• வீடு காணி விற்­ப­னைக்­கு -15-05-2016

  நற்பிட்டிமுனை, கிட்டங்கி வீதியிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள 25 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. கிட்டங்கி வீதியிலிருந்து 12 அடி அகலமான உறுதியுடன் கூடிய 4.5 பேர்ச் தனிப்பட்ட பாதை, கிணறு, மின்சார வசதி, 3 பக்க சுற்ற மதிலைக் கொண்டது. ரியூஷன் வகுப்புக்கள், சர்வதேச பாடசாலை, (International School) பிரத்தியேக நர்சிங் ஹோம் விடுதி (Hostel) சிறிய தொழிற்சாலை, களஞ்சியம் அமைக்க பொருத்தமான அமைதியான சூழலைக் கொண்டது. 077 3574865, 075 9739571. 

  *************************************************

  9 பேர்ச் மாடி வீடு ஒவ்வொரு தட்டிலும் 3 அறைகள், 3 குளியலறைகள் உண்டு. கொஹுவளை சந்தியில் இருந்து 1 பஸ் ஹோல்ட் தூரம். சுனித்திரா தேவி வீதியில் பிரதான வீதியில் 880 அடி வியாபார நிலையமும் வீடு வாடகைக்கும்  விற்பனைக்கும் விடப்படும். Tel. 071 2575029. (தரகர்கள் வேண்டாம்)

  *************************************************

  வத்தளை, பங்களாவத்தை 20 P, Rs. 32 M மற்றும் 17 M வீடு, காணி உடன் உண்டு. வத்தளை சாந்தி வீதியில் 20 P. பிரேம்: 077 3527893. 

  *************************************************

  Wellawatte, 33 rd Lane இல் 3 Bedrooms, 3 Bathrooms மற்றும் சகல வசதியும் கொண்ட தொடர்மாடியில் நில வீடு (1650 sqft) விற்பனைக்கு உண்டு. வீட்டுக்குரிய சகல ஆவணங்களும் உண்டு. 0777 392927. 

  *************************************************

  3 மாடி வீடு 18 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 2299352, 077 8684541. Address: 173, Wasala Road, Colombo 13.

  *************************************************

  Colombo – 11; புறக்கோட்டையில் 12 அடி x 10 அடி + 13 அடி x 11 அடி இரண்டு கடைகள் விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கலாம். 072 7472274.

  *************************************************

  வத்தளையில் 24.5 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு:  0112930020/ 2939802.

  *************************************************

  வெள்ளவத்தை Harmers Avenue வில் அமைந்துள்ள 2 Bed rooms, 1 Bathroom, சமையலறை, வரவேற்பறை கொண்ட 602 Sqft மாடி வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் 12 மணிவரை பார்வையிட முடியும். மேலதிக விபரங்களுக்கு  011 2599796, தரகர்கள் தேவையில்லை. 

  *************************************************

  மானிப்பாய் மருதடிவிநாயகர் கோவி லுக்கு அருகாமையில் 2500Sqfit பெரிய வீடு 15 பரப்பு Land, 5 Bed rooms, Large Hall, Sitting room, Dining Place, Kitchen, 2 Bathrooms, Garage சுற்றுமதிலுள்ளது. வருமானமுள்ள காணி 077 9775837, kalaibala@yahoo.com

  *************************************************

  இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் புட்டபர்த்தியில் சித்ராவதி வீதி. சத்யசாய்பாபாவின் ஆஸ்ரமத்திலிருந்து 7 – 8 நிமிட நடை தூரத்தில் அமைந்துள்ள சாய்சுவகத் தொடர் மாடியில் 2 + 1 அறைகளுடன், 3 குளியல் அறையும் கூடிய சகல வசதிகளுடன் வீடு விற்பனைக்குண்டு. http://goo.gl/photos/xwfjnuiy@mscsdym7 என்ற பக்கத்தில் பார்க்கவும். 24 Hours Security with Car Park 0777 328370, 011 2367786. Email: mirnalinidevy@yahoo.com

  *************************************************

  Apartment விற்பனைக்கு Perera Lane, Colombo – 06. 2 படுக்கையறைகள், 2 பாத்ரூம், 7 வது மாடியில் A/C, Hot Water, Lift, Generator, 24 மணித்தியால பாதுகாப்பு மற்றும் வாகனத் தரிப்பிட வசதி 900sqf, 3 வருட கட்டடம். உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. 13.5 Million. 077 1434343, 077 7778806.

  *************************************************

  கொழும்பு புதுக்கடை நீதி மன்றம் அருகில் 172/5A, ஹல்ஸ்டாப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு. மூன்று வீட்டுக்கும் தனித்தனி வழி, தனி மின்சாரம், வாங்குபவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதாயிரத்துக்கு விடலாம். 60 லட்சம் ரூபா. 077 4001470.

  *************************************************

  மட்டக்களப்பு கொம்மாதுறையில் பிரதான வீதிக்கும், கிழக்குப் பல்கலை க்கழகத்திற்கும் மிக அருகில் நடந்து செல்லக்கூடிய தொலைவில் வீட்டுடன் கூடிய 14 பேர்ச்சஸ் காணி உடனடியாக விற்பனைக்குண்டு. (தரகர்கள் தேவையில்லை) 077 0245160.

  *************************************************

  கற்பிட்டி பள்ளிவாசல் துறை நாச்சிக்களி என்ற இடத்தில் 1 ½ ஏக்கர், 1 ¾ ஏக்கர் இரு காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு. தென்னந்தோட்டத்துடன், தொடர்பு. 0777 392371.

  *************************************************

  St. தோமஸ் தேசிய பாடசாலை அருகில், கல்கிசை நீதிமன்றத்திற்கு 200m தூரத்தில், 5 பேர்ச்சஸ் சகல வசதிகளுடன் கூடிய பழைய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 75 லட்சம். 011 2735698, 071 4226754.

  *************************************************

  Colombo – 05 Duplication Road அருகாமையில் 1850 Sqft. 4 Bedroom, Brand new Apartment விற்பனைக்கு. Parking வசதி 51 Million 077 2221849, Rajini. (No Brokers) 

  *************************************************

  Colombo – 06 2000 Sqft. 4 Bedroom Apartment on 7th Floor. 40ft Wide Road 31 Million. Nego Fully Sea view. No Brokers 077 2221849 Rajini.

  *************************************************

  Colombo – 06. 1250Sqft. brand new Apartment, 3 Bedrooms, 2 Bathrooms 23 Million. With Deeds. No Brokers. 077 2221849. Rajini.

  *************************************************

  வெள்ளவத்தை Land Side யில் 2 Bedrooms, 2 Bathrooms கொண்ட Apartment விற்பனைக்கு 780Sqft 125 இலட்சம். வேலைகள் ஆரம்பிக்க ப்பட்டுள்ளன. ஒரு வருட தவணைமுறை கொடுப்பனவு. 077 2221849. Rajini.

  *************************************************

  வத்தளை, அல்விஸ் டவுன் பிரதான வீதிக்கு முகப்பாக 12P விற்பனைக்கு. கொழும்பு நீர் கொழும்பு வீதிக்கு 500m, லைசியம் தேசிய பாடசாலைக்கு 5 நிமிட நடைதூரம். நீர் தேங்கி நிற்காத நிலம். குழாய்  நீர், மின்சாரம். தூய உறுதி. 077 3648984, 2940626.

  *************************************************

  வீட்டுடன் காணி விற்பனைக்கு. இல 12/5, 3வது ஒழுங்கை அல்விஸ் டவுன் ஹெந்தளை வத்தளை. தொ.பே. 2940138.

  *************************************************

  களுத்துறை கட்டுக்குருந்தை குரோ வீதி, காலி வீதிக்கு 100m க்கு அருகாமையில் பார்ச்சஸ் 20 வீடும் காணியும் விற்ப னைக்கு உண்டு. TP. 072 6207770, 0721839299.

  *************************************************

  Colombo – 4. Sea Side 1750Sqft, 3 Bedroom, Apartment for Sale 29 Million, 8th Floor Fully Sea View. 077 2221849, Rajini. No Brokers. 

  *************************************************

  மாபோலை, நீர்கொழும்பு வீதிக்கு முக ப்பாக 15 பேர்ச்சஸ் காணி பழைய கட்டட த்துடன் விற்பனைக்கு. 077 6057530.

  *************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/ காணி வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத் தரப்படும். 077 3458725. V. மணி.

  *************************************************

  வீடு விற்பனைக்கு உண்டு. ஹெந்தளை, வத்தளை, திம்பிரிகசயாய வீதியில் மூன்று அறை கொண்ட வீடு அரைப்பங்கு சிலப் போட்டுள்ளது. 44 இலட்சம். 5 பேர்ச்சஸ் P. No. 077 6992314 இதற்கு தொடர்பு கொள்ளவும்.

  *************************************************

  Elakanda யில் நகருக்கு அருகாமையில் இரண்டு (2) வீடுகள் அடங்கிய காணி விற்பனைக்குண்டு. விலை பேசி தீர்மானிக்கலாம். தரகர் தேவையில்லை. தொடர்பு. 077 5123144.

  *************************************************

  கொழும்புக்கு மிக அன்மையில் அண்ண ளவாக 6km துறைமுகத்துக்கு 8500 சதுரஅடி ஸ்டோர் பகுதிகளாக பெரிய வீடு அண்ணளவாக 3000 ச.அடி எந்தவொரு பண்டகசாலை, தொழிற்சாலைக்கு உகந்தது. பெரிய பார்கிங், சுற்றுமதில், டிரான்ஸ்போமர் 20 அடி கெண்டயினர் உள்நுழையலாம். 47.0 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு / நீண்டகால குத்தகைக்கு. வாடகை 2 இலட்சம் மாதமொன்றுக்கு. பேசித்தீர்மானிக்கலாம். தரகர் வேண்டாம். தொடர்பு 071 0376363 பார்வையிடல் மற்றும் கோரலுக்கு.

  *************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் (Land Side) 7 ஆம் மாடியில் 3 அறைகளுடனான Luxury Flat விற்பனைக்குண்டு. உடன் குடி செல்ல லாம். தொடர்புகளுக்கு: 077 3749489. 

  *************************************************

  கெரவலபிட்டிய சிங்கள பாடசாலை, கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றிற்கு எதிராக 8 பேர்ச்சஸ் காணித் துண் டொன்று விற்பனைக்குண்டு. பஸ் ரூட் இல: 338. விபரங்களுக்கு: 071 5802363.

  *************************************************

  கொம்பனித் தெருவில் 3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 3 Bedroom, 2 Bathroom, 1 Kitchen உண்டு. 18/14, சேர்ச் வீதி, கொழும்பு – 02. 077 5902902, 077 5900933.

  *************************************************

  261/5, K. Cyril C. Perera Mawatha, Kotahena, Colombo 13. 2P வீடு விற்பனைக்கு. தொடர்புகளுக்கு: 011 4879317, 072 7264514. நேரில் பார்க்கலாம்.

  *************************************************

  ஜா–எல கபுவத்த புகையிரத நிலைய த்திற்கு அருகில் 4 பர்ச்சஸ் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் மாடி வீடு மற்றும் இணைந்ததாக 10 பர்ச்சஸ் விற்பனைக்கு. 075 7571445.

  *************************************************

  மட்டக்களப்பு மாநாகர சபைக்குட்பட்ட மற்றும் ஏனைய இடங்களில் வீடு கட்ட, தோட்ட, உல்லாச விடுதி அமைப்பதற்கு பொருத்தமான காணிகள் எம்மிடம் உள்ளன. தேவைப்படுவோரும் விற் பனை செய்யவுள்ளோரும் தொடர்புக்கு. 075 2790113.

  *************************************************

  மட்டக்களப்பு போதனா வைத்தியா சலைக்கு அண்மையில் 27 பேர்ச் உறுதி க்காணி உடன் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு. 077 6519187, 077 1674427.

  *************************************************

  மட்டக்களப்பு பார் வீதியில் சிறந்த சூழலில் அமைந்த 10 பேர்ச் உறுதிக் காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு. 0777 352463.

  *************************************************

  அம்பாறை / காரைதீவு 2ம் குறிச்சி நடராஜானந்த வீதியில் அமைந்துள்ள 56 பேர்ச்சஸ் உறுதிக் காணி விற்ப னைக்கு உண்டு. மூன்று பக்க மதில்கள், சமையலறை, கிணறு மேலும் தென்னை, மா, பலா ஆகிய பயன் தரும் மரங்களும் உண்டு. மூன்று வீடு கட்ட இடவசதியுண்டு. சிறந்த சூழலுடன் கூடிய இடம். பாலர் பாடசாலை, அரிசி ஆலை போன்றவற்றிற்கு பொருத்தமான இடம். தேவை ஏற்படின் உறுதிப்பிரதியினை பார்ப்பதற்கு வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்பிற்கு. 077 3341602.

  *************************************************

  வத்தளை வின்சன்ட் ஜோசப் மாவத்தை யில் முதலாம் ஒழுங்கையில் 21.5P காணி விற்பனைக்கு. 071 8666763.

  *************************************************

  2 பர்ச்சஸ் வீடு 2 அறைகள், 1 வர வேற்பறை, சமையலறை, 47K 15, சமித்புர மட்டக்குளி, கொழும்பு – 15. 1500000/=  077 9041558, 

  *************************************************

  3 அறைகள், A/C, Hot Water வசதியுடன் Rudra Mawatha. மிகவும் கவனமாகப் பாவித்த வீடு. தொடர்பு: 077 6177496, 077 7779929. தரகர் வேண்டாம்.  

  *************************************************

  விசாலமான அறைகள் கொண்ட வீடு. 64 பேர்ச்சஸ் காணித் துண்டு. மடவளை பசார் நகர எல்லைக்குள் விற்பனைக்கு. 077 2911140.

  *************************************************

  வவுனியா குருமன்காடு காளி கோயில் வீதி அருகாமையில் காணி விற்ப னைக்குண்டு. தொடர்பு: K. மெய்யழகன், T.P. No: 077 5739442.

  *************************************************

  சொய்சாபுர தொடர் மாடியில் N – Block வீடு விற்பனைக்குண்டு. 077 3991200, 077 7431100.

  *************************************************

  இரத்மலானை பொருபனையில் 10 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு. விலை 75 இலட்சம். முழுவதும் டைல்ஸ், ஸ்லெப் போடப்பட்டுள்ளது. வாகன தரிப்பிட வசதியும் உண்டு. அழைப்புக்கு: 077 5196364, 077 4472391, 075 4193096.

  *************************************************

  மானிப்பாய் பிரதான வீதியில் யாழ். நகருக்கு மிக அருகாமையில் வண்ணார் பண்ணையில் பழைய வீட்டுடன் 4 பரப்பும் 3 குளியும் உடைய காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு கொள்ளவும். 077 5801143.

  *************************************************

  வவுனியா, மன்னார் வீதிக்கு அருகா மையில் வேப்பம் குளத்தில் 6 பரப்பு காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 075 5653118.

  *************************************************

  தெஹிவளையில் புதிதாக கட்டப்ப ட்டுக்கொண்டு இருக்கும் Apartment 1150 Sqft–16.1m, 2100 sq.ft 28.8m வீடுகள் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு  0766200789

  *************************************************

  வெள்ளவத்தை ஸ்டேசன்  ரோட்டில் 3Bedroom   2 Bathroom   கொண்ட Apartment  5 ஆம் மாடியில்  விற்பனைக்கு  உண்டு தரகர் வேண்டாம். விலை 15 மில்லியன்  பேசித்தீர்மானிக்கலாம். 0776266368

  *************************************************

  மாலபே, பிட்டுகலயில் 40  பேர்ச் காணியில், அரைவாசி கட்டிய வீட்டுடன்  விற்பனைக்குண்டு. 180 இலட்சம்.  தொடர்பு:-– 0716336035/ 0777572847

  *************************************************

  கிருலப்பனை, பொல்ஹென்கொட வீதி யில் 30பேர்ச் காணி விற்பனைக்குண்டு. 1 பேர்ச் 28 இலட்சம். 0779965956

  *************************************************

  அம்பாந்தோட்டையில் 5 AC அறைகள், இணைந்த குளியலறை 15 பேர்ச்சில் வீடு  சகல வசதிகளுடன்  விற்பனைக்குண்டு. 180 இலட்சம் பேசித் தீர்மானிக்கலாம். 0716336035

  *************************************************

  Mound Lavinia வில் தனி வீடு விற்பனைக்கு 90 இலட்சம் 3.8 Perch 02 Rooms  02 Bathroom  எல்லாவிதமான  வசதிகளுடன்  புதிய வீடு  (Negotiable)  0721340226 (  Harani Residence and property Development) 

  *************************************************

  வத்தளை,செறி லேண்ட் லைசியம் பாடசாலைக்கு மிக அருகாமையில் 7.63 perch  காணி உடன் விற்பனைக்கு. நீர்கொழும்பு வீதி பாடசாலை, சூப்பர் மார்கட், வைத்தியசாலை மிக அண்மையில். 0754068252

  *************************************************

  வத்தளை, மாபோலை நீர்கொழும்பு வீதிக்கு அருகாமையில் வீட்டுடன் காணி உடன் விற்பனைக்கு. 30Perch,  3000sq, 7 அறையுடன் விசாலமான வீடு. பாடசாலை, வைத்தியசாலை மிக அருகாமையில். 0754068252

  *************************************************

  ரத்மலானையில் Jayamawattaயில் 2Bed Room, 1 Bathroom  வீடு  மொற ட்டுவையில் Meda mawattaயில்  2 Bed Room,  சின்ன Room, 1 Bathroom  முழுதும்  டைல் பதித்த வீடு. தமிழ் மக்களுக்கு உகந்த இடம் இன்னும் மொறட்டுவை கட்டுபத்தையில்    Galle Road அருகில் காணிகள். தொடர்பு 0770455599

  *************************************************

  தெஹிவளை பஸ்ஸிதோர வீதியில் (Off கவுடான வீதி) 2.5 Perch இருமாடி வீடு (கட்டப்பட்டுக்  கொண்டிருக்கும்)  முழு tile   பிடிக்கப்பட்ட  2  அறைகள் கொண்ட வீடு  ரூ. 85 இலட்சத்திற்கு  விற்பனைக்குண்டு. 0755582269

  *************************************************

  வவுனியா நகர மத்தியில் கந்தசாமி கோவில் வீதியில் இரண்டு பரப்புக் காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 0777 354470.

  *************************************************

  Galle Road Mount –Lavinia வில் பழைய வீட்டுடன் 6P காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு. 0777 152031. விலை 2.2 Million (தரகர் வேண்டாம்) (22 இலட்சம்)

  *************************************************

  வத்தளையில் 10 பர்ச்சஸ் காணி விற்பனைக்கு. விமான நிலைய பிரதான வீதிக்கு 1km. 077 2640468, 071 6421952.

  *************************************************

  53, Vihara Lane (Boddhirukkarama Road) Wellawatte, கொழும்பு – 06 இல் 6.4 Perch வீடு வளவு விற்பனைக்கு உள்ளது. ஞானம் 076 6239888, கோபாலசுவாமி 077 2181494.

  *************************************************

  வத்தளை உணுப்பிட்டியில் வீடுகள் / காணிகள் விற்பனைக்கு உண்டு. தொடர்பு 075 5030551. 

  *************************************************

  வத்தளை, ஹெந்தளை 10 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள 2 படுக்கை அறையுடன் முழுமையான வீடு விற்ப னைக்கு. அழைக்கவும். 070 2242025. 

  *************************************************

  Dehiwela 14 Perches land and well maintained five  rooms old house  (2,300sqaure feet) at the bottom of Moor Road, Dehiwela. Three  doors from Dehiwela jumma mosque, 60 meters  to Galle Road  with access to Hospital Road (125 meters) 200 meters to keels supermarket. 38 million. Total sale price must be stated on the Deed of purchase. Appointment any  day except Sundays. Owner:-– 0779972498. No brokers/ agents.

  *************************************************

  ஜா–எல வெலிகம்பிட்டிய 9.10 பேர்ச்சஸ் சுற்றி மதில்,  குளியலறையுடன் இரு அறைகள்  கொண்ட வீடு. பிரதான  வீதி கள் 100 மீற்றர். கூடிய  விலை கோர லுக்கு. 0772879515.

  *************************************************

  கம்பளை மலபார் வீதியில் தமிழ் பாடசாலைக்கு அருகில் 8.3 பேர்ச்சஸ் உடன் இருமாடி வீடு 5 அறைகள், 5 குளியலறைகள், 2 கராஜ்கள், 3 குடும்ப ங்களுக்கு போதுமானது. 0772785893/ 0772614484

  *************************************************

  பதுளை, Race Course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming Pool) 077 0488498. 

  *************************************************

  கொட்டாஞ்சேனை நகரமத்தியில் அரச, தனியார் நிறுவனங்களுக்கு மத்தியில் சகல விதமான வசதிகளையும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. இதனை வைத்தியசாலையாகவோ, Food City, வீடு, வேறு எந்த பாவனைக்கும் பயன்படுத்தலாம். நீளம் 90 அடி, அகலம் 15 அடி. (3.7 பேர்ச்சஸ்) தற்போது இவ்விடம் வைத்தியசாலையாக பயன்ப டுத்தப்படுகிறது. வைத்தியர்களுக்கு ஏற்ற இடம். தொடர்பு: 077 4472142. (விலை 3 கோடி. பேசித் தீர்மானிக்கலாம்).

  *************************************************

  ஹோமாகமைக்கு அருகாமையில் 1 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு 395000/= (முதல் கொடுப்பனவு) வங்கிக் கடன் அல்லது மாதாந்தம் கொடுப்பனவு முறையிலும் பெற்றுக்கொள்ளலாம். 071 5333777.

  *************************************************

  ஹங்வெல்ல, லோலெவல் வீதியில் 500 மீற்றர் தொலைவில் 1 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு 185,000/= தொடக்கம் மாதாந்த கொடுப்பனவிலும் பெற்றுக் கொள்ளலாம். 071 5265265.

  *************************************************

  ஹோமாகம ஹங்வெல்ல பிரதேசத்தில் 293 பஸ் செல்லும் வீதியில் 600 மீற்றர் தொலைவில் கொடுப்பனவு முறையில் காணி விற்பனைக்கு உண்டு. முதல் கொடுப்பனவாக 325000/= தொடக்கம் அல்லது மாதாந்தம் 8000/= வரை பெற்றுக் கொள்ளலாம். 071 6777333.

  *************************************************

  House for Sale in Wellampitiya at 3 1/2 Purches for more details call 011 4553736 Rizwan after 2pm or Call 077 8164123 at any time.

  *************************************************

  கொழும்பு 12 ஆமர்வீதி தொடர்மாடி 3 ஆம் மாடியில் இரண்டு அறையுள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 071 4780354 தொடர்பு கொள்ளவும்.

  *************************************************

  Colombo 13 Bloemendhal end of the wasala Road, 12.5p, 6 Bedrooms, 4 Toilets, 2 Kitchen, Sitting, Dining large Upstair House 1st Floor Separate Entrance, Car Park. 077 2915273.

  *************************************************

  பண்டாரவளை நகர எல்லையில் கே. வடக்கு கெபில்லவெல, பிந்துனுவெவ, பதுளை பிரதான வீதிக்கு 500 மீற்றர் அண்மையில் கெமுனு மாவத்தையில் பேர்ச்சஸ் 7/10 பெறுமதியான காணி விற்பனைக்கு உண்டு. 077 8266996. 

  *************************************************

  பிலியந்தலை மடபாத தொழிற்சாலை அனுமதி பெற்ற தொழிலுக்கு தகுந்த 43.5 பேர்ச்சஸ் சிக்கலற்ற காணி விற்ப னைக்கு. (பிரதான வீதிக்கு முகப்பாக) 0777 717350, 2509192. 

  *************************************************

  திம்பிரிகஸ்யாய, குறுக்கு வீதி, ஹெந்தளை 12 பேர்ச்சஸ் அனைத்து வசதிகளையும் கொண்ட அறை சொகுசு தனி வீடு 3 அறைகள், 2 குளியலறைகள், அடி 15 வீதி. சதுர அடி 2100 இற்கு கூடுதலானது. 155 இலட்சம். 011 2943599, 077 4317706. 

  *************************************************

  பொரலெஸ்கமுவை கங்காராம வீதிக்கு முகப்பாக வியாபாரத்துக்கு விடுதிக்கு பொருத்தமான 7.15 பேர்ச்சஸ் சமதரை காணி விற்பனைக்கு. 077 4587773, 077 3686210. 

  *************************************************

  கண்டி திகன விலேஜ் தொடக்கம் மீற்றர் 1800 தூரத்தில் ஸ்ரீ ராகுல மாவத்தையில் 30 பேர்ச்சஸ். சமதரை காணித் துண்டு விற்பனைக்கு. 071 8213838, 077 9066060.

  *************************************************

  பம்பலப்பிட்டிய ICBT  Campus க்கு  அருகாமையில்  De Krester place  இல் உள்ள தொடர்மாடியில் சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. 3 Bedrooms, 2 bathrooms, Maid Room with bathroom/1450 sqft 3rd floor/27.5 million 0779725772.  

  *************************************************

  வெள்ளவத்தை 37 ஆவது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய  தொடர்மாடி  வீடு விற்பனைக்கு உண்டு. 1200sqft, available  parking / Price 16 million   தொடர்புகளுக்கு 0774475444.

  *************************************************

  பம்பலப்பிட்டி சந்திக்கு  அருகாமையில்  உள்ள Glenaber   இடத்தில்  3 படுக்கையறை, 3 குளியலறையுடன் கூடிய  தொடர்மாடி  வீடு விற்பனைக்கு உண்டு. 1350Sqft . 27.5 million 0777337761

  *************************************************

  வெள்ளவத்தை தயா றோட்டில்  3 bedrooms,  2 bathrooms  உடன் கூடிய  விசாலமான  தொடர்மாடி  வீடு  விற்ப னைக்குண்டு/1400sqft. Price 17.5 million.  தொடர்புகளுக்கு 0770300000.

  *************************************************

  களுபோவில Hospital  வீதியில் 4 படுக்கையறை, 2 குளியலறை  உடன்  கூடிய சொகுசு வீடு  விற்பனைக்கு  1680சதுர அடி/ 10 Perches /35million தொடர்புகளுக்கு 0774475444.

  *************************************************

  பம்பலப்பிட்டிய ஆதமலி இடத்தில் 3bedrooms/2 bathrooms Servant Room with bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1350sqf/1st floor/28 million. 0777337161.

  *************************************************

  வெள்ளவத்தையில் 8P 4 unit House  700L, 10.5P upstair 750L, 6P.  பழைய  வீடு, 325L, பம்பலப்பிட்டியில் 12P பழையவீடு 1P 100L/ 6.9P. Building 1P 110L,கல்கிசையில் 16 p வீடு  225L விற்பனைக்கு. 0771717405.

  *************************************************

  தெஹிவளையில் 2be 2b Apartment விற்பனைக்குண்டு.  கல்கிசையில்  2be 2b Apartment விற்பனைக்குண்டு. இரத்ம லானையில் 46P land விற்பனைக்குண்டு.  இன்னும் பல வீடுகள்  காணிகள் விற்பனைக்குண்டு. Arul life Style Pvt 0774525932.

  *************************************************

  வெள்ளவத்தை இல 48 சிறி விஜயா ரோட்டில் ஒரு ரூம், வரவேற்பறை சமய லறை  கொண்ட காட்வீடு விற்பனைக்கு. விலை 23 இலட்சம் 0772104531.

  *************************************************

  கொழும்பு 14 கிராண்ட்பாஸ் அவ்வ ல்சாவியா, வீதியில் 7 ½    பேர்ச்சஸ், 3 மாடி தனிவழிப்பாதை 2 வாகன பார்க்கிங், தனி மின்சாரம், தண்ணீர் மீட்டர். முதலாம் இரண்டாம் மூன்றாம் மாடிகளில்  3 அறைகள்  2 குளியலறை, சமையலறை பெரிய Hall, சாப்பாட்டறை, பல்கனி வசதியுடன் (2கோடி) 0777728738/0777387278.

  *************************************************

  வீடு விற்பனைக்கு. என்டர்சன் வீதி, களுபோவிலயில் 2 மாடி வீடு. மேல் மாடி 6.28 p, 5 படுக்கை அறைகள், 4 குளியல் அறைகள், 2 வாகன தரிப்பிடங்கள். விலை 21 மில்லியன். பேசித் தீர்மானி க்கலாம். தரகர் வேண்டாம். தொடர்புக ளுக்கு: 077 8216586.

  *************************************************

  முல்லைத்தீவு சென். மேரிஸ் வீதியில் 2 பரப்பு 6 குளியுடன் கூடிய வீட்டுடன் காணி விற்பனைக்கு உண்டு. (விலை பேசித் தீர்மானிக்கலாம்) தொடர்பு களுக்கு: 1) பாலனி திருச்செல்வம் 077 6737529. 2) பிலிப் றேமன் (தவம்) 077 0475921. 3) G.G. யோகேந்திரன் 071 8148150. 

  *************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண மிஷன் அண்மையில் Ground Floor, Condominium Flat 1400 சதுர அடி மூன்று B.R, 3 Toilets, No Parking. தொடர்புக்கு: 071 5201751. 

  *************************************************

  இரண்டு குடும்பங்களுக்கு இருக் கக்கூடிய இரண்டு மாடி வீடு சகல வசதிகளுடன் மெலிபனுக்கு அருகில் விவேகானந்தா மேட்டில் உடன் விற்பனைக்கு உண்டு. விலை 65 இலட்சம். 077 8026850, 075 4616171. 

  *************************************************

  Dehiwala இனிசியம் வீதி, காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடம் இடப்பட்ட 2 Bedrooms, வீடு குறுகிய கால அடிப்படையில் நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 1405406.

  *************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 225L, 110L, 70L வீடுகளும் 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  *************************************************

  வத்தளை, பலகல வீதி, வெலியமுன வீதி, பங்களாவத்தை, கெரவலப்பிட்டி, நாயக்க கந்த ஆகிய இடங்களில் வீடுகளும் மாபோலயில் 9 1/2 P இல் வீடும், கந்தானையில் 11.6P இல் வீடும். மோதரையில் 6 படுக்கை அறை களைக் கொண்ட அழகிய வீடும் விற்பனை க்குண்டு. மேலும் ஒருவீட்டை அல்லது காணியை வாங்கவோ, விற்கவோ தொடர்புகொள்ளுங்கள்: 077 2205739. 

  *************************************************

  கல்கிசை காலி வீதிக்கு மிக அருகா மையில் Annex உடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. Parking Bike only. 4 perch. விலை பேசித்தீர்மானிக்கலாம். 072 8395356.

  *************************************************

  பாசிக்குடா தனி உரிமைக் காணி விற்ப னைக்கு. கல்குடா புகையிரத நிலைய த்திற்கு அருகில் பிரதான வீதியில் 7 ½ ஏக்கர் உடைய பெரிய மிகவும் தூய உறுதியுடன் தனி உரிமைக் காணி விற்பனைக்கு. 1 ஏக்கர் 30 இலட்சம். இக்காணியை பொரல்லை, இராஜகிரிய தொரண சந்திக்கு அண்மையில் உள்ள வீடொன்றிற்கும் மாற்றிக் கொள்ள முடியும். TP. 0777 399942.

  *************************************************

  ராகமை தம்புவையில் 12.5 பர்ச்சஸ் இல் அமைந்துள்ள மூன்று மாடி வீடு மற்றும் தனி மாடி வீடு ரூபா 49 இலட்சம். (03 அறைகள், வரவேற்பறை, வெரெண்டா, பாத்ரூம், சமையலறை, பார்க்கிங்) மற்றும் தனி மாடி வீடு ரூபா 29 இலட்சம். (02 அறை, வெரெண்டா, மலசலகூடம், சமையலறை, பார்க்கிங்) டெப் மற்றும் கிணற்று நீர் உடன் (இரண்டு வீடும் ரூபா 7500000). அகன்ற வீதிகள், வசிக்க, உற்பத்தியகத்திற்கு உகந்தது. கொழு ம்புக்கு 20 நிமிடம் வங்கி கடன் பெற முடியும். உடன் காசுக்கு. அனைத்து வசதிகளுடன். 077 4791338, 072 4448361.

  *************************************************

  478/31, 478/31 1/1, அளுத்மாவத்தை வீதி கொழும்பு – 15 இல் அமைந்துள்ள மேலும் கீழும் வீடு விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு. 077 1103384.

  *************************************************

  2016-05-16 16:43:11

  வீடு காணி விற்­ப­னைக்­கு -15-05-2016