• சேவை - 22-05-2016

  வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

  ***********************************************

  SIYOMAK Services கொழும்பில் பல கிளை யின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுகளுக்கு எல்லா வ-கையான வேலையாட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். House maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவா தத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றி த்தரப்படும். Contact: 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

  ***********************************************

  இப்பொழுது தெஹிவளைப் பிரதேசத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலை யாட்களை பெறலாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids – வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers Male/ Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys/ House Boys/ Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

  ***********************************************

  Now in Negombo பிரதேசத்தில் சகல விதமான வேலையாட்களை ஒரே கூரை யின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids / Drivers / Male, Female Cooks/ Couples/ Gardeners /House Boys / Room Boys / Baby Sitters / Attendants/ Daily Comers). இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்று க்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

  ***********************************************

  Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலை யாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருட கால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male/ Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

  ***********************************************

  கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவுமுள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers Male/ Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வய தெல்லை 20 – 60. அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo: 011 5299302, Kandy: 081 5634880, Negombo: 031 5676004, Mr. Dinesh: 075 9744583.  

  ***********************************************

  We Care Elder’s Home முதியோர், ஊன முற்றோர், மனநிலை பாதிக்க ப்பட்டோர்களை வைத்து வைத்தியர், தாதியர் சேவையுடன் பராமரிக்கப்படும். 077 7568349. 

  ***********************************************

  அனைவருக்கும் ஓர் வரப்பிரசாதம் எம்மோடு இணைவதன் மூலம் சிறு தொழில் வியாபாரம் செய்வோருக்கு ஐம்பதாயிரம் முதல் 5 இலட்சம் வரை (Foundation) நிபந்தனைக்கு உட்பட்டது. 076 6161955.

  ***********************************************

  VIP (மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலையாட்களையும் மிக நேர்த்தியான முறையிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

  ***********************************************

  புதிய வீட்டைக் கட்டவும் திருத்தவும் மேசன் வேலைகள், தச்சு வெல்டிங், அலு மினிய மின்சார பெயின்ட், கூரை ஒழுக்குகள் பைப் டைல்ஸ் Water Proofing, சட்டரிங் அடித்து கொங்றீட் போடுவது திருத்தமாகவும் விரைவா கவும். தற்போது கட்டிக் கொண்டிரு க்கும் 90% முடிவடைந்த வீட்டைப் பார்வையிடலாம். Raja 0777 633780. 

  ***********************************************

  Translation (English to Tamil), Typing (English and Tamil) செய்து தரப்படும். தொடர்புகளுக்கு: 077 1245627, 072 6180394. 

  ***********************************************

  DishTV Antenna, Sri Lankan Chanells புதிய இணைப்புகளும் உடனடி Recharge, திருத்த வேலைகள் மலிவான முறையில் தரமாக செய்துதரப்படும்.வெள்ளவத்தை / தெஹிவளை / வத்த ளையிலும். 077 3910690.

  ***********************************************

  தற்போது மலையகத்தில் ஆரம்பிக்க ப்பட்டுள்ள எமது தொழில் நிறுவ னத்தின் ஊடாக நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்துவிதமான வேலையாட்க ளையும் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள், சாரதிகள், சமையல் வேலையாட்கள், தோட்ட வேலையாட்கள், Office Boys, House Boys, Garment வேலையாட்கள், சிறு குழந்தை பராமரிப்பாளர்கள் தகுந்த உத்தரவாதம் நம்பிக்கையும் உடன் பெற்றுக்கொள்ள, Mr. Kanaga (054 3546269, 077 5491979 நாவலப்பிட்டி)

  ***********************************************

  PK தச்சு தொழிலாளர்கள், பினிசிங் கூரை, கதவு, ஜன்னல் செய்து முடிப்பவர் மற்றும் பெயின்ட் பூசுதல் மிகவும் குறைந்த விலைகளில். 0777 562080. 

  ***********************************************

  2016-05-23 16:14:36

  சேவை - 22-05-2016