• மணமகன் தேவை - 29-05-2016

  வயது 32 அழ­கா­னபெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய கிறிஸ்­தவம் (கரையார்). உறு­தி­மிக்க கிறிஸ்­தவ, தொழில்சார் மண­ம­கனை எமது மக­ளுக்கு ஐரோப்­பாவில் இருந்து தேடு­கின்றோம். தொடர்பு கொள்­ளவும். selvaratnam73@yahoo.com Norway  004791650650 (Phone + Viber)

  ****************************************************

  இஸ்­லா­மிய, வத்­த­ளையைச் சேர்ந்த 39 வயது, 5' 4'' உயரம், படித்த, சொந்த வீடு உடைய மண­ம­க­ளுக்கு திரு­ம­ண­மா­காத மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்-­றனர். தொடர்பு: 071 2343416.

  ****************************************************

  இந்து கத்­தோ­லிக்க 25– 40 வய­து­டைய மண­ம­கன்மார் தேவை. யாழ். குரு­குலம் உத்­தி­ராடம் 2 ஆம் பாதம் 31 வய­து­டைய லண்­டனில் டாக்­ட­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு PR உள்ள மண­மகன் தேவை. ஜாதி, சமயம் கவ­னிக்­கப்­ப­ட­மாட்­டாது. S.S. கன­க­ராஜா 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு 13. 072 3244945, 077 0492255. 

  ****************************************************

  இந்து 1984 இல் பிறந்த அழ­கான பொது நிறம் 5’ 4” உயரம் BSc Part இந்­தி­யாவில் படித்த தேவர் மண­ம­க­ளுக்கு படித்த பொருத்­த­மான உயர் தொழில்­பு­ரியும் முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­ம­கனை வைத்­திய தந்தை எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 071 9931593. E–mail: ozonhosy@yahoo.com 

  ****************************************************

  இந்து மதம், பண்­டா­ர­வ­ளையை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 30, மேஷ இராசி, அஷ்­வினி நட்­சத்­திரம், மண­ம­க­ளுக்கு சொந்தத் தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 075 2658672. 

  ****************************************************

  கொழும்பு கிறிஸ்­தவ மதம் 1978 இல் பிறந்த CIMA/ MBA படித்த மண­ம­க­ளுக்கு அதே சம­யத்தில் கௌர­வ­மான படித்த மண­மகன் தேவை. சமீ­பத்தில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் E–mail பண்­ணவும். ஏனை­யவை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். zerendibe@yahoo.com 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1979 ரேவதி BSc, MBA அரச தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில் மண­மகன் தேவை. தொடர்பு. 077 1035159.

  ****************************************************

  யாழ் விஸ்­வ­குலம் 1990, மகம், Student, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1990, உத்­தி­ரட்­டாதி, Demonstrator, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900 customercare@realmatrimony.com

  ****************************************************

  யாழ் இந்த வேளாளர், 1990, உத்­தி­ரட்­டாதி, Development Officer, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4380900 support@realmatrimony.com

  ****************************************************

  இந்து தேவர் 1990 அஷ்­வினி Executive Officer, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No18. Mallika Lane, Wellawatte. 011 4380900, support@realmatrimony.com

  ****************************************************

  யாழிந்து, வேளாளர் 1988 கார்த்­திகை1, செவ்­வா­யில்லை Canada Citizen / யாழிந்து, வேளாளர் 1987, அனுசம் செவ்­வா­யில்லை American Citizen / கொழும்பு குரு­குலம் 1984, உத்­த­ராடம் 2, செவ்­வா­யுண்டு, Dentist, London Student, இவ­ருக்கு London Citizen மண­மகன் தேவை/ யாழிந்து பள்ளர், 1983, ரேவதி செவ்­வா­யில்லை Teacher உள்­நாடு, வெளி­நா­டு­களில் மண­மகன் தேவை. திரு­கோ­ண­மலை புலவர் திரு­ம­ண­சே­வை­யுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்­ப­வர்­க­ளுக்கு மட்டும் பொருத்தம் வழங்­கப்­படும். 026 2225641, 076 6368056 (viber, imo, whatsapp)

  ****************************************************

  1976ஆம் ஆண்டு பிறந்த கிறிஸ்­டியன் விவா­க­ரத்­துப்­பெற்ற ஒரு மக­னுள்ள அவுஸ்­தி­ரே­லி­யாவில் குடி­யு­ரி­மை­யுடன் பதிவு பெற்ற நேர்ஸ் ஆக வேலை செய்யும் சக­ல­வ­ச­தி­க­ளு­மு­டைய மக­ளிற்கு தகு­தி­யான வரனை எதிர்­பார்க்­கிறோம். Email : julie–pamela@hotmail.com 011 2546016.

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981 பரணி Admin Officer, Divorced, UK, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No18. Mallika Lane, Wellawatte. 011 2596688, support@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1989 ரோகிணி Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No18. Mallika Lane, Wellawatte. 011 4380900, support@realmatrimony.com

  ****************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 1988 ஆயி­லியம் unemployed மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123, support@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1985 அனுஷம் Accountant மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No18. Mallika Lane, Wellawatte. 011 2596688, support@realmatrimony.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1984, மிரு­க­சீ­ரிடம், Bank Officer, Denmark, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123, support@realmatrimony.com

    ****************************************************

  யாழ். இந்து வேளாளர், 1984, கார்த்­திகை Development Office, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123, support@realmatrimony.com

  ****************************************************

  Christian RC, வேளாளர், 1987, Auditor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No18. Mallika Lane, Wellawatte. 0114380899, support@realmatrimony.com 

    ****************************************************

  வயது 28, சிம்­ம­ராசி மக­நட்­சத்­திரம் R.C குரு­குலம் படித்த பெண்­ணுக்கு பெற்றோர் நல்­ல­வ­ரனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்­ள­வேண்­டிய இல. 071 3991619.

  ****************************************************

  கொழும்பு, இந்து, வெள்­ளாளர் 1987, கும்­ப­ராசி பூரட்­டாதி 3ம் பாதம் பிறந்த பிர­பல தனியார் நிறு­வ­னத்தில் நல்ல உத்­தி­யோ­கத்­தி­லி­ருக்கும் BSc.in Bussines Management Degree செய்யும் மண­ம­க­ளுக்கு நன்கு படித்த நல்ல பத­வி­யி­லுள்ள மண­ம­கனை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­பு­க­ளுக்கு 071 7729143.

  ****************************************************

  கொழும்பு இந்து வேளாளர் 23/5/89 பூராடம் 1ம் பாதம் உயரம் 5.5 Biomedical  Science Australiaவில் படித்து தற்­போது இலங்கை வந்­தி­ருக்கும் மக­ளுக்கு கனடா, அவுஸ்­தி­ரே­லியா, லண்டன், அமெ­ரிக்கா போன்ற நாடு­களில் படித்த பண்­பான மண­மகன் தேவை. Phone 076 9395362.

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் திருநெல்வேலி U.K Citizen 16/11/1981 5.10am பிறந்த உயரம் 5’.6”, B.Sc பட்டதாரி, சதய நட்சத்திரம் செவ்வாய்க்குற்றமில்லை, U.Kஇல் கவுன்சிலராக கடமையாற்றுபவர். இவரு க்குத் தகுந்த மணமகனை U.Kஇலுள்ள இவரது பெற்றோர் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்பார்க்கின்றனர். Tel : 0044 7908707555.

  ****************************************************

  கொழும்பு இந்து, வயது 35 தொழில் புரியும் பட்­ட­தாரி, விவா­க­ரத்­தான தமது மக­ளுக்கு நல்ல தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். C/O, G –150,  கேசரி மணப்-­பந்தல், த.பெ.இலக்கம் 160, கொழும்பு. 

  ****************************************************

  இந்திய வம்சாவளி, இந்து விஸ்வகுலம் 26 வயது, வசதியான குடும்பம் விஸ்வ குல மணமகன் தேவை. ஆதி திராவிட நடுத்தர குடும்ப 47 வயது தொழில் புரியும் பெண்ணுக்கும் மணமகன் தேவை. 077 6960462. 

  ****************************************************

  ஆதி திராவிடர் இந்து கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட வயது 40, படித்த நல்ல தோற்றமுள்ள மணமக ளுக்கு படித்த நற்குணமுள்ள மண மகனை பெற்றோர் விரும்புகின்றனர். தொடர்புக்கு: 072 9902264. 

  ****************************************************

  மலையகம் இந்து மதம் (தேவேந்திர குலம்) 39 வயதுடைய மணமகளுக்கு தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 0770 680801, 077 2697409. 

  ****************************************************

  Uk 36, இந்து Canada முக்குலம் 34 வயது இலங்கை வந்துள்ள மகள்மாருக்கு மணமகன்மார் தேவை. விபரங்களுக்கு: ZY என Type செய்து 77000 க்கு SMS அனுப்பவும். 

  ****************************************************

  கொழும்பு இந்து உயர் நாயுடு இனம் 1981, BBA, MBA படித்த செவ்வாய் தோசமற்ற கிரக பாவம் 41 ½, அழகிய மணமகளுக்கு படித்த உள்நாட்டு மணமகன் தேவை. தொடர்புகளுக்கு: சர்வதேச புலவர் திருமண சேவை. 0112 363435, 077 6313991. 

  ****************************************************

  கொக்குவில், இந்து வெள்ளாளர் 1984, சதயம், BA Hons ACCA, UK, Divorced அழகான பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile: 13492. www.thaalee.com போன்: 2523127. 

  ****************************************************

  மலையகம், இந்து, ஆதித்திராவிடர், கலப்பினம், மாதம் 30,000/= வரு மானம் பெறும் அரசாங்க பாடசாலை ஆசிரியருக்கு அரசாங்க or நிரந்தர தொழில் புரியும் 45– 55 வயதி ற்குட்பட்ட மணமகன் தேவை. சொந்த வீடும் நகைகளும் உள்ளன. சகல விபரங்களுடன் பொருத்தமானவர்கள் விண்ணப்பிக்கவும். G – 152, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  5 அடி உயரம். வயது 29, பொது நிறம், நல்ல தோற்றம், நற்பண்பு, ஆரம்ப பள்ளி கல்வியறிவு, தமிழ், சிங்கள தேர்ச்சியும் ஓரளவு ஆங்கில அறிவு கொண்ட இந்து சமய மகளுக்கு சிங்கள கிறிஸ்தவ பாதுகாவலர் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றனர். இந்து, சமயம் அல்லது கிறிஸ்தவ சிங்கள/ தமிழ் பெற்றோர் கொண்டவர்களிடம் இருந்து தொடர்பு எதிர்பார்க்கப்படுகிறது. G – 155, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ****************************************************

  1986 இல் பிறந்த ஆதி திராவிட பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியைக்கு (Trained English Teacher/ Dip. in English, Reading for BA) தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 1980– 1985 இல் பிறந்த ஆசிரியர் அல்லாத அரச அல்லது தனியார் துறையில் நிரந்தரத் தொழில்புரியும் மணமகன் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: G – 151, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. Email: comeonsrilanka@gmail.com

   ****************************************************

  யாழ்.இந்து உயர் வேளாளர் Engineer. 19.02.1985, அவிட்டம் 4 ஆம் பாதம், செவ்வாய் குற்றமற்ற Private Com pany யில் Business Development Executive ஆக பணிபுரியும் மகளுக்கு Professionally Qualified மணமகனை எதிர்பார்க்கின்றோம். 071 4809228.

  ****************************************************

  2016-05-30 13:57:05

  மணமகன் தேவை - 29-05-2016