• திருமண சேவை - 22- 05 -2016

  கொழும்பை தலை­மை­ய­க­மாகக் கொண்டு வளர்ந்து பல கிளை­களை உரு­வாக்கி 50 வரு­டங்­க­ளுக்கு மேலாக சேவை­யாற்றும் சர்­வ­தேச புலவர் திரு­மண சேவையில் உள்­நாட்­டிலும், வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப மண­மக்கள் உண்டு. தொடர்­பு­க-­ளுக்கு: புலவர் திரு­மண சேவை. 57, விகாரை ஒழுங்கை, வெள்­ள­வத்தை. 0112 363435, 077 6313991. “மது­ர­கானம்” அர­சடி வீதி, யாழ்ப்­பாணம். 021 2227147.

  ******************************************

  சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர் வெளி­நாடு மண­மக்­களைப் பெற்றுக் கொள்­ளலாம். SHAKTHI MARRIAGE SERVICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603.

  ******************************************

  மனம் விரும்பும் மண­ம­க­னையோ, மண­ம­க­ளையோ எந்த நாட்­டி­லி­ருந்தும், சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்கச் சுய­தெ­ரி­வு­மு­றையே. தொடர்பு: குரும்­ப­சிட்­டியூர் மாயெழு வேல்­அ­முதன், 8 – 3 – 3, METRO APARTMENT, 55th Lane, Wellawatte, வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி காலை 11.00 – 1.00. மாலை 4.30 – 7.30. சனி, ஞாயிறு நண்­பகல் 11.00 – 2.00. Tel. 076 8520108, 011 2360488, 011 2360694 E–mail:  svelamuthan@gmail.com 

  ******************************************

  srilankatamilmatrimony.lk 500/= மட்டும். உள்­ளூ­ரிலும் மற்றும் உல­க­ளவில் மிகவும் தமிழ்த் திரு­ம­ணத்­த­ளத்­திற்குச் சென்று பல­னற்ற சேவை­க­ளுக்கு உங்கள் நேரம், பணத்தை வீணாக்க வேண்டாம். 077 6941227 க்கு அழைத்து உங்கள் விப­ரங்­களை எமக்கு கொடுக்­கவும். அடுத்த நாளி­லி­ருந்து நீங்கள் அழைப்­பு­களைப் பெற்றுக் கொள்­ளலாம்.

  ******************************************

  இல­வச பதி­வுகள். இல­வ­ச­மாகத் தொடர்பு கொள்­ளுங்கள். www.mailgroom.com பதி­வ­தற்கும் பார்­வை­யி­டவும் இன்றே பாருங்கள். சுப­மங்­கலம். கொம் அல்­லது www.srilanka–tamil–matrimony.com 

  ******************************************

  Rabecca Christian Matrimony non RC, RC மண­மக்கள் தேர்ந்­தெ­டுத்து கொடுக்­கப்­ப­டுவர். பெற்­றோர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். ST Bridget's Lane, Aluthmawtha Road, Colombo 15 Monday to Friday (10.00 a.m. to 5.00 pm) 011 3301720, 011 4386266.

  ******************************************

  ஆயி­ரத்­திற்கும் மேற்­பட்ட வரன்­க­ளுடன் அருந்­ததி இணைய திரு­மண சேவை. www.arunthathee.com 541/2, காலி வீதி, வெள்­ள­வத்தை. 0777 164524, 011 4063282. இல. 20, கே.கே.எஸ். வீதி, கொக்­குவில். 021 4927527. 

  ******************************************

  சக்தி திரு­மண சேவை. யாழ். கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, R.C உள்ளூர் வெளி­நாடு மண­மக்­களைப் பெற்றுக் கொள்­ளலாம். SHAKTHI MARRIAGE SERVICE No. 30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 0777 043138, 031 5674603.

  ******************************************

  இல­வச திரு­மண சேவை மூலம் யாழ்., கொழும்பு, உள்­நாடு, வெளி­நாடு மண­மக்­களைப் பெற்றுக் கொள்­ளவும். திரு­மண பொருத்தம், ஜாதக தோஷ நிவர்த்தி பெற்­றி­டலாம். Praamei Astrologer 7/3, Davidson Road, Bambalapitiy, Colombo 4. 076 7481367. pramei@outlook.com 

  ******************************************

  இந்து குடும்பம் ஒன்­றுக்கு நம்­பிக்­கை­யான திரு­மண தரகர் தேவை. Call/ SMS 077 8535767.

  ******************************************

  வெளி­நாட்டு, உள்­நாட்டு மண­மக்­களின் திரு­மணக் குறிப்­புகள் – யாழ், மலை­யகம், கொழும்பு, சூரி­யனும் செவ்­வாயும் சேர்ந்­தி­ருக்கும் ஜாத­கங்கள், Catholic, Christians, Vegetarians, Divorcees ஏரா­ள­முண்டு. மஞ்சு திரு­மண சேவை 18/ 2/1/1 Fernando Road Colombo – 6, 2363870.

  ******************************************

  கொழும்பு, வடக்கு, கிழக்கு, தெற்கை தலை­மை­ய­க­மாகக் கொண்டு இரு­ப­தா­யி­ரத்­துக்கு மேற்­பட்ட வரன்கள் உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகுதிக் கேற்ப உண்டு. வர­தட்­சணை கேட்­காத மண­மக்­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு சர்­வ­தேச புலவர் திரு­ம­ண­சேவை. இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை (026– 2225641, 076 6368056) (viber,imo,whatsapp) இல.07, டயஸ் வீதி, மட்­டக்­க­ளப்பு 065 4929927.

  ******************************************

  சிவ­னருள் திரு­ம­ண­சே­வையில் பதி­வினை மேற்­கொண்டு உள்­நாடு, வெளி­நா­டு­களில் 24 மணி­நே­ரத்தில் தகு­திக்­கேற்ப மண­மக்­களை பெற்றுக் கொள்­ள­மு­டியும் சேவைகள் தொடரும். Swiss 0041762153303, Srilanka 077 1010206, Email : sivanarul.lk@gmail.com

  ******************************************

  1990இல் பிறந்த குரு­குலம், R.Cயைச் சேர்ந்த வங்­கியில் பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு எஞ்­சி­னியர் வங்­கி­யா­ளர்­களும் தொடர்பு கொள்­ளலாம். சீதனம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 1982இல் பிறந்த இலக்­கி­னத்தில் செவ்­வா­யுள்ள வங்­கியில் பணி­பு­ரியும் இந்து வெள்­ளா­ள­ருக்கு சைவ உணவு உண்ணும் மண­ம­களும் தொடர்­பு­கொள்­ளலாம். தொடர்­பிற்கு ராணி திரு­ம­ண­சேவை, இல. 131/1, Green Road, Trincomalee, 077 5252601, 026 2226877.

  ******************************************

  இந்­திய வம்­சா­வளி மற்றும் எல்லா குல மண­மக்­க­ளுக்கும் RC, NRC, இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­களின் ஜாத­கங்கள் படத்­துடன் ஏரா­ள­மா­னவை கைவசம் உள்­ளன. கண­னியில் கட்­டா­ய­மாக பதி­வுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­மாட்­டாது. தொடர்புகளுக்கு SN Real Estate. ¼, Gargills Complex, Kandy Road, Nuwara Eliya. Phone No. 075 2095795 / 0755361986, Hatton Branch No.07, Private Bus Stand Hatton 071 4320501, Kandy Branch : No.135, Nabeesha Complex, Kodugodella Street, Kandy 081 2233193.

  ******************************************

  2016-05-23 15:46:51

  திருமண சேவை - 22- 05 -2016