு உதவியாளர்கள் ஆண்/ பெண் தேவை. 4/1B, சபுகஸ்கந்த மாகொல. 072 7230753. 

  ******************************************************

  அசருல் புட் பெரலன்த ராகம கொத்து பாஸ் ஒருவர் உடன் தேவை. நாள் சம்பளம் ரூ. 1500/=. 011 5248334, 076 6157362, 076 8350581. 

  ******************************************************

  பொரலெஸ்கமுவையில் ஹோட்டலுக்கு கோக்கிமார், உதவியாளர்கள், சுத்தப்ப டுத்துனர்கள், கொத்து மற்றும் அப்பம் பாஸ்மார் உள்ளிட்ட அனைத்து ஊழி யர்கள் (ஆண்/ பெண்) தேவை. தகை மைக்கு ஏற்ப உயர் சம்பளம். 075 4511400, 076 6155877. 

  ******************************************************

  “வலத ரெஸ்டூரன்ட்” கொலன்னாவை வீதி, தெமட்டகொடை பார்மன், வெயிட்டமார், கோக்கிமார், சாரதிகள், கெஷியர்மார், (ஆண்/ பெண்) தங்குமிட வசதியுடன் கவர்ச்சிகரமான சம்பளம். 077 2307537, 077 3584224. 

  ******************************************************

  இந்தியன் சைவ, சைனிஸ், ரொட்டி, அப்பம், இடியப்பம், சோறு சமைக்க அனு பவமுள்ள கோக்கிமார், பயிற்சியுள்ள, பயில சமையலறை உதவியாளர், பார்சல் கௌன்டர், ஸ்டுவர்ட் இளைஞர், யுவ திகள். (உணவு, தங்குமிடம் இலவசம்) 071 7777301. தலங்கம

  ******************************************************

  மினுவாங்கொடை 10 அறைகள் கொண்ட ஹோட்டலுக்கு ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்ப டும். 077 4019857.

  ******************************************************

  கண்டி பேக்கரிக்கு பேக்கரி பாஸ், சோர்டீஸ் பாஸ், கேக் பாஸ் உடனடியாகத் தேவை. திறமைக்கேற்ப உயர் சம்பளம். தொ.பே. 077 5764988.

  ******************************************************

  சமையற்காரர், சமையல் உதவியாளர் தேவை. சைனீஸ், இந்தியன் உணவு வகைகளை தயாரிக்கக் கூடியவர்கள். உணவு, தங்குமிட வசதிகள் வழங்க ப்படும். கவர்ச்சிகரமான மாதச் சம்பளம். No. 79, Hyde Park Corner, Colombo – 02. தொ.பே. 077 3451885.

  ******************************************************

  ஹோட்டல் ஒன்றுக்கு அப்பம், கொத்து ரொட்டி தயாரிக்க அனுபவமுள்ள ஒருவர் மற்றும் வெயிட்டர்மார் தேவை. தொடர்பு. 011 2975067 மில்டன் கஹதவஆரச்சி.

  ******************************************************

  சுற்றுலா விடுமுறை விடுதி வேலை வாய்ப்பு. சமையற்காரர், வெயிட்டர், உத வியாளர்கள், தோட்ட வேலையாட்கள், பிலியந்தலை. 077 3047446, 071 7729019.

  ******************************************************

  வத்தளையில் அமைந்துள்ள Catering மற்றும் Outlet ஒன்றிற்கு வேலையாட்கள் தேவை. Kottu 1800/=, Chinese Cook 1500/=, Rice and Curry Cook 1500/=-. Tel. 077 1292165, 011 2933588. 

  ******************************************************

  அத்துல்கோட்டை, மொறட்டுவை ராகமை, கடவத்தை, லிப்பர்டி பிளாஸா மெனேஜர் 45,000/=, ரைஸ் அன்ட் கறி குக் 40,000/=. கிச்சன் ஹெல்பர் 30,000/=, ஸ்டுவர்ட் 28,000/=, கிளீனர் 30,000/=, கெஷியர் 35,000/=, வெஸ்டர்ன் குக் 35,000/=, ஜூஸ் மேக்கர் 30,000/=, சைனீஸ் குக் 45,000/=, பேக்கர் 40,000/=, நாண், பராட்டா, கொத்து பாஸ் 40,000/=, மாதம் 5 நாட்கள் விடுமுறை. உணவு, தங்குமிடம், காப்புறுதி. EPF. 072 7364954, 077 2264959, 077 2527991. 

  ******************************************************

  கொழும்பு 15 இல் உள்ள Outlet ஒன்றுக்கு அனுபவமுள்ள சமையலறை உதவியாளர் (ஆண்) (1000/= இற்கு மேல்), கையுதவியாளர் (பெண்) (மாதம் 20,000/= இற்கு மேல்) தேவை. 077 0169168, 011 2527843. 

  ******************************************************

  2016-05-30 15:02:39

  ஹோட்டல் / பேக்கரி -29-05-2016