• திருமண சேவை - 29- 05 -2016

  சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்றுக் கொள்­ளலாம். Shakthi Marriage Service No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603.

  **************************************************

  ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வரன்­க­ளுடன் அருந்­ததி இணைய திரு­மண சேவை. www.arunthathee.com 541/2, காலி வீதி, வெள்­ள­வத்தை. 0777 164524, 011 4063282. இல. 20, கே.கே.எஸ். வீதி, கொக்­குவில். 021 4927527. 

  **************************************************

  மனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ எந்த நாட்­டி­லி­ருந்தும், சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய­தெ­ரி­வு­மு­றையே. தொடர்பு: குரும்­ப­சிட்­டியூர் மாயெழு வேல்­அ­முதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, Wellawatte, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. Tel. 076 8520108, 011 2360488, 011 2360694 E–mail: svelamuthan@gmail.com 

  **************************************************

  srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு­களைப் பெற்றுக் கொள்­ளலாம்.

  **************************************************

  இல­வச பதி­வுகள். இல­வ­ச­மாகத் தொடர்பு கொள்­ளுங்கள். www.mailgroom.com பதி­வ­தற்கும் பார்­வை­யி­டவும் இன்றே பாருங்கள். சுப­மங்­கலம். கொம் அல்­லது www.srilanka–tamil–matrimony.com 

  **************************************************

  வெளிநாடு உள்நாடு கத்தோலிக்க, Non RC மணமகன்கள் எங்களிடம் உண்டு. யாழ். நகரைச் சேர்ந்த லண்ட னில் டாக்டராகத் தொழில்புரியும் ரோமன் கத்தோலிக்க 31 வயதுடைய மணமகளுக்கு உள்நாடு, வெளிநாடு மணமகன் தேவை. 25– 35 வயதுடைய மணமகள்கள் அவுஸ்திரேலியா, கனடா, இலண்டன், இந்தியா, இத்தாலி, டுபாய் போன்ற நாடுகளுக்கு போகக்கூடிய மணமகள்கள் தேவை. S.S. கனகராஜா 19, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சேனை, கொழும்பு 13. Tel: 072 3244945, 077 0492255.

  **************************************************

  கொழும்பை தலைமையகமாகக் கொண்டு வளர்ந்து பல கிளைகளை உருவாக்கி 50 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றும் சர்வதேச புலவர் திருமண சேவையில் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் தகுதிக்கேற்ப மணமக்கள் உண்டு. தொடர்புக--ளுக்கு: புலவர் திருமண சேவை. 57, விகாரை ஒழுங்கை, வெள்ளவத்தை. 0112 363435, 077 6313991. “மதுரகானம்” அரசடி வீதி, யாழ்ப்பாணம். 021 2227147.

  **************************************************

  Rabecca Christian Matrimony non RC, RC மண­மக்கள் தேர்ந்­தெ­டுத்து கொடுக்­கப்­ப­டுவர். பெற்­றோர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். St Bridget's Lane, Aluthmawatha Road, Colombo 15. Monday to Friday (10.00 a.m. to 5.00 pm) 011 3301720, 011 4386266.

  **************************************************

  கொழும்பு, வடக்கு, கிழக்கு, தெற்கை தலை­மை­ய­க­மாகக் கொண்டு இரு­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட வரன்கள் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகுதிக்கேற்ப உண்டு. வர­தட்­சணை கேட்­காத மண­மக்­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு சர்­வ­தேச புலவர் திரு­ம­ண­சேவை. இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை 026– 2225641, 076 6368056) (viber, whatsapp, imo) 

  **************************************************

  உங்கள் தேடுதலுக்கேற்ற RC, non RC மணமக்களை தெரிவு செய்ய செவ்வாய், ஞாயிறு தவிர்ந்த ஏனைய நாட்களில் Tania Matrimony யுடன் தொடர்பு கொள்ளவும். Wattala. 077 6033174. 

  **************************************************

  வெளி­நாட்டு, உள்­நாட்டு மண­மக்­களின் (CIMA/ Engineers/ Doctors/ Business/ Teachers) திரு­மணக் குறிப்­புகள் ஏராளமுண்டு. யாழ், கொழும்பு, மலை­யகம், சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் ஜாத­கங்கள், Divorcees, Vegetarians, உட்பட. மஞ்சு திரு­மண சேவை 18/ 2/1/1, Fernando Road Colombo – 6, 2363870.

  **************************************************

  உங்­க­ளுக்கு எது­வித அலைச்­சலும் இல்லை. கொழும்பில் உங்கள் வீடு­க­ளுக்கே வரு­கிறோம். நேர்­மை­யுடன் ஏரா­ள­மான திரு­ம­ணங்­களை நட­மாடும் திரு­மண சேவை மூலம் செய்த எம்மை அழை­யுங்கள். எம்­மிடம் யாழ். உயர் வேளாளர் குறிப்­புகள் ஏராளம் உண்டு. B. Jeyakannan, நேரு நட­மாடும் திரு­மண சேவை. 078 5642636. தொடர்பு: காலை 8.30– 11.30 மணி. மாலை 1– 8 மணி.

  **************************************************

  கனடாவில் “மனமகிழ் திருமண சேவை” கனடாவில் 25 வயதுடைய படித்த மணமகளுக்கு தகுந்த அழகான படித்த மணமகனை எதிர்பார்க்கிறோம். கனடாவில் 34 வயதுடைய செவ்வாய் குற்றமுள்ள மணமகனுக்கு தகுந்த அழகான வெள்ளாளர் குல மணமகள் தேவை. எம்மிடம் வேறு பல நல்ல வரன்கள் உண்டு. தொடர்புகளுக்கு: viber Tel. 00141 66661855, 0016 475043336. Email: thirumanam8gmail.com 

  **************************************************

  “மனமகிழ் திருமண சேவை” 36, 34 வயதுடைய பிரான்சில் வசிக்கும் மணமகன்மாருக்கு வெள்ளாளர் குல மணமகள்மார் தேவை. கனடாவில் வசிக்கும் 40, 38 வயதுடைய ரோமன் கத்தோலிக்க மணமகள்மாருக்கு நளவர்குல தகுந்த மணமகள்மார் தேவை. தொடர்புகளுக்கு. Viber and TP. 0014166661855, 0016475043336. Email: thirumanam8@gmail.com

  **************************************************

  இந்திய வம்சாவளி எல்லா குல மணமக்களுக்கும் RC, NRC பௌத்த இஸ்லாமிய மற்றும் விவாகரத்தான வரன்களின் ஜாதகங்கள், படத்துடன் ஏராளமானவை. கைவசம் உள்ளன. கண னியில் கட்டாயமாக பதிவுகள் மேற்கொ ள்ளப்படமாட்டாது. தொடர்புகளுக்கு: SN Real Estate ¼, Cargills Complex, Kandy Road, Nuwaraeliya. 075 2095795, 075 5361986, Hatton Branch 072 3400998. Kandy Branch: 081 2233193. 

  **************************************************

  2016-05-30 14:01:26

  திருமண சேவை - 29- 05 -2016