• கடை விற்பனைக்கு - 22-05-2016

    ஆமர் வீதியில் கடையுடன் கூடிய 3 மாடி கட்டடம் விற்பனைக்கு உண்டு. 0777 793933. 

    ******************************************************

    காலிவீதி வெள்ளவத்தையில் நீண்ட காலமாக இயங்கிக் கொண்டிருக்கும் பிறின்டிங் ஸ்தாபனம் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 379 1/3, காலிவீதி, வெள்ளவத்தை (ஞாயிறு தவிர 10.00am – 5.00pm)

    ******************************************************

    புறக்கோட்டையில் முதலாவது குறுக்கு வீதியில் டைடன் கட்டடம் அருகில் பர்ல் பெரடைஸ் கட்டட இரண்டாவது மாடியில் சதுர அடி 64 வீதம் உள்ள இரு கடைகள் விற்பனைக்கு. இலங்கை வங்கியில் 52 x 2 இலட்சம் மதிப்பீடு கிடைத்துள்ளது. Chandrapala 121/2, 1 st Pearl Parais Market 1 st Cross Street, Colombo 11. 072 4491280. 

    ******************************************************

    2016-05-23 16:10:19

    கடை விற்பனைக்கு - 22-05-2016