• பொது வேலை­வாய்ப்பு 09.05.2021

    வீட்டு வேலைக்கு தங்கி வேலை செய்ய ஆட்கள் தேவை (பெண்கள்). மாதச் சம்­பளம் – ரூ.30,000.00. தொடர்பு: 074 1180291.

    ******************

    கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­துக்கு அனு­ப­வ­முள்ள போக் லிப்ட் (Forklift) ஓட்­டு­னர்கள் தேவை. சம்­பளம் மாதாந்த கொடுப்­ப­னவு, OT + உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்கள்: 077 1696072, 076 8224176, 076 6910245.

    ******************

    கொழும்பு ஒரு­கொ­ட­வத்­தையில் அமைந்­துள்ள ஏற்­று­மதி நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள பேல் மெசின் (Bayle Machine) இல் வேலை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­பளம் மாதாந்த கொடுப்­ப­னவு மற்றும் OT + உணவு வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்கள்: 077 1696072, 076 8224176, 076 6910245.

    ******************

    Target வேலை செய்­வ­தற்கு பெண்கள் தேவை. Salary – 35,000/=, Bonus – 2,000/=. மொத்த சம்­பளம் 37,500/= இலி­ருந்து எடுக்­கலாம். மதிய உணவு மற்றும் தேநீர் வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு திங்கள் முதல் வெள்ளி வரை காலை 9 மணி­முதல் மாலை 4 மணி­வரை கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு வரவும். No.136, Franswatha Lane, Mattakkuliya, Col – 15. தொலை­பேசி அழைப்­பு­களும், காலை 9 மணி­முதல் மாலை 4 மணி­வரை அழைக்­கலாம். 075 7855751, 075 7824221.

    ******************

    எல­கந்­தை­யி­லுள்ள முன்­னணி நிறு­வ­ன­மான RG BROTHERS (PVT) LTD இல் மேற்­பார்­வை­யாளர் (Supervisor), Clerk (வெளி வேலை­க­ளுக்கு) மற்றும் சரக்­கறைக் காவலர் (Store Keeper) உட­னடி தேவை. தங்­கு­மிட வச­திகள் வழங்­கப்­படும். (தொடர்­பு­க­ளுக்கு: RG Brothers, No:228, Canel Road, Elakanda, Hendala, Wattala. 076 9292323).

    ******************

    கொழும்பு கல்­கி­சையில் அமைந்­துள்ள பிர­பல ஆயுர்­வதே SPA இற்கு 18 – 30 வய­துக்­குட்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய பெண்கள் வேலைக்கு தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் கொமிசன் உட்­பட மாதம் 75,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். 071 2288558.

    ******************

    கொழும்பு – 11, செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள நகை ஸ்தாப­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள சேல்ஸ்மேன் மற்றும் ஆண், பெண் உதவி ஆட்கள் தேவை. மலை­ய­கத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. கிரா­ம­சே­வகர் சான்­றிதழ், அடை­யாள அட்­டை­யுடன் சமுகம் தரவும். தொடர்பு: 075 5429429, 077 7070902.

    ******************

    தச்­சர்கள்  இருவர் , உத­வி­யாளர்  ஒருவர்  தேவை. தங்­கு­மிட  வச­திகள்  வழங்­கப்­படும் .  தொடர்­பு­க­ளுக்கு :0772578925

    ******************

    கொழும்­பி­லுள்ள  வேலைத்­த­ள­மொன்­றுக்கு  செட்­டரிங் , மர வேலை­யாட்கள் , மேசன்­பாஸ்மார் , உத­வி­யா­ளர்கள்  தேவை .   சம்­பளம் ரூ.2,800/= OT, ரூ.1800/= OT, EPF, ETF உடன்  (திற­மைக்­கேற்ப  சம்­பள  உயர்வு) தொடர்­பு­க­ளுக்கு : 0112653118, 0771960498

    ******************

    மாவத்­த­கம , புத்­தளம் , கொழும்பு , மாத்­தளை பிர­தே­சங்­க­ளுக்கு  கேக் கொண்டு  செல்­வ­தற்கு  கன­ரக , இல­கு­ரக  முச்­சக்­க­ர­வண்டி  சார­திகள் , காசு சேக­ரிப்­பா­ளர்கள் , பணி­யா­ளர்கள்  மற்றும்  டிமோ  பட்டா  தேவை . (உணவு + தங்­கு­மிடம்) ரூ.60,--000/= . 0776093922

    ******************

    கொழும்பு–12, Hardaware ஒன்றிற்கு அனுபவமுள்ள Salesman or Sales Girls மற்றும் Computer அனுபவமுள்ள பெண்பிள்ளை தேவை. தொடர்பு : 077 3209009

    ******************

    1000/= –- 1800/= நாள், கிழமை , மாதச் சம்­பளம் 48,000/= இற்கு  மேல் . ஜேம், பிஸ்கட், நூடில்ஸ், பெக்கிங்  செய்ய 17 –- 50  ஆண், பெண் தேவை. நார­ஹேன்­பிட்டி, தெமட்­ட­கொடை , ஒரு­கொ­ட­வத்த, வத்­தளை, கட­வத்த, சபு­கஸ்­கந்த , பாணந்­துறை . உணவு, தங்­கு­மிடம்  இல­வசம் . பேலி­ய­கொட 0774541195 

    ******************

    ரூ.56,000/=  சம்­ப­ளத்­திற்கு  மொத்த / சில்­லறை  வியா­பா­ரத்­திற்கு  பணி­யா­ளர்கள்   தேவை . தங்­கு­மிட  வச­தி­க­ளுண்டு . சுஹத ட்ரேடர்ஸ் , இல.12, மாதி­வெல வீதி, எம்­புல்­தெ­னிய  , நுகே­கொடை . 0705007008

    ******************

    கடை வேலைக்கு ஆட்கள் தேவை. 30 வய­திற்கு உட்­பட்ட ஆண்கள் கொழும்பு, மலை­ய­கத்தை வதி­வி­ட­மாக உடை­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் இத­ரக்­கொ­டுப்­ப­ன­வு­க­ளுடன் மாத வரு­மானம் Rs.28,000/= இற்கு மேல். The Manager, City Com Trading, No.55 1/1, Maliban St, Colombo–11. E.Mail: citycomtrading@yahoo.com T.P.No: 075 0123313.

    ******************

    கொழும்பு, கல்­கி­சையில் அமைந்­துள்ள எமது Spa நிலை­யத்­திற்கு 18–30 வய­துக்கு உட்­பட்ட பெண்கள் வேலைக்­குத்­தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிடம் வச­தி­யுண்டு. சம்­பளம் 80,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தொலை­பேசி இல: 075 7406600

    ******************

    O/L, A/L செய்த உமக்கு கல்­வித்­த­கை­மைக்கு ஏற்ப வேலை­வாய்ப்பு. 50,000/= ரூபா முதல் பணம் ஈட்டும் வாய்ப்பு. உமக்கு அரு­கி­லுள்ள எமது கிளை நிறு­வ­னத்தில் வேலை செய்யும் அரி­ய­வாய்ப்பு. இல­வச Training மற்றும் தங்­கு­மிட வசதி. இன்றே அழை­யுங்கள். 037 2223747, 076 8837766, 071 4164442

    ******************

    உட­னடி வேலை­வாய்ப்பு. கொழும்பில் இயங்கும் உணவுப் பொருட்கள் தயா­ரித்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­துக்கு டிரைவர் (Driver) ஒருவர் தேவை. (Dimo Batta / Piaggio ஓட்­டக்­கூ­டி­ய­வர்கள்), பெண் தொழி­லா­ளர்கள் (பொதி செய்தல்) (சம்­பளம் 20000/= + OT) வழங்­கப்­படும். தொடர்­புக்கு : 076 8243199

    ******************

    ராஜ­கி­ரி­யவில் அமைந்­துள்ள மோட்டார் வாக­னங்­களை புதுப்­பிக்கும் பிர­பல நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள மோட்டார் வண்டி தொழில் வல்­லு­னர்கள் மற்றும் மோட்டார் வண்டி மின்­னியல் தொழில் வல்­லு­னர்கள் உட­ன­டி­யா­கத்­தேவை. அனு­ப­வத்­திற்­கேற்ப சம்­பளம் ரூ.60,000/= வரை. தொடர்­பு­க­ளுக்கு : 076 9644488, 076 9654488, 077 2244496, ITMC (Pvt) Ltd, இல.286B, ஆரி­ய­சிங்­ஹல மாவத்தை, தல­ப­ளு­வாவ, ராஜ­கி­ரிய.

    ******************

    தயிர், யோகட், சீஸ் Packing Helper, Production Helper தேவை. 1650/=, 1850/=, 2600/= Loading Day 2500/=, Night 2800/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். OT 200/= உட­னடி வேலை­வாய்ப்பு. 074 0682370

    ******************

    தோட்­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு 45 வய­துக்கு மேற்­பட்ட ஆண் ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 1220613

    ******************

    வாசனைத் திர­வி­யங்கள், சவர்க்­காரம், கிறீம் என்­பன தயா­ரிக்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு பெக்கிங் ஹெல்பர்ஸ் தேவை. ரூ.1350/=, ரூ.1750/=, ரூ.1950/= Part time 1 H 200/=, 2400/= லோடிங் 8H ரூ.2000/= 12H ரூ.3000/=, நாளாந்த, வாராந்த சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு : 077 4126755, 077 8835472

    ******************

    கம்­ப­ஹா­வி­லுள்ள டெரிபின் கெயா நேர்சிங் ஹோம் நிறு­வ­னத்­திற்கு பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற தாதியர், சமையல் வேலை­க­ளுக்கு பெண்கள், தோட்ட வேலை­க­ளுக்கு பணி­யா­ளர்கள் தேவை. விண்­ணப்­பங்­களை கீழ்க்­காணும் முக­வ­ரிக்கு அனுப்­பி­வைக்­கவும். அல்­லது அழைப்­பினை மேற்­கொள்­ளவும். ரூ.35,000/=,  முதல் சம்­பளம். 071 2786153, 077 7421420. இல.107, விஹார மாவத்தை, கொலன்னாவ.

    ******************

    ஹோமா­கம, பனா­கொடை (டெம்­பள்பர்க் தொழிற்­பேட்டை) அமைந்­துள்ள தயா­ரிப்பு நிறு­வ­ன­மொன்றின் உற்­பத்தி பிரி­வுக்கு 18–30 வய­துக்கு உட்­பட்ட பணி­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம், சிறந்த சம்­பளம், கமிஷன். தொடர்­பு­க­ளுக்கு : 077 8869803/asifplastic508@gmail.com

    ******************

    கிரி­பத்­கொ­டை­யி­லுள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு வெல்டர்ஸ், இலக்ட்­ரீ­ஷியன், மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 3771088, 071 0781141

    ******************

    புத்­தளம் மாவட்­டத்தில் பழ மற்றும் பயிர்ச்­செய்கைத் தோட்­ட­மொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்ள தொழி­லா­ளர்கள் அவ­சியம். 077 1389640

    ******************

    வத்தளையில் அமைந்துள்ள தொழி ற்சாலை ஒன்றுக்கு 25 வயதிற்குட்பட்ட வெல்டிங் (Welding)  வேலையாட்கள் (Trainees)  தேவை. தொடர்புக்கு : 077 1627335

    ******************

    ஜா–எல தொழிற்­சா­லைக்கு Extruder பொலித்தீன் மெசின் ஒப்­ப­ரேட்­டர்கள் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­கொள்­ளவும்: 076 5671930, Email: admn1of@gmail.com 

    ******************

    கொழும்பில் இயங்­கி­வரும் பிர­பல Hardware நிறு­வ­ன­மொன்றின் களஞ்­சி­ய­சா­லைக்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர் (ஆண்கள்). (20 – 40). கீழ்­வரும் முக­வ­ரிக்கு நேரில் வரவும். No.478/3B, K. Cyril Perera Mawatha, Colombo – 13.

    ******************

    கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்­புகள். தோட்டப் பரா­ம­ரிப்­பா­ளர்கள், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாள் சம்­பள வேலை­யாட்கள், Room Boys, Sales Man, Girls, கார்மன்ட் வேலை­யாட்கள். எம்­முடன் தொடர்­பு­கொண்டு பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= – 40,000/=. வயது 20 – 60. கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 077 1555483/ 011 5299302.

    ******************

    கொழும்பு வேலைத்­த­ளத்­திற்கு பெ யின்டர் அனு­ப­வ­முள்­ள­வர்கள், அனு­ப­வ­மற்­ற­வர்கள் உட­ன­டி­யாக தேவை. வார சம்­பளம் வழங்­கப்­படும். 077 9196611.

    ******************

    கொழும்பு கல்­கி­சையில் அமைந்­துள்ள பிர­பல ஆயுர்­வேத SPA இற்கு 18 – 30 வய­துக்­குட்­பட்ட பெண்கள் வேலைக்குத் தேவை. அனு­பவம் அவ­சியம் இல்லை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம், கொமிசன் உட்­பட மாதம் 75,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். இல.34A, வெலி­கந்த வீதி (சென். றீற்ராஸ் வீதி), கல்­கிசை. 071 8929181.

    ******************

    Ja–Ela, Ekala இல் இயங்­கி­வரும் ஆணி தொழிற்­சாலை ஒன்­றிற்கு வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வசதி, மேல­திகக் கொடுப்­ப­னவு, பகல் உணவு தரப்­படும். தொழிற்­சா­லையை அண்­மித்­த­வர்­களும் வேலைக்கு வரலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 5324583, 070 3362147.

    ******************

    அவிசாவளை, மாதொலயில் அமைந்து ள்ள இறப்பர் தோட்டத்திற்கு பால் வெட்டுபவர்கள் தேவை.  E.P.F, E.T.F  உடன் கவர்ச்சிகரமான சம்பளம். தங்கு மிடமும் வழங்கப்படும். தொடர்பு களுக்கு : 0777481073

    ******************

    நிட்டம்புவயிலுள்ள முச்சக்கர வண்டி கள் (த்ரீவில்) கராஜ் ஒன்றுக்கு 2 ஸ்ட்ரோக், 4 ஸ்ட்ரோக் ரெபெயார் செய்ய க்கூடிய திறமையான பணியாளர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை சர்விஸ் செய்வதற்கான ப ணியாளர்களும் தேவை. தொடர்புகளுக்கு : 0772344691

    ******************

    மாலை 6 – நள்ளிரவு 12 மணி வரையி லான நேரத்தில் எனது ரெஸ்டூரன் டுக்கும் டிலிவரி வேலைகளுக்கும் உதவி செய்யும் வகையில் சொந்த வாகனமுடைய நபர் ஒருவர் தேவை. சம்பளம் மற்றும் டிலிவரி கட்டணங்கள் தொடர்பில் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு : 076 7792492

    ******************

    நீர்கொழும்பில் அமைந்துள்ள தோட்ட நிர்வாகம் மற்றும் கழிவு முகாமைத்துவம் தொடர்பிலான நிறுவனமொன்றுக்கு வேலை செய்யும் குடும்பங்கள் தேவை. தங்குமிடவசதிகளுண்டு. தொடர்புக ளுக்கு : 071 5354417 , 0705981600

    ******************

    070 6680780 பார்மசி பெக்கிங் ஹெல்பர் தேவை.  Day  ரூ.1650/=  Night  ரூ.1750/=  8 h,  நாளாந்தம் சம்பளம். உணவு, தங்குமிடம், சீருடை இலவசம். 

    ******************

    0706701901 ஆடைகள் கொண்டு செல்லும் நிறுவனமொன்றுக்கு இலகுரக சாரதிகள் ரூ.2700/= 16 ½ அடி ரூ.3700/= தேவை. காலை 7.30 – மாலை 6 மணி வரை உணவுக்கான கொடுப்பனவு நாளொன்றுக்கு ரூ.270/= உதவியாளர்களுக்கு ரூ.2500/= , வாராந்தம் சம்பளம்  Supervisor Training ரூ.45,000/= பயிற்சியுள்ளவர்களுக்கு ரூ.55,000/= களஞ்சியசாலை பராமரிப் பாளர் ரூ.55,000/= கம்பியூட்டர் ஒப்ப ரேட்டர் ரூ.45,000/=.

    ******************

    076 4998698 விளையாட்டுப்பொ ருட்கள் உற்பத்தி செய்யும் நிறுவன மொன்றுக்கு 18–60 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் தேவை. காலை 6 – பகல் 2 ரூ.1650/= பகல் 2 – இரவு 10 – ரூ.1850/= , இரவு 10 – காலை 6 – ரூ.2100 உணவு, தங்குமிடம் இலவசம். 

    ******************

    076 8254240 கார்கோ நிறுவன மொன்றுக்கு 18–60 வயதுக்குட்பட்ட ஆண்/பெண் பெக்கிங் ஹெல்பர் தேவை. Day  ரூ.1900/= , Night ரூ. 2300/= லோடிங் வேலைகளுக்கு Day ரூ.2600/=  Night -  ரூ.2900/=  Day / Night  ரூ.5500/= நாளாந்தம் சம்பளம். உணவு, தங்குமிடம் இலவசம்.

    ******************

    ஜயகொடி சுப்பர் மார்க்கட் கிம்புலா பிட்டியவிற்கு பணியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் ரூ.30,000/= வரை. தொடர்புகளுக்கு : 077 4386787 , 071 6814743 , 077 7798306

    ******************

    பொரலஸ்கமுவயிலுள்ள நிறுவன மொன்றுக்கு டிங்கர், பெய்ன்டர், மெக்கானிக் சர்விஸ் பணியாளர்கள் தேவை. தங்குமிடம் உண்டு. தொடர்புக ளுக்கு : 0716578581 , 0779720041

    ******************

    ஸ்ப்ரே பெயின்டர் தேவை. கொழும்பு – 04 இல் உள்ள மின்­சார உப­க­ர­ணங்கள் மற்றும் மின்­வி­ளக்­குகள் விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு ஸ்ப்ரே பெயின்டர் வெற்­றி­டத்­திற்­காக பகுதி அல்­லது முழு­நேர வேலை­செய்­யக்­கூ­டி­யவர் நீங்­க­ளாயின் கீழ்க்­காணும் தொலை­பேசி இலக்­கத்­திற்கு வார நாட்­களில் காலை 9.00 மணி­முதல் மாலை 6.00 மணி­வரை தொடர்­பு­கொள்­ளலாம். 011 2589361.

    ******************

    லயிட் பி(F)ட்டிங் ரிப்­பயார் மேன் கொழும்பு – 04 இல் உள்ள மின்­சார உப­க­ர­ணங்கள் மற்றும் மின்­வி­ளக்­குகள் விற்­பனை செய்யும் நிறு­வ­னத்­திற்கு இலக்ட்­ரானிக் மற்றும் LED உப­க­ர­ணங்கள் திருத்த வேலை வெற்றிடத்திற்காக பகுதிநேர அல்லது முழுநேர வேலை செய்யக்கூடியவர் நீங்களாயின் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்திற்கு வார நாட்களில் காலை 9.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை தொடர்புகொள்ளலாம். 011 2589361.

    ******************

    கொளுந்து பறித்தல், விவ­சாய நட­வ­டிக்­கைகள், மிருக பரா­ம­ரிப்பு தெரிந்த ஒருவர் அல்­லது சிறிய குடும்பம் சிறிய தோட்­ட­மொன்­றுக்கு நீண்­ட­கால வேலைக்கு தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். கிராம சேவகர் சான்­றி­த­ழுடன் அழைக்­கவும். 070 1026103.

    ******************

    வெல்டிங் வேலை­க­ளுக்கு வேலை­யாட்கள் தேவை. கம்­பஹா. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 070 4934117, 076 4325807.

    ******************

    மிளகாய் பார்சல், அரைப்­ப­தற்கு ஒருவர் தேவை. சம்­பளம் 35,000/= இலி­ருந்து. தங்­கு­மிடம், உணவு இல­வசம். 076 9878044.

    ******************

    விவ­சாயப் பண்­ணை­க­ளுக்கு வேலை செய்­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. 074 1728390, 076 4833065.

    ******************

    எமது சிறப்பு விற்­பனை நிலை­ய­மொன்­றுக்கு நாட்­டா­மைமார் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் நாளொன்­றுக்கு 2300/=. தொடர்பு: ஜயக்­கொடி சுப்­பர்­மார்க்கட், கண்டி வீதி, கட­வத்தை. 076 1644211, 072 8297303.

    ******************

    075 7906105, 075 9961592, 011 2659878. லொறி ஒன்­றுக்கு பல­கைத்தூள் நிரப்­பு­வ­தற்கு, ஏற்­று­வ­தற்கு மொரட்­டு­வையில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய தொழி­லா­ளர்கள் தேவை. சம்­பளம் 1600/= – 2000/= இடையில். தங்­கு­மிடம் இல­வசம். 

    ******************

    எமது காரி­யா­ல­யத்­திற்கு எழு­து­வி­னை­ஞர்கள் தேவை. அரச தமிழ் பாட­சா­லைக்கு OIC, JSO, LSO தேவை. 071 8293094.

    ******************

    கல்­கிசை அத்­தி­டிய பிர­தே­சத்­தி­லுள்ள மோட்டார் வாக­னங்கள் பழு­து­பார்க்கும் நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள மோட்டார் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்­க­ளுக்­கான வெற்­றி­ட­முண்டு. தொடர்பு: 077 7769966.

    ******************

    கொழும்பு விசேட/ ஆயுத கட­மைக்கு முப்­படை, பொலிஸ், சிவில் பாது­காப்பு மற்றும் சிவில் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். ஆகக்­கு­றைந்த சேவை முறை 50 உடன் சம்­பளம் 55,000/= – 65,000/= வரை. உணவு, தங்­கு­மிடம், காப்­பு­றுதி, கடன் வச­திகள் மற்றும் ஏனைய நலன்­புரி விட­யங்கள் பல­வற்­றுடன் கெள­ர­வ­மான சேவைக்­காக உங்­க­ளையும் அழைக்­கின்றோம். விராஜ்: 077 0770207, பிரி­யங்­கர: 076 8456000, அநுர: 076 8476000.

    ******************

    தொழிற்­சா­லை­யொன்­றுக்கு பிளாஸ்டிக் இன்­ஜெக்ஷன், மோல்டிங் மெஷின் டெக்­னீ­சி­யன்மார் மற்றும் பெக்கிங் ஸ்டிக்கர் ஒட்டுவதற்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற ஆண்/ பெண் உணவு, தங்குமிடத்துடன் நிரந்தர தொழிலுக்காக வருகை தாருங்கள். இல.36B, எஸ்.த.எஸ். ஜயசிங்க மாவத்தை, களுபோவில. 077 7190907.

    ******************

    கையு­த­வி­யாட்கள், வாகனம் கழு­வு­ப­வர்கள், காவல் வேலைக்கு ஆண்கள் தேவை. வயது கூடி­ய­வர்­களும் கவ­னத்­திற்­கொள்­ளப்­ப­டுவர். உணவு, தங்­கு­மி­டத்­துடன் நிரந்­தர தொழி­லுக்­காக வருகை தாருங்கள். இல.36B, எஸ்.த.எஸ். ஜய­சிங்க மாவத்தை, களு­போ­வில. 077 7190907.

    ******************

    மேசன்பாஸ், ஷட்டர் பாஸ், பெயின்டர் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. நாளாந்த செல­வுப்­பணம். 2 வார சம்­பளம். 077 7314907.

    ******************

    கம்­ப­ஹாவில் அமைந்­துள்ள வேலைத்­த­ள­மொன்­றுக்கு மின் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், குழாய் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள், உத­வி­யா­ளர்கள் தேவை. 077 7619555.

    ******************

    அளுத்­க­மையில் அமைந்­துள்ள வாகன சேர்விஸ் நிறு­வ­ன­மொன்­றுக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மோட்டார் சைக்கிள், முச்­சக்­க­ர­வண்டி பழு­து­பார்ப்­ப­வரும் தேவை. 071 2791716.

    ******************

    வாகன சேர்விஸ் நிறு­வ­ன­மொன்­றுக்கு கன­ரக வாக­னங்கள் கீழே கழு­வு­ப­வர்கள் தேவை. சம்­பளம் 75,000/=. வாகன இன்­டீ­ரியர் மற்றும் பொலிஷ் செய்­ப­வர்கள் 65,000/=. வாகனம் கழு­வு­ப­வர்கள் 45,000/=. பயி­லு­னர்­க­ளுக்கு மாதம் 35,000/=. 077 3520007.

    ******************

    குரு­விட்ட, ஹெரந்த, 50 ஏக்கர் தேயிலைத் தோட்­டத்தில் கொளுந்து பறிப்­ப­தற்கு மற்றும் சில்­லறை வேலை­க­ளுக்கு தொழி­லாளர் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் உண்ட. 2 வாரங்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம். 077 0095297, 077 6684400.

    ******************

    தச்­சன்மார், தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கி­யி­ருக்­கக்­கூ­டி­ய­வர்கள். வீடொன்றில் வேலைக்கு பணிப்பெண் ஒரு­வரும் தேவை. 077 5894494: பிரதீப், 077 1420516, 076 3775117.

    ******************

    ராகம, மல்­வானை வீட்­டுத்­தோட்­டத்தில்/ பண்­ணையில் வேலைக்கு தொழி­லாளர் ஒருவர் தேவை. முச்­சக்­க­ர­வண்டி அனு­ம­திப்­பத்­திரம் கட்­டாயம். 076 9416662, 071 8114055.

    ******************

    கோழிப்­பண்­ணைக்கு  தனி­யா­கவோ , குடும்­ப­மா­கவோ  வேலை­யாட்கள்  தேவை.  சம்­பளம்  30,000/=, 37,000/=, 40,000/=, 48,000/=, 50,000/=, 55,000/=, 60,000/= வழங்­கப்­படும் . தங்­கு­மிட வசதி இல­வசம் . 40 –- 50  வய­துக்கு இடைப்­பட்ட  ஆண்கள்  தென்­னங்­கன்று , தேயிலை  கன்று  நாட்ட  தேவைப்­ப­டு­கின்­றனர் . தொடர்­பு­க­ளுக்கு ரணா டொமஸ்டிக்  சேவிஸ்  076 7715903, 052 7913230

    ******************

    மட்­டக்­க­ளப்பில்  பிர­பல  அச்­ச­கத்­திற்கு  Digital  வேலை­யுடன்  Banner Machine  Operator  தேவை . தொடர்பு : 0774332140

    ******************

    கொழும்பில் உள்ள கட்டிட நிர்மாண பணிக்கு மேசன்மார், உதவியாளர்  Sub Contractor  தேவை. சம்பளம் மேசன் – 3000/= உதவியாளர் 1800+1700. 077 8181337

    ******************

    வெள்ளவத்தை கடைக்கு ஆட்கள் தேவை. வேலை காலை 10.00 மணி முதல் பின்னேரம் 7.00 மணி வரை. சம்பளம் 25,000/=. 0701640751

    ******************

    கொழும்பில் புதி­தாக கட்­டப்­பட்டுக் கொண்­டி­ருக்கும் அடுக்­கு­மாடி குடி­யி­ருப்பு தொகு­திக்கு வேலை செய்­வ­தற்கு மேசன்கள், வேலை­யாட்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7395198, 077 1605185.

    ******************

    நீர்­கொ­ழும்பில் இயங்­கி­வரும் கட்­டிட நிர்­மா­ணத்­திற்கு நல்ல வேலை தெரிந்த மேசன் பாஸ், உத­வி­யா­ளர்கள் தேவை. தொடர்பு: 077 7622006, 076 3630027.

    ******************

    அலு­மி­னிய பெப்­ரி­கேட்டர் மற்றும் மேசன்கள் உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3262688, 077 2635309.

    ******************

    நவீன மோட்டார் வண்­டி­களை புதுப்­பிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு கணனி அறி­வுள்ள 20 – 35 வய­துக்­குட்­பட்ட அலு­வ­லக பணி­யாளர் (பெண்) ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7681787/ 011 2529666. Prasad Auto Collision Repair Centre (Pvt) Ltd, இல.273/12, பர்­கி­யுசன் வீதி, மட்­டக்­குளி, கொழும்பு – 15. 

    ******************

    கொழும்பு – 15 இல் இருக்கும்  transworld  Computer shop  இற்கு வயதெல்லை 18–30 ஆண் ஒருவர் வேலைக்கு தேவை. மாத சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு :  No.366, Modara street, Colombo -15  Mobile No: 011 2527062 குறிப்பு: –  Modara, Mattakkuliya  உள்ளவர்கள் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும்.

    ******************

    அர­சாங்­கத்தால்   பதி­யப்­பட்ட  எமது நிறு­வ­னத்­திற்கு  பயிற்­சி­யுள்ள , பயிற்­சி­யற்ற  ஆண், பெண்  தேவை. Accounts Clerk, Call Centre செய்­வ­தற்கு  தகைமை O/L, A/L சம்­பளம்  OT உடன்  45,000/= தேவைப்­படும் . பிர­தே­சங்கள்  கொழும்பு , புத்­தளம் , அனு­ரா­த­புரம் , வவு­னியா, கண்டி , நுவ­ரெ­லியா , பதுளை , பண்­டா­ர­வளை , ஹட்டன் , தல­வாக்­கலை , மாத்­தளை, மாத்­தறை , மட்­டக்­க­ளப்பு , அம்­பாறை , மூதூர் , திரு­கோ­ண­மலை 077 3355606

    ******************

    ஆயுர்­வேத ஸ்பா ஒன்­றுக்கு 18–40 வய­துக்கு உட்­பட்ட பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பெண் தெர­பிஸ்ட்­டுகள் தேவை. நாளொன்­றுக்கு ரூ.5000/= பெற­மு­டியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சந்­தரெஸ், இல.20, ராஜ­கி­ரிய. தொடர்­பு­க­ளுக்கு : 076 8596119

    ******************

    லங்கா வைத்­தி­ய­சா­லை­யினுள் சுத்தம் செய்தல் சேவையை நடாத்­திச்­செல்லும் எமது நிறு­வ­னத்­திற்கு சுத்தம் செய்யும் ஆண், பெண் பணி­யா­ளர்கள் உட­ன­டி­யாக இணைத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளனர். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கவர்ச்­சி­க­ர­மான உயர்ந்த சம்­பளம். தொடர்­பு­க­ளுக்கு : 077 7125471, 077 1164440

    ******************

    மாகொ­லயில் அமைந்­துள்ள நிலை­ய­மொன்­றுக்கு பஜாஜ் சேர்விஸ் செய்­வ­ தற்கும் பழு­து­பார்ப்­ப­தற்கும் பயிற்­சி­யுள்ள, பயிற்­சி­யற்ற பணி­யா­ளர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 077 4454300

    ******************

    மின்­னி­ய­லா­ளர்கள் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. CCTV தொலை­பேசி மற்றும் வயரிங் வேலை­க­ளுக்­காக. தொடர்­பு­க­ளுக்கு : 0777 167955

    ******************

    Colombo–10இல் அமைந்­துள்ள Pharmacy இற்கு நன்கு அனு­ப­வ­முள்ள or அனு­ப­வ­மற்ற பெண் Sales Assistants தேவை. தொடர்பு இல.077 3541933 (உணவு, Bording வழங்­கப்­படும்)

    ******************

    Dehiwala இல் அமைந்­துள்ள Pharmacy இற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Sales Assistants தேவை. Tel No : 076 7996566

    ******************

    பொலன்­ன­று­வையில் அமைந்­துள்ள ஓனே­கம கோழிப்­பண்ணை ஒன்­றுக்கு 20–35 வய­துக்கு உட்­பட்ட 2 பெண்கள் தேவை. சம்­பளம் ரூ.20–25 இற்கு இடையில். தங்­கு­மிட வச­திகள் இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு : 077 8479099, 078 3059855

    ******************

    Spare Part இறக்­கு­மதி செய்யும் நிறு­வ­ன­மொன்­றுக்கு கம்­பி­யூட்டர் ஒப்­ப­ரேட்டர், அலு­வ­லக உத­வி­யாளர், டிலி­வரி உத­வி­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு : 071 4969959

    ******************

    மாபோலை, வத்தளையில் அமைந்து ள்ள பாதணி தொழிற்சாலைக்கு வே லையாட்கள் ஆண்/பெண் அனுபவ முள்ள/ அற்றவர்கள் தேவை. 077 4243000

    ******************

    Pettern Maker, Juki Machine technician தேவை. வத்தளை பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சா லை க்கு அனுபவமுள்ள  Machine Operator,Pettern Maker, Juki Machine Technician  தேவை. உணவு, தங்கு மிடவசதி செய்து தரப்படும். சம்பளம் மற்றும் மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்ள: 077 1063673 , 076 3666120

    ******************

    அட்டன், நுவ­ரெ­லியா, கண்டி, பதுளை பிர­தே­சங்­க­ளுக்கு ASIA GROUP நிறு­வ­னத்­திற்கு SUPERVISOR, MANAGER, ASSISTANT MANAGER HELPERS போன்ற பதவி­க­ளுக்கு ஆட்கள் தேவை. பயிற்­சியின் பின்னர் 65,000/= சம்­பளம் வழங்­கப்­படும். 074 1646011, 076 3762360, 077 3229212

    ******************

    நாட்­டி­லுள்ள முன்­னணி கட்­டட நிர்­மாண நிறு­வ­ன­மொன்­றுக்கு இலக்ட்­ரீ­ஷியன் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. சம்­ப­ளத்­துடன் மேல­திக கொடுப்­ப­ன­வுகள், உண­வுக்­கொ­டுப்­ப­ன­வுகள் 14 நாட்­க­ளுக்­கொ­ரு­முறை வழங்­கப்­படும். மருத்­துவ, தங்­கு­மிட வச­திகள் இல­வசம். இணைந்­து­கொள்ள அழைப்­பினை மேற்­கொள்­ளவும். 071 5188581, 070 2333283, 011 7990991 Email:info@enrootglobal.com

    ******************

    கொழும்­பி­லுள்ள ராணி ஸ்டோருக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. மூன்று வேளை உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 011 2338720, 077 6017502

    ******************

    மாதம்பே சிலா­பத்தில் தென்­னந்­தோட்ட வேலைக்கு 40 –50 வய­திற்கு உட்­பட்ட சுறு­சு­றுப்­பாக செயற்­ப­டக்­கூ­டிய குடும்பம் உடன் தேவை. சகல வச­திகள், தங்­கு­மிடம் சிலா­பத்தில் உண்டு. தொடர்­பு­கொள்க : 072 7981201 Office – இல.545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10.

    ******************

    முட்டை கோழி Farm இற்கு வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண்கள்/ தம்பதியி னர் விரும்பத்தக்கது. ஹோமாகம: 0777 314306

    ******************

    வெள்ளவத்தை மற்றும் அதற்கு அண்மையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள். O/L 06 பாட த்துடன் கணிதத்தில் சித்தி அவசியம். ஓய்வுப்பெற்ற உத்தியோகத்தர்கள், இல்லத்தரசிகளும் விண்ணப்பிக்கலாம். (கொழும்பில் வசிப்பவர் மட்டும்) 075 9555772

    ******************

    கொழும்பில் அலுமினியம் வேலை செய்வதற்கு ஆட்கள் தேவை. தங்கு மிட வசதியுண்டு. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம். அனுபவமுள்ளவர்கள் / அனுபவமற்றவர்கள் தொடர்பு கொள் ளலாம். 0777 686021, 077 6428234

    ******************

    த்ரீவீலர் மோட்டர் சைக்கிள் திருத்து னர்கள் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம் பேசித்தீர்மானிக்க லாம். வெள்ளவத்தை யில் 077 3672227

    ******************

    மேசன்பாஸ் 2800/= - – 3000/= வரை, லேபர்ஸ் 1800/= கார்பென்டர் ஸ்பிரே பெயின்டர், என்ஜினியர் சுப்பர்வைசர் தேவை. 077 8900227 கொழும்பு.

    ******************

    தெஹிவளையில் வயோதிப பெண் ஒருவருடன் வீட்டில் தங்கியிருந்து சமையல் உட்பட வேலைகள் செய்ய 40 – 50 வயது உறவினர்கள் அற்ற or உள்ள பெண் ஒருவர் தேவை. தரகர் வேண்டாம். 076 8365566

    ******************

    வத்தளையிலுள்ள Yardஒன்று சுத்தம் செய்வதற்கு 45 – 55 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேவை. வியாபாரதளத்திற்கு மிக அருகாமையில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 072 7982101, இல.545, ஸ்ரீசங்கராஜ மாவத்தை, கொழும்பு 10.

    ******************

    ஆயுர்வேத பஞ்சகர்ம Hotel மற்றும் SPA சுற்றுலா வாரியத்தின் அனுமதியுள்ள எமது நிறுவனத்திற்கு நல்ல தோற்ற முடைய இளம் பெண்களுக்கு வேலை உண்டு. நட்பான மற்றும் பாதுகாப்புடைய சூழலில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு. நாளொன்றி ற்கு ரூபா. 1500 இற்கு மேல் சம்பாதி க்கலாம். தெஹிவளை மற்றும் கல்கிசை நிலையத்திற்கு தேவை. தொடர்பு களுக்கு: 075 8021551

    ******************

    வத்­த­ளையில் அமைந்­துள்ள எமது துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. ஒரு நாள் சம்­பளம் ரூ.1200/= முதல் ரூ.1500/= மாதாந்தம் ரூ.50,000 வரை வழங்­கப்­படும். இல­வச தங்­கு­மிட வச­தி­யுடன் சகாய விலையில் மூன்று நேரமும் உணவு வழங்­கப்­படும். நேரில் வரவும். இல.18, வெளி­ய­முன வீதி, ஹேகித்த, வத்­தளை. தொடர்­பு­க­ளுக்கு: 076 6200300.

    ******************

    தங்­கொட்­டு­வையில் அமைந்­துள்ள துணி உற்­பத்தித் தொழிற்­சா­லைக்கு ஆண்/ பெண் ஊழி­யர்கள் தேவை. ஒரு நாள் சம்­பளம் ரூ.1200/= முதல் ரூ.1500/= மாதாந்தம் ரூ.50,000 வரை வழங்­கப்­படும். இல­வச தங்­கு­மிட வச­தி­யுடன் உணவு கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். நேரில் வரவும். இல.08, கைத்­தொழில் பேட்டை, தங்­கொட்­டுவ. தொடர்­பு­க­ளுக்கு: 077 2229947/ 077 2884959.

    ******************

    இரத்­மலானை தொழிற்­சா­லை­க­ளுக்கு உத­வி­யா­ளர்கள், வயது 18 – 24, ஆண், 8 – 5, ரூ.1000/=. OT ஒரு மணி நேரத்­திற்கு 150/=. தங்­கு­மிடம்/ காலை உணவு இல­வசம். 076 9032996/ 075 8858591.

    ******************

    கடு­வெ­லயில் அமைந்­துள்ள மீன்­பிடி தொழிலில் ஈடு­படும் கடை ஒன்­றிற்கு சாதா­ரண கணனி அறி­வு­டைய (Cashier) காசாளர் (பெண்) மற்றும் உத­வி­யா­ளர்கள் (ஆண்/ பெண்) தேவை. வயது 18 – 45 இற்கு இடைப்­பட்­ட­வர்கள். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 7273727/ 077 5847455/ 076 1841471 (சிங்­களம்). இல.133, ஹேவா­கம, கடு­வெல.

    ******************

    கொள்­ளுப்­பிட்­டியில் கட்­டு­மான நிறு­வ­னத்­திற்கு இலே­சான வேலை, ஆண் 8 – 6 ரூ.1600/= வயது 18 – 50. OT ஒரு மணி நேரத்­திற்கு 200/=. வார சம்­பளம் (உணவு, தங்­கு­மிடம் இல்லை) கொழும்பில் உள்ள. PCR ரிபோர்ட் தேவை. 076 9032996/0, 075 8858591.

    ******************

    பிர­பல டயர் இறக்­கு­மதி மற்றும் விநி­யோ­கஸ்­தர்கள், 25 வருட அனு­பவம் உள்­ள­வர்கள் அலு­வ­ல­கத்­துக்கு டயர் மாற்றும் வேலைக்கு புதிய ஆயு­தங்கள் வேலை தெரிந்த ஒருவர் தேவை. சம்­பளம் 2000/=. பகல் உணவு, தங்­கு­மிடம் கொடுக்­கப்­படும். மேலும் விப­ரங்­க­ளுக்கு: 077 2271712, 077 7310729.

    ******************

    கண்டித்தொழிற்சாலை பேட்டை  Laboures Male / Female, Watchman,  Cleaners  வயதெல்லை 45 இற்கு கீழ் தொடர்பு கொள்ளவும்.  Office  இற்கு Cleaners  தேவை. மலையக மக்கள் விரும்பத்தக்கது. இல.164,  Newmoor Street, Colombo -12. காலை 10.00 –5.00 மணிவரை. 077 2516733

    ******************

    Function Hall Incharge தேவை. கொழும்பு – 13 இல் பிர­பல Function Hall இல் தங்கி மேற்­பார்வை செய்யக்கூடிய ஊழியர் தேவை. தங்குமிடம் இலவசம். 55 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். தொடர்பு: 076 3976062.

    ******************

    Trainee Delivery Coordinator தேவை. தமிழ், சிங்­களம் பேசக்­கூ­டிய ஆங்­கிலம் வாசிக்­கக்­கூ­டிய 20–25 இற்கு இடைப்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். கொழும்­புக்கு அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. வாக­னச்­சா­ரதி பத்­திரம் அவ­சியம். வயது 18–25 வரை. மின்­னஞ்சல் : info@elixirhealthcare.lk தொலை­பேசி : 011 2369909 (அலு­வ­லக நேரம் மாத்­திரம்)

    ******************

    பெண் உத­வி­யாளர் தேவை. கொழும்பு – 13 இல் பிர­பல அச்­ச­கத்­திற்கு Pasting வேலை செய்­யக்­கூ­டிய பெண்கள் தேவை. தங்கி வேலை செய்­யக்­கூ­டிய பெண்கள் விண்ணப்பிக்கவும். தங்குமிடம் வழங்கப்படும். தொடர்பு: 077 8152693.

    ********************************

    2021-05-09 11:15:21

    பொது வேலை­வாய்ப்பு 09.05.2021