• பயிற்சி வகுப்பு -15-05-2016

  மோதரையில் hand Embroidery Classes. Rich work, Brazilian, Stump work, Elizabeth Em, Ruskin Lace, Crewel Em, Mount Melic, Bead, Punch Em, Teneriff Lace, Gingham Lace, Dimensional Em, Drown Thread, Mirror Work, Ribbon, Chemanthi Em, Toxica Em, Needle Point, Barjilio, Paper Queiling. 076 6305161. 48/5, Dr. SD Fernando Mawatha, Colombo 15.

  ***************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு இந்தியன் கட்டிங் சாரிபிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும் இரானியன் கட்வேக், ஸ்மோக்கிங் குஷன், Cake Icing, பெச்வேக், மெசின் எம்ரோய்டரி, சாரிவேக். சான்றிதழ் வழங்கப்படும். 077 1874870, 075 5563517. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் புதிதாக Cake வகுப்புகள் ஆரம்பிக்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: 077 2384646. No.16th Lane, College Street, Colombo – 13.

  ***************************************************

  இக்காலத்திற்கு ஏற்ப Full Cake Dip. 27,000/=, Beauty Course 30,000/=, மிக வும் இலகுவாக புரிந்து கொள்ளும் வகையில் தையல் பயிற்சி 14,000/=, தனித் தனி வகுப்புக்கள் நடைபெறும். பொருட்கள் இலவசம். அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் தரப்படும். கொட்டா ஞ்சேனை, வெள்ளவத்தை, நாவல. 072 1900594. 

  ***************************************************

  மலர்விழி தங்கேஸ்வரனின் மிகச் சிறந்த கற்பித்தலில் Dress making, Shalwars Course, Bottom Course, Saree Blouse Course, எம்பிராய்டரி வகைகள். வெள்வத்தை, கிரேண்ட்பாஸ் Phone: 072 9006120, 011 2390021.

  ***************************************************

  வெள்ளவத்தையில் குறுகிய காலத்தில் அழகுடனும் உடற்கட்டுடனும் புத்து ணர்ச்சியுடனும், வாழ்வில் மிளிரவும் இலகு தையற்கலை, Cookery, கேக் Decoration, Yoga, Yoga therapy, Aerobics, Gym இயற்கை அழகுடன் திகழ, அழகுக்கலை ஆலோசனையும் பயிற்சியும், சிகிச்சையும். மணப்பெண் அலங்காரம் அவரவர் வசதிக்கு ஏற்ற கட்டணத்தில் செய்யப்படும். School மாணவர்களுக்கு கணிதத்தில் அதிக புள்ளி பெற புதிய நவீனயு த்திகளுடன் Grade 6 – O/L வரை. Tamil & English medium and Edexcel (Maths Classes) Rohini Road, 36th, Lane, Colombo – 06. 077 2607271.

  ***************************************************

  Aari Work Silk Thread Jewellery, Terrocota Jewellery, Bombay Jewellery, Quiling Jewellery Card வர்க்கங்கள் மற்றும் எம்ரோடியன் வகைகள் கற்றுத் தரப்படும். அனைத்து செய்முறைக்கான பொருட்களும் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 0770517. கொட்டாஞ்சேனை,Colombo 13.

  ***************************************************

  Facial all Types, அழகுக்கலை, மணப்பெண் அலங்காரம் அனைத்தும் குறுகிய காலத்திற்குள் இலகுவான முறையில் கற்றுக் கொடுக்கப்படும். தேவைப்பட்டவர்களுக்கு வீடு வந்தும் கற்றுக்கொடுக்கப்படும். 075 4451687. 

  ***************************************************

  புதிய பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self grooming Level 1, 2 மற்றும் Cake Icing உள்ளடங்கிய வகுப்புக்கள் ஆரம்பம். Kotahena & Wellawatte யில் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo 13. No. 11, Collingwood Place, Colombo 6. Tel. 011 5752618, 0777 408443, 077 2099546. 

  ***************************************************

  தொழில் புரிவோர் நன்மை கருதி இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 29/05/2016 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பம். பெண்க ளுக்கான அனைத்துவிதமான ஆடை களும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளிக்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். வயதெல்லை கிடையாது. ஒவ்வொரு மாணவரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுய தொழிலுக்கான அரியவாய்ப்பு. Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Tel. 077 4131165. 

  ***************************************************

  2016-05-16 16:54:13

  பயிற்சி வகுப்பு -15-05-2016