• பாதுகாப்பு/ சாரதி 22-05-2016

  கொழும்பில் அமைந்துள்ள ஏற்றுமதி தொழிற்சாலைக்கு 40 அடி கொன்டெ யினர் (Container) வாகனத்துக்கு ஓட்டுனர் (Driver) தேவை. *உயர்ந்த சம்பளம் *இலவச தங்குமிட வசதி. தொடர்புக்கு: 0766 910245. 

  ********************************************

  தெஹிவளையில் அமைந்திருக்கும் கடை யொன்றிற்கு (Lorry, Three wheel) லொறி, முச்சக்கர வண்டி, Drivers தேவை. Tel. 071 2735606, 077 9120242. 

  ********************************************

  New Mayura Security சேவைக்கு அனு பவமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது காப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும் மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுதத் தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவரும் உடன் தேவை. TP. 011 2392091, 071 4358545, 077 5733299, 071 8221848, Fax. 011 2424310.

  ********************************************

  கொழும்பு வீதிகள் நன்கு அறிந்த, கொழும்பை அல்லது அதனை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும், வயது 40– 55 குள் இடைப்பட்ட வாகன சாரதி தேவை. வார நாட்களில் காலை 9.30– மாலை 3.30 க்கு இடைப்பட்ட நேரத்தில் நேர்முகப் பரீட்சைக்கு சான்றிதழ்களோடு சமுகமளிக்கவும் 30, Amarasekara Mawatha, Colombo 5. 0777 848587. 

  ********************************************

  பஸ் அனுமதி பத்திரமுள்ள சாரதி உடனடி தேவை. தொடர்புக்கு: 077 2387696. 

  ********************************************

  Heavy Vehicle (Container, Lorry 6 Wheel) Driver தேவை. Badulla, Passara, Hali Ela உட்பட்ட பகுதியில் உள்ளவர்கள்  விரும்பத்தக்கது. முன் அனுபவம் உள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். Salary Rs. 22,500/-=. தொடர்புக்கு: 072 7844588. 

  ********************************************

  Wanted Drivers for delivery vehicle and supervisor for Polythene Factory. Email: akshayam@sltnet.lk. Fax: 2438243. Tel: 2424850, 2438324. 

  ********************************************

  கொழும்பிலுள்ள நிறுவனம் ஒன்றுக்கு 40 – 60 வயதிற்கு இடைப்பட்ட திட மான உடலமைப்பு கொண்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் சேவைக்கு தே.வை. சம்பளம் பேசிதீர்மானிக்கலாம். தொடர்பு களுக்கு: 077 7684531. 

   ********************************************

  Lorry Driver வத்தளை வேலைத்தளத்துக்கு Lorry Driver தேவை. தொடர்புக்கு: 077 6236552.

  ********************************************

  கொழும்பு கொட்டாஞ்சேனையில் உள்ள வீட்டுத் தேவைக்கு வாகன சாரதி தேவை. வயது 45 தொடக்கம் 55 வரையில். தொடர்பு:- 0758117871.

  ********************************************

  கொழும்பில் உள்ள கருப்பட்டிய கம்ப னியில் டீசல் வீல் ஓட்டுவதற்கு டிரைவர் தேவை. உணவு, தங்குமிடவசதியுடன் மாதம் 18000/=. 077 7568349.

  ********************************************

  இலங்கை எங்கும் பிரசித்தி பெற்ற சகல நிறுவனங்களுக்கும் ஆண்/பெண் பாது காப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 – 65. சம்பளம் OT 35000/= சாப்பாடு இலவசம். தேவைப்படும் பிரதேசங்களில் தொழில் செய்யலாம். மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 077 1020619. Nolimit Road, Dehiwela, Colombo.

  ********************************************

  இலங்கையில் அமைந்துள்ள சகல நிறுவனங்களிற்கும் நைட்(இரவு) வேலை செய்வதற்கு பயிற்சி உள்ள, பயிற்சி அற்ற ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தேவை. வயது 18 - 50 வரை. சம்பளம் OT 26000/=. மொழி அவசியம் இல்லை. வருகை தரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். 077 1020619. Nolimit Road, Dehiwela, Colombo.

  ********************************************

  கொழும்பில் உள்ள வீடு ஒன்றுக்கு காலை வந்து மாலை செல்லக்கூடிய, கொழும்பு வீதிகளில் அனுபவமுள்ள சாரதி ஒருவர் தேவை. 077 7888001/ 077 6093341.

  ********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற நிறுவன ங்களுக்கு பயிற்சியுள்ள, அற்ற ஆண், பெண் உத்தியோகத்தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்பத்தக்கது. 18 – 50 சம்பளம் OTயுடன் 35,000/= சாப்பாடு இலவசம். தேவைப்படும். நிறுவனங்கள் (பாடசாலை, வங்கிகள்) பிரதேசங்கள் கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, அநுராதபுரம், மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம், மற்றும் சகல பிரதேசங்களுக்கும் மொழி அவசியமில்லை. வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 077 1020619, Nolimit Road, Dehiwela, Colombo.

  ********************************************

  கொழும்பில் உள்ள சில்லறைக் கடைக்கு ஆட்டோ, வேன் ஓட தெரிந்த திருமணம் ஆகாத மலையகத்தமிழ் இளைஞர்கள் தேவை. சம்பளம் 32,000/= மற்றும் போனஸ் 075 8005057.

  ********************************************

  தெஹிவளையில் இயங்கும் விநியோக ஸ்தாபனத்துக்கு உதவியாளர் வேலை செய்யும் சாரதி தேவை. 0777 120507.

  ********************************************

  வத்தளையில் அமைந்துள்ள நிறுவன த்திற்கு அனுபவமுள்ள லொறி சாரதிகள் தேவை. 30,000/= மற்றும் உணவுக்கு 5000/=, தங்க முடியும். 0777 388901.

  ********************************************

  முன்னணி வாய்ந்த கெப் வண்டி நிறுவனத்திற்கு முச்சக்கர வண்டி மற்றும் கார் சாரதியுடன் தேவை. உயர் வருமானம் Pick me Negombo 075 3459459. 28, 2 nd Floor, Keells Building Colombo Road, Negombo. 

  ********************************************

  வத்தளை மற்றும் தங்கொட்டுவையில அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு பாதுகாப்பு ஊழியர்கள் (செக்கியூரிட்டி ஒபிசர்) (பயிற்சி பெற்ற/ பயிற்சி பெறாத) மற்றும் தங்கி வேலை செய்யக்கூடிய காவலர்கள் (வொட்ச்சர்) உடனடியாக தேவை. ரூ. 30,000/= க்கு மேல் சம்பளம். நேரில் வரவும். இல. 18, வெலியமுன வீதி, ஹேகித்த, வத்தளை. தொலைபேசி: 011 2930223, 0777 387791. 

  ********************************************

  வத்தளை, ஹேகித்த, கொட்டஞ்சேனை ஆகிய பிரதேசத்திலுள்ள தனியார் கொம்ப னிக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் உடனடியாக தேவை. OIC 20,000/=, J.S.O.18000/=. தொடர்பு கொள்ளவும்: 072 7404445, 011 5632572.

  ********************************************

  கொழும்பு வீதிகளில் சிறந்த அனுப வமுள்ள சாரதி மற்றும் அலுவலக உத வியாளர் தேவை. 50 வயதுக்கு மேற்ப ட்டவர்கள் காலை 9 – 10.30 மணிக்கு இடையில் அழைக்கவும். 67/2, Gregory’s Road, Colombo – 07. தொடர்பு: 077 8535767.

  ********************************************

  40 – 50 வயதுக்கு இடையான கார் சாரதி உடன் தேவை. நேரில் வரவும். 59 – 1/1, முதலாம் குறுக்குத்தெரு, கொழும்பு – 11.

  ********************************************

  உணுப்பிட்டியில் இயங்கிவரும் தனியார் நிறுவனம் ஒன்றிற்கு ஹார்பரில் 10 வீல்ஸ் கனகரக வாகனம் ஓட்டக்கூடிய 1– 2 வருடங்கள் அனுபவமுள்ள சாரதிகள் உடனடியாக தேவை. சிறந்த சம்பளம் வழங்கப்படும். பொலிஸ் ரிப்போர்ட்டுடன் அணுகவும். 076 8257300. 

  ********************************************

  சாரதி தேவை. பாணந்துறை.  077 4047619. 

  ********************************************

  கொழும்பில் இயங்கும் பிரபல வர்த்தக நிறுவனத்திற்கு சாரதி தேவை. உணவு, தங்குமிடம் வசதி தரப்படும். மலையகத்தவர் விரும்பத்தக்கது. நேரில் வரவும். தொடர்புகளுக்கு: 077 2343234, 077 2270132, 077 2270141.

  ********************************************

  2016-05-23 15:50:10

  பாதுகாப்பு/ சாரதி 22-05-2016