• வாடகைக்கு - 22-05-2016

  வெள்ளவத்தை, ஹாமஸ் அவனியூவில் தளபாடத்துடன் அறை வாடகைக்கு. 10,000/=. சமையல் அறையை பயன்படு த்தினால் 13,000/= பெண்கள் மட்டும். 071 3163661, 071 5128126. 

  **********************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled, A/C, H/ W with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். சுபகாரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035.

  **********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  **********************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதி யோர்களுக்கான தங்குமிட அறைகள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  **********************************************

  வெள்ளவத்தை, Arpico சுப்பர் மார்க்கெ ட்டுக்கு அண்மையில் சகல தளபாட A/C, Fridge, Cable TV, H/W வசதிகளுடனான 3 பெரிய படுக்கை அறைகளைக் கொண்ட (புதிய வீடு) சுபகாரியங்கள், விடுமுறை க்கு வருவோருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்கன வாடகைக்கு. 077 9522173.   

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன்கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

  **********************************************

  வெள்ளவத்தையில் Arpico க்கு அண்மை யில் 2 Room (AC) Fully Furnished Apartment வாடகைக்கு உண்டு. குறுகிய கால வாடகைக்கு. No 0773577430

  **********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை, மாத வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்ப தற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா) 

  **********************************************

  தெஹிவளை, Sri Saranankara வீதியில் 3 அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. மாதாந்த வாடகை 30 ஆயிரம். 1 வருட அட்வான்ஸ் எடுக்கப்படும். தொடர்புக்கு: 078 3831212. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  **********************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இரண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதி யுடன் வீடானது வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வை பவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறை வாடகைக்கு உண்டு. 071 5213888, 071 82 46941.

  **********************************************

  தெஹிவளையில் தனிவழிப்பாதையுடன் சிறிய வீடு வாடகைக்கு. 1 அறை, சமையல் அறை, மலசலகூடம் வரவேற்பறையுடன் உள்ளது. தொடர்புகளுக்கு: 0115 614765, 077 8039582. 

  **********************************************

  61/3, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு 13 இல் முதலாம் மாடியில் அமைந்துள்ள வீடொன்று குத்தகைக்கு அல்லது வாட கைக்கு கொடுக்கப்படும். அத்துடன் 375 சதுர அடி பரப்பளவைக் கொண்ட கடைக்கு உகந்த கட்டடம் ஒன்றும் வாடகைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்ளவும். தரகர்கள் ஏற்றுக்கொள்ள ப்படமாட்டார்கள். தொலைபேசி இலக்கம்: 077 3352471. 

  **********************************************

  W.A. சில்வா மாவத்தையில் 1 படுக்கை அறை, 1 குளியல் அறையுடன் வீடு வாட கைக்கு உண்டு. முதலாவது மாடியில். தொடர்புகளுக்கு: 077 2635110, 077 1630120. 32,000/= மாத வாடகை.

  **********************************************

  பம்பலப்பிட்டி, Marine Drive இல் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஹோட்ட லொன்றில் கண்ணாடியால் சூழப்பட்ட 7 ஆவது, 8 ஆவது மாடி இடம் வாடகைக்கு உள்ளது. உணவகத்திற்கு ஏற்ற இடம். 2553163, 2553227. 

  **********************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms, 3 Rooms, A/C & Non AC யும் தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. மற்றும் தெஹிவளையிலும் தனி அறைகள், அட்டச் பாத்றூமுடன் A/C, Non A/C யுடன் நாள், மாத வாடகைக்கு. 077 3961564. 

  **********************************************

  களுபோவிலை, அண்டர்சன் வீதியில் தேசிய வைத்தியசாலைக்கு கிட்டிய தொலைவில் மூன்று பேர் கொண்ட தமிழ் கிறிஸ்தவ குடும்பத்திற்கு அனெக்ஸ் வாட கைக்கு உண்டு. மாத வாடகை 20,000/=. பிற்பகல் 1 மணிக்குப் பின் தொடர்பு கொள்ளவும். 077 3506348. 

  **********************************************

  யாழ்ப்பாணத்தில் நல்லூர் கோயிலுக்கு முன்பாக மூன்று அறைகள் கொண்ட வீடு தளபாடங்களுடன் வாடகைக்கு கொடு க்கப்படும். தொடர்புக்கு: 077 9920497.

  **********************************************

  வெள்ளவத்தை, Market க்கு அண்மை யிலுள்ள தொடர்மாடியொன்றில் 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Washing Machine, Hot Water, A/C போன்ற வசதிகளுடன் நாளாந்த வாடகைக்கு. வாரம், மாதம் என்ற அடிப்படையில் வீடு வாடகைக்கு உண்டு. Non A/C: 5500/=. தொடர்புக்கு: (011) 2362518. 

  **********************************************

  இரத்மலானை, தெஹிவளை பிரதேசத்தில் படிக்கும் அல்லது வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. (Sharing room) 075 9744583, 011 5299302. 

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் தளபாட வசதிக ளுடன் பெண் பிள்ளைகளுக்கு Room வாடகைக்கு உண்டு. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்: 077 3110675. 

  **********************************************

  கொட்டாஞ்சேனை, Benedict Mawatha யில் முதல் மாடியில் தனி வழிப் பாதை யுடன் இரண்டு அறைகளுடன், தளபாட ங்களுடன் Furnished வீடு நாள் கணக்கில் வாடகைக்கு உணடு. 0777 301091. 

  **********************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்க ப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 077 6332580. 

  **********************************************

  சிலாபம், குருணாகல் வீதியில் Green Park இல் உள்ள 10 பேர்ச்சஸ் உடன் கூடிய இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 4 படுக்கை அறைகள், 2 சமையலறைகள், 2 குளியலறைகளைக் கொண்டது. 077 5335774. 

  **********************************************

  Colombo – 15, Modara. 3 Bedrooms, 3 Bathrooms, 2 A/C மேல் மாடி வீடு. நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 3339303.

  **********************************************

  செட்டி தெருவில் 8 வருட காலத்திற்கு கடை வாடகைக்கு உண்டு. மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.  Contact – 0723749611.

  **********************************************

  வெள்ளவத்தை பெரேரா லேனில்  3 அறை ஆடம்பர வீடு  பூரண குளிரூட்டி, சமையலறை, தளபாட, கேபிள் டிவி, இன்ரநெட் வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு, வைபவங்களுக்காக வருவோருக்கு ஏற்றது. 0777769533.

  **********************************************

  தெஹிவளை Arpico அருகாமையில் இரண்டு படுக்கை அறை இரண்டு குளி யல் அறை கொண்ட வீடு வாடகைக்கு சகல வசதிகளுடனும் உண்டு. மாதாந்தம் 35,000/= 076 7083252, 0777 630987.

  **********************************************

  வெள்ளவத்தை மத்தியில் பாதுகாப்பான நற்சூழலில் Fully Furnished House for Rent (Ground Floor) விசாலமான Bedroom – 01, Bathrooms – 02, Hall, Kitchen and Balcony with 02 cots, Fridge, TV and all Kitchen things நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. Water, Electricity and Gas இலவசம். (சிகிச்சைக்காக வருபவர்களுக்கு பொருத்தமான வீடு) பிரதீப் – 077 1928628.

  **********************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதி யுண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்படையில் Rooms வாடகைக்கு உண்டு. 0777 423532.   

  **********************************************

  Dehiwela இனிசியம் வீதி, காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடம் இட ப்பட்ட 2 Bedrooms, வீடு குறுகிய கால அடிப்படையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 1405406.

  **********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் 1 Room சகல வசதிகளுடன் வீடு பெண்க ளுக்கு மட்டும் வாடகைக்கு உண்டு. 077 0517752.

  **********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகாமையில் தளபாட வசதியுடன், சமையல் வச தியுடன், தனிவழிப்பாதையுடன் Tiles பதிக்கப்பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. 0777 606060.

  **********************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கரு காமையில் 02 அறைகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. வாகன தரிப்பிடம் இல்லை. பாதுகாப்பான, அமைதியான சூழல். தொடர்பு. 077 2983727.

  **********************************************

  கிருலப்பனை சித்தார்த்த வீதியில் அமைந்திருக்கும் எனது வீட்டில் அறை வாடகைக்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் விரும்பப்படுவர். T.P. 077 3190840.

  **********************************************

  வெள்ளவத்தை 55வது லேனில் (K.F.C லேன்) சகல வசதிகளையும் உடைய 3 அறைகள், 2 குளியலறை கொண்ட வீடு விசேட வைபவங்களுக்கும் வெளிநா ட்டிலிருந்து வருபவருக்கும் வார, மாத அடிப்படையில் உண்டு. 077 6466236.

  **********************************************

  வெள்ளவத்தையில் நல்ல சூழலில் தொடர்மாடியில் 6 மாதத்திற்கு மட்டும் 1 Room/ 2 Room, Hall, Kitchen, Parking, Lift வசதிகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. T.P. 077 5025790, 075 4124937.

  **********************************************

  வெள்ளவத்தை 33வது ஒழுங்கையில் 3 Bedrooms, Fully Furnished House நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்பு. 077 8081314.

  **********************************************

  வெள்ளவத்தையில் குடும்ப இல்லத்தில் இணைந்த குளியலறையுடன் தனி அறை பெண்பிள்ளைகட்கு வாடகைக்கு உண்டு. தொடர்பு. 077 1326505.

  **********************************************

  தெஹிவளையில் உள்ள தொடர்மாடியில் 2 Bedroom, 2 Bathroom, Lift, AC, Car Park உடனடியாக வாடகைக்கு உண்டு. 6 மாதமுற்பணம், மாதாந்தம் 42 ஆயிரம் ரூபாய். தொடர்பு. 077 8804404.

  **********************************************

  வெள்ளவத்தையில் உருத்திரா மாவ த்தையில் 3 படுக்கை அறையுடன், Hall, Kitchen, Bathroom with Balcony வீடு வாடகைக்குக்கு உண்டு. 3 மாத முற்பணம் and Office Space உம் Tailor Space உம் உண்டு. 076 8543287.

  **********************************************

  வெள்ளவத்தை, பெரேரா லேனில் 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள் கொண்ட விசாலமான வீடு1ம் மாடியில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு. 076 8072690.

  **********************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு (Sea Side) அருகாமையில் மூன்று அறை (A/C) மற்றும் பெரிய Hall, Kitchen (அனைத்து தளபாடத்துடன்) வாகனத் தரிப்பிடம் ஆகியவற்றுடன் தனி வீடு நாள், வார தேவைக்கு கொடுக்கப்படும். 076 6185869, 077 0814126.

  **********************************************

  Dehiwela Council Avenue fully tiled. 2 Bedroom house for least. 2nd floor, Residencial area. Conact: 077 2247337.   

  **********************************************

  Negombo  புகையிரத நிலையத்திற்கு  100 மீட்டர் தொலைவில் நீதிமன்றத்திற்கு மிகவும்  அருகில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 4 கிலோமீட்டர்  தூர த்தில்  சகல வசதிகளுடன்  நாளாந்த வாடகைக்கு  தங்குமிடவசதி உண்டு.  நாளாந்த வாடகை  900/= ரூபாவிலிருந்து. தொடர்புகொள்ளவும். 0716310855/ 0312239290.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் பிக்கரிங்ஸ்  வீதி யில் three face current உள்ள இரண்டு மாடி  கட்டடம்  குத்தகைக்கு உண்டு. 1000 sqft எந்தவொரு வியாபாரத்திற்கும் உகந்தது.  0777541792. 

  **********************************************

  100 சதுர அடி கடை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. இல.25 கிராண் ட்பாஸ் வீதி  கொழும்பு–14. சுலைமான் வைத்தியசாலைக்கு முன்பாக. 0112521068/0728236519/0718881113.

  **********************************************

  களஞ்சிய அறை மற்றும்  அலுவலக  இடவசதி  3000சதுரஅடி  வாடகைக்கு. 20 அடி கென்டெயினர் உள்நுழைய  முடி யும்.  வாகன தரிப்பிட வசதி உண்டு. 0777649610

  **********************************************

  கொழும்பு–11 மெனிங்  மார்க்கட் தற்போது  நடாத்தப்படும் பாரிய ஹோட்டல், ஹோட்டலுக்கு  தேவையான பொரு ட்களுடன் வாகனம் நிறுத்தக்கூடிய  3 கெண்டெயினர் நிறுத்தி பொருட்கள் இறக்ககூடிய  மொத்த வியாபாரம் செய்ய முடியும். அதேபோல் களஞ்சியத்திற்கும் பயன்படுத்த முடியும். உடன் வாடகைக்கு. 0712755365/2321850

  **********************************************

  கொழும்பு 15, மட்டக்குளிய, ஃபாம் வீதி, சகல வசதியும் அடங்கிய வீடு வாட கைக்கு. விசாலமான Hall, 5 அறைகள், 2 சமையலறைகள், 2 Toilet Bathrooms, 1 வாகன தரிப்பிடம், கூடிய வசதி குடியிருக்கவும், காமன்ட்ஸ் புடவை ஸ்டோராகவும் பாவிக்கலாம். இந்துக்கள் மட்டும் விரும்பத்தக்கது. No. Brokers 076 7719425. 

  **********************************************

  கொழும்பு 14, கிராண்ட்பாஸ், டிவோஸ் லேன் வீதியில் 2 மாடிகளுடன் கூடிய வீடு குத்தகைக்கு/ விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1631214. 

  **********************************************

  கல்கிசை வடரப்பல ஒழுங்கையில் காலி வீதிக்கு 400m புதிய வீடொன்று வாடகைக்கு. 072 4818221, 072 5741112.

   **********************************************

  கொட்டாஞ்சேனையில் குறுகிய கால வாடகைக்கு. சகல தளபாடங்களுடன் பாதுகாப்பான புதிய தனி வீடு. 2 Bedrooms (one A/C), 2 Bathrooms (Hotwater), Kitchen with all new equipments. முற்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755.

  **********************************************

  வெள்ளவத்தையில் 1 Room, 1 Kitchen, A/Bath, பொதுவழியுடைய அனெக்ஸ் (Couples / Girls) வாடகைக்கும், சிறு குடும்பத்துக்கு Separate Entrance உடைய அனெக்ஸ் வாடகைக்கும் உண்டு. 078 6330603.

  **********************************************

  Colombo – 12, Central Road இல் இரண்டாவது மாடியில் முழுமையாக Tiles பதிக்கப்பட்ட 3 Bedrooms, 2 Bathrooms ஏனைய வசதிகளுடன் வீடு உடனடியாக வாடகைக்கு உண்டு. மாதவாடகை பேசி தீர்மானிக்கப்படும். 077 1192599.

  **********************************************

  சிறிய அனெக்ஸ் ஒன்று 15000/=. 6 மாத முற்பணம் சிறிய அனெக்ஸ் ஒன்று 10000/= 1 வருட முற்பணம் தொ.பே : 2731127 தெஹிவளை.

  **********************************************

  கொட்டாஞ்சேனை வீதியில் அம்மன் கோவில் அருகில் ஒரு அறை, பாத்ரூம், Kitchen, வீடு குத்தகைக்கு உண்டு. குத்த கை பணம் 7 இலட்சம்,  077 2193245. சிறு குடும்பத்துக்கு உகந்தது.

  **********************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன்  காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan)  பெற்றுத்தரப்படும். 0773458725. V. மணி

  **********************************************

  வத்தளை, ஹெந்தளை மருதானையில் சிறிய Annex தம்பதியினருக்கு Attached  Bathroom. ஹோல், சிறிய Garden உடன் வாடகைக்குண்டு. (வேறாக உள்ளது) ஒருமாதம் 10,000 /= (180,000) அமைதியான சூழல். 0775472138.

  **********************************************

  வத்தளை Hunupity பிரதேசத்தில் அமைந்துள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியில்  தாராளமாக பொருட்களை Store செய்து கொள்வதற்கான இடவசதியுண்டு. தொடர்புகளுக்கு குமார் 0755437488.

  **********************************************

  கொழும்பு அனைத்து வசதிகளும் கொண்ட மாடி வீட்டில் முதலாம் மாடி, இரண்டாம் மாடி, மூன்றாம் மாடி ஆகிய மூன்று வீடுகளும் தனித்தனியே குத்தகைக்குக் கொடுக்கப்படும்  நீர் கட்டணம், மின்சாரக் கட்டணம் வேறாக உண்டு. 076 6118850.

  **********************************************

  கொழும்பு முகத்துவாரத்தில் இரண்டு அறை கள் கொண்ட அனெக்ஸ் தனி யான மலசலகூட வசதிகளுடன் வாட கைக்குண்டு. தமிழர்கள் மட்டும். அழைக்க  0114927750 (இரவு 8 மணிக்கு  பின்பு).

  **********************************************

  ஸ்டோர் இடவசதி வாடகைக்கு  5000 சதுர அடிகள் கொழும்பு  பழைய  சோனகத் தெருவில்  முன்கூட்டிய நேர ஒதுக்கீட்டில் பார்வையிடலாம். 0773682858 முகவரி–151, பழைய சோனகத்தெரு, கொழும்பு–12. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Bedroom Apartment முற்றிலும் தளபாடமிடப்பட்டு A/C, TV, Wifi, Fridge, Washing Machine போன்ற வசதிகளுடன் நாள், கிழமை அடிப்ப டையில் குறுங்கால வாடகைக்கு உண்டு. 077 9300555.

  **********************************************

  வெள்ளவத்தை K.F.Cக்கு அருகாமையில் 3 படுக்கையறை, 2 குளியலறை, Hall முற்றிலும் A/C உடன் சகல தளபாட வசதி களுடன் நாள் கிழமை, மாத அடிப்ப டையில் 0777 116761, 0777 404926.

  **********************************************

  1 B/Room Attach bath, 15000 Hill Street, 1 B/Room Hall Kitchen Bath 20,000 1year Advance, 3 B/R Single House Saranankara Road, 40,000, 1 B/R 2 Houses 35,000 Colombo – 06 and 5.5 New 3 B/Room House 2.2 Million. Mohamed: 0777 262355.

  **********************************************

  வெள்ளவத்தை 88C பண்டாரநாயக்க மாவத்தையில் இரண்டாம் மாடியில் ஒரு ரூம், ஹோல், கிச்சனுடன் கொண்ட வீடு சிறிய குடும்பத்திற்கு, வேலை செய்யும், படிக்கும் பெண்களுக்கு செப்பரேட் கரண்ட், தண்ணிர் வசதி. 077 2955566.

  **********************************************

  தெஹிவளை காலி வீதிக்கு நடந்து செல்லும் தூரத்தில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறைகள், வரவேற்பறை, சமை யலறை, வாகனத்தரிப்பிடம் அடங்கிய தனிவீடு வாடகைக்கு உண்டு. 0777 805121, 075 2009187, 0777 805141.

  **********************************************

  வெள்ளவத்தையில் பாடசாலை செல்லும் மாணவிகளுக்கு or வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 578566. 

  **********************************************

  களுபோவில, விஜயா மாவத்தையில் வேலை செய்யும் தமிழ் பிள்ளைகளுக்கு அறை சாப்பாட்டுடன் வாடகைக்கு உண்டு. Telephone No: 077 4709743. 

  **********************************************

  Bamabalapitiya, Kottalawela Garden very close to Galle Road. 3 Bedrooms House with all Facilities. Available to Rent. Contact: 076 6074151. 

  **********************************************

  Dehiwela, காலி வீதிக்கு முகப்பாக 700 sqft மேல், கீழ் மாடி கடைத் தொகுதிகள் வாடகைக்கு உண்டு. (Royal Car Sale க்கு அருகில்) 076 5373472. 

  **********************************************

  வெள்ளவத்தையில் அறைகள் வாட கைக்கு உண்டு. பெண்கள் மட்டும் தொட ர்புகளுக்கு: 077 3836804, 077 2739327. 

  **********************************************

  வெள்ளவத்தையில் முற்றிலும் தளபாட மிடப்பட்ட 2 BR, 2 Bathrooms, A/C உடன் தொடர்மாடி நாள் வார, மாத அடி ப்படையில் வாகனங்களும் வாடகைக்கு விடப்படும். 077 2352852, 075 9543113.

  **********************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரிப்பிட த்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலச லகூடம்/ வரவேற்பறை, சமையல றை விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாட கைக்கு கொடுக்கப்படும். 077 632 4533. 

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் 3,6 அறைகளுடன் கூடிய Luxury House சகல தளபாட வசதிகளுடன் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியங்கள் செய்பவர்களுக்கும் நாள், கிழமை, மாத வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்பு கொள்ள 0777322991. A/C Room கொடு க்கப்படும். 

  **********************************************

  வெள்ளவத்தை, 37 th Lane இல் 3 அறைகள், வீடு சகல தளபாட வசதிக ளுடன் வாடகைக்கு. 6 மாதம் அல்லது 1 வருடம். Tel. 077 2343847, 0777 004347. 

  ***********************************************

  2016-05-23 16:05:30

  வாடகைக்கு - 22-05-2016