• சேவை - 15-05-2016

    SIYOMAK Services கொழும்பில் பல கிளையின் ஊடாக நீண்டகாலமாக சேவையை செய்து கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்தில் உங்களது வீடுக ளுக்கு எல்லா வ-கையான வேலையா ட்களையும் இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். House maids, Drivers, Baby Sitters, Gardeners, House Boys, Cooks, நோயாளர் பராமரிப்பாளர்கள், காலை வந்து மாலை செல்லக்கூடிய பணியாளர்கள், Couples இவ் அனைவரையும் 10 மாதகால உத்தரவாதத்துடன் பெற்றுக்கொள்ள முடியும். மற்றும் House Moving எங்களது வாகன வசதியுடன் உங்கள் வீட்டுத் தளபாடங்களையும் பொறுப்பாக அகற்றி த்தரப்படும். Contact: 47th Lane, Wellawatte. 011 4343100, 072 1173415, 0777 970185.

    ***************************************************

    வியா­பார நட­வ­டிக்­கை­களை நிர்­வ­கிக்­கக்­கூ­டிய Software உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னை­யா­கின்­றன. அத்­துடன் உங்கள் தேவைக்­கேற்­பவும் Software Program மற்றும் Website செய்து தரப்­படும் Business Software Developers, 78 2/1, புதுச்­செட்­டித்­தெரு, கொட்­டாஞ்­சேனை. www.helpingsoftware.com 075 5123111.

    ***************************************************

    இப்பொழுது தெஹிவளைப் பிரதே சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள எமது Luxury Service ஊடாக உங்களுக்கு தேவையான வேலையாட்களை பெற லாம். தமிழ், முஸ்லிம், சிங்கள (Tamil, Muslim, Sinhala House Maids – வீட்டுப் பணிப்பெண்கள்) Drivers Male / Female Cooks, Couples, Attendants, Baby Sitters, Gardeners, Room Boys / House Boys / Daily Comers இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் 3 Replacement பெற்றுக்கொள்ள முடியும். No. 20/1, Galle Road, Dehiwela, 011 5288919, 077 2142917.

    ***************************************************

    Without Driver long, short terms for rent, Montero, Kio Sorento 150,000, Rexton 7 Seater Jeeps. Buddy Vans 7 Seater 55,000, Cars 75,000 onwards, White allion. 0773506000/0727506000.

    ***************************************************

    கடந்த 10 வருடகாலமாக நாடு பூராகவு முள்ள எமது கிளைகளினூடாக உங்களுக்குத் தேவையான அனைத்து விதமான வேலையாட்களை உடன் பெறலாம். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids), Drivers Male / Female Cooks, Gardeners, Attendants, Baby Sitters, Couples, House Boys, Room Boys, Daily Comers இவ்வனைவருக்கும் வயதெல்லை 20 – 60. அத்துடன் 2 வருட உத்தரவாதத்துடன் 3 Replacement முறையில் பெற்றுக்கொள்ளலாம். Branches, Colombo: 011 5299302, Kandy: 081 5634880, Negombo: 031 5676004, Mr. Dinesh: 075 9744583.  

    ***************************************************

    Now in Negombo பிரதேசத்தில் சகல விதமான வேலையாட்களை ஒரே கூரை யின் கீழ் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids / Drivers / Male, Female Cooks / Couples / Gardeners / House Boys / Room Boys / Baby Sitters / Attendants / Daily Comers). இவ்வனைவருக்கும் 2 வருட கால உத்தரவாதத்துடன் மிக இலகுவில் பெற்றுக்கொள்ள முடியும். Janatha Manpower Services, Cannel Road, Negombo. 031 5677914, 075 9600233.

    ***************************************************

    Kandy யின் ஆரம்பத்தில் எமது Local Manpower Services ஊடாக உங்களுக்கு தேவையான அனைத்துவிதமான வேலையாட்களை மிகவும் குறைந்த விலையில் ஒரு வருட கால உத்தரவாத த்துடன் பெற்றுக்கொள்ள முடியும். வீட்டுப் பணிப்பெண்கள் (House Maids, Drivers, Gardeners, Baby Sitters, Couples, Male / Female Cooks, Attendants, Daily Comers, Labourers). Kundasala Road, Kandy. 081 5636012, 077 2141010.

    ***************************************************

    கொழும்பில் தங்களுக்குத் தேவையான அனைத்து விதமான நிச்சயதார்த்த திருமண பூப்புனித நீராட்டு விழா அனைத்துக்குமான சீர் தட்டுக்கள் அலங்காரங்களுடன் மங்களகரமாக செய்துதரப்படும். சாரி பிளவுஸ், சல்வார் போன்ற வையும் தைத்துத் தரப்படும். பிறந்த நாள் கேக்குடன் ஏனைய கேக்குகளும் செய்து தரப்படும். 077 3102111. இவைகளுக்கான பயிற்சிகளும் தரப்படும்.

    ***************************************************

    VIP (மிக மரியாதைக்குரிய) வீட்டு உரிமையாளர்களின் வீடுகளில் வேலை செய்த அனுபவமுள்ள, பணிப்பெண், Housemaid, Baby Sitters, Daily Comers, Gardeners, Cooks, (Male/ Female) Room Boys, House Boys, Drivers, Watchers, Kitchen Helpers போன்ற சகல வேலை யாட்களையும் மிக நேர்த்தியான முறை யிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ப மிகக் குறைந்த விலையிலும் பெற்றுக்கொள்ள முடியும். ஒருவருட உத்தரவாதத்துடன். R.K Vijaya Agency Wellawatte. 011 4386800, 0777 987729, 077 8284674. 

    ***************************************************

    பெண்களுக்கு வீடுகளுக்கு வந்து Massage செய்து கொடுக்கப்படும். தொடர்புக்கு: 076 7482831. 

    ***************************************************

    அனைவருக்கும் ஓர் வரப்பிரசாதம். எம்மோடு இணைவதன் மூலம் சிறு தொழில் வியாபாரம் செய்வோருக்கு ஐம்பதாயிரம் முதல் 5 இலட்சம் வரை. (Foundation) நிபந்தனைக்கு உட்பட்டது. 076 6161955. 

    ***************************************************

    புதிய வீட்டைக் கட்டவும்+ திருத்தவும் மேசன் வேலைகள், தச்சு, வெல்டிங் அலுமினிய மின்சார பெயின்ட், கூரை ஒழு க்குகள், பைப், டைல்ஸ், சட்டரிங் அடித்து கொங்கிறீட் போடுவது திருத்த மாகவும் விரைவாகவும் தற்போது கட்டிக் கொண்டிருக்கும் 90% முடிவடைந்த வீட்டைப் பார்வையிடலாம். Raja 0777 633780. 

    ***************************************************

    Satellite, Dish TV, Videocon, Sundirect, புதிய இணைப்புக்கள் மற்றும் திருத்த வேலைகள், எல்லா விதமான Satellite Antenna recharge வீடுகளுக்கு வந்து செய்து தரப்படும். 0777 623691.

    ***************************************************

    தாதிமார்கள் வீட்டுக்கு வந்து வயோதி பர்களை பராமரிப்பதற்கு, எங்கள் இடத்தில் வைத்து பராமரிப்பதற்கும் வசதிகள் செய்து தரப்படும். தொடர்பு. 072 8207863.

    ***************************************************

    077 0614302, 3 மொழி தெரிந்த வீட்டுக்கு, சமையல், வீட்டுத்தோட்ட வேலைக்கு, சாரதிகள், குழந்தைகள், முதியோர்கள் பராமரிக்க. ஆண் / பெண் Daily workers available Reasonable Charges.

    ***************************************************

    We Care Helers  Home முதியோர், ஊன முற்றோர், மனநிலை பாதிக்கப்ப ட்டவர்களை வைத்து தாதியர், வைத்தியர் சேவையுடன் பராமரிக்கப்படும் அத்து டன் Home Nursing ஆண், பெண் தாதியர்கள் உங்கள் இல்லம் நாடி வந்து முழுநேரம் / பகுதி நேரமாக சேவை செய்ய காத்திருக்கிறார்கள். 077 7568349.

    ***************************************************

    Dishtv, Sundirect, Videocon, Airtel போன்ற Satellite antenna களுக்கு நீங்கள் வீட்டில் இருந்தவாறே உடனடி recharge மலிவான விலையில் செய்து கொள்ளலாம். உடனடி திருத்தவேலைகள் மற்றும் புதிய இணைப்புக்களிற்கு அழையுங்கள். ABBI Tech Systems, 077 9000857, 011 2591133, 077 1977131.

    ***************************************************

    2016-05-16 16:47:34

    சேவை - 15-05-2016