• கல்வி - 22-05-2016

  அனுபவம் வாய்ந்த ஆசிரியையினால் (Gr. 6– 9) English Lit/ History/ Geography தனியாகவோ, குழுவாகவோ Home Visiting வகுப்புகள் நடத்தப்படுகின்றன. 077 7549788. (மட்டக்குளி, மோதரை, வத்தளை, கொட்டாஞ்சேனை)

  **************************************************

  சிவநேசனின் O/L– A/L துரித மீட்டல், Past & Model Paper ஆங்கில வகுப்புக்கள் 20.05.2016 இல் ஆரம்பமாகிறது. Grade 6– 10 (1000/=) வகுப்புகளும் நடைபெறுகின்றன. S. Sivanesan, 4– 1/1, Vihara Lane, Wellawatte, Colombo 6. 071 5317742, 076 7815199. 

  **************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  **************************************************

  ARADENA இசைக் கல்லூரியில் Keyboard (Organ), Theory of Western Music, (Trinity College London Exams), மிருதங்கம் NCOMS Exam வகுப்புக்களும் Music Composing, Recording வகுப்புகளும் நடைபெறுகின்றன. www.aradena.lk No. 43A, 37th Lane, Wellawatte. 077 1546912, 2362989. 

   **************************************************

  கொழும்பில் Home Visit: 35 வருட அனுபவமும் ஓய்வு பெற்றவருமான யாழ். கவிசியின் கணித வகுப்புக்கள். தரம் 5, 6, 7, 8, 9, 10, O/L தமிழ், ஆங்கில மூலம். தொடர்பு. 072 5398558.

  **************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் IELTS Life Skills, A1 மாண வரின் தன்மைக்கேற்ப அடிப்படை அலகிலி ருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன், வே லைக்குச் செல்வோர், இல்லத்தரசிகள், மாணவர்களுக்கான தனியான, சிறு குழுவாக குறுகிய காலத்தில் (முதல் வகுப்பிலேயே நீங்களாக பேச ஆரம்பி ப்பீர்கள்) கற்பிக்கப்படும். 0777 254627

  **************************************************

  கணித பாடம் 6– G.C.E. O/L வரை தமிழ் மொழி மூலம் வீட்டுக்கு வந்து தனியாகவோ குழுவாகவோ உத்தரவாதத்துடன் கற்பி க்கப்படும். மாணவர்களின் இயலுமை மட்டத்திலிருந்தே கற்பித்தல் ஆரம்பி க்கப்படும். 077 5449337. 

  **************************************************

  பட்டதாரி ஆசிரியர்களினால் பின்வரும் பாடங்கள் உங்கள் வீடு வந்து கற்றுத்  தரப்படும். முதலாம் தவணை மீட்டலுடன் இரண்டாம் தவணை வினாத்தாள்களின் உதவியுடன் சிறந்த பெறுபேற்றைப் பெற ஆசிரியர்கள் களமமைத்துக் கொடுப்பர். 5– O/L கணிதம், விஞ்ஞானம், வரலாறு, தமிழ் மொழியும் இலக்கியமும், தமிழ் இலக்கியநயம் வணிகமும் கணக்கீடும், புவியியல், குடியுரிமைக் கல்வி, இந்து சமயம், சுகாதாரம். A/L, G.A.Q. BA உள்ளிட்ட பாடங்கள். 077 2246482. 

  **************************************************

  க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கான இணைந்த கணிதம், இரசாயனவியல், பௌதிகவியல் ஆகிய பாடங்கள் குழுவாகவும் தனியாகவும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: L. Raku (077 3409763) S.K. Sivakobi (077 1605185)

  **************************************************

  க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான தகவல் தொழில் நுட்பம் (ICT) தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் தனியாக கற்பித்துக் கொடுக்கப்படும். தொடர்புக்கு: G. Piratha (077 1605185)

  **************************************************

  English, Text / Work Book, Grammar, Literature, IELITS  (GRADE 1-12) போன் றவை வீடு வந்து ஒருவருக்கோ/ சிறு குழுவுக்கோ கற்பிக்கப்படும்.  National, International Curriculum (தமிழ் மாணவர்களுக்கும்) Syllabus, Cambridge, Edexel. N.முகுந்தன்  Dipin.Eng. 0778446995/0113075286.

  **************************************************

  வெள்ளவத்தையில் வயது 3 ½ முதல் 9 வரையில் உள்ள மாணவர்களுக்கு Local International School English Medium சகல பாடங்கள் அனுபவமுள்ள ஆசிரியையால் கற்பிக்கப்படும். புதிய பிரிவுகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 077 7902100, 071 4888712.   

  **************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரையின் கீழ் ஒன்பது உள்நாட்டு, வெளிநாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு, English, Sinhala, French, Dutch, Deutsch, Italian, Arabic, Korean, Tamil போன்ற பயிற்சிநெறிகள் அத்தோடு IELTS, UK, Life skills A1, B1 போன்ற விஷேட பயிற்சி நெறிகள் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. Lanka Study Network, # 309, 2/1, Gall Road, Colombo – 06. Tel. 011 5245718, 077 1928628 (Little Asia வுக்கு மேல் 2nd Floor)

  **************************************************

  France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில் பிரான்ஸிலிருந்து வந்த விசேட பயிற்சி பெற்ற ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3 – 1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School. 1– O/L வரையுள்ள மாணவர்களு க்கு French வகுப்புக்கள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  **************************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவன த்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புக்கள் ஆரம்பம். விரிவுரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  **************************************************

  English Classes, இரண்டு மணிநேர வகுப்பு ஒருவருக்கு 250/= இருவர் அவசியம் கொழும்பில் எந்த இடத்திலும் மோட்டார் சைக்கிளில் வந்து வீட்டில் கற்பிக்கப்படும். வயது எல்லை இல்லை. 075 5176061.

  **************************************************

  ஜேர்மனி, Swiss செல்ல இருப்போருக்கு தேவையான Goethe A1 – A2 பரீட்சை க்கான வகுப்புகள். 100% உத்தரவா தத்துடன். ஜேர்மனியில் 15 வருட அனுபவம் கொண்ட ஆசிரியர். கொழும்பு வெள்ளவத்தையில் – 077 6091231 அல்லது Facebook: Brighton Academy.

  **************************************************

  Grade 9, 10, O/L மாணவர்களுக்கான கணிதம் பழைய, புதிய பாடத்திட்ட த்திற்கு அமைவாக யாழ் 30 வருட கற்பித்தல் அனுபவம் கொண்ட ஆசிரிய ரினால் (Rtd. Electrical Engineer) No. 5A, Campel Place, Dehiwela எனும் முகவரியில் மாணவர்களின் கணித அறிவு மட்ட நிலை மைக்கு ஏற்ப கற்பிக்கப்படும் O/L Dec. 16 மாணவர்களுக்கு துரித முழுப்பாடத்திட்ட மீட்டலுடன் தாமாக உறுதியுடன் பரீட்சை எழுத வேண்டிய நிலைக்கு முன்னேற உத்தரவாதம் தரப்படும். Home Visits, Bambalapity, Wellawatte, Dehiwela, Mt. Lavinia, Ratmalana ஆகிய இடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 077 1869718.

  **************************************************

  English Language & Literature for Grade Seven upwards. Call 077 2167073.

  **************************************************

  London O/L (IGCSE) மாணவர்களுக்கான Biology, Human Biology மற்றும் ICT ஆகிய பாடங்களுக்கான வகுப்புகள் தெஹிவளையில் ஆரம்பம். விபர ங்களுக்கு அழைக்கவும் (பிரியதர்ஷன்) 077 1840842 (Cambridge and Edexcel)

  **************************************************

  Local O/L Commerce (English Medium) Classes by an experienced teacher. Individual and group Classes at Wellewatte and Wattala. 100% ‘A’ grade assured. 076 6343083.

  **************************************************

  Economics and Accounting Classes for (Local / London) (Edexcel and Cambridge) O/L, A/S and A/L by an International School Teacher 100% ‘A’ grade assured. Individual and group classes at Wellawatte and Wattala. 076 6343083.

  **************************************************

  உங்கள் பிள்ளைகள் Tuition சென்றும் குறைந்த புள்ளிகள் எடுக்கிறார்களா? 6 மாதத்திற்குள் நிலையை மாற்றுவது Guarantee. (அவர்கள் படிக்கும் நேரம்/ படிக்கும் முறை / IQ) என பல்வேறு விடயங்கள் கருத்திற்கொள்ளப்படும். 15 வருட உள்நாட்டு வெளிநாட்டு அனுபவமிக்க ஆசிரியர், English Medium – Local, Edexcel, Campbridge Syllabus. 1 – 11 எல்லாப் பாடங்களும், A/L Accounts, Business Studies, 2 hours Gr. 1 – 8 1000/=. Gr. 9 – 11 1200/=, A/L – 1500/=. Home Visit. தொடர்பு. 075 8915677.

  **************************************************

  Home Visit: Mathematics Cambridge, Edexcel, IGCSE, Coremaths, Mechanics, Furthermaths, Local, G.C.E (A/L) Gr. 8 to G.C.E (O/L). English / Tamil Medium. (BSc Eng. UK Teaching experienced (076 8967645)

  **************************************************

  தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலம் A/L மாணவர்களுக்கு Physics, Chemistry மற்றும் Information Technology (IT) ஆகிய பாடங்கள் Moratuwa University Engineering மாணவனால் விரிவாகவும் விளக்கமாகவும் வீடு வந்து கற்பிக்க ப்படும். Past Papers and other Questions செய்விக்கப்படும். 077 9960595.

  **************************************************

  Personal Classes. Maths, Science and ICT Personal Classes for English Medium Students (London & Local Syllabus) Contact: 078 8594550.

  **************************************************

  சட்டக்கல்லூரி அனுமதி (Law College Entrance) புதிய வகுப்புகள் ஆரம்பம். பதிவுகளுக்கு முந்துங்கள். விரிவு ரையாளர் T.Shakeer LLB. (Attorney – at – Law) IDEAL Academy (கொமர்ஷல் வங்கி முன்பாக) 077 8874140, 011 2363060.

  **************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  **************************************************

  Economics and Accounting Local A/L (English Medium) 2016 Special revision classes. 2017/2018. Theory and paper classes. Individual and group classes Wellawatte and Wattala 100% ‘A’ grade guaranteed. 076 6343083.

  **************************************************

  A/L, O/L Accounting, BS, Economic (London / Local) Conducted by District Rank – 1,  Island Rank – 1, expert Teachers. Maths (Edexcel) Conducted by expert Engineer. English & Tamil Medium 077 2724924.

  **************************************************

  Economics 2016 (மாதிரி வினாத்தா ளாய்வு) A/L 2017, 2018 “A” தரச் சித்தி க்கான தனிப்பட்ட குழு வகுப்புக்கள் (கொட்டாஞ்சேனையில்) BA (பேராதனை) அரசியல், பொருளியல் கற்க. 077 1611571. 

  **************************************************

  Grade 9, 10, O/L – A/L மாணவர்களுக்கான ICT (Edexcel, Cambridge, Local) வகு ப்புகள் தனியாகவோ சிறு குழுவாகவோ கற்பிக்கப்படும். அடிப்படை விளக்கங்க ளோடு தெளிவாக பரீட்சையில் சிறந்த பெறுபேறு (A) பெறும்படி கற்பிக்க ப்படும். 077 4450314. Colombo. 

  **************************************************

  A/L Biology Group Classes 2018, 2017 (Coordination ஆரம்பம்) 20 வருடங்களுக்கு மேல் அனுபவமுள்ள M.Sc ஆசிரியரினால் Kotahena, Wellawatta ஆகிய இடங்களில் கற்பிக்கப்படுகிறது. 0777 948522.

  **************************************************

  தரம் 10, G.C.E O/L, மாணவர்களுக்கு வணிகக் கல்வியும் கணக்கீடும் A/L மாண வர்களுக்கு கணக்கீடும் தனிப்பட்ட, குழு வகுப்புக்கள் வீடு வந்து கற்பிக்கப்படும். 2016 A/L மாண வர்களுக்கு தேவையான அலகுகள் (கம்பனி பங்குடைமை) கற்பிக்கப்படும். கொழும்பு, கொழும்பைச்சூழ உள்ள வர்கள். 077 6535942.

  **************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசா யனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி கற்பித்துக் கொடுக்கப்படும். 0755031038/ 0777783842.

  **************************************************

  மாணவர்கள் ஆங்கிலத்தில் அதிசிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவா தத்துடன் மாலைநேர, சனி, ஞாயிறு வகுப்புக்கள். விசேட சலுகைக் கட்டணம் மாதம் 500/= இல்லத்தரசிகளுக்கான பகுதி நேர வகுப்புக்கள், பாடசாலைக் கல்வியை முடித்தவர்களுக்கான முழு நேர வகுப்புகள். இலங்கையில் 100% Money back guarantee உடன் ஆங்கி லத்தில் மாணவர்களை பேசவைக்கும் ஒரேஒரு கல்வி நிலையம். Venus College of Higher Studies, 385/1, Wellawatte. விபரங்களுக்கு Dr. Bernart – 076 6998906.

  **************************************************

  பிரபல பட்டதாரி ஆசிரியரினால் தரம் 10,11 கணித வகுப்புக்களும் A/L (2016, 2017, 2018) Batch Combined Maths (இணைந்த கணிதம்) தரம் 6 – 11 வரலாறு வகுப்புக்கள் ஆசிரியை யினாலும் வீட்டிலோ வீடு வந்தோ கற்பிக்கப்படுகின்றன. 072 1715908. 

  **************************************************

  Cambridge/Edexcel Physics, Maths AS, A2, O/L Small Group Classes in Wellawatte by an Expert tutor. Excellent lab Facilities available. Contact 0777 804371.

  **************************************************

  சென்றவருடம் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியெய்தத் தவறிய மாணவர்களுக்கான கணிதபாட விசேட வகுப்புக்கள் அடிப்படைக்கணிதத்துடன் Past Papersஉம் கற்பிக்கப்படும். 10 பேர் மட்டும் (வெள்ளவத்தையில்). 077 9215143.

  **************************************************

  2016-05-23 16:17:09

  கல்வி - 22-05-2016