• கல்வி -15-05-2016

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் IELTS Life Skills, A1 மாண வரின் தன்மைக்கேற்ப அடிப்படை அலகி லிருந்து பூரண தமிழ் விளக்கத்துடன் எழுத, வாசிக்க, பேச்சுப் பயிற்சியுடன், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள், மாணவர்களுக்கான தனியான, சிறு குழுவாக குறுகிய காலத்தில் (முதல் வகு ப்பிலேயே நீங்களாக பேச ஆரம்பி ப்பீர்கள்) கற்பிக்கப்படும். 0777 254627

  **********************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதி னருக்குமான Spoken English with Grammar, வெளிநாடு செல்வோருக்கான IELTS Life Skills A1, B1, (Family Visa) IELTS (Academic, General) Student Visa Classes நடைபெற்று UK Qualified Certificate பெற்றுத்தர உத்தரவாதம் (077 4725722 Mrs. Priya)

  **********************************************

  மாணவர்கள் ஆங்கிலத்தில் அதிசிறந்த பெறுபேற்றை எடுப்பதற்கு உத்தரவா தத்துடன் மாலைநேர, சனி, ஞாயிறு வகுப்புக்கள். விசேட சலுகைக் கட்டணம் மாதம் 500/= இல்லத்தரசிகளுக்கான பகுதி நேர வகுப்புக்கள், பாடசாலைக் கல்வியை முடித்தவர்களுக்கான முழு நேர வகுப்புகள். இலங்கையில் 100% Money back guarantee உடன் ஆங்கில த்தில் மாணவர்களை பேசவைக்கும் ஒரேஒரு கல்வி நிலையம். Venus College of Higher Studies, 385/1, Wellawatte. விபரங்களுக்கு Dr. Bernart – 076 6998906.

  **********************************************

  G.C.E. (O/L) க்கு வர்த்தகமும் கணக்கி யலும் G.C.E. (A/L) க்கு கணக்கியலும் 15 வருடத்திற்கு மேற்பட்ட அனுபவம் வாய்ந்த பட்டதாரி ஆசிரியரினால் உங்கள் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 10 வருட Pass Paper, Model Paper செய்து விடப்படும். Tel. 077 7179576.

  **********************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahena வில் உள்ள எமது கல்வி நிலை யங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  **********************************************

  Individual or Group Classes for G.C.E. (A/L) Combined Maths (Tamil Medium) and Grade 6– 11 Maths & Science (Tamil/ English Medium) within Colombo. 071 3405949, 076 6585464.

  **********************************************

  English Classes Edexcel, Cambridge Syllabuses மற்றும் பட்டதாரி மாண வர்கள், பட்டதாரிகள் சரளமாக English பேசவும் எழுதவும் வீடு வந்து தெளிவாக கற்றுத்தரப்படுகின்றன. K.Ganesh B.A. Dip. in English. 0777 668725.

  **********************************************

  கணிதம் Year 2– 11 Edexcel, Cambridge இலங்கை பாடத்திட்ட தமிழ், ஆங்கில மொழி மூல மாணவர்களுக்கு தெஹி வளையில் அல்லது வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். 0777 712927. 

  **********************************************

  கொழும்பில் Home Visit: 35 வருட அனுபவமும் ஓய்வு பெற்றவருமான யாழ். கவிசியின் கணித வகுப்புக்கள். தரம் 5, 6, 7, 8, 9, 10, O/L தமிழ், ஆங்கில மூலம். தொடர்பு. 072 5398558.

  **********************************************

  யாழ் பிரபல ஆசிரியர்களால் கணி தம் (077 3241314) வர்த்தகமும், கணக் கியலும் (071 4079325) சிறு குழுக்களாக தரம் 10, 11 வகுப்புக்களுக்கு நடை பெறு கின்றது. திறமைச் சித்திக்கு உத்தர வாதம். கணிதபாட பரீட்சை வினாத்தாள் மீட்டல் வகுப்பும் ஆங்கில மொழி மூலம் நடைபெறுகின்றது. இடம் கொழும்பு, முகத்துவாரம், அளுத்மாவத்தை அருகில்.

  **********************************************

  சர்வதேச பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியையினால் தரம் 1 – O/L வரை Bio, Maths, English பாடங்கள் நியாயமான கட்டணத்தில். Colombo – 15யில் கற்பித்து கொடுக்கப்படும். தொடர்பு 077 9994770.

  **********************************************

  A/L மாணவர்களுக்கு Physics and Mathamatics பாடங்களுக்கு Individual Class வழங்கப்படும். (Both English and Tamil medium) Contact No: 077 7445333.

  **********************************************

  AAT, Banking Courses (IABF / DABF) தமிழ் மொழி மூலம் / பரீட்சைக்கான அனைத்துப் பாடங்களுக்குமான வகு ப்புக்களும் நடைபெறுகின்றன. Valakam Institute (தமிழ்ச்சங்க கட்டடம்) Rudra Mawatha, Colombo – 06. 011 3150268, 077 7382108.   

  **********************************************

  இந்து நாகரீகம் 2018 புதிய வகுப்புகள் ஆரம்பம் வெள்ளவத்தையில் Citadel Academy கொட்டாஞ்சேனையில் Lotdes Academy வீடு வந்தும் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 8849587.

  **********************************************

  Grade  6– 11 தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலமான கணித, விஞ்ஞான பிரத்தியேக வகுப்புக்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள். கொழும்பை அண்டிய பிரதேசங்கள் மட்டும். 077 7791929. 

  **********************************************

  வத்தளையில் (Spoken English) வகுப்புகள். வீட்டு பணிப்பெண்களுக்கும் வெளி நாடு செல்ல இருப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் கற்பிக்கப்படும். தொடர்பு. 077 4466515.

  **********************************************

  A/L Physics Model Papers விடைகளுடன் தபாலில் அனுப்பப்படும். Physics, Chemistry, Com – Maths Grade  6 –11 Maths (Local & London) குழுவாகவும் வீடு வந்தும் கற்பிக்கப்படும். V.P.Kesan. 071 5442627, 076 7458321.

  **********************************************

  Accounting, Economics, Bs Classes, GCE A/L, London / Local 2017 & 2018 by and expert BBA Teacher. 0777 943376, 075 6718788.

  **********************************************

  Economics and Accounting Classes for (Local / London) (Edexcel and Cambridge) O/L, A/S and A/L by an International School Teacher 100% ‘A’ grade assured. Individual and group classes at Wellawatte and Wattala. 076 6343083.

  **********************************************

  Local O/L Commerce (English Medium) classes by an experienced teacher. Individual and group Classes at Wellewatte and Wattala. 100% ‘A’ grade assured. 076 6343083.

  **********************************************

  Economics and Accounting Local A/L (English Medium) 2016 Special revision classes. 2017/2018. Theory and paper classes. Individual and group classes Wellawatte and Wattala 100% ‘A’ grade guaranteed. 076 6343083.

  **********************************************

  A/L Accounting 2016 (paper), 2017, 2018 பிரிவுகளுக்கான பிரத்தியேக, குழு வகுப்புகள் வீடு வந்து கற்பிக்கப்படும். 18 வருட கணக்கியல் அனுபவமுள்ள ஆசிரியரினால் கற்பிக்கப்படும். 077 6994910.

  **********************************************

  A/L மாணவர்களுக்கு லண்டன், உள்நா ட்டு பாடத்திட்டத்திற்கு அமைவான குழு வகுப்புக்கள் மூலமாக கற்பிக்கப்படும். லண்டன் பாடத்திட்டம். ஆங்கில மொழி பௌதிகவியல், புவியியல், வரலாறு, அரசியல், பொருளாதாரம் உள்நாட்டு பாடத்திட்டம். ஆங்கில மொழி, பொது ஆங்கிலம். TL. 077 2433432. (வீட்டிற்கு வந்து கற்பிக்கும் வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்)

  **********************************************

  Grade 9, 10, O/L– A/L மாணவர்களுக்கான ICT (Edexcel, Cambridge, Local) வகு ப்புகள் தனியாகவோ சிறு குழுவாகவோ கற்பிக்கப்படும். அடிப்படை விளக்க ங்களோடு தெளிவாக பரீட்சையில் சிறந்த பெறுபேறு (A) பெறும்படி கற்பிக்கப்படும். 077 4450314. Colombo. 

  **********************************************

  Chemistry Short term Project Special Classs for 2016 A/L Lecturer K. Vishnu. Just 1 ½ Months இல் விரும்பிய ஒரு பாட அலகை ‘Brain Gym’ முறையில் கற்பிக்கப்பட்டு பாட முடிவில் 30 years Pass Paper செய்து விடப்படும். Local & London Edexcel & Cambridge 2016 & 2017  2018 A/L பிரத்தியேக வகுப்புகளுக்கு வெள்ளவத்தை, தெஹி வளை, பம்பலப்பிட்டி, Modera, Wattala, Kotahena & Mattakkuliya. 0778 034843. 

  **********************************************

  London O/L, A/L வர்த்தக பிரிவு வகுப்புக்களும் AAT, Chart, Banking, CMA பரீட்சைகளுக்கான சகல பிரிவுகளும் இந்திய பல்கலைக்கழகங்களின் தொலைதூர கல்வி முறையில் BA, B Com, BBA, MA, MSc, MBA பரீட் சைகளுக்கான அனுமதிகளும் பெற்று த்தரப்படும். Spoken English, Elocution (UK) பரீட்சைகளுக்கு சகல பிரி வின ர்களுக்கும் வகுப்புக்கள் நடைபெறு கின்றன. Genius Academy, கொட் டாஞ்சேனை. Tel : 075 7573629, 071 9774515.

  **********************************************

  இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற Vocational Institute மூலம் Civil Engineering, Business, Montessori, Beauty Culture போன்ற பல்வேறு துறைசார்ந்த Diploma வகுப்புகளும் வேலை அனுபவம் இருந்தும் சான்றிதழ் இல்லையா ! நேர்முகப் பரீட்சைக்கு தோற்ற முடி யாதுள்ளதா! சர்வதேச தரமுடைய சான்றிதழ்கள் பெற ஆலோசனைக்கு 071 9774515, 075 7606439, 075 7573629.

  **********************************************

  Mumbai– Global Academy இலங்கையின் அங்கீகாரம் பெற்ற Genius Academy மூலம் “General Knowledge” & “IT” பாடங்களுக்கான இந்திய பல்கலை க்கழக சான்றிதழ் பயிற்சி நெறிக்கென விசேடமாக Grade 2 முதல் A/L மாண வர்களுக்காக விசேடமாக தயாரி க்கப்பட்ட இப்பயிற்சிக்கான அனுமதிகள் வழங்கப்படுகின்றன. தொடர்புகளுக்கு: 075 7573629, 077 9914260, 071 9774515. 

  **********************************************

  பங்குப் பரிவர்த்தனை பட்டயப் பரீட்சை (UK) American Academy of Financial Management (AAFM) India கல்வியகங்களில் அங்கத்துவ அனும திக்கான சான்றிதழ் பரீட்சையும் சகல மட்டங்களிலும் தொழிற் தகைமை யுடைய வேலையாட்களுக்கான இந்திய அரச அங்கீகாரம் பெற்ற BSS சான்றித ழ்களைப் பெற ஆலோசனைக்கு BSS இலங்கைக்கான அலுவலகம் BSS Programme Office, 75, Galpotta Street, Colombo 13. Phone: 075 7573629, 077 9914260, 075 7606439. 

  **********************************************

  1 – 5 வரையான மாணவர்களுக்கு சிங்க ளம் உட்பட சகல பாடங்களும் வீட்டிற்கு வந்து Qualified ஆசிரியையினால் கற்பிக்கப்படும். Contact: 077 0398313. Colombo – 13. 

  **********************************************

  Accounting A/L – 2018 புதிய பிரிவுகள் கொட்டாஞ்சேனை (ACA), வெள்ளவத்தை (Noble), மோதரை (knowledge base) ஆரம்பமாகவுள்ளன. 2017, 2018 வகுப்புகள் நடைபெறுகின்றன. J. விமலதாசன். 075 5508019. 

  **********************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  **********************************************

  தரம் 6 முதல் O/L வரை கணிதம், விஞ்ஞானம் மற்றும் A/L Chemistry (English / Tamil) தனியாகவோ, குழு வாகவோ எடுக்கப்படும். 077 2900037. No. 12, Esakimuthu Place, Kotahena. 

  **********************************************

  இலங்கை பல்கலைக்கழக மாணியக்குழு வின் அங்கீகாரம் பெற்ற தொலைதூர கல்வி முறையில் விஞ்ஞானம், கலை, வர்த்தகம், சோதிடவியல், நாட்டியல் ஆகிய துறைகளில் Diploma, இளமாணி, முதுமாணி பட்டங்களுக்கான அனும திக்கான ஆலோசனைகளுக்கு. Phone: 075 7573629, 077 9914260, 071 9774515. 

  **********************************************

  களனிப்பல்கலைகழக மாணவரால், Accounting பாடநெறி, தரம் 8, 9 Intentional (Ed excel, Cambridge) மற்றும் G.C.E.A/L மாணவர்களுக்கும் கொட்டாஞ்சேனையில் குழு வகுப்புகள் நடாத்தப்படும். தொடர்பு: 077 5098719.

  **********************************************

  Maths G.C.E. (O/L) மாணவர்களுக்கு 6 மாதத்தில் முழு Syllabus முடித்து Tutes, Model Papers, Past Papers செய்து விடப்படும். சிறந்த பெறுபேற்றுக்கு உத்தரவாதம். மற்றும் Grade 6 இலிருந்து Grade 10 வரையுள்ள மாணவர்களுக்கு Maths, Tutorial Class செய்யப்படும். Local Syllabus, Tamil & English Medium. மற்றும் Cambridge Syllabus. பல்கலைக்கழக பட்டதாரி ஆசிரியரினால் நடாத்தப்படு கிறது. தொடர்புகளுக்கு: 077 4650865.  

  **********************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்ப டையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia. விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  **********************************************

  Germany /Swiss. நாடுகளுக்குரிய Deutsch மொழி எமது கல்வி நிறுவ னத்தினால் கடந்த 9 ஆண்டுகளாக கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy யினால் நடத்தப்படும். Level 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். ஜுலை மாதம் நடைபெறும் பரீட்சைக்கான புதிய வகுப்புக்கள் May 18 ஆரம்பம். விரிவு ரையாளர் S. சாந்தினி Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே). 077 3618139, 011 2363060.

  **********************************************

  கொழும்பில் நீண்டகாலம் கணித பாடத்தில் பிரபல ஆசிரியரினால் Grade 6 – O/L வரையிலான சகல வகுப்பு க்களும் தமிழ் / ஆங்கில மொழி மூலம் குழுவாகவோ / தனியாகவோ கற்பி க்கப்படும். Ideal Academy. (வெள்ள வத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 077 7902100. 

  **********************************************

  Spoken Sinhala புதிய வகுப்புகள், வார, கிழமை நாட்களில் காலை, மாலை வரையும் பாடசாலை மாணவர்களுக்கும் வேலை புரிபவர்களுக்கும் O/L–A/L எடுத்த மாணவர்களுக்கும் அரச ஊழியர்களுக்கும் புதிய வகுப்புகள் ஆரம்பமாகின்றன. O/L எடுக்கவிருக்கும் மாணவர்களுக்கு வினா விடை வகுப்பு நடைபெறுகின்றது. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 011 2363060, 0777 902100.

  **********************************************

  வெள்ளவத்தையில் வயது 3 ½ முதல் 9 வரையில் உள்ள மாணவர்களுக்கு Local International School English Medium சகல பாடங்கள் அனுபவமுள்ள ஆசிரியையால் கற்பிக்கப்படும். புதிய பிரிவுகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 077 7902100, 071 4888712.   

  **********************************************

  A/L Personal Classes Maths, Chemistry, Physics (Theory & Paper). தமிழ், English Medium University of Moratuwa Engineering தமிழ் மாணவர்களால் கற்பிக்கப்படும். தொடர்பு: குருபரன். 077 8314768.   

  **********************************************

  Chemistry 2018 A/L வகுப்புகள் ஆரம்பம். (English / Tamil Medium) Group Classes மற்றும் A/L 2016 க்கான Organic Chemistry, Physical Chemistry துரித வழிகாட்டலுடன் அனுபவமிக்க மருத்துவக் கல்லூரி மாண வனினால் கற்பிக்கப்படும். 072 1835522. 

  **********************************************

  தெஹிவளையில் Edexcel Economics IGCSE மற்றும் English Classes Grade 1– 9 (Local Syllabus) பெண்களுக்கான தேர்ச்சி பெற்ற பெண் ஆசிரியரால் தனியாக, சிறு குழுவாக கற்பிக்கப்படும். 071 1950601. 

  **********************************************

  1–-6 வகுப்பு மாண­வர்­க­ளுக்கு ஆங்­கி­லத்தில் சகல பாடங்­க­ளுக்கும் Spoken English Speech உட்­பட பயிற்­றப்­பட்ட ஆசி­ரி­யை­யினால் வகுப்­புக்கள் கொள்­ளுப்­பிட்­டி­யவில் நடை­பெ­று­கின்­றன. தொலைபேசி : 077 6852602

  **********************************************

  தெஹிவளையில் Spoken English and Spoken Sinhala. 2– 3 மாதத்தில் சரளமாக கதைக்க, வாசிக்க 100% உத்தரவாத தனியாக சிறு குழுவாக. மாணவர்கள், இல்லத்தரசிகள், வேலைக்கு செல்வோர், வெளிநாடு செல்வோர்களுக்காக வீட்டி ற்கு வந்தும் கற்பிக்கப்படும். 076 5313133. 

  **********************************************

  OKI ஆங்கில ஆசிரியை கணிதம் மற்றும் ஆங்கிலம் முதலாம் ஆண்டு தொடக்கம் 4 வரை கற்பித்து தரப்படும் 6 தொடக்கம் 11 வரை ஆங்கிலம் மற்றும் ஆங்கில இலக்கியம் வீடு வந்து கற்பித்து தரப்படும். 076 8529245, 076 9439646. 

  **********************************************

  கொழும்பு 15 இல் சிறுவர் பாடசாலைக்கு O/L– A/L சித்தியடைந்த Nursery Course செய்த ஆசிரியைகள் தேவை. Tel. 077 9735742. 9 a.m.– 1.30 p.m. வார நாட்களில் மட்டும் தொடர்புகொள்க. 

  **********************************************

  2016-05-16 16:53:21

  கல்வி -15-05-2016