• மணமகன் தேவை - 22-05-2016

  வயது 32 அழ­கான பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய கிறிஸ்­தவம் (கரையார்). உறு­தி­மிக்க கிறிஸ்­தவ, தொழில்சார் மண­ம­கனை எமது மக­ளுக்கு ஐரோப்­பாவில் இருந்து தேடு­கின்றோம். தொடர்பு கொள்­ளவும். selvaratnam73@yahoo.com Norway 004791650650 (Phone + Viber)

  ******************************************************

  இஸ்­லா­மிய வத்­த­ளையைச் சேர்ந்த 39 வயது, 5'4'' உயரம், படித்த, சொந்த வீடு உடைய மண­ம­க­ளுக்கு திரு­ம­ண­மா­காத மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 071 2343416.

  ******************************************************

  கொழும்பு RC, 38 வயது 5’ 5” உய­ர­முள்ள நல்ல தோற்­றமும் உள்ள 8 இல் செவ், ராகு அமைப்­பு­டைய மண­ம­க­ளுக்கு., திரு­மணம் செய்யும் நோக்­கத்தைக் கொண்ட ஆகக் குறைந்­தது A/L தகைமை கொண்ட, சீத­னத்தை பேரம் பேசாத மண­மகன் தேவை. மண­மகள் MBA வரை படித்து அரச உயர் தொழிலில் இருக்­கின்றார். இந்­துக்­களும் விண்­ணப்­பிக்­கலாம். newproposal99@gmail.com 

  ******************************************************

  யாழிந்து வேளாளர் 1972 ரேவதி அவுஸ்­தி­ரே­லியா Citizen விவா­க­ரத்து மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69, 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ******************************************************

  IT துறையில் வேலை பார்க்கும் 36 வயது முஸ்லிம் சகோ­த­ரிக்கு தகுந்த படித்த வரனை சகோ­தரன் எதிர்­பார்க்­கிறார். 077 9913403. 

  ******************************************************

  புத்­த­ச­மயம் 90ஆம் ஆண்டு சிங்­கள, அரச பாட­சாலை ஆசி­ரியை (RC – இந்து) மண­ம­கன்­தேவை. Shakthi Marriage Service, #30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 031 5674603, 077 7043138.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1978 இல் பிறந்த அத்த நட்­சத்­திரம், கன்னி ராசி, B.Com படித்து, அபி­வி­ருத்தி உத்­தி­யோ­கத்­த­ராக கட­மை­யாற்றும் பெண்­ணுக்கு அதே குலத்தில் படித்த மண­ம­கனை சகோ­த­ரர்கள் எதிர்­பார்க்­கின்­றனர். பொருத்­த­மா­ன­வர்கள் ஜாதகக் குறிப்­புடன் தொடர்பு கொள்­ளலாம். 011 2422768 / 077 4815118. (வார நாட்­களில் மாலை 6 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும்.)

  ******************************************************

  யாழ்ப்­பாணம் உயர்­வே­ளாளர் 1974 அனுஷம், 7 இல்  செவ்வாய் திரு­ம­ண­மா­காத இள­மைத்­தோற்றம்  Graduate   Performing respective Government Job in Eastern Province  மக­ளுக்கு வடக்கு, கிழக்கை  சேர்ந்த உத்­தி­யோகம் பார்க்கும் வரனை  எதிர்­பார்க்­கின்றோம். Widower, Divorced  (without Kids) also  entitle to apply. 0714103880, rezmansutha@gmail.com. 

  ******************************************************

  35வய­தான  மத்­திய குடும்­பத்தைச் சேர்ந்த கத்­தோ­லிக்க பெண்­ணுக்கு  சகோ­த­ரர்கள் 35–40 வய­துக்­குட்­பட்ட, நிரந்­தர தொழிலில் உள்ள மண­ம­கனை  எதிர்­பார்க்­கின்­றனர். மறு­மணம் புரி­ப­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 0778489548

  ******************************************************

  1990 Roman Catholic வெள்­ளாளர்  MSc படித்த மண­ம­க­ளுக்கு நற்­பண்­புள்ள படித்த மண­மகன் தேவை. உள்­நாட்டு, வெளி­நாட்டு வரன்­களை எதிர்­பார்க்­கின்­றனர். இந்­துக்­களும் ஏற்றுக் கொள்­ளப்­படும். 077 6600131, 011 7207086.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர், 1988, விசாகம், Programme Officer, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 2596688 support@realmatrimony.com

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர், 1991, மகம், Lecturer, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 011 4323916 support@realmatrimony.com

  ******************************************************

  இந்து, தேவர், 1990, அஷ்­வினி, Executive Officer,  மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  ******************************************************

  இந்து செட்­டியார், 1988, அஷ்­வினி, Bank Officer, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  ******************************************************

  Christian Non RC, தேவர், 1982, Manager மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 342B1, Hunupitiya, Wattala. 011 4323843, 011 4346123 support@realmatrimony.com

  ******************************************************

  இந்து முக்­கு­லத்தோர், 1986, ரோகினி, Beautician, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  ******************************************************

  Christain RC, வேளாளர், 1987, Auditor, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No.18, Mallika Lane, Wellawatte. 011 4380899 support@realmatrimony.com

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர், 1987, பூரட்­டாதி, Development Officer, மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 011 4343796, 011 2349899 support@realmatrimony.com

  ******************************************************

  யாழ் இந்து கோவியர் 1990, மூலம் Bank Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 116B, டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1990, கார்த்­திகை, செவ்­வா­யில்லை Canada Citizen / உயர் வேளாளர், 1993, அனுசம், செவ்­வா­யில்லை, Doctor, London Citizen --உள்­நாடு, வெளி­நா­டு­களில் Doctor, Engineer தேவை. திரு­கோ­ண­மலை. சர்­வ­தேச புலவர் திரு­மண சேவை. 076 6368056. (Viber, imo, whats app) 026 2225641.

  ******************************************************

  இந்து, முக்­குலம், 1983, கேட்டை 7 இல் செவ்வாய், தனியார் துறையில் Quantity Surveyor ஆக தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு 2, 4, 7, 8, 12 இல் செவ்வாய் உள்ள உயர்­கல்­வி­யுடன் கொழும்பில் தொழில் புரியும் வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 076 6219414. y2yasotharan@yahoo.com.   

  ******************************************************

  1976. 07. 06 இந்து மதத்தை சேர்ந்த தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு கொழும்பில் தொழில் புரியும், முக்­கு­லத்தைச் சேர்ந்த மண­மகன் தேவை. முக்­கு­லத்­தவர் விரும்­பத்­தக்­கது. G – 147, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இலக்கம் 160, கொழும்பு.  

  ******************************************************

  மேல்­மா­கா­ணத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெற்றோர் அரச நிர்­வாக சேவையில் கட­மை­பு­ரியும் தமது பட்­ட­தாரி மக­ளுக்கு தகுதி வாய்ந்த படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 1312750.

  ******************************************************

  24 வய­து­டைய இந்து வெள்­ளாள மண­ம­க­ளுக்கு (7ல் செவ்வாய் ஆனால் தோஷ­மற்ற) படித்த (உள்­நாட்டில்) நல்ல தொழில் புரியும் 5’ 4” க்கு மேல் உய­ர­முள்ள 30 வய­திற்குள் மண­மகன் தேவை.  தொலை.பே. 0775076373.

  ******************************************************

  பருத்­தித்­துறை, இந்து வெள்­ளாளர், 1990 பூரம், BA Graduate, அழ­கான பெண்­ணுக்கு மாப்­பிள்ளை தேவை. www.thaalee.com போன்: 2520619. 

  ******************************************************

  கொழும்பு இந்து சோழிய வெள்­ளாளர், 1985, உத்­தரம் Product Manager, Divorced அழ­கான பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 23629. www.thaalee.com போன்: 2523127.  

  ******************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1987, புனர்­பூசம், CIMA, CPA பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. 7 இல் செவ்வாய். Profile: 23687. www.thaalee.com போன்: 2523127.  

  ******************************************************

  கொழும்பு, இந்து, சோழிய வெள்­ளாளர் 1987, உத்­தி­ராடம் A/L Divorced அழ­கான பெண்­ணிற்கு மாப்­பிள்ளை தேவை. Profile: 21918. www.thaalee.com போன்: 2523127.   

  ******************************************************

  கிறிஸ்­தவம் (RC) 5’ 1” உயரம் 1987, HND mgt, BSc, Admin மாண­வியும் NVQ Level 3 தொழிற் தகை­மை­யுள்ள தொழில்­பு­ரியும் பண்­பான மண­ம­க­ளுக்கு படித்த தொழில் புரியும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 072 7885586. 

  ******************************************************

  கொழும்பு இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் 31 வயது Highly Qualified மக­ளுக்கு தகுந்த வரன் தேவை. பொருத்­த­மா­னவர் தகுந்த வரன் தேவை. பொருத்தமானவர் மட்டும் தொடர்பு கொள்ளவும். 076 8778381. 

  ******************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1975 இல் பிறந்த சிவந்த அழகிய அரசாங்க சேவையில் பணிபுரியும் மணமகளுக்கு உத்தியோகம் செய்யும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். Non RC யும் விண்ணப்பிக்கலாம். G –149, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ******************************************************

  2016-05-23 15:27:18

  மணமகன் தேவை - 22-05-2016