• மணமகள் தேவை - 29-05-2016

  குரு­குலம் 28 வயது 5 அடி 6 அங்­குலம் மூலம் 1ஆம் பாதம் லண்­டனில் நிரந்­தர வதி­விட உரிமை, பொது நிறம், அலு­வ­ல­கத்தில் தொழில்­பு­ரி யும் மக­னுக்கு தகுந்த  படித்த மண­ம­களை பெற்றோர் லண்­டனில் எதிர்­பார்க்­கின்­றார்கள். தொடர்­பு­க­ளுக்கு 0094778728721/00447958180311 (whatsapp, Viber) htcuk@ymail.com.

  *****************************************************

  1979 ஆம் ஆண்டு, கன்னி இராசி, முக்­கு­லத்தோர், சொந்த வியா­பாரம், உத்­தர நட்­சத்­திரம் மண­ம­க­னுக்கு அரச தொழில் புரியும், நற்­கு­ண­முள்ள மண­மகள் தேவை. விவா­க­ரத்து பெற்­ற­வரும் தொடர்பு கொள்­ளலாம். தொடர்­புக்கு: 072 4143187.

  *****************************************************

  யாழிந்து வேளாளர், 1971, புனர்­பூசம், சுவீடன் Citizen, விவா­க­ரத்து மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710, 077 3671062.

  *****************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 42 வயது திரு­ம­ண­மா­காத, தனியார் நிறு­வ­னத்தில் நிரந்­தர 39000/= மாத வரு­மானம் பெறும், 30/36 அழ­கிய அரச தொழில் புரியும் மண­மகள் தேவை. மதம், சாதி, சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­டாது. 075 4819289.  

  *****************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மா­கவும் இந்து மதம் கும்­ப­ராசி சதய நட்­சத்­திரம் வயது 33, தனியார் நிறு­வ­னத்தில் முகா­மை­யா­ளரும் 7 இல் செவ்­வாயும் உள்ள மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 2974533, 077 1727169. 

  *****************************************************

  கௌண்டர் இனம், கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட 35 வயது, உயரம் 5’ 10”, நல்ல வரு­மா­னத்­துடன் சொந்தத் தொழில் புரியும், எந்­த­வித தீய பழக்­கங்­களும் அற்ற மண­ம­க­னுக்கு அழ­கான கௌர­வ­மான குடும்பப்  பின்­னணி கொண்ட 88 ஆம் ஆண்­டுக்கு பின் பிறந்த மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 4908084. (சகோ­தரன்)

  *****************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த 28 வய­து­டைய (Wharf Clerk) தொழில் புரியும் எந்­த­வித தீய பழக்­க­மு­மற்ற நல்ல குண­முள்ள மண­ம­க­னுக்கு நல்ல குண­முள்ள அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு கொள்­வ­தற்கு: 076 9356124. 

  *****************************************************

  இந்து தேவர் வயது 33, உயரம் 5’ 9” அழ­கான Computer Hardware Engineering மண­ம­க­னுக்கு அழ­கான 28 வய­துக்­குட்­பட்ட பெண்ணை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ வைத்­திய தந்தை எதிர்­பார்க்­கிறார். 077 6042541, 077 1556305. ozonhosy@yahoo.com 

  *****************************************************

  உயர்­குல செட்­டியார் சிங்­க­ராசி பூர நட்­சத்­திரம் Engineer Hons IT உயரம் 5’ 4” சிவந்த அமை­தி­யான பண்­புள்ள Smart மண­ம­க­னுக்கு அழ­கிய சிவந்த மண­மகள் உள்­நாட்­டிலோ/ வெளி­நாட்­டிலோ தேவை. 0777 752300, 078 7138176. விண்­ணப்­பிக்­கவும். Mrs. Sithra Govindaraju 32– 1/5, Ridgeway Place, Bambalapitiya, Colombo 4.

  *****************************************************

  பண்­டா­ர­வ­ளையை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட வயது 36, இந்து ஆதி திரா­விடர், சொந்தத் தொழில் (வியா­பாரம்) இராசி கும்பம், லக்­கினம் இடபம் உடைய மண­ம­க­னுக்கு படித்த, நற்­கு­ண­முள்ள அழ­கிய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு. 077 8464618.

  *****************************************************

  யாழ் இந்து, வேளாளர், தீய பழக்­கங்கள் இல்­லாத 65இல் பிறந்த அரச அதி­கா­ரிக்கு மண­மகள் தேவை. உத்­தி­யோ­கத்தர் விரும்­பத்­தக்­கது. விவா­க­ரத்துப் பெறாதோர், வித­வைகள், கண­வனை பிரிந்து வாழ்வோர் மலை­யகம் உட்­பட எந்­தப்­ப­கு­தி­யி­னரும் விண்­ணப்­பிக்­கலாம். மதம், வயது கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு. 077 9298034.

  *****************************************************

  RC வயது 30 உயரம் 5’ 5” பொது­நிறம் ஆங்­கில மீடியம் படித்து கொழும்பில் அர­சாங்க உத்­தி­யோகம் செய்யும் மக­னுக்கு பெற்றோர் அழ­கான, குடும்ப பாங்­கான தொழில் புரியும் மண­ம­களை எதிர்­பார்க்­கி­றார்கள். இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு கொள்ள. 034 2280284, 076 8683306, 077 4398607.

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1984, மிரு­க­சீ­ரிடம், Bank Officer, Denmark Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  *****************************************************

  இந்து கோவியர், 1991, கேட்டை, Engineer, UK, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர், 1988, புனர்­பூசம், Co–Ordinator, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Wellawatte. 011 4323916 support@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர், 1981, திரு­வா­திரை, IT Professional, Divorced, UK மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena, 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  *****************************************************

  இந்து விஸ்வ குலம்,1989, மிருக சீரிடம், Quantity Surveyor மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர், 1985, அனுஷம், Engineer, Canada மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Wellawatte. 011 4323916 support@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்த வேளாளர், 1987, விசாகம், Analysist, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No.18, Mallika Lane, Wellawatte. 011 2596688 support@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1983, மிரு­க­சீ­ரிடம், Chartered Accountant, Sri Lanka  மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1981, அவிட்டம், Manager, UK PR, மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1987, சித்­திரை, Research Officer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com

  *****************************************************

  யாழ் இந்து வேளாளர் 8இல் செவ்வாய் 57 பாவம் U.K Citizen 32 வயது BSc, MSc Production Manager, Japanese Paharmacical Company Professionally Qualified மண­மகள் தேவை. 077 0381266.

  *****************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1981, 5’ 5”, மூலம் 1 ஆம் பாதம், BSc (Hons) IT, பாவம் 30 கொழும்பில் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. (தரகர் தேவை­யில்லை). தொடர்பு: 077 6013639. 

  *****************************************************

  கொழும்பு, இந்து வேளாளர், 1981, திரு­வா­திரை (சூரி, செவ்), U.K. Citizen. Software Engineer. திரு­ம­ண­மாகி 3 மாதத்தில் விவா­க­ரத்­தான மண­ம­க­னுக்கு படித்த பெண் தேவை. 077 0446339.  

  *****************************************************

  45+ வய­து­டைய 25 வரு­டங்­க­ளுக்கு முன்னர் இஸ்­லாத்தை ஏற்­றுக்­கொண்­டவர். விவா­க­ரத்­தா­னவர். பிர­பல கம்­ப­னியில் Accountant. கொழும்பில் வசிப்­பவர். இன, மத, பேத­மற்ற துணை­வியை எதிர்­பார்க்­கிறார். 072 4586790. azishan@yahoo.com. 

  *****************************************************

  இந்­திய வம்­சா­வளி, உயர்­குலம், 5’ 4’’ உயரம், 1980 இல் பிறந்த, U.K இல் Software Engineer மண­ம­க­னுக்கு படித்த, அழ­கிய மண­மகள் தேவை. 077 4311473. denu.matri@gmail.com.

  *****************************************************

  Australia – 27 / 29 / 32 / 33 / 37. U.K – 28 / 30 / 33. Holland – 45. Canada – 28 / 31 / 38 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870.

  *****************************************************

  இந்து, வேளாளர், 1987, சித்­திரை, Research Officer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899. support@realmatrimony.com. 

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1985, திரு­வா­திரை, Supervisor, U.K மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழ் இந்து, வேளாளர், 1986, ரேவதி, Doctor மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916. support@realmatrimony.com.

   *****************************************************

  இந்து, முக்­கு­லத்தோர், 1986, ரேவதி, Manager மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900. support@realmatrimony.com.

  *****************************************************

  இந்து, வேளாளர், 1987, பூரட்­டாதி, Engineer மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899. support@realmatrimony.com.

  *****************************************************

  யாழிந்து வேளாளர் 1985, கேட்டை கனடா Citizen, செவ்­வா­யுண்டு. யாழிந்து குரு­குலம் 1985 பூரம் London Citizen செவ்­வா­யில்லை/ யாழிந்து வேளாளர் 1988, திரு­வா­திரை செவ்­வா­யுண்டு. American Citizen உள்­நாடு, வெளி­நா­டு­களில் மண­மகள் தேவை. திரு­கோ­ண­மலை சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை­யுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்­ப­வ­ருக்கு மட்­டுமே பொருத்தம் வழங்­கப்­படும். 026 2225641, 076 6368056. (viber, imo, whatsapp) 

  *****************************************************

  களுத்­து­றையைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட 30 வயது உடைய பள்ளர் இனத்தைச் சேர்ந்த உயர் நீதி­மன்­றத்தில் மொழிப்­பெ­யர்ப்­பா­ள­ராக பணி­பு­ரியும் மண­ம­க­னுக்கு இதே இனத்தைச் சேர்ந்த ஆசி­ரியை அல்­லது அரச உத்­தி­யோக மண­மகள் தேவை. 077 2438496. 

  *****************************************************

  புத்தூர் இந்து வெள்­ளாளர், 1973, ரோகினி MSc, UK Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23566. www.thaalee.com போன்: 2523127. 

  *****************************************************

  காரை­நகர், இந்து வெள்­ளாளர், 1982, திரு­வா­திரை, Graduate, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23490. www.thaalee.com போன்: 2520619.  

  *****************************************************

  Jaffna இந்து வெள்­ளாளர், 1982, சதயம், MBBS Doctor, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23576. www.thaalee.com போன்: 2523127.

  *****************************************************

  கொக்­குவில் இந்து வெள்­ளாளர், 1976, புனர்­பூசம், MSc, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. லக்­கி­னத்தில் சூரி­யனும் செவ்­வாயும் ராகுவும் உண்டு. Profile: 23533. www.thaalee.com போன்: 2520619.  

  *****************************************************

  உடுவில் இந்து வெள்­ளாளர், 1982, சுவாதி, Electronic Technician Canada Citizen, Divorced அழ­கான மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23522. www.thaalee.com போன்: 2520619.  

  *****************************************************

  கர­வெட்டி, இந்து வெள்­ளாளர், 1984, பரணி BE Engineering, UK Citizen மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23623. www.thaalee.com போன்: 2523127.

  *****************************************************

  கொடி­காமம், இந்து வெள்­ளாளர், 1973, அவிட்டம், IT, Degree, Australia Citizen, Divorced மாப்­பிள்­ளைக்கு பெண் தேவை. Profile: 23550. www.thaalee.com போன்: 2520619.  

   *****************************************************

  புலோலி, இந்து, கோவியர் 1977, சித்­திரை, BSc Engineer, UK Citizen அழ­கான மாப்­பிள்­ளைக்கு அழகான மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23495. www.thaalee.com போன்: 2523127.

   *****************************************************

  1982 இல் பிறந்த  மலையகம் கொழு ம்பில்   தனியார்  நிறுவனத்தில் Execu tive  ஆக தொழில் புரியும்  இந்து 5’8” உயரம்  மணமகனுக்கு 28 வய துக்குட்பட்ட மணமகள் தேவை. தொடர்பு 0717958794. Email Id– Thirumanavaran5@gmail.com.

  *****************************************************

  இனம் அகமுடியர் வயது 35, உயரம் 5’ 7”  4 இல் செவ்வாய், வசிப்பிடம் கொ ழும்பு  தொழில் Business.  பண்பான மணமகனுக்கு  படித்த அழகிய  மணமகள் தேவை. தொடர்பு  0773315913.

  *****************************************************

  முஸ்லிம்.  கொழும்பில்  சொந்த  வியா­பாரம்  செய்யும் 53 வயது மண­ம­க­னுக்கு  சகோ­தரி தகுந்த மண­ம­களை  தேடு­கிறார். இஸ்லாம் மதத்­த­வர்கள் மாத்­திரம் தொடர்­பு­க­ளுக்கு: 0778954506/0755528311.

  *****************************************************

  மலைநாட்டை சேர்ந்த கள்ளர் இனம் 1980 இல் பிறந்த சொந்த வியாபாரம் நிரந்தர சொத்துக்களுடைய மாதாந்தம் 85000/= மேல வருமானம் பெறும் அழ கிய வெள்ளை நிற மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புக்கு: 071 1717053.

  *****************************************************

  மலையகம் இந்துமதம் 1979 ஆம் ஆண்டில் பிறந்த தேவேந்திர பள்ளர் இனம். பட்டதாரி ஆசிரியருக்கு அதே இனத்தைச் சார்ந்த அரச தொழி ல்புரியும் மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 071 2820660/ 077 8366495.

  *****************************************************

  இந்து வயது 29 உயரம் 5'7' கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Excecutive ஆக தொழில் புரியும் மணமகனுக்கு பெற்றோர் படித்த மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். 076 5479510/ 077 4728632.

  *****************************************************

  அளவெட்டி, இந்து வெள்ளாளர், 1978, திருவாதிரை, AAT, UK Citizen, Divorced மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23464. www.thaalee.com போன்: 2520619. 

  *****************************************************

  கரவெட்டி, இந்து வெள்ளாளர், 1978, மிருக சீரிடம், UK Citizen Divorced மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23648. www.thaalee.com போன்: 2523127.

  *****************************************************

  கரவெட்டி, இந்து வெள்ளாளர், 1978, மிருக சீரிடம், BSc Accountant UK Citizen, Divorced மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23648. www.thaalee.com போன்: 2520619. 

  *****************************************************

  நல்லூர், இந்து வெள்ளாளர், 1978, சித்திரை BEng MPHIL, UK Citizen, Divorce மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 23484. www.thaalee.com போன்: 2523127.  

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், கொல்­லங்­க­ளட்டி, UK Citizen, 12/7/1972, 5.10 a.m. ற்குப் பிறந்த 5’ 8” உயரம், ஆயி­லிய நட்­சத்­திரம், கிரக பாவம் 25, செவ்வாய் குற்­ற­மற்ற Health Department இல் பணி­பு­ரியும் இவ­ருக்கு தகுந்த மண­ம­களை பெற்றோர் உள்­நாட்­டிலும் வெளி­நாட்­டிலும் எதிர்­பார்க்­கின்­றனர். Tel. 0044 7908707555. (UK) 

  *****************************************************

  கண்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிட மாகவும் கொண்ட ஆதி திராவிடர் வயது 33, இலங்கையில் தனியார் கம்பனியில் மனேஜராக தொழில்புரிந்து தற்போது சவூதியில் பிரபல கம்பனி ஒன்றில் மனேஜராக தொழில் புரியும் மகனுக்கு பெற்றோர் தொழில் புரியும் மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 5180181, 081 2478366. 

  *****************************************************

  இந்திய வம்சாவளி, இந்து உயர்குலம், Doctor UK 35 வயது/ Dubai Manager 33 வயது மணமகன்மாருக்கு படித்த வச தியான குடும்ப மணமகள்மார் தேவை. 077 6960462. viber 077 8489476. 

  *****************************************************

  1974 இல் பிறந்த கௌரவமான குடு ம்பத்தைச் சேர்ந்த மலையக இந்திய வம்சாவளி பயிற்றப்பட்ட ஆசிரியருக்கு மணமகள் தேவை. மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்க. 071 9446568. 

  *****************************************************

  பட்டதாரி அரச ஊழியரும் வர்த்தகரும் சட்டத்துறை மாணவருமான முஸ்லிம் இளைஞருக்கு அரச உத்தியோகம் பார்க் கும் அழகான, கௌரவமான, 35– 40 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. 077 4181865. 

  *****************************************************

  1973 இல் பிறந்த 8 இல் செவ்வாய் உள்ள கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த மலையக இந்திய வம்சாவளி பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியருக்கு மணமகள் தேவை. 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்க. 077 6432352. 

  *****************************************************

  Widowed Company Managing Director, 56, Sri Lankan Tamil, Vellala Kounder, Looking for Educated, Fair, Smart Lady, age below 46 for Marriage. G – 153, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1987 இல் பிறந்த, சூரியன், செவ்., அவிட்டம், 35 ½ கிரக பாவம் கொண்ட, உயரம் 5’ 8”, விஞ்ஞான ஆசிரியராக கண்டியில் பணிபுரியும் நன்கு படித்த, நற்குணமுள்ள, மணமக னுக்கு படித்த தொழில்புரியும் மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 021 7912176. Whatsapp, viber: 077 9369947. 

  *****************************************************

  கண்டி, இந்து, அகமுடியர், செவ்வாய் தோஷமுள்ள, சொந்தமாக வியாபாரம் செய்யும் 43 வயது மணமகனுக்கு மணமகள் தேவை. 077 6624327. G – 154, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *****************************************************

  36 வயது A/L படித்த கும்பராசி சதயம் நட்சத்திரம் இந்து மதம் காமன்ட் ஒன்றில் (Garments) Production Manager ஆக தொழில் புரியும் நல்ல சம்பளம் பெறும் சொந்த வீடு உடைய மகனு க்கு தாய் தொழில்புரியும் மணம களைத் தேடுகின்றார். சாதி எதிர்பா ர்க்கப்படமாட்டாது. தொடர்புக்கு 077 5538079.

  *****************************************************

  2016-05-30 13:59:13

  மணமகள் தேவை - 29-05-2016