• வீடு காணி தேவை - 22-05-2016

  நடத்த முடியாமல் இருக்கும் Montessori தேவை. Colombo இல் எந்தப் பாகத்திலும் இருந்து தொடர்பு கொள்ளலாம். தொடர்புக்கு: 072 3623676. 


  *****************************************

  கொழும்பு 13, கொட்டாஞ்சேனை பிரதான வீதியில் வியாபார ஸ்தாபனத்திற்கு பொ ருத்தமான இடம் சொந்தமாக தேவை. தரகர்கள் அவசியமில்லை. தொடர்புக்கு: 0777 631189. 

  *****************************************

  2016-05-23 16:01:20

  வீடு காணி தேவை - 22-05-2016