• வீடு காணி விற்­ப­னைக்­கு -22-05-2016

  Dehiwela 14 Perches land and well maintained five rooms old house (2,300sqaure feet) at the bottom of Moor Road, Dehiwela. Three doors from Dehiwela jumma mosque, 60 meters  to Galle Road with access to Hospital Road (125 meters) 200 meters to keels supermarket. 38 million. Total sale price must be stated on the Deed of purchase. Appointment any day except Sundays. Owner:-– 077 9972498. No brokers/ agents.

  **********************************************

  வத்தளை எண்டேரமுல்லையில் மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. பேர்ச் 9 ½ 5.8m. கண்டி வீதிக்கு 3 ½ கி.மீ. நீர்கொழும்பு வீதிக்கு 4 கி.மீ. தொடர்பு கொள்க. 075 6061252.

  **********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகாமையில் 7 ½ பேர்ச்சஸ் காணியில் 4 மாடி கட்டிக் கொண்டிருக்கும் வீடு விற்பனைக்கு உண்டு. சகல ஆவணங்களும் உண்டு. 077 0517752. 

  **********************************************

  Kotahena, Gunananda Mawatha இல் 7 Rooms உடன் இரண்டு மாடி வீடு இரண்டு Car Parking வசதியுடன் விற்பனைக்கு உண்டு. Tel. 071 6802992. 

  **********************************************

  இல. 64/10, கொட்டாஞ்சேனை வீதியில் வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 011 2391635. 

  **********************************************

  கொட்டகலை ரொசிட்டா வீடமைப்பு திட்டத்தில் 4 படுக்கை அறைகள்  அட்டெச் பாத்ரூம், 02 சமையலறைகள், 2 குளியலறைகள் ஆகியவை அடங்கலாக சகல வசதிகளுடன் 16 பேர்ச்  காணியில அமையப்பெற்ற வீடு விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 0773959621/0723268561/0722668800.

  **********************************************

  மட்டக்களப்பு கல்லடி காளி கோயில் வீதியில் 15 பேர்ச் உறுதிக்காணியில் உள்ள 3 படுக்கை அறை, சமையலறை கொண்ட வீடு வளவு  விற்பனைக்குண்டு.  தொடர்பு 0770754639.

  **********************************************

  மட்டக்களப்பு கல்லடி பிரதான வீதியிலிருந்து 100m உள்வாங்கலாக இல 38/9 பிள்ளையார் கோயில் வீதியில் 34 பேர்ச் உறுதிக்காணி உடன் விற்பனைக்கு தொடர்புகளுக்கு.0773429127

  **********************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் கோயில்கள், கடைகளுக்கு  அண்மையில் நல்ல சுற்றா டலில் அமைந்துள்ள சகல வசதிகளுடன் கூடிய  20 பேர்ச்சில் வெளிநாட்டு பாவ னைக்கு ஏற்றபடி கட்டப்பட்ட மாடி வீடு  உரிமையாளர் தற்போது வெளிநாட்டில் இருந்து  வந்துள்ளதனால் விற்பனை செய்யவுள்ளது. விலை 1 கோடி 40 லட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். வீடு வாங்குபவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 0777279320. 

  **********************************************

  மட்டக்களப்பு திருமலை வீதியில் லயன்கிளப் ஒழுங்கை 8 ஆம் குறுக்கு பூம்புகாரில் 23 பேர்ச் காணி விற்ப னைக்குண்டு. குறிப்பு – பிரித்துக்கொடுக்க மாட்டாது. தொடர்புக்கு 0776170007.

  **********************************************

  மத்திய மாகாணம் கலகெதர வல்பொல தென  எனும்  இடத்தில் வீட்டுடன் 44 பேச்சர்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறை, 2 வரவேற்பறை மற்றும் சகல  வசதிகளும் உண்டு. விலை 65 இலட்சம். தொடர்பு R.S.சந்திரசேகர்:- 0773168868/0788070802

  **********************************************

  யாழ்ப்பாணத்தில் உடுவில் சண்டி லிப்பாய் டச்சு றோட்டில் பூவரசு அடி பிள்ளையார் கோவில் முன்பாக 14 பரப்பு பனங்காணியும் 4 பரப்பு வயல் காணியும் விற்பனைக்கு உண்டு. 077 1871864, 071 8387356.

  **********************************************

  சொய்சாபுர தாம்புர முன்பாக 6 Perch இரு வழிகளுடன் இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 6 அறைகள், 1 AC அறை, 3 குளியலறை. 14 Million. தொடர்பு: 072 7001002.

  **********************************************

  பம்பலபிட்டி Land Side யில் 8Perches Two Storied House உடன் விற்பனைக்கு. 105 Million. 077 2221849 No brokers Please. 

  **********************************************

  கொழும்பு – 06 வெள்ளவத்தை Sea side 12 Perches வீட்டுடன் விற்பனைக்கு. ஒரு பேர்ச்சஸ் 65 லட்சம் Negotiable No brokers Please. 077 2221849.

  **********************************************

  வெள்ளவத்தையில் மூன்று மாடி வீடு விற்பனைக்கு. ஒவ்வொரு மாடியிலும் 1200 Sq ft Separate Entrance. No brokers Please. 077 2221849.

  **********************************************

  ஹட்டன், (ரொசல்ல ஹய்ட்ரி) 4 ஏக்கர் தேயிலைத்தோட்டம், 35 பலாமரம், வீட்டுடன் விற்பனைக்கு. விலை 80 இலட்சம் பேசித்தீர்மானிக்கப்படும். 077 0516940.

  **********************************************

  8.5 Peach land with house + annex in Colombo – 05 is for sale. Clear Deed. 45 Lakh/P.Perch (But Negotiable) 12' and 8 1/2' Access to house. School, Hospital, Bank, Govt.Department in the Vicinity (Principle only) 072 3923890.

  **********************************************

  மன்னார் உப்புக்குளம் வடக்கு பிரதான வீதிக்கு அருகில் 10 Perches காணி வீட்டு டன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 071 5125897.

  **********************************************

  வெள்ளவத்தை ஹம்டன் லேனில் 3 Bedrooms, 2 Bathrooms உடன் கூடிய தொடர்மாடி விற்பனைக்கு உண்டு. 1100 Sq ft, 2nd floor,  Separate Parking / No lift தொடர்புகளுக்கு: 075 0831012.

  **********************************************

  கொழும்பு –13  மகாவித்தியாலய மாவ த்தையில் வீடு விற்பனைக்கு உள்ளது. விலை பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு: 076 6851720.

  **********************************************

  திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதி 12 பர்ச்சஸ் முழுமையான அறை சொகுசு தனி வீடு 3 அறைகள், 2 குளியலறைகள் 18 அடி வீதி 2100 சதுர அடிக்கு மேல். 155 இலட்சம். 011 2943599, 077 4317706.

  **********************************************

  வத்தளை ஹெந்தளை மருதானை வீதிக்கு முகப்பாக 3 அறைகளுடன் புதிய வீடு விற்பனைக்கு. 072 9779757, 011 2933871, 076 7933871.

  **********************************************

  சிறிமாவோ பண்டாரநாயக்க மாவத்தை இங்குரு கொட சந்தி கிராண்ட்பாஸ் கொழும்பு –14 கடை விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 072 5673551.

  **********************************************

  வனவாசல சல்மல் உயன 5 பர்ச்சஸ் உடன் 3 அறைகள், 2 பாத்ரூம், வரவே ற்பறை, சமையலறை (பென்ட்ரி கபட்) நுழைவாயில் மற்றும் சுற்றி மதில் கட்டப்பட்ட முழுமையான வீடு விற்ப னைக்குண்டு. 071 3541520, 072 1020958.

  **********************************************

  நீர்கொழும்பு வீதி வத்தளையில்  இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. செலான் Bank முன்பாக,  இரண்டு சர்வதேச  பாடசாலைக்கு அருகாமையில்.  தொடர்புகளுக்கு 0727119192.

  **********************************************

  அட்டன் – கொழும்பு பிரதான வீதி (அட்டன் கொமர்ஷல் வங்கிக்கு எதிராக) தற்போது வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் மாடி வீட்டுடன்  கூடிய நிலையம் விற்பனைக்குண்டு. தொடர்களுக்கு 0702898989. 

  **********************************************

  கொழும்பு 10,  மாளிகாவத்தை வீதியில் அமைந்துள்ள  இரண்டுமாடி  கட்டடம்  விற்பனைக்கு 250x2 சதுர அடி. 0717405644.

  **********************************************

  ஜிந்துப்பிட்டியை சேர்ந்த வீடு ஒன்று விற்பனைக்கு உள்ளது. (90 இலட்சம்) கடையுடன் கூடிய 3 மாடி கட்டடம். வீதி  ஓரமாகவுள்ளது. மேலதிக தொடர்பு களுக்கு 077 8735781.

  **********************************************

  பொலன்னறுவை திபுலாகல நெல் ஆலை தொகுதியில் முழுமையான ஆலை (1 ஏக்கர்) விற்பனைக்கு உண்டு. 077 4424606.  

  **********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகா மையில் புதிதாக நிர்மாணிக்கப்படும் Apart ment இல் 3 அறைகளுடனான Luxury Flats விற்பனைக்கு உண்டு. பதிவுக்கு. 077 3749489.

  **********************************************

  திருகோணமலை உப்புவெளி சந்திக்கு அருகில் Bus டிப்போ வீதியில் 7,8 பேச்சர்ஸ்கள் அடங்கிய இரண்டு காணி கள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக ளுக்கு 077 3618887.

  **********************************************

  பேராதெனிய அருகிலுள்ள தெஹியங்கை முஸ்லிம் கிராமத்தில் 4 அறைகள் 2 சிட்டிங்ரூம் 1 குளியலறை கொண்ட 30 பேர்ச்சஸ் (Perch) காணியுடனான வீடு விற்பனைக்கு. விலை 38 இலட்சம். (விலை மாற்றம் பற்றி பேசித்தீர்மானிக்கலாம்) 071 7326592, 0777 562543, 081 2051737.

  **********************************************

  வத்தளை சாந்தி வீதி 8P 3B/R புதிய வீடு, கெரவலபிட்டி 7P 5 B/R Semi Luxury House புதிய வீடு, திம்பிரிகஸ்யாய 11P காணி விற்பனைக்கு உண்டு. 077 3759044.

  **********************************************

  Kandana 33 Perches of Land and House at Rilaulla, Kandana, near Upali Garage can be divided into 2 blocks. Contact 077 7300279.

  **********************************************

  Wattala 27 Perches of Land and House at Kurunduwatta 1st Lane, Averiwatta Road can be divided into 2 blocks. 077 7300279.

  **********************************************

  தெஹிவளை வெண்டவெட் பிளேஸில் 23B அப்பாட்மெண்டில் 3ம், 4ம் மாடி இணைந்த 3 படுக்கையறை, 2 குளி யலறையுடன் 1150 சதுர அடி வீடு விற்பனைக்குண்டு. 18.5 மில்லியன், உறுதியுண்டு. தொடர்பு. 076 9064400. விஜேந்திரன்.

  **********************************************

  வத்தளை பள்ளியாவத்தையில் 79 பேர்ச் காணி விற்பனைக்கு ஒரு பேர்ச் 350,000/= ஒருகொடவத்தை அவிசாவளை ரோட்டில் 440 பேர்ச் விற்பனைக்கு. ஒரு பேர்ச் 17 இலட்சம். 077 2221849. No Brokers please.

  **********************************************

  வத்தளை, மருதானை வீதி  9 ½P, 3BR புதிதாக கட்டிய வீடு, திம்பிரிகஸ்யாயவில் 12P காணி விற்பனைக்கும், வாடகைக்கு 3BR 30,000/= உண்டு. 077 3759044.

  **********************************************

  125/25, தசநாயக மாவத்தை, ஹெந்தள, வத்தளை ஜயகந்தயில் 6 ¾ பேர்ச்சஸில் இரண்டு அறைகளுடன் வீடு, அனெக்ஸ் மற்றும் வாகன தரிப்பிட வசதியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு தொடர்பு. 0777 954608, 077 4497213.

  **********************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  **********************************************

  ஹட்டன், நுவரெலியா பாதையில் லிந்துலயிலிருந்து மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் வீதி ஓரமாக 100P காணி பகுதி கட்டிய வீட்டுடன் விற்பனைக்குண்டு. மேலும் நுவரெலியாவிலும் சில காணி களும் வீடுகளும் விற்பனைக்குண்டு. மேலும் உங்கள் வீடுகளை அல்லது காணிகளை விற்க தொடர்பு கொள்ளு ங்கள். 077 2205739.

  **********************************************

  மட்டக்குளி காக்கை தீவில் அழகிய இரண்டுமாடி வீடு மற்றும் வத்தளை மாபோல கந்தானை ஆகிய பகுதிகளில் வீடுகள், காணிகள் என்பன விற்ப னைக்குண்டு. மேலும் கொழும்பில் ஒரு வீட்டை அல்லது காணியை வாங்கவோ அல்லது விற்கவோ தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் கதிரேசன் மண்ட பத்திற்கு அருகில் Land sideஇல் உள்ள Laneஇல், Galle Roadஇல் அருகில் 8P பழைய வீடு 1P – 100Lks விற்பனைக்கு (தரகர் வேண்டாம்) 077 8681226.

  **********************************************

  ஹட்டனில் 2 மாடி வீடு விற்பனைக்கு (குடியிருக்க மிகவும் பொருத்தமான இடம்) 2 வாகனத்தரிப்பிடம், சாரதிகள் விடுதி, 4 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், மேல் மாடியில் ரம்மியமான காட்சியை உடையது. நடை தூரத்தில் ஹட்டன் நகரம். வங்கிகள், பாடசாலைகள், புகை யிரத நிலையம், பஸ் நிலையத்தை அடை யலாம். விலை 8.5மில்லியன் மட்டுமே. மேலதிக விபரங்களுக்கு  அழைக்கவும் : 072 6919917.

  **********************************************

  மாலபே கடுவளை பிரதான வீதிக்கு 30 மீற்றர் சற்று தொலைவில் கொத்தலாவல 10.8 பர்ச்சஸ் அதி சொகுசு 4 அறை கள் கொண்ட (A/C அறைகள் 3), அலங்கா ரமான வீட்டு முற்றம், பெல்கனி, 3 வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதி. அதிவேக வீதிக்கு 2 நிமிடங்கள் மாலபே SLIIT, வைத்தியக் கல்லூரி, நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலை, ஒரைசன் தேசிய பாடசாலை அனைத்திற்கும் 10 நிமிடங்கள். 22.5 மில்லியன். 072 7887970. 

  **********************************************

  20 பேர்ச் காணியில் சகல வசதிகளுடன் கூடிய வீடு வத்தளை கெரவலப்பிட்டியில் விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், சாப்பாட்டு அறை, வேலையாட்கள் தங்கும் வசதி, கழிப்பறை வேறாக உள்ளது. உரிமையாளர் வெளிநாடு செல்லத் தீர்மானித்துள்ளதால் அவசரமாக விற்கப்படுகிறது. விலை 15 மில்லியன். தொடர்பு: 077 4749705. தரகர்கள் தேவையில்லை. விலை பேசித் தீர்மானிக்கலாம்.

  **********************************************

  கொழும்பு 5 இல், Chithra Lane இல் மூன்று அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. 10 நிமிட நடைதூரம். இசிபதன School, Asiri Hospital, Lanka Hospital, Food City. 075 5578750. 

  **********************************************

  2016-05-23 16:07:59

  வீடு காணி விற்­ப­னைக்­கு -22-05-2016