• வீடு வாடகைக்கு தேவை 22-05-2016

  பல்கலைக்கழக விரிவுரையாளராக பணி புரியும் பெண் ஒருவருக்கு, கல்கிசை, தெஹிவளை அல்லது வெள்ளவத்தை யில் பாதுகாப்பான, அமைதியான பகுதி யில், காலி வீதிக்கு அருகில், Annex வாட கைக்கு தேவை. தொடர்பு: 071 0805355. தரகர்களும் தொடர்பு கொள்ள லாம்.,

  *********************************************

  கணவன் மனைவி இருவருக்கு 3 அறைகள், 2 Bathroom கொண்ட தொடர் மாடி (Apartment மட்டும்) வீடு வெள்ள வத்தை அல்லது பம்பலப்பட்டியில் உட னடியாகத் தேவை. தளபாடங்கள் தேவை இல்லை. 0777 353710.

  *********************************************

  கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, ஹேகி த்த, பள்ளியாவத்தை பிரதேசங்களில் 3 rooms, Parking உடன் வாடகைக்கு வீடு தேவை. தனி வீடு / மேல்மாடி விரும்ப த்தக்கது. Tel. 077 4813800.

  *********************************************

  வெள்ளவத்தை/ பம்பலப்பிட்டியில் Galle Road ற்கு அண்மையில் வீடு வாடகைக்கு தேவை. Please Contact on: 071 8628368. 

  *********************************************

  2016-05-23 16:02:35

  வீடு வாடகைக்கு தேவை 22-05-2016